• பொது­வான வேலை­வாய்ப்பு I 19-11-2017

  பெட்­டாவில் அமைந்­துள்ள கடை ஒன்­றிற்கு Lights பொருத்­து­வ­தற்கும் பரா­ம­ரிப்­ப­தற்கும் இலக்­ரீ­சியன் தேவை. இல. 51B, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.

  ********************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் ஆல­யத்­திற்கு குருக்கள் அல்­லது மண்­டபம் தேவை. மற்றும் கணக்­குப்­பிள்ளை or Manager தேவை. தங்கி வேலை செய்ய இல­வச வீடு தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்­ளவும். 072 4905853, 077 9785542.

  ********************************************************

  அங்­கொடை சந்­தியில் தைத்த ஆடை Shop ஒன்­றுக்கு பெண் ஊழி­யர்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். 292/2, வைத்­தி­ய­சாலை வீதி, அங்­கொடை. 0777 268131, 077 1914997, 0777 642550.

  ********************************************************

  Wanted Website experienced Part time Person to correct maintain Optimize improve Currently running Business website on ZEN CART Place of work Wellawatte, Colombo 6. Good Payment Negotiable for right. Person Please Call: 071 8708723. 

  ********************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள நிறு­வ­னத்தில் Salesman, Driver பொதி­யிடல், கணனி அனு­ப­வ­முள்ள கணக்­காளர் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் உட­னடி வேலை­வாய்ப்பு. சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம்.                                      தொடர்­புக்கு– 076 7257306, 076 8268778.

  ********************************************************

  கொழும்பு கிராண்ட்­பாஸில் புத்­தகக் களஞ்­சி­ய­சா­லைக்கு Stores Helpers தேவை. தகுந்த சம்­பளம். கொழும்பில் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 6125145.

  ********************************************************

  139, Olcott Mawatha, Colombo 11. சபாரா ரெஸ்ட் இன் 2 nd Floor (லொட்ஜ்) ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் Room boy தேவை. சகல வச­தி­களும் செய்து தரப்­படும். Call: 075 6390401. 

  ********************************************************

  விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்­டரிங்/கிளீனிங்/ கார்கோ 45,000/= இற்கு கூடிய சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 50 வரை அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 0767091602.

  ********************************************************

  2000 /= – 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்டும் தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று. மாதம் சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்­துக்­கொண்டு இருக்கத் தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/= ஆண் / பெண் வயது (17 – 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5715255/ 075 5915255.

  ********************************************************

  இக்­கா­லக்­கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=, 5000/= ரூபா கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்­கிரீ்ம், பிஸ்கட், சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல்­நாளே தொழில். (18 – 60) ஆண்/பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1800/= – 2400/= வரை 12 –24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 077 4943502/071 1475325.

  ********************************************************

  பொருட்­களை ஏற்றி இறக்­கு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. நாள் சம்­பளம் 1000/= + OT (உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும்) சாரா இன்­டர்­நெ­ஷனல் இல. 96, புதிய மூர் வீதி, கொழும்பு 12. Tel. 076 8229992. 

  ********************************************************

  2000/=– 3000/= காசு கட்டி ஏமா­றா­தீர்கள். நாள், கிழமை, மாத சம்­பளம் மிக பிர­சித்­தி-­பெற்ற தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் பிரி­வு­களில் வத்­தளை, தொட்­ட-­லங்க, மரு­தானை, ஏக்­கல, வெல்­லம்­பிட்டி, நிட்­டம்­புவ, மீரி­கம, சவர்க்­காரம், பிஸ்கட், கம், ஜேம், தேங்காய், பால்மா,  சொசேஜஸ் (16 – 60) ஆண்/ பெண் நண்-­பர்கள், தம்­ப­தி­யினர் வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. தொழிலைப் பொறுத்து உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 6404276, 075 9511514, 077 6363156.

  ********************************************************

  இல­வ­ச­மான உணவு, தங்­கு­மிட வசதி. லேபல், பொதி­யிடல், TOG போன்ற வேலைகள் நாள், கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 2000/=. ஞாயிறு, விடு­முறை நாட்­களில் 3000/=. நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 076  8834771, 075 9977259.

  ********************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. (சொக்லட், டொபி, பிஸ்கட், ஜேம், ஐஸ்­கிரிம், பால்மா) (17 – 60) வயது வரை. ஆண்/பெண், தம்­ப­திகள், நண்-­பர்கள் குழு­வா­கவும் வருகை தரலாம். நாள் ஒன்­றுக்கு 1300/= – 2300/= வரை. மாத சம்­பளம் 35000/= – 45000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். தங்­கு­மிடம், உணவு இல­வசம். வருகை தரும் நாளிலே வேலை­வாய்ப்பு. 077 5977259/075 8610442.

  ********************************************************

  077 7716351. இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள முன்­னணி Toffee நிறு­வ­னத்­திற்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/பெண் 60 பேர் தேவை. பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற ஊழி­யர்­க­ளுக்கு 45 இற்கும் மேலான சம்­ப­ளத்­துடன் OT/Transport உண்டு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 7075786.

  ********************************************************

  077 1168788. “Airport Vacancy” கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/பெண் தேவை. மேல­தி­க­மான சம்­பளம். உட­ன­டி­யாக அழைக்­கவும். 075 3205205.

  ********************************************************

  076 6918969. பேலி­ய­கொடை, சேத­வத்­தையில் இருக்கும் பிர­சித்­தி­பெற்ற ஸ்தாப­னத்­திற்கு வயது 18 – 35 வரை சாதா­ரண O/L சித்தி எய்­திய ஆண்கள் வேலைக்கு தேவை. காலை 7.00 – மாலை 4.00 மணி­வரை. 1120/=, OT மணித்­தி­யா­லத்­திற்கு 150/=. ஞாயிறு, போயா தினங்­களில் மணித்­தி­யா­லத்­திற்கு 200/=. மாதம் 32000/= – 36000/= வரை பெறலாம். பிறப்பு சான்­றிதழ், அடை­யாள அட்டை, கிராம சேவை­யாளர் சான்­றிதழ் பிர­திகள் தேவை. E.P.F, E.T.F நலன்­புரி, காப்­பு­றுதி உண்டு. 076 6918968/072 1121720.

  ********************************************************

  கொழும்பு Ayurveda Treatment Center இற்கு அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்ற 20 – 30 வய­திற்­குட்­பட்ட பெண் தெரபிஸ்ட் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 743, பேஸ்லைன் வீதி, தெமட்­ட­கொட, கொழும்பு – 09. 077 1196704.

  ********************************************************

  சிங்­கப்பூர் தனியார்  நிறு­வ­னத்­தி­னரால் கொழும்பு 01 இல் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள உல்­லாச விடு­திக்கு கீழ்க்­காணும் வெற்­றி­டத்­திற்கு ஆண் / பெண் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர்.  House Keeping வயது 25 – 40. தொடர்பு கொள்­ளவும் :– Vincent. No.15, 1/1, Mudalige Mawatha, Colombo 01. தொலை­பேசி இலக்கம் : 077 8008306. Email :– vincentshiptan1000@gmail.com.

  ********************************************************

  கொழும்பு 07 இல் அமைந்­துள்ள வீட்­டிற்கு தோட்ட வேலை செய்­வ­தற்கு 45 – 60 வய­திற்குள் ஆண் ஒரு­வரும், வீட்டு வேலைக்கு கிளீனிங், சமை­ய­லுக்கு 20 – 45 வயதில் பெண்கள் இரு­வரும் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2693182, 070 3674067.

  ********************************************************

  விமான நிலையம் மஞ்சி பிஸ்கட், பழச்­சாறு, இறைச்சி பத­னிடல், போத்­தல்கள் தயா­ரித்தல் போன்ற எமது பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். நாளாந்த,  வாராந்த, மாதாந்த சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­துடன் உணவு மற்றும் தங்­கு­மிடம் குறைந்த விலையில் / இனா­மாக வழங்­கப்­படும். நாளாந்தம் 1000/= – 1600/=, மாதாந்தம் 35,000/= – 50,000/= வரை சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­துடன் மேல­திக நேரக் கொடுப்­ப­னவு + நாளாந்த பதி­வேடு கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். எந்­த­வி­த­மான அள­வீ­டு­களும் இன்றி முற்று முழு­தாக, இல­வ­ச­மாக தொழில் வாய்ப்­புகள் கொடுக்­கப்­படும். மேல­திக தகவல் :– 077 8181513, 075 9181513.

  ********************************************************

  இளைஞர், யுவ­தி­க­ளுக்­கான அரி­ய­வாய்ப்பு. நண்­பர்கள், தம்­ப­திகள், உற­வி­னர்கள் குழு­வாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். சீதுவ, மீரி­கம, பாணந்­துறை, நிட்­டம்­புவ, கடு­வளை, தெமட்­ட­கொட, ஜா–எல ஆகிய தளங்­க­ளுக்கு 18 – 60 வரை­யான ஆண் / பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 1400/=, மாத சம்­பளம் 35,000/= – 45,000/= வரை எடுக்­கலாம். (நாள், கிழமை, மாத சம்­பளம் விரும்­பி­ய­வாறு பெற்­றுக்­கொள்­ளலாம்) 076 9829265, 071 9484289.

  ********************************************************

  எமது நிறு­வ­னத்தில் ஜேம், பிஸ்கட், சொக்லட் போன்ற உற்­பத்தி, பொதி­யிடல்  தளங்­க­ளுக்கு ஆண் / பெண் தேவை. வயது 18 – 60 வரை. நாள், கிழமை, மாத சம்­பளம் விரும்­பிய பிர­காரம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் சம்­பளம் 1400/=. உணவு / தங்­கு­மிடம் இல­வசம். 076 5715235, 075 9511514.

  ********************************************************

  1200/=, 1400/=, 2000/=, 2400/=, 2800/= நாள் சம்­பளம். டொபி, பிஸ்கட், சொக்லட், யோகட், சொசேஜஸ் போன்ற நிறு­வ­னங்­களில் லேபல், பேக்கிங் பிரி­வு­களில் வந்த நாளி­லேயே வேலை வாய்ப்பு (17 – 60) வரை. ஆண் / பெண் விரும்­பிய பிர­காரம் நிறு­வ­னங்­க­ளுக்கு. 076 9829256, 075 9455472.

  ********************************************************

  எமது பிர­சித்தி பெற்ற இடங்­க­ளான தெமட்­ட­கொட, பசி­யால, வத்­தளை, மாதம்பே, நிட்­டம்­புவ, ஏக்­கல, பாணந்­துறை, சீதுவ, யக்­கல போன்ற கம்­ப­னி­களில் வேலை­வாய்ப்பு. நாள் சம்­பளம் 1600/=, கிழமை சம்­பளம், மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்ந்து வேலை செய்தால் 5000/= போனஸ் மேல­தி­க­மாக வழங்­கப்­படும். வயது 17 – 60 ஆண் / பெண் பெக்கிங், லேபல் பிரி­வு­க­ளுக்கு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 9829265, 075 3131511.

  ********************************************************

  நாடெங்­கிலும் வளர்ந்து வரும் பிர­சித்தி பெற்ற ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லட், டொபி போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு (17 – 60) வரை­யான ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும்  

  ********************************************************

  நாள், கிழமை, மாதச் சம்­ப­ளத்­துடன் நாள் ஒன்­றுக்கு 1500 தொடக்கம். OT, DOT 1hour 100/=, மாதம் 50,000/= க்கு மேல் கூடிய, லேபல், பெக்கிங் பகு­தி­களில் வேலை­வாய்ப்பு. வரும் நாளி­லேயே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். முதலில் வரும் 80 பேருக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (மொழி அவ­சி­ய­மில்லை) 077 5511514, 077 3131511.

  ********************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்ளை, வர்ணப் பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண் (17 – 60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472, 076 5451851.

  ********************************************************

  எமது பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளான ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொசேஜஸ், டொபி, சொக்லட், கார்ட்போர்ட், பால் மா, ஜேம்  போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் பொதி­யிடல், உற்­பத்தி 17 – 60 வரை­யான ஆண் / பெண், தம்­ப­திகள், குழு­வாக வரலாம். நாள், கிழமை, மாத சம்­பளம் 2400/=, 1500/=, 2800/=, 3000/=, OT 100/=, DOT 200/=, மாதம் 75,000/= ற்கு மேல். உணவு , தங்­கு­மிடம் இல­வசம். 076 5587807, 075 9587807.

  ********************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விசேட கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு : ஜய­கிரி ஸ்டோர்ஸ். கொலன்­னாவ. 072 0740306.

  ********************************************************

  A/C செய்ய சில்­லறை கடைக்கு வேலை ஆட்கள் தேவை. உணவு, இருப்­பிடம் இல­வசம். விசேட சலு­கை­யுடன் மாதம் ஒன்­றுக்கு ஆறு நாட்­க­ளுக்கு விடு­முறை கொடுக்­கப்­படும். தர்­சன பேஸ்லைன் வீதி. T.P : 072 6595353.

  ********************************************************

  தேவை. Manager/ Secretary Jumma Mosque, No. 55, New Bullers Road, Colombo – 04. மதப்­பற்­றுள்ள 40 வய­திற்கு மேற்­பட்ட Computer மற்றும் ஆங்­கி­லத்­தோடு ஏனைய இரண்டு மொழி­க­ளிலும் எழுத, வாசிக்க தெரிந்­தவர் தேவை. ஓய்­வு­பெற்ற முப்­ப­டையைச் சேர்ந்­த­வர்­களும் ஓய்­வு­பெற்ற பாட­சாலை அதி­பர்­களும் இரண்டு வாரத்­திற்குள் விண்­ணப்­பிக்­கவும்.

  ********************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு உத­வி­யாட்கள் உடன் தேவை. (பாரம் தூக்­கக்­கூ­டி­ய­வர்கள்). அத்­துடன் லொறி, வேன் சார­தி­களும் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 5561678.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, வத்­த­ளையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு Courier Boys (Delivery) தேவை. மோட்டார் சைக்கிள், உணவு வசதி வழங்­கப்­படும். Address: 8A, 40th Lane, Inner Rajasighe Road, Colombo 6. (Near Arpico) தொடர்­பு­க­ளுக்கு: 076 8961398/011 4320868.

  ********************************************************

  நாள், கிழமை, மாத சம்­பளம் (1000/= – 2000/=) வரை. (டயர், பிளாஸ்டிக், சொசேஜஸ், PVC, மெட்ரஸ், சப்­பாத்து, பொலித்தீன், கிளவுஸ்) தொழிற்­சா­லை­களில் உற்­பத்தி/லேபல்/பெக்கிங்/ஸ்டோர்/ QC/ சுப்­பர்­வைசர்/ மெசின் ஹெல்பர் போன்ற பிரி­வு­க­ளுக்கு 18 – 50 வரை­யான ஆண்/பெண் உட­ன­டி­யாக தேவை. (நண்பர், குழுக்கள், தம்­ப­தியர்) வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. தொழில் அடிப்­ப­டையில் 40,000 வரை­யான சம்­பளம். உணவு/தங்­கு­மிடம் குறைந்த விலையில். 077 1142273/077 8430179.

  ********************************************************

  பால்மா, பிஸ்கட், நூடில்ஸ், சோயா, தேயிலை, பானம், பிளாஸ்டிக், சொசேஜஸ், கிளவுஸ், கார்மன்ட், சுப்­பர்­மாகட், வாடிக்­கை­யாளர் சேவை, குரியர் சேர்விஸ் போன்ற தொழிற்­சா­லை­களில் (உற்­பத்தி, லேபல், பெக்கிங், QC, சுப்­பர்­வைசர், ஸ்டோர், சேல்ஸ்மென், சேல்ஸ் Rep, டிலி­வரி) போன்ற துறை­க­ளுக்கு 18 – 50 வரை­யான ஆண்/பெண் தேவை. தொழில் அடிப்­ப­டையில் 30,000/= – 50,000/= வரை சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உடன் தொடர்பு கொள்க. 077 8430179.

  ********************************************************

  நாள், கிழமை, மாதம் (1200/=, 1300/=, 1400/=) வரை­யான சம்­பளம். (பிஸ்கட், பால்மா, டிப்­பிடிப், பப்­படம், சொசேஜஸ், சோயா, நூடில்ஸ், மெட்ரஸ், காட்போட், கிளவுஸ் தொழிற்­சா­லை­களில் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிரி­விற்கு 18 – 50 வரை­யான ஆண்/பெண் தேவை. தொழில் அடிப்­ப­டையில் உணவு /தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (ஹொரண, மத்­து­கம, களுத்­துறை, தெஹி­வளை, கடு­வெல, இரத்­தி­ன­புரி, நிட்­டம்­புவ, வத்­தளை, குரு­ணாகல், ஹட்டன், நுவ­ரெ­லியா, யாழ்ப்­பாணம்). 077 2595838/076 8956188.

  ********************************************************

  கந்­தானை (பொலித்தீன்), கொட்­டாவ (எம்­ரொ­யிடிங்), பிய­கம (கிளவுஸ்), அவி­சா­வளை (மெட்ரஸ்) தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 45 ஆண்/பெண் தேவை. சம்­பளம் (நாள் 1000/= – 1100/=) உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. ID மட்டும் தேவை. எவ்­வித கட்­ட­ணமும் அற­வி­டப்­பட மாட்­டாது. (சிங்­களம் கதைக்க கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது). 077 7999159/ 071 6999991.

  ********************************************************

  குறைந்த வேலை. கூடிய சம்­பளம். தொழில் அடிப்­ப­டையில் 38,000/= எமது கம்­பளை, குண்­ட­சாலை, திகன, கடு­கன்­னாவை, மாத்­தளை, கட்­டு­கஸ்­தோட்ட, குரு­ணாகல், கொழும்பு பிர­தே­சத்தில் (ஜேம், பானம், சொக்லெட், டிப்­பிடிப் உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங், QC, சுப்­பர்­வைசர் பிரி­விற்கு 18 – 55 ஆண்/பெண். உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (குழுக்­க­ளாக சேர்க்­கப்­ப­டு­வீர்கள்) 077 2015566/077 8430179.

  ********************************************************

  தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு, அலு­வ­லக உத­வி­யாளர் (Office Peon), களஞ்­சி­ய­சாலை உத­வி­யாளர் (Labourers) தேவை. தங்­கு­மி­ட­வ­சதி வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு – 011 2459747/ 011 2430995. Fax – 011 2436341.

  ********************************************************

  பாமசி அனு­ப­வ­முள்ள பெண் பிள்­ளைகள் தேவை. அனு­ப­வ­மற்ற பெண் பிள்ளை ஒன்றும் தேவை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். Amazir Pharmacy Colombo – 12. T.P: 077 2296868.

  ********************************************************

  Ihsaan Traders No. 135, பண்­டா­ர­நா­யக்க மாவத்தை, கொழும்பு – 12. கணனி அனு­ப­வ­மு­டைய பெண்கள் உட­னடி தேவை. தொடர்பு 077 2261378.

  ********************************************************

  எமது சுப்பர் மார்க்­கட்­டிற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள், பார வேலைக்கு ஆட்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 25,000/= தொடக்கம் 30,000/=. தொடர்பு கொள்­ளவும். ஜய­கொடி சுப்பர் மார்க்கட், கட­வத்த தொ.பே: 072 8297303, 077 2955084.

  ********************************************************

  வெல்­லம்­பிட்­டியில் அமைந்­துள்ள எம்­பி­ரோய்­டரி தொழிற்­சா­லைக்கு மெசின் ஒப­ரேட்டர் / உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7341569.

  ********************************************************

  கொழும்பு 11, மல்­வத்தை வீதியில் அமைந்­துள்ள  “Future Choice Shoe Shop” சப்­பாத்துக் கடைக்கு உட­ன­டி­யாக வேலை ஆட்கள் தேவை. வயது எல்லை 40க்குள். மாத சம்­பளம் 30,000/= தரப்­படும். விலாசம் No. P/18, மல்­வத்தை வீதி, கொழும்பு 11. Tel : 077 3169129.

  ********************************************************

  Wanted Part time experienced Tutor to give lessons for one person in Visual Basic 6.0 to visit office in Wellawatte. SQL and Crystal Report knowledge is also necessary. 2/3 Hours lessons at a time needed. Good Payment is negotiable for right person. Please call 071 4771132.

  ********************************************************

  தேங்காய் தோட்­டத்தை பரா­ம­ரிப்­ப­தற்கு திற­மை­யான, ஆரோக்­கி­ய­மான, குடிப்­ப­ழக்கம் இல்­லாத தொழி­லாளி ஒருவர் தேவை. மாத சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். விரும்­பத்­தக்க வயது 35 – 50. தொலை­பேசி: 047 2245316.

  ********************************************************

  காசு கட்டி ஏமா­றா­தீர்கள்! 18 – 40 பெண்கள் தேவை. இல­வச வேலை­வாய்ப்­புகள். We are AYODYA Human Resources Partner. கொழும்பு, தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங், QC (Lemon & Cream பிஸ்கட், சொக்லட், Sweet Cake, Good பால்மா, நூடில்ஸ், ஐஸ்­கிரீம்) சம்­பளம் 1000/= – 1300/=, மாதம் 35,000/= – 40,000/= (வத்­தளை, களனி, கட­வத்த, கடு­வெல, நுவ­ரெ­லியா, பேலி­ய­கொட, ஹட்டன், கண்டி, பதுளை, கட்­டு­நா­யக்க) கல்வித் தகை­மைகள், முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 077 0232130, 071 7070566, 072 7847868, 075 6393652. Kandy Road, Kadawatha.

  ********************************************************

  இலங்கை ஆயுர்­வேதக் கூட்­டுத்­தா­ப­னத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்ட ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்தில் பணி­யாற்­று­வ­தற்கு வயது 18 முதல் – 50 வரை­யான (பெண்கள்) பயிற்­றப்­பட்ட அல்­லது பயிற்­றப்­ப­டாத தெர­பிஸ்ட்­டுகள் (Therapist) அவ­சியம். சம்­ப­ளமும் கமி­ஷ­னு­மாக 80,000/= மேல் சம்­பா­திக்­கலாம். உணவு, இருப்­பிடம் இல­வசம். Amasha Ayurwedic Centre, Weddaburn Road, Nuwara– eliya. 052 3050032, 077 8177820.

  ********************************************************

  Photoshop இல் Album Designing தெரிந்த Designers தேவை. அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை மற்றும் ஆர்வம் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.Tel : 075 5442864 (Colombo – 13).

  ********************************************************

  Sumangali Rest நிறு­வ­னத்­திற்கு Room Boys  உட­ன­டி­யாகத் தேவை. ஆர்­வ­மு­டையோர் பின்­வரும் முக­வ­ரி­யுடன் தொடர்­பு­கொள்­ளவும். Sumangali Rest, No.06, Daya Road, Wellawatte. 011 2504415.

  ********************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் கட்­டட நிர்­மாண வேலைத்­த­ளத்­திற்கு மேசன் பாஸ்மார் உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும். 076 9919106.

  ********************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு முன் அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. சாரதி (Heavy Vehicles), சமை­ய­லாளர். தொடர்பு இலக்கம்: 076 8245673. 

  ********************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள SRJ Company, Cosmetic and Fancy shop இற்கு Sales Girls, Cashier, Machine Operator (Girl), Office in Charge (Girl) O/L, A/L படித்த Computer அறி­வுள்ள பெண்கள் தேவை. வயது 18 – 40, Salary 18,000/= – 25,000/= அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற பெண்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 2789509.

  ********************************************************

  Hardware Aluminium / இறக்­கு­மதி செய்யும் கொம்­ப­னிக்கு Sales Executive / Driver தேவை. கொழும்பு பகு­திக்கு. சம்­பளம் 35,000/=. Commission Allowance உண்டு. தொடர்­பு­க­ளுக்கு NR Lanka Trading, No.97B, Avissawella Road, Wellampitiya. 077 4244006. Email: riya.roofing@gmail.com

  ********************************************************

  கொழும்பில் ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. சார­திகள், Gardeners, Painters, Couples, Room boy, Cleaners, Hotel வேலை­யாட்கள், Masons, கோழிப் பண்ணை, தென்­னந்­தோட்டம் இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புக்கள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000 – 25,000). 011 2982424, 072 7901796, 071 4337762. Mr. Bala

  ********************************************************

  காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை எமது வியா­பார ஸ்தலத்­திற்கு வேலை செய்ய பெண்கள் தேவை. நாள் சம்­பளம் வழங்­கப்­படும். இடம் – கொலன்­னாவை. 072 2271222.

  ********************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள மொத்த வியா­பார கடலை கடை ஒன்­றிற்கு வேலைக்கு ஆண்கள் தேவை. மூன்று வேளை உணவு வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு 011 2321249, 072 7369165.

  ********************************************************

  கொழும்பு – 12 இல் உள்ள Hardware நிறு­வ­னத்­திற்கு  Bike ஓடக்­கூ­டிய Licence உள்ள ஆண் வேலைக்கு தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு 077 7894820.

  ********************************************************

  இலங்­கையில் முன்­னணி வாய்ந்த காப்­பு­றுதி கம்­பனி. கொழும்பு கிளையில் முழு நேர பகுதி நேர வெற்­றி­டங்கள். தொடர்பு 077 3459799.

  ********************************************************

  கொழும்பு மட்­டக்­கு­ளி­யி­லுள்ள புத்­தக தொழிற்­சா­லைக்கு   Printing Section, Packing Section  போன்ற  வேலைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற 18 இலி­ருந்து 35 வய­து­டைய ஆண்கள், பெண்கள் தேவை. மற்றும்  Office Assistant  வேலைக்கு ஆண் ஒருவர் தேவை. மேலும்  அனு­ப­வ­மிக்க Offset Machine SORK அல்­லது  SORD Minder தேவை. மதிய நேர உணவு வழங்­கப்­படும். ஆண்கள் தங்­கு­மிட வச­தி­யுண்டு. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு  : 077 7888624, 075 7976190, 077 3435388.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் (Colombo – 13) வளர்ந்து வரும் Burger Restaurant ஒன்­றுக்கு சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய இரு (ஆண்கள்) இளை­ஞர்­க­ளுக்கு அரிய வாய்ப்பு! கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும், தங்கும் இட­வ­ச­தியும், உணவும், குறிப்­பாக சிறந்த பயிற்­சியும் வழங்­கப்­படும். 23 வய­திற்கு உட்­பட்ட, அண்­மையில் பாட­சாலைக் கல்வி முடித்துக் கொண்­ட­வர்­களும், மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Motor Bike Licence  இருப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். 077 7004581.

  ********************************************************

  கொழும்பு – 10 , மாளி­கா­வத்­தை­யி­லுள்ள பாமசி ஒன்­றுக்கு பாம­சி­யாளர் தேவை. உணவு, தங்கும் இட­வ­சதி வழங்­கப்­படும். வயது 18 – 25. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். No : 077 4070200.

  ********************************************************

  பிர­சித்­தி­பெற்ற சொசேஜஸ் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. வய­தெல்லை: 18– 45 வரை. மாதச் சம்­பளம் 35,000/= OT யுடன் 48,000/=. கிழமை சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 4252290, 0777 192224, 077 5212290.

  ********************************************************

  பாணந்­து­றையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு 18– 45 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் தொழி­லாளர் விரை­வாக சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். அடிப்­படை சம்­பளம் 36,000/=- மேல­திக வேலை நேரக் கொடுப்­ப­னவு மணித்­தி­யா­லத்­திற்கு 100/= உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில். 45,000/= விட கூடிய மாதச் சம்­பளம். 077 1856441, 070 3332294, 077 2482900. 

  ********************************************************

  நாட் சம்­பளம் 1400/-=. பிஸ்கட் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண். வயது 17– 49. உணவு, தங்­கு­மிடம். 20– 30 ஆம் திக­தி­வரை மட்டும் இச் சம்­பளம் தரப்­படும். 077 5502290, 075 3131384, 070 3332293

  ********************************************************

  தோட்டம் வேலைக்கு ஆண்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 30,000/=. Tel. 077 5975323, 077 6147774. 

  ********************************************************

  சில்­லறை கடை வேலைக்கு ஆள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். 0777 729735. கொழும்பு.

  ********************************************************

  கொழும்பு 15 இல் உள்ள ஸ்டூடி­யோ­விற்கு வேலை­யாட்கள் தேவை. 0777 321313. 

  ********************************************************

  Female Clerk. அனு­பவம் தேவை­யில்லை. சமீ­ப­மாக குடி­யி­ருப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அசீஸ் ரீலிப் இமேஜஸ் (பிவிடி) லிமிட்டெட். இல. 60, கிரீன் ஒழுங்கை, கொழும்பு 13 க்கு விண்­ணப்­பிக்­கவும். Email: hr@aussies.lk Tel. 011 4377000. 

  ********************************************************

  பிலி­யந்­த­லையில் உள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வனம் ஒன்­றிற்கு 18– 60 வய­துக்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. சம்­பளம் 35 ஆயி­ரத்­திற்கு மேல். தொடர்­புக்கு: 077 6663461. 

  ********************************************************

  அட்டன், டிக்­கோ­யாவில் இயங்கி வரு­கின்ற பிர­பல விருந்­தினர் விடு­திக்கு (கொட்டேஜ்) அனு­ப­வ­முள்ள நீர், மின்­சார (Technician) தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் தேவை. தொடர்­புக்கு: 076 7431851. 

  ********************************************************

  போக்­கு­வ­ரத்து சேவை நிறு­வ­னத்­திற்கு கூலி வேலைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 45 வய­திற்கு மேற்­பட்ட ஆண்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 14, முத்­து­ராஜ மாவத்தை, மாபோல, வத்­தளை. 071 0314108.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஏறாவூர் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள ஆடை தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள  Technical Manager / Production Supervisor / Quality Controller தேவை. தமிழ்­மொழி கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 8218961.

  ********************************************************

  ஹட்டன், கண்டி, இரத்­தி­ன­புரி, பலாங்­கொடை, பதுளை, பண்­டா­ர­வளை,வவு­னியா, அநு­ரா­த­புரம் பிர­தே­சங்­களில் ஆரம்­பிக்­க­வுள்ள கிளை­க­ளுக்கு கடு­வலை பிர­தான காரி­யா­ல­யத்தில் பயிற்சி பெற்ற பின் உங்­க­ளது பிர­தே­சங்­க­ளி­லேயே நிரந்­தர வேலைக்கு இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வீர்கள். (சிங்­க­ளத்தில் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள்) தங்­கு­மிடம், உணவு. ETF, EPF வுடன் சம்­பளம். 38,200/= ற்கு மேல். 070 3445359, 076 6975566.

  ********************************************************

  லொறிக்கு உத­வி­யாளர் தேவைப்­ப­டு­கிறார். கூடிய சம்­பளம்.  T.P – 076 8691848.

  ********************************************************

  கோழிப்­பண்ணை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. அடை­யாள அட்டை மற்றும் கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் வரவும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கலாம். சிங்­களம் கதைக்க இய­லு­மா­ன­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 072 4407538.

  ********************************************************

  சில்­லறை விற்­பனை  நிலை­யத்­திற்கு  ஆண் உத­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள்  உண்டு. கிராம சேவகர்  சான்­றிதழ்  அவ­சியம்.  வென்­னப்­புவ. 077 7894989.

  ********************************************************

  விளம்­பர நிறு­வ­ன­மொன்­றுக்கு வெல்டிங் செய்­ப­வர்கள்,பிளாஸ்டிக் வேலை­யாட்கள், கையு­த­வி­யாட்கள், லேசர் கட் மெசின் ஒப்­ப­ரேட்­டர்மார் மற்றும் காசாளர் (ஆண்/பெண்)  தேவை. கூடிய சம்­பளம்  மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. 071 9999874, 011 2929873.

  ********************************************************

  எமது நிறு­வ­னத்தில் ப்ரொயிலர் கோழிப் பண்­ணைக்கு  கீழ் வரும் வெற்­றி­டங்கள் உண்டு. வேலையாள் குடும்பம் / தனி நபர், கன­ரக வாகன சார­திகள், கோக்கி.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். சம்­பளம் 30,000/= இற்கு மேல் 076 7299070.

  ********************************************************

  கொழும்பு  கட்­டு­நா­யக்க கார்கோ  நிறு­வ­னத்­திற்கு ஆண்கள்  தேவை. 12 மணித்­தி­யாலம் 2700/= வேலை­நே­ரத்தில் உணவு இல­வசம். பகல், இரவு வேலை முறை இரண்­டுக்கு 5400/=. 077 7868136,076 4644028.

  ********************************************************

  பிலி­யந்­தலை ஹாட்­வெயார் ஒன்­றுக்கு தங்கி வேலை செய்ய, பார­வேலை செய்­யக்­கூ­டிய, நேர்­மை­யான,  சுறு­சு­றுப்­பான, எதிர்­கா­லத்தில் முன்­னேற்­றத்தை எதிர்­பார்த்­தி­ருக்கும் 30 வய­திற்கு  குறைந்த இளைஞர் ஒருவர் தேவை. நாள் சம்­பளம் ரூ.1400. 6 மாதத்­திற்கு பின்னர்  சம்­பளம் அதி­க­ரிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு– 077 8304860.

  ********************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதி­யப்­பட்ட வைத்­திய  நிலை­யத்­திற்கு  18—30 வய­திற்­கி­டைப்­பட்ட  பெண் வேலை­யாட்கள்  தேவை. கூடிய  சம்­பளம்  மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. 075 4606428.

  ********************************************************

  கொழும்பு–12  இல் அமைந்­துள்ள  இம்போர்ட் கம்­ப­னிக்கு  டெலி­வரி போய்ஸ் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 7941188.

  ********************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள  இம்போர்ட்  கம்­ப­னிக்கு  வேலை­யாட்கள்  தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 7941188.

  ********************************************************

  (Helper) வேலைக்கு ஆண்­களும் பெண்­களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/=. OT 2 hrs (per day) for month 4500/= Total Salary 26,500/= மதிய உணவு மற்றும்  தங்­கு­மிட வச­திகள்  இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு  நேரில் வரவும். திங்கள் முதல்  வெள்ளி வரை. Tel: 077 3386960. No. 156, Sri wickrama Mawatha Colombo–15.

  ********************************************************

  2017-11-20 15:26:14

  பொது­வான வேலை­வாய்ப்பு I 19-11-2017