• சமையல் / பரா­ம­ரிப்பு 19-11-2017

    கொள்­ளுப்­பிட்­டியில் வீட்­டோடு  தங்­கி­யி­ருந்து வீட்­டு­வேலை செய்­யவும்  சமைக்­கவும் 40 வய­திற்கு உட்­பட்­டவர் பெண் உடனே தேவை. அத்­துடன் அம்­மா­வையும் பார்த்துக் கொண்டால் தெரி­யா­தவை சொல்லி தரப்­படும். இங்கு சொன்­ன­வைகள் செய்து காண்­பித்தால் நல்ல சம்­பளம் தரப்­படும். 077 4170020.

    *********************************************************

    கணவன், மனைவி இரு­வரும் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வ­தினால் அவர்கள் இரு­வ­ருக்கு மட்டும் சமைத்து வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண்  ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/= கொழும்பு.  (சாதா­ர­ண­மாக  சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது) 077 7717787.

    *********************************************************

    நாங்கள் இரு­வரும் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வ­தினால் எங்கள்  அம்­மா­விற்கு சமையல் மற்றும் வீட்டை சுத்தம் செய்­யக்­கூ­டிய  தங்கி இருந்து வேலை செய்ய பொறுப்­பான தமிழ் பணிப்பெண் தேவை.  நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். (கொழும்பு) 075 2994001, 072 1173415.

    *********************************************************

    அர­சாங்க தொழில் புரிந்து ஓய்வு பெற்­றுள்ள கணவன், மனைவி இரு­வ­ருக்கும் சமைத்து, வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு 40– 55 வய­துக்­குட்­பட்ட தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் மாதாந்தம் 3 நாள் விடு­மு­றையும் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (கொழும்பு– தெஹி­வளை) 011 2730162, 072 2761000.

    *********************************************************

    தெஹி­வ­ளையில்  உள்ள பல­காரம்  செய்யும்  இடத்­திற்கு  பல­காரம்  செய்ய, பல­காரம்  செய்­ப­வர்­க­ளுக்கு கை உதவி செய்ய தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் 1100/=. 075 4918984.

    *********************************************************

    வீட்டில் தங்கி, வய­து­போன அம்­மாவை பார்ப்­ப­தற்கு 35 வய­திற்கு  மேற்­பட்ட பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 0790221.

    *********************************************************

    உடன் தேவை. கொழும்பு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை.  072 3562131.

    *********************************************************

    வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில்  அமைந்­துள்ள  தொடர்­மா­டியில்  மொத்தம் 6 வீடு­களை சுத்தம் செய்­வ­தற்கும், தங்க வரு­ப­வர்­களை உப­ச­ரிக்­கவும், ஆங்­கில அறி­வுடன் ஆண் ஒருவர்  45 வய­திற்குள் தேவை. தெஹி­வளை, வெள்­ள­வத்­தையில் வசிப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். சொந்த மோட்டார் சைக்கிள் உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்­ளுக்கு: 071 5350621.

    *********************************************************

    கொழும்பில் சமையல் கிளீனிங் வீட்­டு­வே­லைக்கு பணிப்­பெண்கள் தேவை. தோட்ட வேலைக்கு  தம்­ப­தி­யினர் ஆண்கள்,  கடை வேலைக்கு பையன்கள் தேவை. சம்­பளம் 20,000/=– 25,000/= வரை. வயது 20– 60. 011 2982424, 077 0711644 (ராஜா அண்ணா).

     *********************************************************

    கொழும்பில் வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் தங்­கி­யி­ருந்து சிறு குழந்­தையை பரா­ம­ரிப்­ப­தற்கு பரா­ம­ரிப்­பாளர் ஒரு­வரும், அதே­வேளை நன்­றாக சமையல் தெரிந்த பணிப்­பெண்­களும் உடன் தேவை.  011 4283 779, 077 1711915, 072 3577667.

    *********************************************************

    கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் மற்றும் அரச, தனியார் தொழில் புரி­வோரின் வீடு­களில் சமையல், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேளை­க­ளுக்கு தங்கி மற்றும் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. ABC Agency, Wattala. Rasika 077 0711644/072 7901796/011 4283779.

    *********************************************************

    சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு ஆண் அல்­லது பெண் வேலை­யாட்கள் தேவை. இடம் : ஹோகந்­தர. 077 7225580.

    *********************************************************

    நீர்­கொ­ழும்பு, குரண பிர­தே­சத்தில் உள்ள வீடொன்­றிற்கு 30 – 45 வய­திற்கு இடைப்­பட்ட வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 071 3038539.

    *********************************************************

    இந்­தி­யாவை பிறப்­பி­ட­மா­கவும், இலங்­கையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட உலக புகழ் பெற்ற மான்­பு­மிகு ஜோதிடர் அவர்­களின் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும் சுத்தம் செய்­வ­தற்கும் இரண்டு தமிழ் பெண்கள் தேவை. சம்­பளம் 28,000/= – 32,000/=. தனி அறை வச­திகள் உண்டு. 011 5232913/077 8144627.

    *********************************************************

    எனது கணவர் வெளி­நாட்டில் இருப்­பதால் கட்­டு­நா­யக்­காவில் உள்ள எங்­க­ளது வீட்டில் என்­னு­டனும் எனது மக­ளு­டனும் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 25 – 60 வரை. மாதாந்த சம்­பளம் 30,000/= – 35,000/= வரை வழங்­கப்­படும். தனி­ய­றை­யுடன் மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 031 5678052/076 8336203.

    *********************************************************

    எங்­க­ளது குடும்­பத்தில் எல்­லோரும் லண்­டனில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் தனி­யாக இருக்கும் எங்­க­ளது அம்­மாவை பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 30 – 60 வரை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் தனி­ய­றையும் மேல­திக வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 031 4938025/075 9600233.

    *********************************************************

    நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்டு வேலை­களை செய்­து­கொண்டு இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். வயது எல்லை 25 – 60 வரை. தங்­கு­மிடம், மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 031 5677914/076 9111821.

    *********************************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22 – 45. சம்­பளம் 35,000/= – 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

    *********************************************************

    வீட்டு வேலைக்கு 50 வய­திற்குக் கீழ்ப்­பட்ட பணிப்பெண் தேவை. பகுதி நேர­மாக வரு­ப­வர்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தெஹி­வளை 011 2716139.

    *********************************************************

    கொழும்பு 3, வீட்டில் தங்கி வேலை­செய்ய பணிப்­பெண்கள் இருவர் தேவை. 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்­களும் திரு­ம­ண­மா­கா­த­வரும் விரும்­பத்­தக்­கது. ஒரு அம்­மாவும் மகளும் தங்கும் வீடு. 30,000/=, 25,000/= சம்­பளம் வழங்­கப்­படும். சகல வச­தி­களும் வழங்­கப்­படும். 077 8497755, 011 7218850.

    *********************************************************

    கொழும்பு பொர­லஸ்­க­மு­வையில் படுக்­கை­யி­லி­ருக்கும் வய­தான தாயா­ருக்கு பணி­விடை செய்­வ­தோடு வீட்டு வேலைக்கும் உதவி செய்­வ­தற்கு பெண்­ணொ­ருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1970247.

    *********************************************************

    கொழும்பு பிர­தே­சத்தில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. (20,000/= – 25,000/=) வரை. 075 6795957, 075 6777409.

    *********************************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராக கட­மை­பு­ரியும் எனக்கு, எனது தாயின் தனி­மைக்கு ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு: 081 5707078, 071 7445829.

    *********************************************************

    கண்­டியில் வசிக்கும் நான் Degree க்காக லண்டன் செல்ல இருப்­பதால் எனது மனைவி, குழந்­தை­யுடன் தனி­மைக்கு இருக்க நம்­பிக்­கை­யான தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 26,000/= – 30,000/=. தொடர்பு: 081 5635228, 077 6425380.

    *********************************************************

    அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகைத் தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமையல் செய்­வ­தற்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 28,000/=, 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

    *********************************************************

    சுவிட்­ஸர்­லாந்­தி­லி­ருந்து 08 மாத கால விடு­மு­றைக்கு  வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25 – 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28,000/= – 33,000/=. சேவைக்­காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395/ 072 7944586.

    *********************************************************

    நாங்கள் விடு­மு­றையை கழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா செல்ல இருப்­பதால், பல்­க­லைக்­க­ழ­கத்தில்  கல்வி கற்கும் எனது மக­ளிற்கு சமைத்துக் கொடுப்­ப­தற்கு வட­கி­ழக்கைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. விடு­முறை காலத்தின் பின்னர் ஒரு மாத சம்­பளம் பரி­சாக வழங்­கப்­படும். 011 5288913 / 075 9601435.

    *********************************************************

    மௌல­வி­யான நான் கனடா பிர­தே­சத்தில் வசிப்­பதால், இலங்­கையில் உள்ள எனது 06 வயது  மகளின் வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/= – 30,000/=. சம்­ப­ளத்­துடன் மேல­திக சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148, 075 4278746.

    *********************************************************

    ஓய்­வூ­தியம் பெற்று லண்­டனில்  இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் தாதி­ய­ரான என்­னுடன் தனி­மையில் இருப்­ப­தற்கு பணி ப்பெண் ஒருவர் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 25,000/= – 28,000/= மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 5234281, 075 9601438.

    *********************************************************

    கொழும்பு வீடொன்றில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் துப்­பு­ரவு செய்ய சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய, 60 வய­திற்கு குறைந்த பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 20,000/= – 22,000/=. 076 7484511, 072 5307687.

    *********************************************************

    வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 076 6754114, 011 4285848.

    *********************************************************

    சிறிய குடும்பம் ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க. 077 3025768.

    *********************************************************

    மூவர் அடங்­கிய சிறிய குடும்­ப­மொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய  பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1543231.

    *********************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள வீட்­டிற்கு 2 பேருக்கு நன்­றாக சமைக்­கக்­கூ­டிய குடும்ப பொறுப்­பில்­லாத அல்­லது குடும்­பத்­தாரால் கைவி­டப்­பட்ட 40 – 60 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் ஒருவர் தங்கி வேலை செய்ய தேவை. யாழ்ப்­பாணம், திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு பிர­தே­சங்­களில் உள்ள இந்து/வேதப் பெண்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். நல்ல சலு­கைகள் மற்றும்  பிற்­கா­லத்தில் அவர்­க­ளுக்கு  தேவை­யான  எல்லா உத­வி­களும் செய்து  தரப்­படும். 077 7368640.

    *********************************************************

    வீடொன்றில் தங்கி  வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. 077 3906134.

    *********************************************************

    கதிர்­காமம் பங்­க­ளா­விற்கு சமையல் மற்றும் தோட்­டத்தை பரா­ம­ரித்துக் கொண்டு இருக்­கக்­கூ­டிய ஒருவர் 50 – 60 வய­துக்­கி­டையில் தேவை. கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 6055340, 011 2863763.

    *********************************************************

    ராஜ­கி­ரி­யவில் வசிக்கும் எமது பிள்­ளை­களை எம்­முடன் பார்த்­துக்­கொள்ள நேர்­மை­யான, சுறு­சு­றுப்­பான பெண் ஒருவர் தேவை. தனி­யான அறை, உண­வுடன் நல்ல சம்­பளம். அழைக்­கவும்: 0777 914319.

    *********************************************************

    ராஜ­கி­ரி­யவில் எமது வீட்டில் வேலைக்கு சுத்­த­மான, சுறு­சு­றுப்­பான பெண் தேவை. தனி­யான அறை, உண­வுடன் நல்ல சம்­பளம். அழைக்­கவும்: 0777 914319.

    *********************************************************

    கொழும்பு 05 இலுள்ள வீட்­டுக்குப் பணிப்பெண் ஒருவர் தேவை. 5 வருடம் வேலை செய்த அனு­பவம் பெற்­றி­ருத்தல் அவ­சியம். வயது 30 – 40. சமையல், வீடு பரா­ம­ரிப்பில் சிறப்­பாக இருத்தல் அவ­சியம். தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வ­ருக்கு 30,000/= சம்­பளம். தினமும் வந்து செல்­வோ­ருக்கு ஒரு நாளைக்கு 1000/= வழங்­கப்­படும். வரு­பவர் நீரி­ழிவு, இதயம் சம்­பந்­த­மான நோய்­களால் பீடிக்­கப்­ப­டா­த­வர்­க­ளாக இருப்­பது அவ­சியம். கிறிஸ்­த­வர்கள், மலை­ய­கத்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 7346362.

    *********************************************************

    கொழும்­பி­லுள்ள பங்­க­ளாவில் வேலை செய்­வ­தற்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உடன் தேவை. கணவன்– மனைவி விருப்­ப­மில்லை. வயது 20 க்கும் 55 க்கும் இடைப்­பட்­ட­தாக இருத்தல் வேண்டும். 077 7699207.

    *********************************************************

    சென். அந்­தோ­னியார் கோயி­லுக்கு அரு­கா­மை­யி­லுள்ள வீட்­டிற்கு காலை வந்து 2-–3 மணித்­தி­யாலம் வேலை செய்து, பின் வீடு சென்று, மாலை 3 மணிக்கு வந்து வேலை செய்து 6 மணிக்கு செல்ல கையு­த­விக்கு கொச்­சிக்­கடை, ஆட்­டுப்­பட்டி, கொட்­டாஞ்­சேனைப் பகு­தியில் ஆண் ஒருவர் தேவை. 077 7368640.

    *********************************************************

    கொழும்பு முகத்­து­வா­ரத்தில் வசிக்கும் சிறிய தமிழ் குடும்பம் ஒன்­றிற்கு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 40 – 50 வரை விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 6906832.

    *********************************************************

    கொழும்பு 7 இல் அமைந்­துள்ள வீடு ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 20 – 40 வரை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது.தொடர்பு: 011 2038811.

    *********************************************************

    கிரு­லப்­ப­னையில் உள்ள Guest house ஒன்­றிற்கு சமையல் மற்றும் House Keeping பணிப்­பெண்கள் தேவை. 40 வய­துக்கு கீழ்ப்­பட்ட பெண்கள் இருவர் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு இல­வசம். சம்­பளம் 30,000/= – 35,000/= வரை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0774984487, 076 8001811, 0777555667.

    *********************************************************

    வீட்டு வேலைக்கு அனு­ப­வ­முள்ள பெண் ஒரு­வரும் தென்­னந்­தோட்­டத்தில் வேலை­செய்ய அனு­ப­வ­முள்ள ஆண் ஒரு­வரும் குடும்­ப­மாக தேவை. சகல வச­தி­களும் உண்டு. கிரா­ம­சே­வகர் கடிதம் அவ­சியம். (குரு­நாகல்) இரவு 7 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும்: 037 2264076, 077 3437096.

    *********************************************************

    வென்­னப்­புவ வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 20,000/=. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும்: 077 5198871.

    *********************************************************

    கொழும்பு வீட்டில் தங்கி சமையல் வீட்டு வேலை­க­ளுக்கு பெண்கள் தேவை. 20,000/=. முற்­பணம் 3000 வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள், தம்­ப­தி­யி­னர்கள், கடைக்கு பையன்கள்: 077 2444817 ஏஜன்சி. 

    *********************************************************

    071 7132703, 011 2735947 இரண்டு வீடு­க­ளுக்கு பணிப்­பெண்கள், பரா­ம­ரிப்­பா­ளர்கள், சாரதி தேவை. 25000/=/ 30,000/= சகல வச­தி­க­ளுடன் அறை­யொன்றும். சுலாரி.

    *********************************************************

    2017-11-20 15:17:20

    சமையல் / பரா­ம­ரிப்பு 19-11-2017