• ஹோட்டல் / பேக்­கரி 19-11-2017

  குரு­நாகல் ரோட், ஹெட்­டிப்­பொ­லயில் அமைந்­துள்ள பிர­தான தாஜ்­மஹால் ஹோட்­ட­லுக்கு வெயிட்டர், அப்பம் போடு­கி­றவர் உடன் அவ­சியம். 077 8322630, 076 8679962.

  **********************************************************

  நுவ­ரெ­லி­யா­விலும், கொழும்­பிலும் உள்ள சைவ உண­வ­கங்­க­ளுக்கு அரைக்கும் வேலை, சமையல் உட்­பட அனைத்து வேலை­க­ளுக்கும் ஆண்கள் தேவை. தொடர்பு: 011 2097467, 052 4907572, 077 5389533, 077 1656962.

  **********************************************************

  இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு அப்பம், கொத்து போன்ற அனைத்து உண­வு­களும் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் ஒருவர் தேவை. மல்சா ஹோட்டல். 011 2634223, 077 5327653.

  **********************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல சைவ ஹோட்­டலில் இடி­யப்பம், அப்பம், சோட் ஈட்ஸ் போடக்­கூ­டி­ய­வர்­களும், பார்சல் செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் உடன் தேவை. தொடர்பு: 077 0731370.

  **********************************************************

  கொழும்­புக்கு அரு­கா­மையில் கொட்­டாவ பத்­தே­கொடை ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ்மார் தேவை. கூடிய சம்­பளம். 071 5567213.

  **********************************************************

  திற­மை­யான அனு­ப­வ­முள்ள Chinese கோக்­கிமார் மற்றும் கொத்து பாஸ்மார் உட­ன­டி­யாக தேவை. கூடிய சம்­பளம், கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வச­திகள். 077 4062957.

  **********************************************************

  மொரட்­டு­வையில் பிர­சித்தி பெற்ற சைனிஸ் ரெஸ்­டூ­ரண்­டுக்கு ரைஸ் என்ட் கறி, சைனிஸ், ஸ்டுவர்ட், காசாளர், கிச்சன் ஹெல்பர், கிளீனர்ஸ் தேவை. கூடிய சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 9988744/071 9988720/011 2648864.

  **********************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு (களனி) சோர்டீஸ், கொத்து மற்றும் ரைஸ் என்ட் கறி, சைனிஸ் மற்றும் சகல வேலை­களும் தெரிந்த அனு­ப­வ­முள்ள பாஸ்மார் தேவை. 077 0070388.

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெ­லியா ஆகிய இடங்­களில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் தங்கும் ஹோட்­ட­லுக்கு முகா­மை­யாளர், சக­ல­வித உண­வுவ­கை­களும் சமைக்கத் தெரிந்த சமை­ய­லாளர், ஹோட்டல் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 7781017/077 4846414/ 065 2227600.

  **********************************************************

  Colombo – 07 No 60 டொரிங்டன் எவ­ரியன் Hotel Bakery  க்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 0777 876122. 

  **********************************************************

  0711153444 “A Star Hotel Vacancy’’ அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற, 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்கள் தேவை. 45,000/= இற்கு மேலான சம்­பளம். Tips, Service Charge உண்டு. (Cook, Room Boy, Steward, Bell Boy, Lands Keeper, Helpers) தேவை. 077 6445245.   

  **********************************************************

  கொழும்பு மாளி­கா­வத்­தையில் கடை ஒன்­றுக்கு கொத்து பாஸ் ஒருவர் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். 18 – 40 வயது. 077 5251212.

  **********************************************************

  கொத்து, ரைஸ் போட ஆள் தேவை. கிரு­லப்­பனை சொர்னா ரோட். Phone: 077 9675737.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள இந்­தியன் ரெஸ்­டூ­ரண்­டுக்கு கிச்சன் ஹெல்பர் ஆண், பெண், குக்கிங் ஹெல்பர், Staff தேவை.  072 4100282.

  **********************************************************

  அப்பம், கொத்து, சோர்ட்டீஸ், ரைஸ், தோசை, வடை சகல வேலை­களும் தெரிந்த பாஸ்மார் தேவை. கட­வத்தை. 071 8847832, 077 2217269.

  **********************************************************

  கந்­தானை சைனிஸ் ரெஸ்­டூ­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள சீன, ரொட்டி, கொத்து, ரைஸ் என்ட் கறி கோக்­கிமார், ஹெல்பர்ஸ் தேவை. 0777 317352.

  **********************************************************

  சுற்­று­லாத்­துறை அனு­ம­தி­பெற்ற ஹோட்­ட­லுக்கு சமை­யற்­காரர், வேலை­யாட்கள் (வெயிட்டர்) தேவை. தொடர்பு: 077 2290847.

  **********************************************************

  அப்பம், கொத்து, சோர்ட்டீஸ், தோசை, வடை செய்­வ­தற்கு திற­மை­யா­னவர் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. சம்­பளம் 2000/=. 071 6201597.

  **********************************************************

  கல்­கிசை ஹோட்­ட­லுக்கு சமை­ய­ல­றைக்கு கையு­த­விக்கு ஒருவர் தேவை. 071 7076875.

  **********************************************************

  அனைத்து வேலை­களும் தெரிந்த  பேக்­கரி பாஸ்மார் வெளிப்­பி­ர­தே­சத்தில்  தேவை. கந்­தானை. 077 8662063.

  ********************************************************** 

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட விறகு போறணை பேக்­க­ரிக்கு அனு­ப­வ­முள்ள பாஸ்மார் மற்றும் தட்டு உத­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொரன்­து­டுவ, களுத்­துறை. 071 9205952.

  **********************************************************

  120, பிலி­யந்­தலை சைவ ஹோட்­ட­லுக்கு சமை­ய­லறை உத­வி­யாட்கள் தேவை. உணவு, வைத்­திய வச­திகள், தங்­கு­மி­டத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 072 3593039, 076 3351001. 

  **********************************************************

  மஹ­ர­கம ஹோட்­ட­லுக்கு உணவு பென்றி, டீ பென்றி வேலை­யாட்கள் தேவை. சமை­ய­ல­றைக்கு இண்­டா­மவர் தேவை. தேவைப்­படின் நாள் சம்­பளம். 077 8677060. 

  **********************************************************

  கொழும்பு, பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. மரக்­கறி வெட்­டு­பவர், டீ மேக்கர், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், வெயிட்­டர்­மார்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­புக்கு: 071 9049432. 

  **********************************************************

  டிக்­கோயா பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பிர­பல விருந்­தினர் விடு­திக்கு மேலைத்­தேய அனைத்து வகை உணவு வகை­க­ளையும் சமைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள Cook உடன் தேவை. 071 1091930, 071 0386288. 

  **********************************************************

  பிலி­யந்­தலை ஹோட்­ட­லுக்கு ரைஸ், கொத்து, ரைஸ் என்ட் கறி வேலை­யாட்கள் தேவை. 077 5410127, 077 4286597. 

  **********************************************************

  நுகே­கொ­டையில் ஹோட்­ட­லுக்கு இந்­தியன் உணவு தயா­ரிப்­பா­தற்கு, கொத்து ரொட்டி பாஸ், சமை­ய­லறை உத­வி­யாளர், பென்ட்ரி வேலை­யாட்கள் தேவை. ஸ்பைசி கெபின் இல. 32, நார­ஹேன்­பிட்டி வீதி, நாவல. 077 6504567. 

  **********************************************************

  சிறிய அள­வி­லான வியா­பாரம் ஒன்­றுக்கு குக்மார், உத­வி­யா­ளர்கள், ரைஸ் பாஸ்மார், டீ மேக்­கர்மார், வெயிட்­டர்மார் தேவை. 071 3456870, 077 9790061. 

  **********************************************************

  மாத்­தளை ரிவஸ்மன்ட் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஹோட்­ட­லுக்கு Room boys, Steward, Barman, Cook, Gardener உடன் தேவை. 0777 034472, 0777 034428. 

  **********************************************************

  வெலி­ச­ரையில் அமைந்­துள்ள Takeaway ரெஸ்­டூ­ரண்­டுக்கு கொத்து ரைஸ் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 0777 128458. 

  **********************************************************

  சைவ உண­வகம் ஒன்­றிற்கு Main Chef தேவை. தொடர்­புக்கு: 0778222206, 0752467548.

  **********************************************************

  Bambalapitiy இல் இருக்கும் Pastry/ Bakery Shop ஒன்­றுக்கு ஆண் வேலையாள் ஒரு­வரும், Sales girlsஉம் தேவை. 0777687792.

  **********************************************************

  பேக்­கரி சோறூம் சேல்ஸ்­மேன்­மார்கள் சமூஸா வேலை தெரிந்த சோட்டீஸ் பாஸ்­மார்கள் ஒபிஸ் கிளாக்­மார்கள் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு இல­சவம். தகு­தி­யா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளவும். ரிகோன் பேக்கர்ஸ், அக்­கு­ரணை. கண்டி– 077 2225851.

  **********************************************************

  கொழும்பு சாப்­பாட்­டுக்­க­டைக்கு உத­வி­யாட்கள் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 20 – 45. தங்­கு­மிட வசதி உண்டு. 3 நேர சாப்­பாட்­டுடன். தொடர்­பு­க­ளுக்கு:  072 4045987.

  **********************************************************

  கொழும்பு, பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில்­மாஸ்ட்டர் (மெசின்), ஸ்டோர்­கீப்பர், சுப்­ப­வைசர் போன்றோர். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஆண்கள்/ பெண்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு: 071 9049432.

  **********************************************************

  077 905963. அனு­ப­வ­முள்ள பேக்­கரி மற்றும் கேக் வேலை­யாட்கள்  தேவை.  உணவு, தங்­கு­மி­டத்­துடன்  45,000/= க்கு மேல் சம்­பளம். 340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர. 

  **********************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. பெரிஸ்டா, வெயிட்­டார்மார், (ஆண், பெண்), சமை­ய­லறை ஸ்டுவர்ட்மார், துப்­ப­ரவு வேலை­யாட்கள் தேவை. உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வை­களை fars2017sl@gmail.com  க்கு அனுப்பி வைக்­கவும். அல்­லது எமக்கு அழைக்க/ SMS செய்க. 071 2745011 அல்­லது 353, காலி வீதி கொழும்பு 03 எனும் முக­வ­ரிக்கு “ரெஸ்­டூரன்ட் வேலை­வாய்ப்பு” என கடித உறையில் குறிப்­பிட்டு தபாலில் அனுப்­பவும். 

  **********************************************************

  கொழும்பில் பிர­பல உண­வ­கத்­திற்கு Delivery Boys (டெலி­வரி), Call Center, Assistance உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிடம்+ கொமிஷன் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2377928.

  **********************************************************

  பேக்­கரி பாஸ்மார், கொத்து பாஸ்மார், முச்­சக்­க­ர­வண்டி சாரதி தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­கொள்­ளவும். 077 4314047.

  **********************************************************

  2017-11-20 15:13:42

  ஹோட்டல் / பேக்­கரி 19-11-2017