• வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-11-2017

  குரு­ணாகல் மாவட்டம், கல்­க­முவ பஸ் நிலை­யத்­திற்கு முன்­பாக செல்லம் தோட்டம் (Sellam Estate) வீதியில் அமைந்­துள்ள 50 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: P. No: 077 9413491, 077 0719104. 

  ***************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி 6 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. 275,000/= குறைந்த விலைக்கு உட­ன­டி­யாக விற்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6986871. 

  ***************************************************

  வத்­தளை நக­ரத்தில் 6 ½, 9, 10 Perches காணிகள் நீர்­கொ­ழும்பு வீதிக்கு 30 மீட்டர், அல்விஸ் டவுனில் 6 Perches காணியும் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan வச­தி­யுடன். தரகர் வேண்டாம். 077 3759044. 

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் பாபர் வீதியில் முதலாம் மாடியில் இரண்டு படுக்கை அறை­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3580300. தரகர் தேவை­யில்லை.

  ***************************************************

  ஹுசை­னியா வீதி, கொழும்பு பழ­மை­யான வீடு Commercial area வில் விற்­ப­னைக்கு உண்டு. Tel. 072 4352811. 

  ***************************************************

  கொள்­ளுப்­பிட்டி, St. Anthony மாவத்­தையில் இரண்டு பேர்ச்­சஸில் மூன்று மாடி வீடு, உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­ல­வுள்­ளதால் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. மூன்று அறைகள், இரண்டு டொயி­லட்­டுடன் மொட்டை மாடி மற்றும் வீட்டை சுற்­றிலும் பள்­ளிக்­கூ­டங்கள் உள்­ளன. 077 4170020.

  ***************************************************

  கொச்­சிக்­கடை, ஜெம்­பட்டா வீதியில் 2 படுக்கை அறைகள் மற்றும் ஏனைய வச­தி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. அல்­லது குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 077 1475118, 075 5050356. 

  ***************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area, 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212.

  ***************************************************

  வெல்­லம்­பிட்டி, அவி­சா­வளை வீதிக்கு ½ கிலோ மீற்றர் தொலைவில் முழு­மை­யான 8.5 பேர்ச்சஸ் காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2533377, 0776 989016. 

   ***************************************************

  வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு விலை 6,000,000/=, குத்­த­கைக்கு 3,000,000/= மாதாந்தம் 3500/= கழிவு. ஜெம்­பட்டா வீதி. தொடர்­பு­கொள்ள: 076 6725642. 

  ***************************************************

  கொத்­தட்­டுவ, மஸ்­ஜித்­துக்கு அருகில் 2 படுக்கை அறைகள், பெரிய ஹோல், டைனிங் ரூம், பாத்ரூம், சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 077 1170706. 

  ***************************************************

  ஹேவா­கம வெலு­விட்ட கடு­வெல வீதியில் 26.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு ; 077 3670916.

  ***************************************************

  யாழ் / முக­மாலை, A9 வீதியில் நல்ல தண்ணீர் வள­முள்ள 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. (தென்னந் தோட்­ட­மா­கவோ, களஞ்­சி­ய­சா­லை­யா­கவோ, பெற்றோல் நிலை­ய­மா­கவோ பாவிக்கச் சிறந்­தது.) தொடர்­பு­க­ளுக்கு: 077 1918213.

  ***************************************************

  Thihariya, Central Place (12 பேர்ச்சஸ்) காணியில் சகல வச­தி­களும் உள்ள வீடு விற்­ப­னைக்கு. Contact: 075 4229335, 077 5866393.

  ***************************************************

  பன்­னிப்­பிட்­டிய, தெல்­ஹ­வத்த வீதி, 11 பேர்ச்சஸ் இடம் விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் 3.75 இலட்சம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 4356384.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, கொழும்பு 06 இல் நல்ல இட வசதி கொண்ட 2 படுக்கை அறைகள் உடைய அப்­பார்ட்மண்ட் விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி இலக்கம். 077 6257409.

  ***************************************************

  கர­வெட்­டியில் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. 2.6 பரப்பு, இடங்கள் – சண்­மு­கத்தான் தோட்டம், பெரிய தோட்டம், கர­வெட்டி வதி­ரி­கு­ரிச்சி, கர­வெட்டி பரிஷ், வட­மா­ராட்சி தெற்கு. தொடர்பு: 077 3413225.

  ***************************************************

  Apartment at Wellawatte at Peterson Lane for Sale. Closer to St. Peters College. Price 12.5 Mil. Negotiable. With Car poach in good condition. 700 sq ft, Two Rooms, one with A/C and one W/R with Hot Water, fully Tiled with Pantry Cupboards. Contact: 077 7228819.

  ***************************************************

  Soysapura Flats இல் கீழ் வீடு (Luxury Flats) 2 அறைகள், 2 வர­வேற்­ப­றைகள், குளி­ய­லறை, சாப்­பாட்­டறை உட்­பட அத்­துடன் சேர்ந்த 1 அறை, 1 வர­வேற்­பறை, குளி­ய­ல­றை­யுடன் Annex உம் விற்­ப­னைக்­குண்டு. 076 9284108, 076 7434193.

  ***************************************************

  வத்­தளை Hunupitiya வில் 28 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு :– 077 6488122, 071 4114975.

  ***************************************************

  மொறட்­டுவ, சொய்­சா­புர தொடர்­மா­டியில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Two Rooms, Hall, Kitchen உள்ள வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 4610783.

  ***************************************************

  10 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. கீழ்க்­காணும் விலா­சத்­திற்கு எழு­தவும். தர­கர்கள் தேவை­யில்லை. V – 572, C/o கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  வத்­த­ளையில் 40, 22, 25 காணிகள், சீது­வையில் 160 பேர்ச், கட்­டு­நா­யக்­கவில் 105 பேர்ச், கந்­தா­னையில் 60 பேர்ச் காணி. வாட­கைக்கு வீடுகள், களஞ்­சி­ய­சா­லைகள். S. Rajamani. 077 3203379. Wattala.

  ***************************************************

  Katunayaka 36 Perches Land for Sale. 3 ½ per Perch. 076 7677663. 

  ***************************************************

  நீர்­கொ­ழும்பில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. (13.5 பேர்ச்சஸ்) தொடர்­பு­க­ளுக்கு: 077 4789560, 077 6481847. 

  ***************************************************

  பன்­னக்­கண்டி முர­சு­மோட்­டையில் வயல் காணி விற்­ப­னைக்கு உண்டு. உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­ல­வுள்­ளதால் தகுந்த விலை கேட்­ப­வ­ருக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 072 5542988. 

  ***************************************************

  கொழும்பு 6, கிரு­ல­புர பகு­தியில் 2 பேர்ச்சஸ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­லறை கொண்ட தரை வீடு. 2 அறைகள், வர­வேற்­பறை, குளி­ய­லறை கொண்ட மேல் மாடி. வீட்டின் விலை 40 இலட்சம். அதிக விலை கோர­லுக்கு. காணிப் பத்­திரம் உண்டு. தொடர்­புக்கு: 072 3327769. 

  ***************************************************

  வத்­தளை, Kuda Edhandawala Road இல் 6 Perches, 2 மாடி­களைக் கொண்ட Fully Tiles பதிக்­கப்­பட்ட சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: P. Loganadhan 077 7279441.

  ***************************************************

  Wattala Two Storey House for Sale. Awariwatte, Kurunduwatta Road. 12 P Garden Vehicle Parking. 15 Mil. 077 3457799, 077 1721921. 

  ***************************************************

  வத்­தளை, உணுப்­பிட்டி, ஸ்டேசன் வீதியில் 10 பேர்ச்சஸ், 26 பேர்ச்சஸ் முறையே கொண்ட இரண்டு வீடுகள் மற்றும் அத­னுடன் 8 பேர்ச்சஸ் வெறும் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 2668542. 

  ***************************************************

  கொழும்பு 13, சங்­க­மித்த மாவத்­தையில் 2 மாடி­களைக் கொண்ட 2.4 பேர்ச்சில் 120/9 ஆம் இலக்க வீடு விற்­ப­னைக்கு உண்டு. பார்க்கிங் இல்லை. வாங்­கு­ப­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 5394092. 

  ***************************************************

  வெல்­லம்­பிட்டி, மெகொ­ட­கொ­லன்­னாவ, பூஜ்ய ஞானந்த ஹிமி மாவத்­தையில் அமைந்­துள்ள 3 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. 2 குளி­ய­ல­றைகள், 3 படுக்கை அறைகள், வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 034400, 075 5034400. 

  ***************************************************

  வெல்­லம்­பிட்டி, மகா­புத்­க­மு­வையில் மாணிக்­க­முல்ல வீதியில் 3 பேர்ச் காணியில் 3 Rooms, 2 இணைந்த குளி­ய­ல­றை­க­ளு­டனும் வாகனத் தரிப்­பிடம் முழு­மை­யாக மாபிள் பதித்த, கூரைக்கு கொங்­கிறீட், போடப்­பட்ட புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 49 இலட்சம். தொடர்­புக்கு: 076 6411194. 

  ***************************************************

  வத்­தளை, எல­கந்­தையில் Prime Land Scheme இல் 7.8 பேர்ச் காணி 4,500,000/= இற்கு விற்­ப­னைக்கு உண்டு. தகுந்த வாடிக்­கை­யாளர் இருப்பின் குறைத்து தரப்­படும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய எண்: 0777 809825. 

  ***************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மேலும் வத்­தளை எண்­டே­ர­முல்­லையில் புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 075 5030551. 

  ***************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் மரு­தானை, வெலி­ய­முனை வீதியை அண்­மித்து சிறந்த வசிப்­பிட சூழலைக் கொண்ட 12 P காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 3546265. 

  ***************************************************

  புளு­மெண்டல் வீதியில் 3 ஆம் மாடி கட்­ட­டத்தில் 5 வீடுகள் மற்றும் ஒரு ஸ்டோர் விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொரு வீடும் 2 படுக்கை அறைகள், ஹோல், சமை­ய­லறை, பாத்ரூம் கொண்­டது. 8.75 பேர்ச் மாத வரு­மானம் 150,000/=. தூய உறு­திப்­பத்­திரம் உண்டு. 077 3333432. 

  ***************************************************

  கொட்­ட­க­லையில் 9 1/2 , 10, 33 பேர்ச் மற்றும் ஹட்டன் மாணிக்­க­வத்தை, ஹில்வுட் வீட­மைப்பில் 22 பேர்ச் காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. 051 2244267, 077 2813558. 

  ***************************************************

  வத்­தளை Arpico அரு­கா­மையில் 18.5 per இல் குடா­ஏ­தன்ட, புபுது மாவத்தை வீதியில் 2 மாடி தனி வீடு (6 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், Garden) விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு : 077 9692775.

  ***************************************************

  தெஹி­வளை, மெல்போர்ட், கிரெசன்ட் இல: 22/A இல் முழு­வதும் கட்­டப்­பட்ட 6.73 பேர்ச் மாடி வீடு குடி­யி­ருப்பு/வர்த்­தக தேவைக்­காக விற்­ப­னைக்­குண்டு. கீழ்­மாடி 2 படுக்­கை­ய­றைகள், லிவ்விங், சேர்வன்ட் குளி­ய­லறை, இணைந்த குளி­ய­லறை கொண்­டது. மேல்­மாடி 3 படுக்­கை­ய­றைகள் TV Lobby, இரு குளி­ய­ல­றைகள், 2 வாகனத் தரிப்­பிடம் கொண்­டது. 2 Units ஆக பாவிக்­கலாம். உயர் குடி­யி­ருப்புப் பிர­தேசம் காலி வீதிக்கும் மெரைன் டிரை­வுக்கும் அரு­கா­மையில் அமைந்­துள்­ளது. ஒரு பேர்ச் 7 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். பார்­வை­யிடும் நேரம் ஞாயிற்­றுக்­கி­ழமை 8.00 a.m – 4 p.m வரை. ஞாயிற்­றுக்­கி­ழ­மையின் பின் அபாய்மண்ட் அடிப்­ப­டையில் பார்­வை­யி­டலாம். 077 7303426/011 2734448.

  ***************************************************

  வெள்­ள­வத்தை 37 ஆவது வீதியில், 2 அறைகள், மற்றும் 2 குளி­ய­ல­றை­யுடன் கூடிய தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தெ ளிவான உறுதி உண்டு. தொடர்­பு­க­ளிற்கு : 071 8249902.

  ***************************************************

  சிலா­பத்தில் 3 ½ ஏக்கர் கொண்ட காணி­யுடன் (14  Sq ft)  Guest House ஆக பாவிக்­கக்­கூ­டிய வீடு விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் தள­பா­டங்­களும் விற்­ப­னைக்­குண்டு. உரி­மை­யாளர் வெளி­நாட்­டி­லி­ருந்து ஒரு கிழ­மைக்குள் வரு­வ­தனால் மிகக்­கு­றைந்த விலையில் தரப்­படும். 071 1736455.

  ***************************************************

  பன்­னிப்­பிட்­டிய, மகல்­வ­ரவ வீதி, ஒரு பேர்ச் ரூபா 7.5 இலட்சம் வீதம் 6.5 பேர்ச் காணியை வாங்கி  Duty free அதி சொகுசு நவீன வீடொன்றை ரூபா 52 இலட்­சத்­திற்கு கட்­டிக்­கொள்­ளவும். குறைந்த விலை (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கவும்) வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­ன­வுண்டு. எமது காரி­யா­ல­யத்­திற்கு வந்து   Duty free வீட்டு வரை படம் மற்றும் வீடி­யோவைப் பெறலாம், காணி­யையும் பார்க்­கலாம். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ***************************************************

  மக­ர­கம, மகல்­வ­ரவ வீதி, ஒரு பேர்ச் ரூபா 7.5 இலட்சம் வீதம் 6.5 பேர்ச் காணியை வாங்கி  Duty free அதி சொகுசு நவீன வீடொன்றை ரூபா 52 இலட்­சத்­திற்கு கட்­டிக்­கொள்­ளவும். குறைந்த விலை (இலட்சக் கணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­ன­வுண்டு. எமது காரி­யா­ல­யத்­திற்கு வந்து Duty free வீட்டு வரை­படம் மற்றும்  Video வை பெறலாம், காணி­யையும் பார்க்­கலாம். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ***************************************************

  Nawala 12.3 Perches land, 40 Meters to Nawala – Nugegoda main road. Highly residential, Secure environment. Livable House. Two Separate electricity, Water Meters. 400 Meters for Banks, Leading Schools, Hospitals, Supermarkets. Parking space three Vehicles very clear Deed and title. Price 38.5 Million. Negotiable. Principles and Genuine buyers only. strictly no brokers. Contact: 077 7911771.

  ***************************************************

  Wellawatte Close, Galle Road, 7 Perch Highly Commercial area Building for sale. Ground floor 2 spaces for office, Business 3 BR Annex upstair. 077 7313079.

  ***************************************************

  திரு­கோ­ண­மலை அநு­ரா­த­புர சந்­திக்கு அரு­கா­மையில் Bussiness area வில் 20 Perches காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. நிறு­வ­னங்கள், களஞ்­சி­யங்­க­ளுக்கு உகந்­தது. தொடர்பு: 077 7061793.

  ***************************************************

  களு­போ­வில, 10 P. or 20 P., Hospital Road, பழைய வீட்­டுடன் கூடிய காணி. Third block in private Road. விலை, பேர்ச்,  38 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 7767818.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartments விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.

  ***************************************************

  மாத்­தளை, பலாப்­பத்­த­லவில் 7 அறைகள் கொண்ட வீடு 101.5 பேர்ச்சில் விற்­ப­னைக்­குண்டு. விலை 12 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொலை­பேசி இலக்கம் 0044 7447388880, 071 2047708.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, 121, மெனிங் பிளேசில் அமைந்­துள்ள மாடி மனை வீடொன்றில் 3 வது மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் 1300 சதுர அடி வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு :– 077 7563525.

    ***************************************************

  ஜா–எல பிர­தான வீதி­யி­லி­ருந்து 2 Km தூரத்தில் 600 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. தொழிற்­சாலை மற்றும் களஞ்­சி­ய­சா­லை­க­ளுக்கு பொருத்­த­மா­னது. 30 அடி பாதை. 071 3383716.

  ***************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, கெர­வ­ல­பிட்­டி­யவில் ஆறு அறை­களைக் கொண்ட இரண்டு மாடி புதிய வீடு விற்­ப­னைக்கு  உண்டு. 076 7933871, 076 3800195.

  ***************************************************

  கட­வத்தை, கனே­முல்ல வீதியில் 1 ½ Km தூரத்தில் 22 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 077 2609122.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பு பஸ்­த­ரிப்­பி­டத்­திற்கு அரு­கா­மையில் வீட்­டுடன் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. 071 2068757.

  ***************************************************

  கொழும்பு – 15 பிர­தே­சத்தில் சகல வச­தி­க­ளுடன் விசா­ல­மான இரண்டு மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு 075 4349281.

  ***************************************************

  வத்­தளை, எல­கந்த 11 பேர்ச்சஸ் விசா­ல­மான காணிப்­ப­குதி விற்­ப­னைக்கு உண்டு. வத்­தளை நக­ரிற்கு 8 நிமிடம். தொடர்பு கொள்­ளவும். 077 5223066.

  ***************************************************

  எல­கந்த, முழு­மை­யாக்­கப்­பட்ட சகல வச­தி­க­ளையும் கொண்ட வீட்­டுடன்  7 பேர்ச்சஸ்  காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 4709260.

  ***************************************************

  வத்­தளை, பல­கல வியா­பார ஸ்தானத்­திற்கு உகந்த ஸ்லெப் கொண்ட 10 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. ஹெந்­த­ளை­யி­லி­ருந்து 4 Km. 85 இலட்சம். 076 8260017.

  ***************************************************

  கொழும்­புக்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் டைல்ஸ் பதிக்­கப்­பட்­ட­துடன் பார்க்கிங் வசதி மற்றும் முழு­மை­யாக்­கப்­பட்ட  2 வீடுகள் விற்­ப­னைக்கு. 077 3671308.

  ***************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் கீழ்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. இரண்டு படுக்­கை­ய­றைகள், முன்­புறம் பார்க்கிங் வசதி கொண்­டது. முற்­றாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. 071 4822434.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு, மென்­றெசா வீதியில் 100 பேர்ச்  உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. முழு­மை­யா­கவோ அல்­லது பிரித்தோ வாங்­கிக்­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3347024.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு, வாகரை பனிச்­சங்­கே­ணியில் கடற்­க­ரை­யோ­ர­மாக பயன்­தரும் தென்னை மரங்­க­ளு­ட­னான 12 ஏக்கர் காணியில் அமைந்த  பங்­களா விற்­ப­னைக்­குண்டு. சுற்­றுலா விடு­தி­யா­கவும் பயன்­ப­டுத்­தலாம். போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளுடன் கூடிய இடம். தொடர்­புக்கு: 077 2274324.

  ***************************************************

  புது வீடு போன்ற 6 அறை­களும், 13 பேர்ச் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. இல. 89, சர்­வோ­தய வீதி, பிள்­ளை­யா­ரடி, மட்­டக்­க­ளப்பு. 077 3014865.

  ***************************************************

  திரு­கோ­ண­மலை, கணேஸ் வீதி, கணே­ச­பு­ரத்தில், இல. 26 இல் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 9789752.

  ***************************************************

  கம்­பஹா மற்றும் தொம்பே பகு­தி­களில் உள்ள காணி­களில் புதிய வீடுகள் கட்டித் தரப்­படும். ரூபா 50 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6144939, 077 4296333.

  ***************************************************

  நாவ­லப்­பிட்டி நக­ர­ச­பைக்கு உட்­பட்ட அம்­ப­க­முவ வீதியில் 28 பேர்ச்சஸ் வீடும், காணியும், வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்­குள்­ளன. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 3839093, 054 2223545.

  ***************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு மிக அரு­கா­மையில் குடா­ஏ­தன்ட வீதியில் 4 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. பேர்ச் 13.5 இலட்சம். மொத்தம் 54 இலட்சம். விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5447011.

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை 6th Lane இல் 1.8P Land, 10 அடி பாதை­யுடன் 58/– க்கு விற்­ப­னைக்­குண்டு. மேலும் Kotahena வில் 3 BR Apartment, 2 P வீடும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும், விற்­கவும். 071 2456301.

  ***************************************************

  மாபோ­லயில், வெலி­க­ட­முல்ல, சித்­தார்த்த  மாவத்­தையில் பழைய வீடுடன் கூடிய 8 ½ Perch நிலம் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு :– 076 3719744.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உயர் குடி­யி­ருப்புப் பகு­தியில் காலி வீதி­யி­லி­ருந்து 50 M தூரத்தில், 6.25  பேர்ச் லக்­சரி வீடு விற்­ப­னைக்­குண்டு. 5 படுக்­கை­ய­றைகள், 6 குளி­ய­ல­றைகள், 2  கார் பார்க் கொண்­டது. 077 7346181.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்கு உட்­பட்ட கரு­வேப்­பங்­கே­ணியில் 20 பேர்ச் உறு­திக்­கா­ணியில் சகல வச­தி­க­ளுடன் அமைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9964566, 077 9964277.

  ***************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா ஒழுங்­கையில் 3 படுக்­கை­ய­றைகள், 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட அப்­பாட்­மன்ட்கள் விற்­ப­னைக்கு உண்டு. இல­கு­வான கொடுப்­ப­னவு முறை. அழைக்க: 076 5900002.

  ***************************************************

  2017-11-20 15:44:04

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 19-11-2017