• வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-11-2017

  புஸல்­லா­வையில் 7 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­ல­றைகள் கொண்ட அதி சொகுசு பங்­களா மற்றும் இரத்­ம­லா­னையில் 3 படுக்­கை­ய­றைகள் இணைந்த குளி­ய­லறை, A/C, சுடுநீர் வசதி மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் 18 பேர்ச்சஸ் வீடும் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 075 6877223.

  ***************************************************

  தெஹி­வளை, பெர­கும்பா மாவத்தை ஓப் குவாரி வீதியில் 3.5 பேர்ச்­சஸில் உள்ள ஒரு மாடி வீடு இரண்டு படுக்­கை­ய­றைகள், வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு அறை கொண்ட எனெக்ஸும் உண்டு. மிரு­கக்­காட்­சி­சா­லைக்கு பின்னால் மிகவும் மரி­யா­தை­யான சூழல். தரகர் வேண்டாம். விலை 9,500,000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 3247720, 077 3611418.

  ***************************************************

  Gunasinghepura, Dias Place, Colombo 12 இல் 3 Bedrooms, 1 Toilet, 1 Kitchen மற்றும் பெல்­கனி வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். (Brokers) தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர்: 077 4473883. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை புகை­யி­ரதப் பாதை வீதியில் 11.6 பேர்ச் விஸ்­தீ­ரணம் கொண்ட வர்த்­தக தளம் அல்­லது வசிப்­பிடம் அமைப்­ப­தற்கு பொருத்­த­மான வெற்றுக் காணி ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­கொள்ள: முகம்­மது பைஸால்: 071 8660828.

  ***************************************************

  தெல்­கொட பிர­தான வீதிக்கு 50m தூரத்தில் சொகுசு இரண்டு மாடி வீடு அவ­சர பணத் தேவைக்கு விற்­ப­னைக்கு. 108 இலட்சம். 076 9679702.

  ***************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்லை நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணிப் பகுதி விற்­ப­னைக்கு. 1 பேர்ச் 250,000/= விலி­ருந்து. இலகு கட்­டண முறை மற்றும் வங்­கிக்­கடன் வச­தி­க­ளுடன். 077 2783000, 077 2675000.

  ***************************************************

  சிலாபம், கொழும்பு, புத்­தளம் பிர­தான வீதி­க­ளுக்கு அரு­கா­மையில், ரெயில் கேட் அரு­கா­மையில் 58 பேர்ச்சஸ் முழு­மை­யாக அல்­லது பகு­தி­க­ளாக விற்­ப­னைக்கு. (புனித அன்­னம்மாள் சர்­வ­தேச பாட­சா­லைக்கு எதிரில்) 071 7316216. 

  ***************************************************

  கொழும்பு – 15 வீடு விற்­ப­னைக்கு. அழ­கிய 2 மாடி வீடு மோத­ரையில் விற்­ப­னைக்கு. (பொலிஸ் நிலை­யத்­திற்கு எதிரில்) 14.53 பேர்ச்சஸ் மெடிக்கல் சென்டர், வைத்­தி­ய­சாலை, வங்கி, ஹோட்டல், ரெஸ்­டூரண்ட் அல்­லது தொடர்­மாடி மனை­க­ளுக்கு பொருத்­த­மா­னது. கடற்­க­ரைக்கு அருகில். 077 3120085.

  ***************************************************

  136, தோட்டம் (Maha Vidyalaya Mawatha) Barber Street, Colombo 13. தோட்­டத்தில் கடைசி வீடு  Full Tiled தனி வழி. 3 மாடி கட்­டடம் மூன்று குடும்பம் வசிக்கக் கூடி­யது, அமை­தி­யான சூழல், Parking Bike மட்டும். கூட்டு குடும்­பத்­திற்கு உகந்­தது. Full fitting Aluminum, Amount – 3,950,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி 077 9777780, 071 6558558.

  ***************************************************

  Dehiwela, 3 Perch கீழ் மாடி வீடு, 33 Perch காணி. Bambalapitiya, 12 Perch, Mattakkuliya 20 வீடும், 33 Perch, Wellampitiya இரு மாடி­வீடு, Dematagoda 6 Perch வீடு. Mount lavinia 3 Perch வீடு. Mr.Deen 077 8892150.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும்  Luxury Apartment  இல் 2, 3 அறை­க­ளு­ட­னான. வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­யனில் இருந்து  தொடர்பு 077 3749489.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு, திரு­மலை வீதியில் 7 பேர்ச்­சஸில் அமைந்த வீடும் திரு­மலை வீதி, பிள்­ளை­யா­ர­டியில் 10.75 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு 075 7446568.

   ***************************************************

  கொழும்பு 6, வீடு விற்­ப­னைக்கு. Alexandra Road, Luxury 3 Unit வீடு 8.3 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. Galle Road, Marine Road அரு­கா­மையில் உள்­ளது. 3 வாகனம் நிறுத்­தக்­கூ­டி­யது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 3315343. 

  ***************************************************

  ஜா–எல 40 பேர்ச்சஸ் காணியில் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட அனைத்து வச­தி­க­ளு­ட­னான 4 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 650,000/=. Tel. 071 9134878, 071 0720980. 

  ***************************************************

  இரத்­ம­லானை, பிரி­வெனா வீதியில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு (மாஸ்டர் பெட்ரூம் A/C உடன்) 8.74 பேர்ச்சஸ் உடன் விற்­ப­னைக்கு. அமை­தி­யான சுற்றுச் சூழல். தூய உறுதி. 077 3082970. 

  ***************************************************

  இரத்­ம­லானை பிரி­வெனா வீதியில் 18.3 பேர்ச்சஸ் காணி இரண்டு மாடி வீட்­டுடன் (2980 சதுர அடி) உடன் விற்­ப­னைக்கு. 5 அறைகள், 4 பாத்ரூம், பெரிய கார்டன் வியா­பாரம் மற்றும் வசிப்­ப­தற்கு உகந்­தது. 20 அடி நுழைவு  வீதி. தூய உறுதி. 077 3082970. 

  ***************************************************

  44/2, 19 ஆம் ஒழுங்கை ஸ்டேஸ் வீதி, கொழும்பு 14. (நவ­கம்­புர கோவி­லுக்கு அருகில்) கடை­யுடன் மேல் மாடியில் முழு­மை­யான 2 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: சிசிர பத்­தி­ரிகை கடை. தொலை­பேசி: 072 4354132. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு முகப்­பாக 4.5 பேர்ச், 3 மாடி கட்­டடம் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. மாதம் ஒன்­றிற்கு 5– 6 இலட்சம் வரை வரு­மானம் கிடைக்கும். (Only for Land Value) 072 2313305. 

  ***************************************************

  கொழும்பில் நல்ல சூழலில் உட­ன­டி­யாக வாங்­கு­வ­தற்கு மட்டும் எம்­மிடம் (வீடு, காணி தொடர்­மாடி வீடு­களும்) உண்டு. 011 4200234. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில்  இரண்டு மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் 4 படுக்­கை­யறை, 2 பாத்ரூம், 5 பேர்ச்சஸ். 2 வாகனம்  நிறுத்தும் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 28 மில்­லியன். 076 7017976.

  ***************************************************

  Colombo – 14 கிராண்ட்பாஸ் பகு­தியில் Stace Road  இல் 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 5,000,000/= (50இலட்சம்) தொடர்பு: 077 0194440, 077 2962075. (வீட்டு உரி­மை­யாளர்)

  ***************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய பேக்­கரி சந்தி மந்­தி­ரி­முல்ல வீதியில் (பேக்­கரி சந்­தி­யி­லி­ருந்து 600 மீற்றர்) தொலைவில் 7 பேர்ச் காணித் துண்டு விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 1,000,000/=. 077 2538095, 077 8148904.

  ***************************************************

  தெஹி­வளை விம­ல­சார ரோட்டில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு 7.8 பேர்ச். 077 3178636.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 7P, 23P காணி­களும் Mount Lavinia வில் 8P, 12 ½ P காணி­களும் இரத்­ம­லா­னையில் 13 ½ P  காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. SL.Estates. Muralitharan 077 9588536, Suganthan 077 7569492, Suman 077 8313891.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 925 Sq. 3 அறைகள் தொடர்­மாடி 150 L,1000 Sq, 180 L,1150 Sq, 190L, தெஹி­வ­ளையில் 850Sq. 2 அறை110 L, 840Sq. 2 அறை (லிப்ட் இல்லை) 100L மற்றும் பம்­ப­லப்­பிட்­டியில் 40P   காணி 1P 130L புதிய  தொடர்­மா­டி­ம­னை­களும் விற்­ப­னைக்­குண்டு. 077 1717405.

  ***************************************************

  Mount Lavinia 03+04 Bedrooms Apartment for sale. 077 1486666,011 2362672.

  ***************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bed Rooms Apartments for sale. Ready to occupy by Dec. 2018. Easy Payment Plans and Bank Loans available. 077 1486666, 011 2362672.

  ***************************************************

  Bambalapitya  காலி வீதியில் அரு­கா­மையில் 7P காணி விற்­ப­னைக்கு 1P, 120 இலட்சம் நல்ல சுற்­று­வட்­டாரம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7328165.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில், நல்ல சூழ்­நி­லையில் தனி வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. இது 8 அறை­களைக் கொண்ட இரண்டு மாடி­களைக் கொண்ட புதிய வீடு. 9 ½ பேர்ச்சஸ். விலை 95 மில்­லியன். தொலை­பேசி எண்.077 0226867, 075 0613952.

  ***************************************************

  கம்­பளை குட­மாக்­கையில் (Hospital ற்கு  அருகில்) 3 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. Tel No: 072 4023438, 071 6538543. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்தை (3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை 1315 சதுர அடி 2 கோடி 60 இலட்சம்) 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை 900 சதுர அடி 1 கோடி 80 இலட்சம் புதிய தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை­பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 728738, 0777 387278.

  ***************************************************

  Dehiwela, கல்­கிசை பகு­தி­களில் Apartment கட்­டு­வ­தற்கு தேவை­யான காணிகள் கைவசம் உண்டு. Contact: 0777 328165 Stores, Warehouse காணி­களும் கைவசம் உண்டு. 

  ***************************************************

  தெஹி­வளை கல்­கிசை பகு­தி­களில் Brand New வீடுகள் 3 Bedrooms, 4 Bedrooms, 6.P, 7.P, 8.P, 10.P, 20P வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 328165.

  ***************************************************

  தெஹி­வளை பகு­தியில் 6.P Brand new, 4 Bedroom நல்ல சூழலில் அமைந்­துள்­ளது. 4 Bathroom 375 இலட்சம். 2 Vehicle Parking, Roller Shutter Gate: 0777 328165. 

  ***************************************************

  கண்­டியில் வர்த்­தக கட்­டி­டமும், வீடும் விற்­ப­னைக்­குண்டு. நம்­ப­க­மான சேவை. தொடர்­பு­க­ளுக்கு தரகர் தேவை­யில்லை. 077 8867553.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1.32 பேர்ச்சஸ், வீதியை முகப்­பாகக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கடை அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு மிகப் பொருத்­த­மா­னது. தொலை­பேசி: 011 2452755, 077 8404030.

  ***************************************************

  கல்­கி­சையில் உயர் குடி­யி­ருப்பு பகு­தியில் காலி வீதி­யி­லி­ருந்து 2 நிமிட நடை தூரத்தில் 7 பேர்ச்சஸ் வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 3 படுக்­கை­ய­றைகள் இணைந்த மற்றும் பொது குளி­ய­லறை, பார்க்கிங் கொண்­டது. விலை 19 மில்­லியன். 077 3136376.

  ***************************************************

  மட்/கிரான் பிர­தான வீதியில் அமைந்­துள்ள 18½ பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொ டர்­பு­க­ளுக்கு. 075  2574092/076 3225233.

  ***************************************************

  வெல்­லம்­பிட்­டிய, கொகி­ல­வத்­தையில் 3.5 பேர்ச்சஸ் புத்தம் புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 படுக்­கை­ய­றைகள், வாக­னத்­த­ரிப்­பிடம், 20 அடி அகலப் பாதை கொண்­டது. முதலாம் மாடி கொங்­கிரீட் சிலப் போடப்­பட்­டது. கொகி­ல­வத்தை பள்­ளிக்கு  மிக அரு­கா­மையில் அமைந்­துள்­ளது. 077 0559651.

  ***************************************************

  வவு­னியா மகா இறம்­பைக்­குளம், பிர­தான வீதியில் சகல வச­தி­க­ளுடன் வீட்­டுடன் பயன்­த­ரக்­கூ­டிய மரங்­க­ளுடன் நான்கு பரப்பு உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 9559069.

  ***************************************************

  வீடு விற்­ப­னைக்­குண்டு. Aramaya Road, 98/2, Dematagoda. 077 4000969.

  ***************************************************

  கல்­கி­சையில் 6P, 10P, 15P காணி­களும் 8.5 P, 10P,12P,18.5P காணி­களில் இரண்டு மாடி வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள்: 077 2205739.

  ***************************************************

  வீடு, காணி விற்­ப­னைக்கு வெள்­ள­வத்­தையில் 2.5P காணியில் பழைய வீடு, மேலும் வீடுகள், காணிகள், தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்­பு­கொள்­ளுங்கள்: 077 2205739.

  ***************************************************

  தெஹி­வளை, பாத்­தியா வீதியில் 6P இல் இரண்டு மாடி சொகுசு வீடு 50m, 9P இல் இரண்டு மாடி வீடு 47.5m, 4P இல் இரண்டு மாடி வீடு, கௌடானா வீதியில் 8P காணி மற்றும் தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மாயின்: 077 2205739.

  ***************************************************

  வத்­தளை, லைசியம் பாட­சா­லைக்கு அருகில் 10P காணியில் இரண்டு மாடி அழ­கிய வீடு, மேலும் 8P,10P,15P காணி­களில் வீடுகள், மற்றும் கெர­வ­லப்­பிட்­டியில் 8P காணியில் 6 படுக்­கை­ய­றைகள் கொண்ட இரண்டு மாடி புதிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ***************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 75L,1.70L, 90L,185L, 225L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234.

  ***************************************************

  வத்­தளை கேனல் வீதியில், உஸ்­வெட்­ட­கெ­யா­வுக்கு 50 மீட்டர் தூரத்தில் 20 அடி வீதி  முகப்­பாக 80 சதுர அடி தொகுதி  சுற்­றிலும் மதில் சுவர், 40 கன்­ட­யினர் நிறுத்­தக்­கூ­டிய களஞ்­சி­ய­சா­லை­யா­கவோ, தொழிற்­சா­லை­யா­கவோ பயன்­ப­டுத்­தக்­கூ­டிய காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் 5.5 இலட்சம். தொடர்பு: 077 3735579.

  ***************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, நாயக்­க­கந்த, தச­நா­யக மாவத்­தையில் 125/25A, 125/25B, 6.75 பேர்ச்சஸ் வீட்­டுடன் விற்­ப­னைக்கு. வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7954608.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வாசல வீதியில் சிறிய மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7158531, 2936828.

  ***************************************************

  வத்­தளை கெர­வ­ல­பிட்­டியில், 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு அதி­வேக வீதிக்கு அரு­கா­மையில். தொடர்­புக்கு: 077 7563349.

  ***************************************************

  கெமுனு மாவத்தை ஹுணு­பிட்டி, வத்­த­ளையில் 7.75 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 26 இலட்சம். தொடர்பு: 075 5474566.

  ***************************************************

  ஹெந்­த­ளையில் 10 பேர்ச்சஸ், 3 அறைகள் கொண்ட வீடு, ஹெந்­தளை நாயக்­க­கந்­தையில் 10 பேர்ச்சஸ் 2 மாடி வீடு 4 அறைகள், எல­கந்­தையில் 8 பேர்ச்சஸ் 3 அறைகள், நாயக்­க­கந்­தையில் 7 பேர்ச்சஸ் 2 அறைகள் கொண்ட வீடு மற்றும் வத்­தளை அவ­ரி­வத்­தையில் 7, 13 பேர்ச்சஸ் காணிகள் விற்­ப­னைக்கு. 077 9726877.

  ***************************************************

  வத்­தளை, மாபோல மிட்லன் சிட்டி இல. 11 A புதிய வீடு அத்­தி­வா­ரத்­துடன் 10.50 பேர்ச்சஸ் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 3787287. 

  ***************************************************

  நாவ­லப்­பிட்டி நக­ரிற்கு 1 ½ km தூரத்தில் 7 பேர்ச்­சுடன் சிறிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 13 இலட்சம். 077 5482121.

  ***************************************************

  திகன, அலுத் வத்­தையில் 10 பேர்ச்சஸ் காணிப்­ப­குதி 12 துண்டு, நீர், மின்­சாரம், தூய உறு­திப்­பத்­தி­ரத்­துடன். 077 7214972, 072 7208899.

  ***************************************************

  Mt.Lavinia, St. Marys Road அமை­தி­யான சூழலில் மின்­சாரம், தண்ணீர் இணைப்­பு­க­ளுடன் 8.22 Perch சது­ர­மான காணி விற்­ப­னைக்­குண்டு. 071 4866193, 077 3076868.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 1600 Sqft 3 Bedrooms Apartment உட­னடி விற்­ப­னைக்கு. Cash Price 27 Million. 8th floor. 077 2221849.

  ***************************************************

  Mount Lavinia, Hena Road, 10.5, 11, 16.5 Blocks of Lands available for sale. 076 5433483.

  ***************************************************

  நார­ஹேன்­பிட்­டியில் 5P காணியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. வங்கிக் கடன் பெறலாம். 011 4473952.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Apartment 850 Sqft to 1580 Sqft 12 Million to 20 Million. House 6 Perch to 20 Perch. 35 Million to 90 Million. can for more Details. Arul Agent: 071 9545179, 076 3635370.

  ***************************************************

  Dehiwela, Abeysekara Road, Kawdana 6P House and 2 Shops for sale with 100 thousand rent. Income near Bilal Masjid 29 Million. 077 7536441.   

  ***************************************************

  இரத்­ம­லா­னையில் 2P காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 072 4382581.

  ***************************************************

  வெள்­ள­வத்தை மனிங் பிளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்று அறை­க­ளு­ட­னான முதல்­மாடி வீடு தொடர்­மா­டியில் உறு­தி­யு­டனும், புதுப்­பொ­லி­வு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  ***************************************************

  யாழ்ப்­பாணம் சுண்­டுக்­குழி மகளிர் கல்­லூ­ரிக்­க­ரு­கா­மையில் ஒன்­றரைப் பரப்பு வெற்­றுக்­காணி உறு­தி­யுடன்  விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9736978.

  ***************************************************

  தெஹி­வளை சந்­திக்கும், புகை­யி­ரத நிலை­யத்­திற்கும் அண்­மித்த பிர­தே­சத்தில் 1000 சதுர அடி, 3 அறை கொண்ட வீடு 4 ஆம் மாடியில் விற்­ப­னைக்கு உண்டு.  மின் உயர்த்தி இல்லை. தொடர்பு சுமந்­திரன்: 071 9132423.

  ***************************************************

  2017-11-20 15:44:25

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-11-2017