• மணமகன் தேவை - 26-11-2017

  மலை­யகம், இந்து ஆதி திரா­விடர், 1989 இல் பிறந்த தனுசு ராசி மிதுன லக்னம் 5’ 2” உயரம், BA பட்­ட­தாரி ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் தமது மக­ளுக்கு  ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரி­பவர் அல்­லாத வேறு தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு 057 5796388 / 075 8713838.

  **************************************************

  அள­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1992, பூரட்­டாதி, A/L, Beautician Divorced பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24929. thaalee: திரு­மண சேவை. போன்: 011 2523127, 077 5393728. 

  **************************************************

  வட­ம­ராட்சி, இந்து வெள்­ளாளர், 1989, சித்­திரை, Diploma Switzerland பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24829. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, 077 5393728. 

  **************************************************

  காரை­நகர், இந்து வெள்­ளாளர், 1989, ரேவதி, B.Com, New–Zealand பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24260. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, 077 5393728. 

   **************************************************

  வவு­னி­யாவை வதி­வி­ட­மாகக் கொண்ட 26 வயது, சிம்­ம­ராசி, கிரக பாவம் 3/4, BSc, MSc பட்­ட­தரி மண­ம­க­ளுக்கு அரச தனியார் துறை வேலை­களில் உள்ள 5’ 6” உய­ரத்­திற்கு மேல் உள்ள நற்­கு­ண­முள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். ஜாதகம் மற்றும் புகைப்­ப­டங்­க­ளுடன் கீழ்­வரும் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். G – 389, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட வேலை­யி­லி­ருக்கும் 1979 இல் பிறந்த விவா­க­ரத்­தான (ஒரு மாதத்தில்) இந்து (முக்­குலம்) பெண்­ணிற்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். விவா­க­ரத்­தா­ன­வர்­களும் மனை­வியை இழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். G – 390, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  RC வெள்­ளாளர் 1984 இல் உயரம் 5’ 2” Fair Student Visa தனியார் நிறு­வனம் நடத்தும் Lawyer மக­ளு­ககு நன்கு படித்த Graduate வரனை உள்­நாட்டில் எதிர்­பார்க்­கிறோம். 077 6447014. 

  **************************************************

  யாழ் R.C வேளாளர் 1994 கார்த்­திகை  Marketing Assit. அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகாரை லேன் கொழும்பு–6. 011 2363710, 077 3671062.

  **************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழு ம்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட சொந்­த­மாக தொழில் செய்யும் பெண்­ணுக்கு (வயது 40 சிம்­ம­ராசி, மக நட்­சத்­திரம் 4ம் பாதம், உயரம் 5 அடி 3 அங்­குலம், ஜாதி அகம்­படி) மண­மகன் தேவை. (மண­மகன் தீய­ப­ழக்­கம்­அற்­ற­வ­ராக வேண்டும்) தொடர்பு–077 6180745.

  **************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழு ம்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட Non RC  மதத்தில்  1969இல் பிறந்த மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகு­தி­யான  மண­ம­கனை தேடு­கின்­றனர். 076 5573438.

  **************************************************

  மலை­யகம் இந்து 1980 சிம்­ம­ராசி உத்­திர நட்­சத்­திரம் 5’ உயரம், தனியார் துறையில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர் பார்க்­கிறோம். எம்­ம­தத்­த­வரும் விரும்­பத்­தக்­கது. முக்­கு­லத்­தோரும் விரும்­பத்­தக்­கது. 077 1235926.

  **************************************************

  மலை­யகம் ஊவா மாகாணம் இந்து சமயம், முத்­து­ராஜா இனம், வயது 29. பங்­களா ஒன்றில் பொறுப்­பா­ள­ரா­கவும் தாதி­யா­கவும் பணி­பு­ரியும். கல்­வித்­த­கை­மையும் நன்­ந­டத்­தையும் உடைய மண­ம­க­ளுக்கு  முக்­கு­லத்தோர் அல்­லது அதே இனத்தைச் சேர்ந்த மண­ம­கனை பொறுப்­பா­ளர்கள் தேடு­கின்­றனர். அத்­துடன்  உத்­தி­யோகம் தேவை­யென்­றாலும் ஏற்­பா­டுகள் செய்து தரப்­படும். சீதனம் கொடுக்­கப்­படும் சார­திகள், சிறு தொழில் புரி­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 5870332.

  **************************************************

  1980–02–28 இல் மன்­னாரை பிறப்­பி­ட­மாகக் கொண்ட தற்­போது கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட கத்­தோ­லிக்க மதத்தைச் சார்ந்த  வயது 37 கொண்ட  கண­வரை இழந்த  பெண்­ணுக்கு  மண­மகன் தேடு­கிறோம். தொடர்பு: 071 6395942.

  **************************************************

  படித்த மண­மகள் 20, 22 வயது தனியார் கம்­ப­னி­களில் வேலை­பார்க்கும் மண­ம­கள்­மா­ருக்கு 28, 30, 34, 32 வயது  மண­மகன் தேவை. வெளி­நாட்­டவர் லண்டன், கனடா, அமெ­ரிக்க நாடு­க­ளிலும் உள்­நாட்­டிலும்  எதிர்­பார்க்­கின்றோம். கிறிஸ்­டியன் மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். 078 6213591.

  **************************************************

  நல்லூர் இந்து வெள்­ளாளர் 1987, பூசம் BSc Canada Citizen  பெண்­ணுக்கு மண­மகன் தேவை. Profile–24974, Thaalee திரு­ம­ண­சேவை. போன்–077 5393728/ 011 2523127.

  **************************************************

  தெல்­லிப்­பளை இந்து கோவி­யர்–­வெள்­ளாளர் கலப்பு 1987, உத்­தி­ராடம்  MSc Engineering அழ­கான  பெண்­ணிக்கு மண­மகன் தேவை. Profile – 23936, Thaalee திரு­ம­ண­சேவை. போன் – 011 2523127, Viber – 077 8297351.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வெள்­ளாளர், 1985 ஆயி­லியம் Masters in Business Management (UK) Divorce  பெண்­ணிக்கு மண­மகன் தேவை. Profile–24785, Thaalee திரு­ம­ண­சேவை. போன்–011 2523127, Viber–077 8297351.

   **************************************************

  கொழும்பு RC மதம் வயது 48. 5’ 5” உயரம். திரு­மணம் ஆகாத, விவா­க­ரத்துப் பெற்­ற­வர்கள், திரு­மணம் ஆகாத, தாரம் இழந்­த­வர்கள் பொறுப்­பற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். மண­மகன் தேவை. இந்து மதமும் விரும்­பப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 072 9604194. 

  **************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வதி­வி­ட­மா­கவும் கொண்ட RC மதத்தை பின்­பற்றும் 4’ 9” உய­ரத்தை உடைய A/L வரை. கல்வி கற்ற 33 வயதை உடைய (1984.3.10) மக­ளுக்கு தகுந்த வரனை தாயார் எதிர்­பார்க்­கிறார். தொடர்­புக்கு: 011 2055932. 

  **************************************************

  யாழ். இந்து சைவ வெள்­ளாளர்; UAE யில் பிறந்து வளர்ந்து பட்டம் பெற்று தொழில் புரியும் 27 வயது மக நட்­சத்­திரப் பெண்­ணுக்கு படித்து பட்டம் பெற்று வெளி­நாட்டில் தொழில் புரியும் 34 வய­திற்கு உட்­பட்ட சைவப் போசன மண­மகன் தேவை. உயரம் 5’ 3” இற்கு மேற்­பட்­ட­வராய் இருத்தல் நன்று. தர­கர்கள் வேண்டாம். 011 2335877. nirna5219@gmail.com  

  **************************************************

  வவு­னி­யாவை பிறப்­பி­ட­மா­கவும் புத்­த­ளத்தை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட ரோமன் கத்­தோ­லிக்க 43 வய­து­டைய (35 வயது மதிக்­கத்­தக்க) O/L வரை படித்த அழ­கிய நற்­கு­ணங்­க­ளை­யு­டைய மக­ளுக்கு நற்­கு­ணங்­க­ளை­யு­டைய மண­ம­கனை (விவா­க­ரத்து ஆன­வரும் விரும்­பத்­தக்­கது). தாயார் எதிர்­பார்க்­கின்றார். 071 5619039. 

  **************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் 28 வயதில் 8 மண­ம­கள்மார் மற்றும் BSc 26, Banking 31, Teacher 32, MSc (Australia) 32 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608, 2599835. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1988 கேட்டை 1 இல் செவ்வாய் பாவம் 36 ACMA, CGMA MBA (Reading) Accountant மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  மட்டு. நகர் 1972 பிறந்த 5’ 4” உய­ர­மு­டைய A/L கற்ற கிறிஸ்­தவம் (Non RC) மதத்தைச் சார்ந்த பெண்­ணுக்கு அதே சம­யத்தைச் சார்ந்த உள், வெளி­நாட்டு மண­மகன் தேவை. (கிறிஸ்­த­வர்கள் மாத்­திரம்) 075 2519561. ஜெயா­வதி.

  **************************************************

  யாழ். இந்து கோவியர் 1987 திரு­வா­திரை விஞ்­ஞானம் பட்­ட­தாரி கனடா குடி­யு­ரிமை மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வெளி­நாட்டில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 9132423. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1986 புனர்­பூசம் 4, பாவம் 47, செவ். 7, உயரம் 5’ 7”, Jaffna Campus MBBS கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் வெளி­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் அத்தம் 1990 பாவம் 54 செவ். 8, BSc (Agriculture) படித்த மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் வெளி­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com) 

  **************************************************

  விவா­க­ரத்துப் பெற்ற பிள்­ளைகள் இல்­லாத 50 வய­து­டைய 5’ உய­ர­மு­டைய மண­ம­க­ளுக்கு விவா­க­ரத்துப் பெற்ற அல்­லது மனைவி. இழந்த முஸ்லிம் மண­மகன் தேவை. 071 4151123. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1975 மகம் UK PR Asst. Accountant மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் தேவை. 0044 2083812364. 

  **************************************************

  யாழ். இந்து Goldsmith & Vellalar (mixed) 1982, ரிஷ­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­திரம் கொழும்பில் ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மேல­திக விப­ரத்­திற்கு மண­ம­கனின் போட்டோ, ஜாதகம் கட்­டா­ய­மாக தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு பின்­வரும் E mail இற்கு அனுப்­பவும். E mail: goldsmithweddingservice@gmail.com

  **************************************************

  அனுசம் நட்­சத்­திரம் விருச்­சி­க­ராசி 1978 ஆம் ஆண்டு விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு யாழ். விஷ்­வ­குலம் அல்­லது வேளாளர் இனத்தில் மண­மகன் தேவை. மண­மகன் Photo, Jathagam, தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு பின்­வரும் E mail இற்கு அனுப்­பவும். E mail: weddingcentermail@gmail.com

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து கள்ளர் ஆதி­தி­ரா­விடர் கலப்பு 1978 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். உயரம்: 5’6”. 071 8535052.

  **************************************************

  கண்டி, முக்­குலம், 1987 இல் பிறந்த தனது மக­ளுக்கு நன்கு படித்த சொந்த தொழில் செய்யும் 3, 4 வயது வித்­தி­யா­சத்தில் உள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொலை­பேசி எண் - – 076 8105812.

  **************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர், 1978 இல் பிறந்த, சித்­திரை நட்­சத்­திரம் 3 ஆம் பாதம், பாவம் 4 ¼ , துலாம் ராசி உடைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 071 4494791.

  **************************************************

  யாழ்ப்­பாணம் 26 வயது, இந்து வேளாளர் றோகினி நட்­சத்­திரம், செவ்வாய் இல்லை, 39 பாவம், BSc அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­ளுக்கு உத்­தி­யோகம் பார்க்கும் பட்­ட­தாரி மண­மகன் தேவை. 077 6774200.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1985, அவிட்டம் 1, எட்டில் செவ்வாய், Doctor, Sri Lanka / யாழிந்து வேளாளர், 1987, பூரட்­டாதி 4, எட்டில் செவ்வாய், Doctor, Sri Lanka / யாழிந்து குரு­குலம் 1987, திரு­வா­திரை, பன்­னி­ரண்டில் செவ்வாய் Doctor, Sri Lanka / யாழிந்து வேளாளர் 1988, சுவாதி, இரண்டில் செவ்வாய், BSc, MSc, Teacher, Australia Citizen / திரு­கோ­ண­மலை, வேளாளர் 1989, ஆயி­லியம் செவ்­வா­யில்லை, PhD BSc, Teacher London Student, வெளி­நாடு, உள்­நாடு தேவை / மட்­டக்­க­ளப்பு வேளாளர், 1989, திரு­வா­திரை, இரண்டில் செவ்வாய் Engineer USA Student, வெளி­நாடு தேவை / யாழ். RC வேளாளர், 1979, Engineer, France Citizen, வேறு­நா­டு­களில் வசிப்­பவர் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber / IMO).

  **************************************************

  1991.02.07 இல் பிறந்த தேவர் இனம் விருச்­சிக இராசி அனுஷ நட்­சத்­திரம் 8இல் செவ்­வா­யுள்ள ஆசி­ரியை மக­ளுக்கு கெள­ர­வ­மான தொழில் செய்யும் மண­மகன் தேவை. தொடர்பு: 077 8992984.

  **************************************************

  கள்ளர் திரா­விடர் கலப்பு இந்து மலை­யகம் 1983 செப்­டம்பர் மாதம் பிறந்த மெலிந்த பொது­நிறம் செவ்வாய் தோச­மற்ற தனியார் நிறு­வ­னத்தில் கணக்­கா­ள­ராக பணி­பு­ரியும் மூத்த மக­ளுக்கு இந்து மலை­யகம் கொழும்பில் வசிக்கும் குடிப்­ப­ழக்­க­மற்ற தொழில்­பு­ரியும் நல்ல மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சாதி பிரச்­சி­னை­யில்லை. தொடர்­பு­கொள்ள வேண்­டி­யது: 075 5054872.

  **************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம் (பத்தர்) 1988, அச்­சு­வினி (4ம் பாதம்) மேட­ராசி, கிர­க­பாவம்–12, செவ்வாய் குற்­ற­மற்ற Diploma விஞ்­ஞான ஆசி­ரி­யைக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 071 6107388.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1978, ஆயி­லியம், Admin Officer, Sri Lanka Divorced, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.14 3/1G, 37th Lane, Colombo–06. 011 4380899/ 077 7111786. support@realmtrimony.com

  **************************************************

  கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட 51 வயது மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கொழும்பில் உள்­ள­வர்­களும் மலை­ய­கத்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 071 6089448.

  **************************************************

  வயது 29. அவுஸ்­தி­ரே­லியா கணக்­காளர். கோவியர் பூசம், பாவம் 44. இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் கல்வித் தகை­மை­யுள்ள மண­மகன் தேவை. அழ­கிய பெண். விமலம் திரு­மண சேவை. வயது 25, வேளாளர் கனடா, டிப்­ளோமா கணக்­காளர். திரு­வா­திரை பாவம் 25 ½ இலங்­கையில் மண­மகன் தேவை. விமலம் திரு­மண சேவை. 077 4066184 rvimalam48@gmail.com 001 647 718 1542 கனடா.

  **************************************************

  R.C வயது 35, முன்­பள்ளி ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் மக­ளுக்கு மண­மகன் தேவை. நிரந்­தர தொழில் புரியும் குடிப்­ப­ழக்­க­மற்ற மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (நடுத்­தர குடும்­பத்தைச் சேர்ந்தோர்). 077 1981990, 077 5722282.

  **************************************************

  யாழ்.இந்து உயர் வேளாளர் 1975 பிறந்த அரச சேவையில் பணி­பு­ரியும் மக­ளிற்கு படித்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். சீத­ன­மாக கொழும்பில் வீடு வழங்­கப்­படும். G-– 392, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  2017-11-27 16:35:29

  மணமகன் தேவை - 26-11-2017