• வாடகைக்கு - 19-11-2017

  வெள்­ள­வத்தை புதிய அப்­பாட்மன்ட் 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 2 படுக்­கை­ய­றைகள், தெஹி­வளை 2 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 படுக்­கை­ய­றைகள், புதிய வீடு 3 படுக்­கை­ய­றைகள், கல்­கிசை 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு/ அப்­பாட்மன்ட் வாட­கைக்கு உண்டு. அழைக்க:  Nuhman: 077 1765376.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு மிக அருகில் தள­பாடம் இடப்­பட்ட படுக்­கை­யறை, பொது அறை (Common Room) வாட­கைக்கு உண்டு. வாடகை 20,000/=. (வயோ­திப ஆண்­க­ளுக்கு இல்லை) அழைக்க: 077 1365893.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வேலைக்குச் செல்லும் பணிப்­பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் கூடிய Luxury Room A/C யுடன் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு:077 7322991. சமை­ய­லறை வச­தியும் உண்டு.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ--­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட 2500 Sqft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755. 

  ****************************************************

  Kotahena வில் தரை தளத்தில்  3 Bedrooms, 3 Bathrooms கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு. சிறு வைப­வங்­க­ளுக்கும் எடுக்­கலாம். T.P: 075 5611158.

  ****************************************************

  கொழும்பு 15 இல் பாது­காப்­பான  சூழலில்  இரண்டு அறைகள் கொண்ட வீடு  வாகன தரிப்­பிட வச­தி­யுடன் சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 0762236.

  ****************************************************

  ரத்­ம­லான, சொய்­சா­பு­ரயில்  பெண்­க­ளுக்­கான  போர்டிங் வசதி, தள­பா­ட­மிட்­டப்­பட்ட  பகி­ரக்­கூ­டிய அறைகள் உண்டு. முற்­பணம் தேவை. உடன் பெறலாம். 077 9470048/ 011 2689460.

  ****************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு–14 ,கிரேண்ட்பாஸ் ரோட், இல.446 என்ற முக­வ­ரியில் அமைந்­துள்ள ராஜ் ஸ்ரீ ஜுவல்­லரி கடைக் கட்­டடம் வாட­கைக்கு விடப்­ப­ட­வுள்­ளது. நகைக் கடை­யாக  இயங்­கு­வ­தற்­கு­ரிய சகல தள­பா­டங்­களும்,பெட்­ட­கமும் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு:         077 7594290.

  ****************************************************

  சகல வச­தி­களும் கொண்ட  வீடு 20 லட்சம் குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும்: 071 3603646.

  ****************************************************

  Maradana கீழ் மாடி காரி­யா­லயம், மேல் மாடி Room. இருவர் தங்­கலாம். மாத வாட­கைக்கும்.. மாளி­கா­வத்தை 3 Rooms, Maradana 3 Rooms Dehiwela 3 Rooms வாட­கைக்­குண்டு. Mr. Deen 071 5805887/ 071 2280641.

  ****************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்­தையில் வேலை க்கு செல்லும் பெண் பிள்­ளைகள் 2 பேருக்­கான  ஒரு அறை வாட­கைக்கு உண்டு.  எல்லா வச­தி­க­ளு­டனும் தொடர்­பு­க­ளுக்கு: 077 3721609/ 077 7658623.

  ****************************************************

  கந்­தானை, நீர்­கொ­ழும்பு வீதியில் தபால் காரி­யா­ல­யத்­திற்கு அருகில் 2 அறை­க­ளுடன் அனைத்து வச­தி­க­ளு­ட­னான இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. 011 2247342.

  ****************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு – 15 அனைத்து வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. 077 7482845.

  ****************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு – 11 மெனிங் மார்க்கட் பாரிய வியா­பாரம் உள்ள விசா­ல­மான ஹோட்டல் தேவை­யான பொருட்­க­ளுடன் வாட­கைக்கு. 071 2755365, 011 2321850.

  ****************************************************

  Wellawatte 42nd Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms Flats நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. With Fridge, Sofa, Bed அனைத்து வச­தி­க­ளுடன் உண்டு. Call: 077 8215678.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. மாதம் 35,000/=. (வியா­பா­ரத்­திற்கு உகந்­தது) 077 3000830, 011 2732349.

  ****************************************************

  பாங்ஸால் வீதியில் யாழ் மாந­கர சபை எல்­லைக்குள் ஒரு அறை உடைய சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்கள் அல்­லது சிறிய குடும்­பத்­துக்கு உகந்­தது. தொடர்பு: 072 7862171.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உப­திஸ்ஸ வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, பெரிய Hall மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9037098, 011 2055207, 077 3301348.

  ****************************************************

  மருத்­துவ தேவை­க­ளுக்­காக கொழும்பு வரு­ப­வர்­க­ளுக்கு உண­வுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. (After Surgery or Treatment)  Hospital Road, Kalubowilla. Contact no: 077 3247126. 

  ****************************************************

  Wellawatte, Bambalapity இல் 2,3 Rooms  வீடு வாட¬­கைக்கு உண்டு. Add Posted by agent and 1 month rent is applicable as agent fees. If you agree only call me. 077 6634826.

  ****************************************************

  தெஹி­வளை பகு­தியில் 3 P. 2 Bedrooms, 1 Bathroom தனி வீடு Parking வசதி இல்லை. மாத வாடகை 25/=. Kalubowila Hospital முன் Peiris Road. 0777 328165.

  ****************************************************

  Wellawatte, Vivekananda Road Two Roomed Apartment with all Facilities Furnished. Rent 55,000/= per Month. long term preferred. Contact: 0777 503950.     

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Collingwood Place இல் படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்­குண்டு. T.P: 077 5178943.

  ****************************************************

  தெஹி­வளை லிய­னகே மாவத்­தையில் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு அல்­லது தாய், பிள்­ளைக்கு கொடுக்­கப்­படும். 077 2528787.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மிகவும் அமை­தி­யான சூழலில் 2 பெண்கள் மற்றும் 3 பெண்கள் தங்கும் வச­தி­யுடன் அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பிற்கு: 076 5501097.

  ****************************************************

  Wellawatte, Galle Road க்கு அருகில் பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்கு அறை உள்­ளது. படிக்கும் அல்­லது வேலை செய்யும் இரு­வ­ருக்கு பொருத்­த­மா­னது. 071 5361404.

  ****************************************************

  தெஹி­வளை, வெண்­டவற் பிளேஸில் 1 Room வீடு மற்றும் 2 Room A/C, Non A/C சகல தள­பா­டங்­க­ளு­டனும் 1 மாதம், வரு­டத்­திற்கு வாட­கைக்கு. அப்­பாட்­மன்ட்டில் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 3961564, 0777 250572.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் கொண்ட வீடு இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 0777 894229.

  ****************************************************

  தெஹி­வளை கொன்கோட் தியேட்­ட­ரிற்கு அருகில் அழ­கிய புதிய வீடு வாட­கைக்­குண்டு. நாள்/கிழமை/ 2 மாத வாட­கைக்­குண்டு. மாத வாடகை 80000/=. நாள் வாடகை 4000/=. 077 6962969.

  ****************************************************

  Galle Road இல் பிர­பல தெஹி­வளை “Concord Grand Hall” அரு­கி­லேயே புதிய Luxury வீடு AC/Non AC சகல ஆடம்­பர வச­தி­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்கு கொடுக்­கப்­படும். குறு­கிய, 3 மாத வாட­கைக்­கு­முண்டு. நாள் வாடகை 7000/=. மாத வாடகை 95000/=. Negotiable Rate. 077 6962969.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் 4 அறைகள், 3 கழி­வ­றைகள், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 60000/=. ஒரு வருட முற்­பணம். 076 3593598.

  ****************************************************

  களு­போ­வில, அண்­டர்சன் வீதியில் 1 பெரிய அறை, 1 Bathroom, Hall, Kitchen கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 077 7369313.

  ****************************************************

  ஹம்டன் லேன், வெள்­ள­வத்­தையில் 2 அறை­க­ளுடன் கூடிய Apartment வீடு வாட­கைக்கு விடப்­படும். 1 Room AC, Hot water Facility and Car Park Available. 2nd Floor. Further Information: 077 7258385.

  ****************************************************

  வெள்­ள­வத்தை றோகினி வீதியில் Fully Furnished Luxury Apartment 2 A/C அறை, 1 Non A/C அறை, Floor & Kitchen, Pantry Full Granited பதித்த வீடு மாத வாட­கைக்­குண்டு. மாதம் 80000/=. 077 7631298.

  ****************************************************

  தெமட்­ட­கொட Ascon Residencies இல் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட Apartment தள­பா­டங்­க­ளுடன் குறு­கிய, நீண்ட காலத்­திற்கு வாட­கைக்கு/குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு : 071 4421511.

  ****************************************************

  தெஹி­வளை இலக்கம் 14 இல் மூன்று அறைகள், இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடுகள் வாட­கைக்­குண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. பெண்கள், வேலைக்குப் போகும் பிள்­ளை­க­ளுக்கு பொருந்தும். 011 2718808/077 2647893.

  ****************************************************

  வெள்­ள­வத்தை றோகினி வீதியில் விஷ்ணு ரெசி­டென்­சியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், தள­பா­டங்­க­ளுடன் வீடு வருட வாட­கைக்­குண்டு. தரகர் தேவை இல்லை. 077 7687748.

  ****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பா­ட­வ­ச­தி­க­ளுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்­குண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.  

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வியா­பா­ரத்­திற்கு அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு வாட­கைக்­குண்டு. 500 sf புதிய கட்­டடம் கீழ்­மாடி (Show Room, Office, Import and Export Office) 077 7145886/076 8777763.

  ****************************************************

  அளுத்­மா­வத்தை, கொழும்பு – 15. வீதி­யோர வீடு வாட­கைக்­குண்டு. மேல்­மாடி வீடு. Call : 075 5050466.

  ****************************************************

  தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. (Boarding) வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு அருகில் சகல வச­தி­களும் கொண்ட 30 பேர் தங்­கக்­கூ­டிய வசதி உண்டு. 077 4446287/077 3305020.

  ****************************************************

  களஞ்­சி­ய­சாலை/தொழிற்­சாலை வாட­கைக்­குண்டு. வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் 18 ச. அடி 14’ உயரம் கொண்­டதும் மேல் மாடியில் 20 பேர் தங்­கக்­கூ­டிய வச­தியும் உண்டு. 077 4446287/077 3305020.

  ****************************************************

  Luxury Flat for rent. Ramakrishna Road, Wellawatte, Colombo – 06. 20 meters From Galle Road. House of fourth floor 3 rooms with air conditioner, two bathrooms with hot water, maid room with bathroom. Two Balconies, Large hall, pantry kitchen, fully Furnished, lift, parking, swimmingpool facilities available, Monthly rent 120,000.00 rupees. Six months advance. Suitable for Hindus and Christian. 077 6668690.

  ****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, திம்­பி­ரி­கஸ்­யா­யவில் அமைந்­துள்ள 3 அறைகள், வாகன தரிப்­பிட வசதி, முழு­மை­யாக பூர்த்தி செய்­யப்­பட்ட சகல வச­தி­யுடன் கூடிய வீடு 50,000/= வாட­கைக்­குண்டு. No Brokers. தொடர்பு : 072 5186704.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, விவே­கா­னந்தா வீதியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், R/T, Sw/Pool உடன் கூடிய A/C அபார்ட்மண்ட் தள­பா­டத்­து­டனோ/அல்­லா­மலோ நீண்ட கால வாட­கைக்­குண்டு. 077 7731371.

  ****************************************************

  தெஹி­வளை (களு­போ­வில) இல் 3 படுக்­கை­ய­றைகள், கார் பார்க் கொண்ட தனி வீடு வாட­கைக்­குண்டு. 077 7330561.

  ****************************************************

  நாவ­லப்­பிட்டி, கொத்­மலை வீதியில் அமைந்­துள்ள வியா­பார ஸ்தல­மொன்றின் மேல்­மா­டியும், கீழ்­மா­டியும் நீண்­ட­கால குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. 077 3436401/077 7306294.

  ****************************************************

  கொழும்பு – 14, Rush Broadway Apartment இல் 3 அறைகள், சமை­ய­லறை, Car Parking உடன் Semi Luxury வீடு குத்­த­கைக்கு. 077 0696888/077 8392525/076 3357798.

  ****************************************************

  மாவத்தை றோட், மாதம்­பிட்­டிய, கொழும்பு–14 இல் இரண்டு  வீடு குத்­த­கைக்கு உண்டு.1 அறை மற்றும் 2 அறை  உண்டு. 077 1843843.

  ****************************************************

  கொழும்பு 15, எலி­ஹவுஸ் வீதியில் இனி­மை­யான சுற்­றா­டலில் அமைந்­துள்ள வீட்டில் இரண்டு படுக்­கை­ய­றைகள், ஒரு படிக்கும் அறை, இரண்டு குளி­ய­ல­றைகள் மற்றும் சமை­ய­லறை என்­ப­வற்றைக் கொண்ட இரண்டாம் மாடி வாட­கைக்கு தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 077 8732333.

  ****************************************************

  Mount Lavinia, 3 Rooms வீடு குத்­த­கைக்கு/வாட­கைக்கு. 53/1– 1/1, Peiris Road, Mount Lavinia. Contact : 076 6781471/077 3653231/077 7390129.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண வீதியில் சொகுசு தொடர்­மாடி 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Car Park, Gym, Pool வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. தொடர்பு: 077 0672704.

  ****************************************************

  Apartment for rent. 2 Bedrooms, 1 Hall near the Galle road. Dehiwela. Number 077 3419059.

  ****************************************************

  ஹெந்­தளை பள்­ளி­யா­வத்­தையில் வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. மாத வாடகை 18,000/=. 2 வருட முற்­பணம். தொடர்பு: 072 0352604.

  ****************************************************

  வத்­தளை எவ­ரி­வத்த, ஆதர் ஜய­சே­கர மாவத்­தையில் 20,000/= வாட­கைக்கு. வர­வேற்­பறை, சமை­ய­லறை, ஒரு படுக்­கை­யறை மற்றும் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடொன்று உண்டு. கொழும்பு, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதி­யி­லி­ருந்து 5 நிமிட தூரமே. (தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு: 077 0474648.

  ****************************************************

  மட்­டக்­குளி சந்­தியில் மூன்று Room, 2 பாத்ரூம், பார்க்கிங் வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். இன்னும் (அனெக்ஸ்) வீடு ஒன்றும் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8403808.

  ****************************************************

  வாகனம் வாட­கைக்கு. நீண்­டநாள் வாட­கைக்கு Suzuki Celerio கார், Pick Me, Uber ஓடு­வ­தற்கும் பயன்­ப­டுத்­தலாம். Call: 0773337331.

  ****************************************************

  கொழும்பு – 15 மோதர வியா­பார கட்­டடம் 800 சதுர அடி மற்றும் 1000 எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 0777 832753, 076 8698601.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் வர்த்­தக இடப்­ப­குதி வாட­கைக்கு. 300 Sqft. 077 8032558.

  ****************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்டி முருகன் கோயி­லுக்­க­ருகில் அமை­தி­யான சுற்­றுப்­புற சூழலில் பெரிய வீட்டின் ஒரு பகுதி வாட­கைக்கு. வாகனத் தரிப்­பிடம் உண்டு. மாத வாடகை 20,000/=. ஒரு வருட முற்­பணம். இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 7392436, 011 3041057.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms, Apartment நீண்ட நாள் வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2504788.

  ****************************************************

  இரண்டு மாடி வீடு வாட­கைக்­குண்டு. 31/C, மல்­வத்த வீதி, தெஹி­வளை. 011 2719467.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் தள­பா­டங்­க­ளுடன் A/C, Car Park வச­தி­க­ளுடன் 2 Bedrooms Apartment நீண்ட காலத்­திற்கு வாட­கைக்கு மற்றும் குளி­ய­லறை, இணைந்த அறை வாட­கைக்­குண்டு. 0777 563710, 076 4177741.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி கின்றோஸ் இடத்தில் ஒரு பெண்­ணுக்கு இருப்­ப­தற்கு இடம் உண்டு. படிப்­ப­வர்கள் அல்­லது வேலை செய்­பவர் பெண்கள் மாத்­திரம். Phone: 071 8601379.

  ****************************************************

  Dehiwela, Kalubowila  House for rent. 3 Bedrooms, 1 Pery Room, 3 Wash Room, Fully Tilted with Car Park, Pantry, Kitchen. 071 8054281, 076 5925652.  

  ****************************************************

  தெஹி­வளை சர­ணங்­கர ரோட் இல.24 விகாரை லேனுக்கு அருகில் Semi Furnished முதலாம் மாடி பிளட் ஒரு அறை (இரண்டு கட்டில்), சிட்டிங் அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு. 011 2361153, 0112580485, 077 8237977. 

  ****************************************************

  மட்­டக்­கு­ளிய, மல்­வத்தை லேனில் பெரிய வர­வேற்­பறை, 4 அறை­க­ளுடன் வாட­கைக்கு. சிறிய வியா­பாரம் அல்­லது Ware House உகந்­தது. 45,000/=. 6 மாத முற்­பணம். Opposite to Cargills Ware House. தொடர்பு: 077 8348626, 077 3388614.

  ****************************************************

  Wellawatte காலி வீதிக்கு அருகில் Rooms with attach Bathroom வாட­கைக்கு. Students and working Girls and boys and Class room for Rent. வீடு­களும் வாட­கைக்கு உண்டு. Call for More Details: Arul (Agent) 071 9545179, 076 3635370.  

  ****************************************************

  கல்­கி­சையில் 1 Floor இல் 2 Bedrooms, 1 Bathroom, Pantry, Kitchen, No Parking, தனி மீட்டர் வச­தி­யுண்டு. வாடகை 30,000/=. No Brokers. ஒரு வருட முற்­பணம். 071 4801883.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Retrest ரோட்டில் இரண்­டு­மாடி 4 படுக்­கை­யறை வீடு வாட­கைக்கு உண்டு. மெரான் டிரை­வுக்கு அண்­மையில். தொடர்பு: 077 7342297.

  ****************************************************

  அர்த்­துசா லேன் வெள்­ள­வத்­தையில் டிசம்பர் முதல் தனி அல­கு­க­ளாக இரண்டு அல­குகள் கொண்ட வீடு வாட­கைக்கு. காலி வீதி­யி­லி­ருந்து 100 மீ தூரத்தில் மருத்­து­வ­மனை மற்றும் சூப்பர் மார்க்­கெட்­டு­க­ளுக்கு அரு­கா­மையில், பாது­காப்­பான சூழலில் பார்க்கிங் வச­தி­க­ளுடன் கூடி­ய­தாக உள்­ளது. கீழ் அலகு பெரிய ஹோல், 3 படுக்­கை­ய­றைகள், பொர்ச், சமை­ய­லறை, ஸ்டோர் ரூம் மற்றும் 2 குளி­ய­ல­றைகள் கொண்­டது. மேல் அலகு பெரிய ஹோல், 4 படுக்­கை­ய­றைகள், ஒரு பெல்­கனி, சமை­ய­லறை மற்றும் 2 குளி­ய­ல­றைகள் கொண்­டது. விசா­ரணை மற்றும் சந்­திப்­புக்­காக; பிரியன் +94 77 3878067. Strictly no brokers.

  ****************************************************

  No: 29/32, 5th Lane, D.M Colomboge Mawatha, Nawala, 1,500 Sqft இல் ஸ்டோர் வாட­கைக்­குண்டு. 072 5837964.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் சகல வச­திகள் கொண்ட புதிய மாடி வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வ­ருக்கு சிறந்­தது. 077 7388860, 011 2055308.

  ****************************************************

  Soysapura Flats இல் 3 ஆவது மாடியில் மாபிள்கள் பதித்த 2 படுக்­கை­ய­றைகள், ஒரு வர­வேற்­பறை, சமை­ய­லறை மற்றும் குளி­ய­லறை அடங்­கிய வீடு  வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. வாடகை 25,000/=. 075 8309077.

  ****************************************************

  2017-11-20 15:39:33

  வாடகைக்கு - 19-11-2017