Widgets Magazine
 • விற்­ப­னை­யாளர் -19-11-2017

  புறக்­கோட்டை, கொழும்பு 11 இலக்கம் 234, மெயின் வீதியில் இயங்கும் வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (Salesman) ஆண்கள் மட்டும். சம்­பளம் 22,000/= பாட­சாலை பேக் (Bags) வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8806983, 072 8060139. 

  ******************************************************

  Gift Item கடைக்கு 5 வருட அனு­பவம் உள்ள Salesman தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 30,000/=. Tel. 077 4194170. 

  ******************************************************

  கொழும்பு 6 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Sales பண்­ணு­வ­தற்கு ஆட்கள் உடன் தேவை. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை) தங்­கு­மி­ட­முண்டு. நல்ல சம்­பளம் 0777 749006. 

  ******************************************************

  கொழும்பு – 04 இல் உள்ள குரோ­ச­ரிக்­கடை (சில்­ல­றைக்­கடை) ஒன்­றிற்கு 25 வய­திற்­குட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 45,000/=. 075 4918984.

  ******************************************************

  கொழும்பு – 13 இல் அமைந்­துள்ள அபான்ஸ் காட்­சி­ய­றைக்கு ஆண் Sales Assistant தேவை. தொடர்பு: 0777 323721.

  ******************************************************

  விற்­பனை நிலை­யத்­திற்கு (தங்­க­நகை) சேல்ஸ்­மேன்கள் 5 வருட அனு­பவம் அவ­சியம். 35,000/= இற்கு மேல் சம்­பளம். மேலும் கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6660609.

  ******************************************************

  வெள்­ள­வத்தை மார்கட் முன்­பாக உள்ள புடைவைக் கடைக்கு சேல்ஸ் பெண்கள் மற்றும் 18 வயது பையனும் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொலை­பேசி: 011 2360732.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள துரித உணவு (Fast Food) விற்­பனை மத்­தி­யஸ்­தா­னத்­திற்கு ஆண், பெண் விற்­பனை நபர்கள் தேவை. தங்­கு­மிட வச­தியும் உண்டு. 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் கொமிஷன் வழங்­கப்­படும். Heavenly Foods Universal, No 2A, 47th Lane, Colombo – 06. Tel: 077 3711144.   

  ******************************************************

  கொழும்பு – 11, Sea Street இல் அமைந்­துள்ள நகைக்­கடை ஒன்­றுக்கு Salesman & Sales Girls தேவை. T.P: 077 2225122.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­ப­ல­மான புடைவைக் கடைக்கு Sales Girls தேவை. சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 011 2555797, 076 4669699.

  ******************************************************

  கொழும்பு –14, கிராண்ட்பாஸ் வீதி, இல.429 இல் இயங்கும் தேவி ஸ்ரீ ஜுவெல்­ஸுக்கு இரண்டு சேல்ஸ்­மேன்கள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7594290.

  ******************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல இலக்­ரோனிக் கடை ஒன்­றுக்கு இலக்­ரோனிக் துறையில் அனு­பவம் உள்ள  Salesman தேவைப்­ப­டு­கின்­றனர். -20–30 வய­தெல்­லைக்­குட்­பட்ட ஆண்கள்  தொடர்பு கொள்­ளலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி இல. 076 5334449.

  ******************************************************

  தற்­கா­லிக வேலை­வாய்ப்பு. நத்தார் பண்­டிகை காலத்தில் விற்­பனை உத­வி­யா­ள­ராக  இணைந்து  மேல­தி­க­மாக வரு­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்ள விரும்பும் 16 வய­திற்கு மேற்­பட்ட பாட­சாலை மாணவ, மாண­வி­யர்­களும் அண்­மையில் பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்­க­ளுக்­கு­மான அரி­ய­வாய்ப்பு. நாளாந்தம் கொடுப்­ப­னவு 850/=, மதிய உணவு உட்­பட மேல­திக நன்­மை­களும் உண்டு. விரும்­பி­ய­வர்கள் நேரில் வரவும்.  Penguin Toys & Novelties (Pvt) Ltd, Penguin Center, 2nd Floor, 106–2/1, Prince Street, Colombo–11.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் புதி­தாக திறக்­கப்­பட்­டி­ருக்கும் புடைவை கடைக்கு வேலை தெரிந்த, தெரி­யாத ஆண்கள், பெண்கள் தேவை. பகல் உணவு, தங்­கு­மிட வசதி  தரப்­படும். அரு­கா­மையில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு பேருந்து பணம் கிடைக்­கப்­படும். பகுதி நேர வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3753450.

  ******************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20–35. இத்­து­றையில் ஒரு­வ­ருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 25,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்கு பிறகு incentive வழங்­கப்­படும். சுய விப­ரங்­களை எமது Email:goodvalue@eswaran.com or fax– 011 2448720 மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11 Grandpass Road, Colombo-14. Tel: 077 3826990, 077 7306562, 011 2437775.

  ******************************************************

  கிரி­பத்­கொ­டையில் அமைந்­துள்ள பாட­சாலை பேக் விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 18-–25  க்கு இடையில். 077 7680685.

  ******************************************************

  Sports Shop, we wanted Sales Boys & Sales Girls. Please contact Number. 077 1348764, 0717167087, 011 4386270 Princes Sports Colombo- 07.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள நகைக் கடையில் வேலை செய்­வ­தற்குப் பொடி­யன்கள் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். 077 6601620/ 077 6144974/ 011 2503413/ 011 2360651.

  ******************************************************

  எமது நிறு­வ­னத்தில் தீவு முழு­வ­தற்­கு­மான பர­வ­லாக்கல் சேவைப் பின்­ன­லுக்கு பயிற்­றப்­பட்ட/ பயிற்­றப்­ப­டாத சந்­தைப்­ப­டுத்தல் பிர­தி­நி­திகள் தேவை. அனு­ரா­த­புரம், யாழ்ப்­பாணம், கொழும்பு மற்றும் தீவின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் (சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய). 60,000/= ற்கு அதி­க­மான சம்­பளம், நிரந்­தர நிய­மனம், உணவு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 071 8546341. 

  ******************************************************

  பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள தங்க நகை  விற்­பனை  நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள  சேல்ஸ்­மென்மார் மற்றும் அனு­ப­வ­முள்ள தங்க நகை விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. பயிற்­சி­யற்ற 16–22 வய­துக்கு  இடைப்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் வரவும்.  தொடர்பு:077 6055340/ 011 2863863. 

  ******************************************************

  பிர­பல Imitation Jewellery & Cosmetic Shop வெள்­ள­வத்தை கிளைக்கு அனு­பவம் வாய்ந்த விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. (பெண்கள்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 077 3553905/011 2364610. 

    ******************************************************

  புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள எமது நிறு­வ­னத்­திற்கு (Sales Rep) விற்­பனை பிர­தி­நிதி தேவை. மற்றும் அனு­பவம் உள்ள ஏற்­று­மதி (மரக்­கறி வகைகள்) பொதி­யி­டு­வ­தற்­கான வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு ரவி: 075 5959924.

  ******************************************************

  கொழும்பு – 11 இல் அமைந்­துள்ள Wedding Card Shop க்கு 35 வய­திற்­குட்­பட்ட, கொழும்பில் வசிக்கும் Sales Boy, Girls தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 9772633.

  ******************************************************

  2017-11-20 15:20:34

  விற்­ப­னை­யாளர் -19-11-2017