• தையல்/ அழ­குக்­கலை 19-11-2017

  நாவல செலூன் ஒன்­றிற்கு ஆட்கள் தேவை. வயது 18– 35 வரை. வேலை தெரிந்­த­வர்கள் மற்றும் சிங்­க­ளத்தில் பேசத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 072 6061805. 

  ***************************************************

  பன்­னி­பிட்­டிய, தல­வத்­து­கொட , கோட்­டேயில் நடத்­தப்­படும் சலூன் மற்றும் புட் தெரபிக் (முட்­டிக்­கா­லுக்கு கீழ்) பெண்கள் தேவை. பயிற்­சி­யற்ற பெண்­க­ளுக்கு பயிற்சி பெறும் போது உயர் சம்­பளம் பெற முடியும். 80.000க்கு மேல் சம்­பளம், தங்­கு­மிடம் மற்றும் சீருடை வழங்­கப்­படும்.  இல.155/11 பன்­னி­பிட்­டிய வீதி, தல­வத்­து­கொட. 071 7135262.

   ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இயங்கி வரும் தையல் நிலை­யத்­துக்கு  பெண் பிள்­ளைகள் தேவை.  ஜுகி மெசினில் தைக்கக் கூடி­ய­வர்கள் , உத­வி­யா­ளர்கள், அயன் பண்ண கூடி­ய­வர்கள். 076 6754114/ 076 6572272/ 011 4285848.

  ***************************************************

  இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள பெண்கள் Salon ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 076 3759038.

  ***************************************************

  2017-11-20 15:18:06

  தையல்/ அழ­குக்­கலை 19-11-2017