Widgets Magazine
 • பாது­காப்பு/ சாரதி 19-11-2017

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் Heavy Vehicle Drivers 40 வய­திற்கு மேற்­பட்டோர் தேவை. தகுந்த சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145.

  *************************************************

  வத்­த­ளையில் Light Vehicle, Three-wheel Drivers தேவை. வத்­த­ளையில் தங்­கி­யுள்ள தகு­தி­யான ஆண்கள் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 075 5133595. 

  *************************************************

  New Mayura Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற மற்றும் ஓய்­வு­பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக, இல. 69, Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo 13 க்கு சமுகம் கொடுக்­கவும். கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை ஆகிய இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091, 071 4358545, 077 3888703, 0774540536, 076 8290043.

  *************************************************

  071 5696000. Colombo துறை­மு­கத்தில் உள்ள Container களுக்கு  சார­திகள் உத­வி­யா­ளர்கள் தேவை. ஏற்ற, இறக்க தேவை இல்லை. 6 மாதங்­களின் பின் சார­தி­யாகும் வாய்ப்பு. 45,000/=– 55,000/= ற்கு கூடு­த­லான சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1168804. 

  *************************************************

  எமது நிறு­வ­னத்தில் தீவு முழு­வ­தற்­கு­மான பர­வ­லாக்கல் சேவை பின்­ன­லுக்கு வயது 40 இற்கும் குறை­வான அனு­பவம் வாய்ந்த கன­ரக வாகன சார­திகள் தேவை. (யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி பிர­தே­சங்­க­ளுக்கு விசே­ட­மா­னது. சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய) நிரந்­தர நிய­மனம், உணவு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 071 8546341. 

  *************************************************

  077 0089214. துறை­மு­கத்­திற்கும், விமான நிலை­யத்­திற்கும், உல்­லாசப் பிர­யா­ணி­களை அழைத்துச் செல்­வ­தற்கு வேலை­யாட்கள் போக்­கு­வ­ரத்து, மென்­ரக, கன­ரக சார­திகள், சாரதி உத­வி­யா­ளர்கள் நாடு­பூ­ரா­கவும் உள்ள அனைத்து பிர­தே­சத்­தி­லி­ருந்தும் தேவை. அனைத்து வச­தி­க­ளு­டனும் 55000/= உம் கூடிய சம்­பளம். 071 9000903.

  *************************************************

  H.L.Travels அனு­ப­வ­முள்ள பஸ் சார­திகள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம். சம்­பளம் 35000/= தொடக்கம் 80000/= வரை சம்­பா­திக்­கலாம். சாதா­ரண தர கல்­வித்­த­கைமை எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தொடர்பு : 077 7430440.

  *************************************************

  கொழும்பு கொலன்­னா­வையில் பொருட்கள் விநி­யோ­கிப்­ப­தற்கு (டிலி­வரி) வேன் சாரதி தற்­கா­லி­க­மா­கவோ, நிரந்­த­ர­மா­கவோ தேவைப்­ப­டு­கிறார். 40 வய­துக்கு மேற்­பட்ட கொழும்பைச் சேர்ந்­த­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3242485.

  *************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு சாரதி Auto Driver தேவை. மேல­திக தகைமை Car, Van, Motor Cycle ஓடக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு கொள்ள வேண்­டிய விலாசம் 162, 1/1, Mahavidyalaya Mawatha, Colombo 13. Tel. 077 7350991.

  *************************************************

  கொழும்பு வீட்­டுக்கு, 55 வய­துக்கு கீழ்ப்­பட்ட அனு­பவம் உள்ள, ஜீப், கார், திரி­வீலர் ஓட்­டக்­கூ­டிய House Driver உடன் தேவை. நல்ல சம்­ப­ளமும், உணவும், தங்­கு­மி­டமும் தரப்­படும். 077 7875408.

  *************************************************

  We are looking for a Driver mainly for Residential purpose at Colombo – 15. Contact:077 2404467.

  *************************************************

  வத்­த­ளையில் நிறு­வ­னத்­திற்கு டாடா லேலன்ட் பெரிய லொறி ஓடு­வ­தற்கு அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள சாரதி தேவை. 30,000/= மற்றும் உண­வுக்கு 5000/= தங்­கு­மிடம் இல­வசம். 077 7388901.

  *************************************************

  077 9005963. சகல வாகன அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளுடன் சாரதி ஒருவர் தேவை. உணவு தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 27,000/=. 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர.

  *************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள "Fork Lift" சாரதி ஒருவர் தேவை. (with Licence) தொடர்­பு­க­ளுக்கு: 077 3386960. விலாசம்: 156, ஸ்ரீ விக்­கி­ரம மாவத்தை, கொழும்பு – 15. மட்­டக்­கு­ளிய.

  *************************************************

  நாடு­பூ­ரா­கவும் மின்­சார உப­க­ர­ணங்கள் விநி­யோகம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு சகல வாகன சார­திகள் தேவை. சம்­பளம் 40,000/= பார வாகனம் 16 ½– 45,000/=, 20 – 55,000/=. உண­வுக்கு 5000/= வழங்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். 077 4572917 / 0777 868139.

  *************************************************

  கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்­திற்கு கன­ரக சாரதி (Heavy Vehicle) Light Vehicle சார­திகள் உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம், உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 8285253. தொடர்­பு­கொள்ளும் நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி­வரை.

  *************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வ­னத்­திற்கு கன­ரக/ சாதா­ரண வாகன அனு­மதிப் பத்­தி­ர­மு­டைய சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 3185067.

  *************************************************

  (மட்­டக்­குளி, ஜா – எல, கந்­தானை, வத்­தளை, இரத்­ம­லானை, கொட்­டாவ, பிய­கம, நிட்­டம்­புவ, ஹொரண, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை) பிர­தே­சத்தில் உள்ள தொழிற்­சா­லை­களில் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) மற்றும் விமான நிலையம், துறை­முகம் தனியார் பிரி­வு­க­ளிலும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களும் JSO, ISO. 18 – 50 வரை­யான ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. தொழி­லுக்­கேற்ப 38,000/= வரை சம்­பளம். உணவு/தங்­கு­மிடம் செய்து தரப்­படும். 077 2430091/076 8956188.

  *************************************************

  திரு­கோ­ண­மலை நிலா­வெளிப் பிர­தே­சத்தில் Security Guards (OIC/ SSO/ JSO) வேலை­வாய்ப்பு உள்­ளது. சேவைக்­கேற்­ற­வாறு தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Abans Security (Pvt) Ltd. A.C. றாபீக். 071 3095439. 

  *************************************************

  ஸ்மார்ட் லொஜிஸ்டிக் நிறு­வ­னத்­திற்கு ஏற்­று­மதி, இறக்­கு­மதி போக்­கு­வ­ரத்­திற்கு 20 அடி மற்றும் 40 அடி கன்­டேனர்  லொறி மற்றும் ஏனைய புல் பொடி லொறிக்கு (7’.5 + 10’.5 + 12’.50 + 14’.50 + 16’.5+ 20’)  போக்­கு­வ­ரத்து ஒப்­பந்­தக்­கா­ரர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். தெரிவு செய்­யப்­படும் ஒப்­பந்த காரர்­க­ளுக்கு ஒரு வருட ஒப்­பந்தம் மற்றும் பின்னர் அந்த ஒப்­பந்தம் அவர்­களின் சேவையின் பிர­காரம் நீடிக்­கப்­படும். எமது நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சார­திகள் மற்றும் சாரதி உத­வி­யா­ளர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். இதற்கு இன்றே அழைக்­கவும். அதுல: 076 4401223, நிஷிர்: 076 4401224, ரூபி: 076 4401220. 

  *************************************************

  நிறு­வ­னத்தில் காவ­லா­ள­ராக வேலை செய்ய மது பழக்­க­மற்ற, நடுத்­தர வய­தி­லான ஊழியர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 6660609.

  *************************************************

  போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய வேன் சார­திகள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். 14 முத்­து­ராஜ மாவத்தை, மாபோல, வத்­தளை. 071 0314108.

  *************************************************

  ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு டிப்பர் வண்டி சார­திகள் மற்றும் புலொக் கல்  தயா­ரிப்­ப­வர்கள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம் உண்டு. 077 9796871, 071 1869296. கொழும்பு.

  *************************************************

  077 7561087. வத்­த­ளையில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு ஆகக்­கு­றைந்­தது 3 வருட அனு­ப­வ­முள்ள 30 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட கன­ரக வாகன சார­திகள் தேவை. ஆகக்­கு­றைந்த சம்­பளம் 35,000/= கம்­பஹா மாவட்­டத்­தினர் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மி­டத்­துடன். 011 2931419.

  *************************************************

  மேர்க்­கன்ரைல் செக்­கி­யூ­ரிட்டி சேர்விஸ் 3 A, ஜய­வர்­தன எவ­னியூ, தெஹி­வளை. Visiting Officer Needed. அனு­ப­வ­முள்ள மோட்டார் சைக்கிள் ஓடக்­கூ­டி­யவர் தேவை. பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. வரும் நாளில் இருந்து வேலை. 071 4109436, 011 2735411.

  *************************************************

  Six Lions Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற மற்றும் ஓய்­வு­பெற்ற, வயது 18 – 65 வரை பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. வெற்­றிடம் புறக்­கோட்டை, கொள்­ளுப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய இடங்­களில் உங்­க­ளி­ட­முள்ள சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக இல. 87, 2/1, St. Anthony’s Mawatha, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு 03. வருகை தரவும். 077 0331617, 072 2869910, 077 3431378.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றிக்கு வாகன சாரதி ஒருவர் தேவை. கொழும்பு வீதிகள்  நன்கு தெரிந்­தி­ருத்தல் வேண்டும். வய­தெல்லை (25 – 50) தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 011 4378453.

  *************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 –60 சம்­பளம். OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  *************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது.      18 – 50 சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  *************************************************

  மொறட்­டுவை பேக்­கரி உற்­பத்தி விற்­ப­னைக்கு. தங்கி வேலை செய்­யக்­கூ­டிய முச்­சக்­கர வண்டி சார­திகள் தேவை. மாதம் 35,000/= க்கு மேல் சம்­பா­திக்க முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தேசிய அடை­யாள அட்டை, அண்­மையில் பெற்ற கிராம சேவகர் சான்­றிதழ் கட்­டா­ய­மாக கொண்­டு­வர வேண்டும். 072 4369799. 

  *************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு கொழும்பு வீதி­களில் பரிச்­ச­ய­முள்ள லொறி சாரதி தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். தொடர்பு: 071 9559550, 0112380130.

  *************************************************

  கொழும்பு – 03 இல் உள்ள நிறை­வேற்று அதி­காரி ஒரு­வரின் சொந்த தேவைக்கு 25 – 50 வய­துக்கு இடைப்­பட்ட மூன்று வரு­டங்­க­ளுக்கு மேல் அனு­பவம் உள்ள சாரதி தேவை. இவர் எந்­த­நே­ரத்­திலும் வேலை செய்­யக்­கூ­டி­ய­வ­ரா­கவும் தேவைப்­படின் இரவு வேளை­க­ளிலும் வேலை செய்யக் கூடி­ய­வ­ரா­கவும் சேவை­ம­னப்­பான்­மை­யுடன் ஆளுமை கொண்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். விப­ரங்­க­ளுக்கு No: 20/1, Pedris Road, Colombo – 03. தொ.பே. 077 4057263, 0777317700. 

  *************************************************

  கொழும்பில் நன்­றாக ஓடக்­கூ­டிய Driver தேவை. அண்­மை­யி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 427/29, Ferguson Road, Colombo 15. 077 3020343, 2331110.

  *************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Construction Company இல் வேலை செய்­வ­தற்கு கார் + ஆட்டோ (Car + Auto) Driver (டிரைவர்) தேவை. தொடர்­பு­கொள்­ளவும்: 077 3368365, 077 3567910. 

  *************************************************

  வாட­கைக்கார் ஓட்­டு­வ­தற்கு கொழும்பில் அனு­ப­வ­முள்ள சாரதி (டிரைவர்) தேவை. 0777777480, 0114231978.

  *************************************************

  2017-11-20 15:19:26

  பாது­காப்பு/ சாரதி 19-11-2017