• பொது­வான வேலை­வாய்ப்பு II 19-11-2017

    இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வாகன சேர்விஸ் மற்றும் வாகனம் கழு­வு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. வாகனம் சேர்விஸ் செய்­வ­தற்கு  ரூ.45,000/= இற்கு  மேற்­பட்ட சம்­பளம் மற்றும் வாகனம்  கழு­வு­வ­தற்கு ரூ.35,000 இற்கு மேற்­பட்ட சம்­பளம் பெறலாம்.  தங்கி வேலை செய்ய இல­வ­ச­மாக தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7654258.

    *******************************************************

    ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­துக்கு பயிற்சி பெற்ற, பயிற்­சி­யற்ற 18-– 28 வய­திற்­குட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80, 000/= விற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 3/827 C, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு – 15. Tel: 011 3021370 / 072 6544020 / 075 8256472.

    *******************************************************

    கொழும்பில் உள்ள Super Market ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற Sales Girls / Boys, Cashiers, Helpers தேவை. வயது 18 – 30. (School Leavers உம் விரும்­பத்­தக்­கது) 077 7926907

    *******************************************************

    கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப் பெண்கள், சார­திகள் பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20 – 60) சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903 / 075 6799075 

    *******************************************************

    Electrical வேலைக்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­கட்கு. 077 7597976

    *******************************************************

    கோழிக்­குஞ்சு உற்­பத்திப் பண்­ணைக்கு இரு­வரும் வேலை­செய்­யக்­கூ­டிய குடும்பம் தேவை. இரு­வ­ருக்கும் மாதச்­சம்­பளம் 51,000/=. 077 4116113 / 077 5111555

    *******************************************************

    ஜா – எல மோட்டார் சைக்கிள் சேவை நிலை­யத்­திற்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 25,000/=. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 2917585.

    *******************************************************

    மஹ­ர­க­மையில் அமைந்­துள்ள லேபல் அச்சு நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற சிங்­களம் / தமிழ் வேலை­யாட்கள் தேவை. கூடிய சம்­பளம். தங்­கு­மிட வசதி. 077 5517258

    *******************************************************

    பிளாஸ்டிக் டிலி­வ­ரிக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். கூடிய சம்­பளம். காப்­பு­று­தி­யுடன். பார வேலைகள் இல்லை. 077 0189072

    *******************************************************

    பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்ற மற்றும் இறக்க வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/=  – 40,000/= வரை. தகை­மையின் அடிப்­ப­டையில் கூடிய சம்­பளம், அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 3482105 / 076 3482101  

    *******************************************************

    கொழும்பு – 13 இல் அமைந்­துள்ள எண்ணெய்க் கடைக்கு டெலி­வரி, பில் போட இருவர் உடன் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 0777 397474.

    *******************************************************

    1000/= இற்கு மேல் நாள் ஒன்­றுக்கு வரு­மானம். மூன்­று­வேளை உணவு இல­வசம். கிழமை சம்­பளம் பெறலாம். சவர்க்­கார உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு 18 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 8292732.

    *******************************************************

    நீண்­ட­கால வேலைத்­த­ள­மொன்­றிற்கு மேசன்மார், செட்­டரிங் பாஸ், உத­வி­யாட்கள் தேவை. கிழமை சம்­பளம். 077 0517042 / 071 1563836

    *******************************************************

    37500/= இற்கு மேல் மாதச் சம்­பளம். 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் எமது நிறு­வ­னத்­திற்கு தேவை. நேர்த்­தி­யா­கவும் சுறு­சு­றுப்­பா­கவும் வேலை செய்­ப­வர்­க­ளாயின் நீங்­களும் இன்றே தொடர்­பு­கொள்­ளவும். உணவு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 076 9652732.

    *******************************************************

    Factory உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/= சம்­பளம் வழங்­கப்­படும். 20 – 35 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. தொடர்­புக்கு: Good Value Eswaran (Pvt) Ltd, 104/11, Grandpass Road, Colombo – 14.  Tel: 077 7379672, 011 2437775. Email: goodvalue@eswaran.com 

    *******************************************************

    கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு நிலக்­க­டலை புடைக்­கத்­தெ­ரிந்த பெண்கள் தேவை. வயது 25 – 55 வரை நாள் ஒன்­றுக்கு 1000/= படி மாத சம்­பளம் வழங்­கப்­படும். மோதர, கொழும்பு – 15. தொடர்­புக்கு: 011 2526087.

    *******************************************************

    சுப்பர் மார்க்கட் ஒன்­றிற்கு வேலைக்கு வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மி­ட­வ­ச­தி­யுண்டு. 071 8239975.

    *******************************************************

    ஆயுர்­வேத நிலை­ய­மொன்­றிற்கு 19 – 38. பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்) தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கூடிய சம்­பளம் + கொமிஷன் (180, 000/= ற்கு மேல்) Full time / Part time ஆகவும் வேலை செய்­யலாம் கிளைகள் பொரளை, கல்­கிசை, மலே வீதி தெஹி­வளை. மெனிக் ஸ்பா, இல. 03, சம்னர் பிளேஸ், பொரளை. 071 3115544.

    *******************************************************

    முச்­சக்­க­ர­வண்டி சேர்விஸ் நிலை­யத்­திற்கு சேர்விஸ் பாஸ்மார், மெக்­கானிக் மார், உத­வி­யாட்கள் தேவை. 077 7127596.

    *******************************************************

    077 7561087. வத்­தளை மற்றும் நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆகக்­கு­றைந்த சம்­பளம் 40,000/=. தங்­கு­மி­டத்­துடன். வத்­தளை. 011 2931419. நீர்­கொ­ழும்பு 031 7213665. 

    *******************************************************

    Electronic Technician/ இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் TV, DVD, Car Audio/ Electronic உப­க­ர­ணங்கள் பழு­து­பார்ப்­ப­தற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்­ற­வர்கள் தேவை. சுறு­சு­றுப்­பான, திற­மை­யான தகை­மை­களின் அடிப்­ப­டையில் சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு பாது­காப்பு அணி­க­லன்கள், தங்­கு­மி­ட­வ­சதி மற்றும் கொடுப்­ப­ன­வுகள். வேலை நேரம் திங்­கட்­கி­ழமை– சனிக்­கி­ழமை காலை 9.00 – இரவு 7.00. எட்வான்ஸ் நிறு­வனம். 07, வைத்­தியா வீதி, தெஹி­வளை. 077 3990900. 

    *******************************************************

    இரத்­ம­லானை, பிய­கம, பிலி­யந்­த­லையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி தொழிற்­சா­லைக்கு ஆண் / பெண் வேலை­யாட்கள் தேவை சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1200/= – 1450/=. இரவு 1600/=. உணவு வழங்­கப்­படும். நாள்­தோறும் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். மாதச்­சம்­பளம் பெறு­ப­வர்­க­ளுக்கு மட்டும் தங்­கு­மிடம் இல­வசம். 077 7868136 /076 4644028. 

    *******************************************************

    கட்­டிடத் தொழில் புரியும் எமது நிறு­வ­னத்­திற்கு மேசன், கம்பி கட்டும் பாஸ்­மார்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 2,300/= மேல் உத­வி­யா­ளர்­க­ளுக்கு 1700 க்கு மேல் நிரோசன் கொன்ஸ்­ரக்ஸன் வேர்க் இல 197/10, கெஸ்­பாவை ரோட், வேர­ஹெர, பொர­லஸ்­க­முவ. தொடர்பு 071 0411146.

    *******************************************************

    Stationery Shopக்கு ஆண் / பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம் / முழு நேரம் தேவை. Photoshop, Typing செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. தங்­கு­மிடம் உண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு 077 3661460.

    *******************************************************

    ஹோமா­கமை தொழில் பேட்­டையில் அச்­ச­கத்தில் பாரிய கட்­டி­டத்­திற்கு நாள் சம்­ப­ளத்­திற்கு பெயின்ட் பூச ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 2532227. 

    *******************************************************

    விறகு போரணை பாஸ் ஒருவர் மற்றும் உத­வி­யாளர் தேவை. சம்­பளம் 1300/=– 1100/= திற­மைக்கு ஏற்ப சம்­பளம் அதி­க­மாகும். 072 3719997, 037 3988188. 

    *******************************************************

    ஆயுர்­வேத வர்த்­தக நிலை­யத்­திற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய எழுத, வாசிக்­கக்­கூ­டிய ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பத்­த­ர­முல்ல. 071 8303857, 011 2889159. 

    *******************************************************

    முன்­னணி கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு நாட­ளா­விய ரீதியில் வேலைத்­த­ளத்­திற்கு உப ஒப்­பந்­தக்­கா­ரர்கள், மேசன்மார் உத­வி­யா­ளர்கள், கம்பி கட்­டு­னர்கள், சட்­ட­ரிங்மார் உடன் தேவை. 071 3348977, 071 7766341. 

    *******************************************************

    தம்­புள்ளை– மாத்­தளை வீதியில் கோழிப் பண்ணை ஒன்­றுக்கு ஆண்/ பெண் தம்­பதி தேவை. தம்­ப­திக்கு சம்­பளம் 45,000/=. முதல். 077 7932452.

    *******************************************************

    ஆயுர்­வேத துறையில் (மசாஜ்) அனு­பவம் மிக்­க­வர்­க­ளுடன் உங்­க­ளது எதிர்­கா­லத்­தினை வள­மாக்­கிட சந்­தர்ப்பம். இல. 23, பொரளை குறுக்கு வீதி, பொரளை, கொழும்பு. 075 0960617, 011 4848565.

    *******************************************************

    அர­சாங்­கத்தால் பதி­வு­செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel : 077 1606566, 078 3285940.

    *******************************************************

    சேத­வத்தை, வெல்­லம்­பிட்­டியில் அமைந்­துள்ள பிர­பல மிளகாய் அரைக்கும் மில்­லுக்கு வேலை­யாட்கள் தேவை. மில் வேலையில் நன்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் உட்­பட மற்­றைய கொடுப்­ப­ன­வுகள் நேரில். Telephone No : 071 4047148/077 8524081.

    *******************************************************

    வயது 17 – 60. சம்­பளம் 44,000/=. மேற்­பார்வை, பொதி­யிடல், காசாளர், Sales rap, Data Entry, சாரதி, Accounts, HR, Admin, முகா­மை­யாளர். No. 8 Star Square Hatton. 077 8499336.

    *******************************************************

    கல்­கிஸ்­ஸையில் சில்­லறை மற்றும் மரக்­கறி கடையில் வேலை செய்ய திற­மை­யான அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 011 2732622/071 7593270.

    *******************************************************

    ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வாகனம் டின்கர் செய்ய ஒப்­பந்த முறைக்கு வேலை செய்ய அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் தேவை. தங்­கியும் வேலை செய்ய முடியும். 077 7569212/077 7654258.

    *******************************************************

    071 5788440. திற­மை­யான ஜுகி மெஷின் ஒப­ரேட்­டர்ஸ்­மா­ருக்கு நாள் ஒன்­றுக்கு 1000/= வருகை கொடுப்­ப­னவு 3000/= அயன்மார், சார­திகள், QC மார் தேவை. சம்­பளம் 30000/=. ஆண்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 83, ஜனதா மாவத்தை, நாவின்ன, மஹ­ர­கம.

    *******************************************************

    கண்­டியில் சொகுசு சுற்­றுலா ஹோட்­ட­லுக்கு வேலைக்கு கணினி அறி­வுள்ள திற­மை­யான சுறு­சு­றுப்­பான மின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். விண்­ணப்பம் : மின்­னஞ்சல் rasallen55@yahoo.com. 081 7388296 – 9.

    *******************************************************

    ஆண­ம­டுவ தோட்­டத்தில் தங்கி வேலை செய்ய, நம்­பிக்­கை­யான ஆண் ஒருவர் அல்­லது குடும்பம் தேவை. அழைக்­கவும் 071 3534111/076 8390107.

    *******************************************************

    நல்ல அனு­பவம் வாய்ந்த Electrician வேலைக்கு ஆட்கள் தேவை. நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள அழைக்­கப்­பட வேண்­டிய No: 0785295092 

    *******************************************************

    Dehiwelaஇல் உள்ள Hardwareக்கு 1. Driver 2. Sales Girls 3. A/C Assistant தேவை. 0771375434 Pubudu Hardware, 01 Aponsu Avenue, Dehiwela.

    *******************************************************

    Selesmen, Stores Helpers, Labourers, Driver, சிற்­றூ­ழியர் பத­விகள் சிறந்த கம்­ப­னி­களில் போடப்­படும். தொடர்பு: Mr. Siva. 077 3595969.

    *******************************************************

    கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18–50. சம்­பளம் OTயுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர் முகப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு: 0770528891.

    *******************************************************

    இரத்­ம­லா­னையில் வாக­னங்கள் திருத்தும் நிறு­வ­னத்­திற்கு வாக­னங்கள் கழு­வு­வ­தற்கு ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் உண்டு. தங்­கு­மிட வச­தி­யுண்டு. இல. 427, காலி வீதி இரத்­ம­லானை (விஜித சினிமா திரை­ய­ரங்­கிற்கு முன்­பாக) 071 4822622.

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் தச்சு வேலை செய்யும் இடத்­திற்கு கதவு நிலைக்கு பெயின்ட் ஸ்ப்றே, வோட்ட வேஸ் பொலிஸ் செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 077 7280988.

    *******************************************************

    கொழும்பில் பிர­சித்­திப்­பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட், முறுக்கு, ஆடைத் தொழிற்­சா­லை­களில் இல­கு­வான வேலை­வாய்ப்பு. மாதம் சம்­பளம் 40,000/= வரை. வயது 17 – 35 வரை. ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். நாங்கள் குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். வரும் நாளி­லேயே வேலையில் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். கல்வித் தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. எந்த பிர­தே­சத்­திலும் இருந்தும் தொடர்பு கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். முன் அனு­பவம் தேவை­யில்லை. 076 4284317.

    *******************************************************

    உப மேற்­பார்­வை­யாளர் (Assistant Supervisor) தேவை. சிலா­பத்தில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள நேர்­மை­யான உப மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 072 7981204. விலாசம்: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. Email: realcommestate@gmail.com

    *******************************************************

    தோட்ட வேலை­யாட்கள் தேவை. சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்­துக்கு வேலை செய்ய 04 – 05 வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. 072 7981204.

    *******************************************************

    வர்ணம் பூசு­ப­வர்கள் Painters. பயிற்­சி­யுள்ள/அற்ற வாகன Painting இற்கு திற­மை­யான, பொறுப்பு ஏற்­கக்­கூ­டிய டிங்­கரின் (Tinkering) வேலை விசேட தகை­மை­யாக கொள்­ளப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். ஏனைய கொடுப்­ப­ன­வு­க­ளுடன். வேலை நேரம் திங்கள் – சனி மு.ப 9.00 – பி.ப 7.00 மணி வரை. எட்வான்ஸ் நிறு­வனம். 07, வைத்­திய வீதி, தெஹி­வளை. 077 3990900.

    *******************************************************

    Auto Electrical/Car Audio/ஒடோ இலக்ட்ரிக் கலை­ஞர்கள் திற­மை­யான பயிற்­சி­யுள்ள/அற்ற தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு காப்­பு­றுதி, தங்­கு­மிட வசதி, ஏனைய கொடுப்­ப­னவு உண்டு. வேலை நேரம் திங்கள் – சனி வரை. மு.ப 9.00 – பி.ப 7.00 மணி வரை. எட்வான்ஸ் நிறு­வனம். 07, வைத்­திய வீதி, தெஹி­வளை. 077 3990900.

    *******************************************************

    30 – 45 வய­துக்கு இடைப்­பட்ட, வீட்டை சுத்­தப்­ப­டுத்­துதல் மற்றும் ஆடை­களை கழுவி அயன் செய்ய நன்கு அனு­ப­வ­முள்ள ஆண் தேவை. நாய்கள் மற்றும் பூனை­களை பரா­ம­ரிக்க 30 – 45 வய­துக்கு இடைப்­பட்ட மிரு­கங்­க­ளிடம் அன்பு செலுத்தும் ஆண் தேவை. 077 7585998.

    *******************************************************

    கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware இற்கு நன்கு எழு­தத்­தெ­றிந்த Accounts செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. வயது 18 – 35. தொடர்­புக்கு 077 2448338.

    *******************************************************

    வத்­தளை மாபோ­லையில் அமைந்­துள்ள Printing நிறு­வ­னத்­திற்கு Textile Screen Printing experienced உள்ள மற்றும் Printer Printing Helpers ஆண்/ பெண் உடன் தேவை.  கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் கூடிய சலு­கைகள் வழங்­கப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 2341587.

    *******************************************************

    கொழும்பு 04 இல் அமைந்­துள்ள கணனி காட்சி அறை (Computer Show Room) ஒன்­றிற்கு  Show Room Assistant மற்றும் விநி­யோக நபர் (Delivery Person) தேவை. உங்­க­ளது சுய­வி­ப­ரக்­கோ­வையை jlevver@gmail.com என்ற முக­வ­ரிக்கு அனுப்­பவும் அல்­லது மதியம் 1.30 pm – 3.30 pm நேரத்­திற்குள் அழைக்­கவும். 011 2593140.

    *******************************************************

    ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு பெண்கள் வேலைக்குத் தேவை. (தெர­பிஸ்ட்­டுகள்) சம்­பளம் 80,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 072 5284165, 011 2915878.

    *******************************************************

    கண்டி, பல்­லே­கல கைத்­தொழிற் பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு மெஷின் ஒப­ரேட்டர் மற்றும் பெண்/ ஆண் வேலை­யாட்கள் தேவை. 3 மாத பயிற்சி வழங்­கப்­படும். திற­மை­யா­ளர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2516733. 164, New Moor Street, Colombo – 12.

    *******************************************************

    கொழும்பில் இயங்கும் நிறு­வனம் ஒன்­றுக்கு Delivery வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தொடர்­பு­கொள்ள: T.P: 077 9392276. 

    *******************************************************

    வீடு கட்­டு­மான வேலைக்கு பாஸ் கூலி 2,500/=. உத­வி­யாட்கள் கூலி 1,500/=. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். 071 1960053.

    *******************************************************

    மட்­டக்­க­ளப்பு, வாழைச்­சே­னையில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய குடும்பம் தேவை. 077 7352877.

    *******************************************************

    2017-11-20 15:28:35

    பொது­வான வேலை­வாய்ப்பு II 19-11-2017