Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 19-11-2017

  சர்­வ­தேச நிறு­வ­னங்­களில் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000ற்கு மேற்­பட்டோர் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய (16– 35) வய­திற்­கி­டைப்­பட்­டவர் ஆயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்சி காலம் 3– 6 மாத காலமும், பயிற்­சி­யின்­போது 18,000/= மும் பயிற்­சியின் பின் 65,000/= மும் வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்­போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும்: 077 5668953, 075 5475688, 011 4673909.

  ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Hardware நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக ஊழி­யர்கள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். க.பொ.த. சாதா­ரண தரம் சித்தி பெற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 072 3306206. 

  ****************************************************

  வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் களஞ்­சி­ய­சாலை அலு­வ­ல­கத்­திற்கு கண­னி­ய­றி­வுள்ள உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 4376164 , 070 3362104.

  ****************************************************

  புத்­தகக் கடை வேலைக்கு ஆட்கள் தேவை. 30 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம், கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாத வரு­மானம்  25,000/=ற்கு மேல். Sealine, 53, Maliban Street, Colombo–11. 075 0123313.

  ****************************************************

  இந்­திய CSS கம்­பி­யூட்டர் கல்வி நிறு­வ­னத்தின் கொழும்பு கிளையில் கம்­பி­யூட்டர் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்ற விரும்­பு­ப­வர்கள் (Female) தமது சான்­றி­தழ்­க­ளுடன், செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78– 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு 13. Tel. 075 5123111

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் முன்­னணி நிதிசார் நிறு­வ­னத்­திற்கு பல பதவி வெற்­றி­டங்கள். தகைமை: க.பொ.த. சாதா­ரண தரம் கணிதம் உட்­பட 6 பாடம் சித்தி செயல்­திறன் மிக்க தகை­மை­யு­டையோர் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றனர். இல்­லத்­த­ர­சி­களும் ஓய்­வூ­தி­யர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call & SMS: 077 9311776. 

  ****************************************************

  அலு­வ­லக உத­வி­யா­ளர்­க­ளுக்­கான உட­னடி வேலை­வாய்ப்பு. பரிசுப் பொருட்கள் கொண்ட கம்­ப­னிக்கு 18– 45 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் தேவை. சம்­பளம் 22,000/=+, சுய விபரக் கோவை­யுடன் நேரில் வரவும். City Cycle House (Pvt) Ltd. இல. 77, டேம் வீதி, கொழும்பு 12.

  ****************************************************

  SB Travels and Tours (Pvt) Ltd. க்கு 2 வருட அனு­பவம் உள்ள ஆட்கள் தேவை. (Ticketing Staff, Visa Consultant System must be know, Sabre and Galieo System) மாதச் சம்­பளம் 20,000/=– 30,000/= தொடர்­புக்கு: 077 1083481. அனு­பவம் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 

  ****************************************************

  வாழைச் சேனை, நுவ­ரெ­லியா, பதுளை, ஹட்டன், கண்டி, இரத்­தி­ன­புரி, மரு­தானை, பொரல்ல, கடு­வல, கட­வத்தை, ஜா – எல சக்யா உள்ள நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­னத்­திற்கு எழு­து­வி­னைஞர் (பெண்) தொலை­பேசி இயக்­குனர் (ஆண்/பெண்) மற்றும் சுப்­ப­வை­சர்­களும் தேவை. 30,000/= வரை­யான ஊதியம். தேவை­யா­யி­ருந்தால் உணவு/தங்­கு­மிடம் இல­வசம். 077 7999159/071 6999991.

  ****************************************************

  O/L மற்றும் A/L படித்­த­வர்­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு. அனு­பவம் தேவை­யில்லை. முன் வரு­ப­வர்­க­ளுக்கு சலு­கைகள் அதிகம்.  ஆரம்­ப­கட்­டத்தில் 19,500/= – 25,000/= பின் 56,000/= மேல் பெற்­றுக்­கொள்­ளலாம். தொழில் ஊதியம் உண்டு. தங்­கு­மிடம் மற்றும் இதர சலு­கைகள் இல­வசம். நிரந்­தர வேலை­வாய்ப்பு. Please Call: 077 8866429/ 071 9250233.

  ****************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Travels ஒன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Travel Executive, Travel Assistants உட­ன­டி­யாக தேவை. 077 9328895. No. 214/2, Messenger Street, Colombo 12..

  ****************************************************

  உயர்­தர நிறு­வ­னத்தில் மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? நீங்கள் O/L, A/L செய்து வேலை தேடு­கி­றீர்­களா? இதோ உங்­க­ளுக்­கான அரிய வாய்ப்பு. பகுதி நேர­மா­கவோ முழு நேர­மா­கவோ வேலை செய்­யலாம். வய­தெல்லை 18 – 40 வய­துக்­குட்­பட்­ட­வர்கள். தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். உட­னடி: 077 6360003 / 077 3721609.

  ****************************************************

  Multy for you, No: 03, Bandaranayaka Mawatha, Colombo 12 இல் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு Computer Operator (lady) தேவை. பின்­வரும் தகை­மைகள் ஏற்­கத்­தக்­கது. *மூன்று மொழி­யிலும் type பண்ணும் திறமை *Photoshop/ Corel Draw, Experience *மேல­திக Computer தகை­மைகள் வர­வேற்­கத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8871522 அல்­லது நேரில் வரவும். காலை 10.00 a.m – 4.00 p.m. E mail: multy4you@gmail.com

  ****************************************************

  Vacancy for Female Accounts Clerk. Call: 077 7306770. Sumi International Pvt Ltd. 105B, Saranankara Road, Kalubowila, Dehiwala.

  ****************************************************

  Type Setter தேவை (Part time) தகை­மைகள்  – CorelDraw, Photoshop, Illustrator and MS Office அனு­பவம் உள்­ள­வர்கள் அல்­லது படித்து வேலை தேடு­ப­வர்கள். வெள்­ள­வத்தை, பம்­ப­ல­பிட்­டியை அண்­மித்­த­வர்கள். தொடர்பு- – digitalccts@gmail.com 077 1899989.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்­பி­லுள்ள K World Solutions (Pvt) Ltd எனும் நிறு­வ­னத்தில் Customer Care Executive  பத­விக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றது. Email : careers@kworldsolutions.com Address : 7A, Buntings Lane, Batticaloa.

  ****************************************************

  Colombo 12 இல் இயங்­கி­வரும் நிறு­வ­னத்­திற்கு பெண் Office Asst. தேவை. கணனி, ஓர­ளவு ஆங்­கிலம் அறி­வு­டையோர் தேவை. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324580, 071 4270496. 

  ****************************************************

  Assistant Accountant தேவை. CIMA/ ACCA/ ICASL பகு­தி­ய­ளவில்/ முழு­மை­யான தேர்ச்சி பெற்ற அதற்கு இணை­யான கல்வித் தகை­மை­யு­டைய 25– 35 வய­திற்­குட்­பட்ட கணனி, Quick books அறி­வு­டைய தமிழ், சிங்­கள ஆங்­கிலம், வாசிக்க, சர­ள­மாக பேசக்­கூ­டிய இத்­து­றையில் 2– 3 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண் விண்­ணப்­பிக்­கலாம். தமது சுய விப­ரக்­கோ­வையை தபால் மூலம் Email மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo 14. Email: goodvalue@eswaran.com Tel. 077 1087965, 011 2435842. 

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள முன்­னணி நிறு­வ­னத்­திற்கு Female Accounts Assistant தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6003333, 0777 577541. 

  ****************************************************

  கொட்­ட­கலை, இல. 160, புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Studio Green and Colour Lab என்ற நிறு­வ­னத்­திற்கு Computer Typesetting, Photoshop, Corel–Draw ஆகிய துறையில் அனு­ப­வ­முள்­ள­வர்கள், அனு­ப­வ­மில்­லாத பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 20,000/= இற்கு மேல் தரப்­படும். வருட இறு­தியில் போனஸ் தரப்­படும். உங்கள் விண்­ணப்­பங்­களை மேல் காணும் முக­வ­ரிக்கு பதிவுத் தபாலில் விண­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 5327107. 

  ****************************************************

  உயர் சம்­ப­ளத்­துடன் நிரந்­தர தொழில் Excel Vision நிறு­வ­னத்தில் பல பிரி­வு­களில் அலு­வ­லக பிரிவு வெற்­றிடம் நிரப்­பப்­ப­டு­கின்­றது. சிங்­களம் பேக்­கூ­டிய 28 வய­துக்குக் குறைந்த சா/த சித்­தி­ய­டைந்த அல்­லது உ/த செய்த உங்­க­ளுக்கு 38,000/= க்கு மேல் சம்­ப­ளத்­துடன் ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வுகள் பல (உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இன்றே அழைக்­கவும். 072 7272707, 070 3554355. 

  ****************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing, Drivers, Peon, பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ****************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Graphic Designers, Accounts Assistant, Office Assistant, Receptionist தேவை. (Female Only) School Leavers Welcome. 0777761346.

   ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல Digital Printing நிறு­வ­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள கணக்­காளர் (பெண்) தேவை. (வயது 25–30) 3 வருட தொழில் அனு­பவம். தொடர்பு: 0777837257.

  ****************************************************

  Receptionist/ Sales Assistant/ Accounts Assistant wanted for company in Wellawatte. Confifi Hotel Supplies Ltd, 56 W.A.de. Silva Mawatha, Colombo 06. Phone: 077 7699207.    

  ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வேலை ஸ்தலத்­திற்கு படித்து பாட­சா­லையை விட்டு வில­கிய பெண்கள் தேவை. 18 – 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி உண்டு. 075 3400839.

  ****************************************************

  பிர­பல Company இல் பயிற்­சி­யுடன் பத­விகள். குறைந்த வேலை நேரத்தில் சுய­மாக எல்­லை­யற்ற மாதாந்த வரு­மான அதி­க­ரிப்பு. கொழும்­பி­லுள்ள O/L சித்­தி­ய­டைந்த வயது 20 – 55 வரை இரு­பா­லாரும் தேவை. 077 7752300.

  ****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing  வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OTயுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் : கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு-­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 9235349.

  ****************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் முன்­னணி விளம்­பர நிறு­வனம் ஒன்­றிற்கு Electrical துறையில் அனு­ப­வமும் திற­மையும் உள்ள நபர் ஒருவர் தேவை. (சிங்­களம் பேசத்­தெ­ரி­வது அவ­சி­ய­மாகும்) தொடர்­பு­க­ளுக்கு: 070 3388008.

  ****************************************************

  Office Assistant கொழும்­புக்குள் சென்று ஒரு சில வேலை­களை முடிக்க கூடி­ய­வர்கள் மட்டும் நேரில் வரவும். Salary 18,000/=, OT கொடுக்­கப்­படும். F 100, Peoples Park, Colombo 11. 077 6888888.

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வ­னத்­திற்கு Electronic Circuit வேலைக்கு அனு­பவம் வாய்ந்­த­வர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 38 கிரு­லப்­பனை மாவத்தை, கிரு­லப்­பனை. 077 7259281, 077 2770277.

  ****************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்றில் இரு­பா­லா­ருக்கும் வெற்­றி­டங்கள் உள்­ளன. இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தகைமை: G.C.E. (O/L) கணி­தத்­துடன் அல்­லது G.C.E. (A/L) இல் சித்தி. வயது எல்லை 20 – 55. தகை­மை­யுள்­ள­வர்கள்  கீழ்­காணும் தொலை­பே­சி­யுடன் தொடர்பு கொள்­ளவும். 077 7355002

  ****************************************************

  நீங்கள் O/L, A/L தோற்றி தொழில் தேடு­கி­றீர்­களா? உங்­க­ளுக்­கான அரி­ய­வாய்ப்பு. சர்­வ­தேச ரீதியில் மிக வேக­மாக  வளர்ந்து வரும் நிறு­வ­ன­மொன்றில் மேற்­பார்­வை­யாளர், வர­வேற்­பாளர், உ.முகா­மை­யாளர், முகா­மை­யாளர் போன்ற பத­வி­க­ளுக்கு பயிற்­சி­யா­ளர்கள் பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். பயிற்சி காலம் 02 – 05 மாதங்கள். பயிற்­சியின் போது 20,000/= – 35,000/= வரு­மா­னமும் பின்னர் 80,000/= மேல் வரு­மா­னமும் ETF, EPF, காப்­பு­றுதி, வெளி­நாட்டு சுற்­றுலா, குறு­கிய கால பதவி உயர்வு, நீங்கள் வசிக்கும் பகு­தி­களில் கிளைகள் திறக்கும் வாய்ப்பு வழங்­கப்­படும். மிக குறைந்த தகைமை O/L தோற்றி இருத்தல். 077 1553308, 071 1466001.

  ****************************************************

  (Telephone Operator) தொலை­பேசி இயக்­குனர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த. உ/த சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ-­டு­களை தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். யுனிடெக் பிளேஸ்மண்ட் லிமிடெட் 67 A, கிர­கரிஸ் ரோட், கொழும்பு 07. 072 7981204. Email: realcommestate@gmail.com

  ****************************************************

  Office Staff Wanted from an Office kotahena, Colombo 13 retired persons below 65 years. Living in Colombo preferred. Please send CV stating current salary and salary expected. mlucas272@gmail.com. Australian Migration Consultants 41, George R.De Silva Mawatha, Colombo 13. 011 2437285, 011 3134642.

  ****************************************************

  ஜா–எ­லயில் இயங்­கி­வரும் பிர­பல ஆணி தொழிற்­சா­லைக்கு Staff வேலைக்கு ஆண்கள் தேவை. தங்­கு­மிட வசதி தரப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324580, 071 4270496.

  ****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு முன் அனு­பவம் உள்ள வேலை­யாட்கள் தேவை. கணக்­காளர் – பெண் (Accountant), வங்கி உத­வி­யாளர் – (Banking Assistant), விற்­ப­னை­யாளர் – ஆண் (Sales Representative). தொடர்பு இலக்கம் – 077 7990315/076 8245672.

  ****************************************************

  Fancy Goods Electrical Item. கண்டி கடைக்கு வேலைக்கு ஆட்கள் (Staffs) தேவை. (ஆண்/பெண்) கண்டி நக­ருக்கு அரு­கி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7587680.

  ****************************************************

  கொழும்பு 12, மெசேஞ்சர் வீதி இல: 174 இல் அமைந்­துள்ள Colombo Traders கம்­ப­னிக்கு பில் கிளார்க், Accounts செய்­வ­தற்கும் மற்றும் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. பெண்கள் மட்டும் தொடர்புக் கொள்­ளவும். 011 2324648, 011 2335783. 

  ****************************************************

  இலங்கை முழு­வதும் திறந்­துள்ள Canadian நிறு­வ­ன­மான D.M.I யின் புதிய கிளை­க­ளுக்கு O/L, A/L தோற்­றிய 30 வய­துக்கு உட்­பட்டோர் வெகு விரை­வாக இல­வச முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். பயிற்சி 90 – 180 நாட்கள் மட்டும். பயிற்­சியில் 12000/= – 15000/= வரை வரு­மா­ன­மாக பெற­மு­டியும் பயிற்­சியின் பின் 80,800/= சம்­ப­ள­மாக பெற­மு­டியும். பயிற்­சியில் உணவு, தங்­கு­மிட, மருத்­துவ வச­திகள் இல­வசம். நீங்­களும் மேற்­கு­றிப்­பிட்ட தகைமை உடை­ய­வ­ராயின் உடன் அழைத்து தங்­க­ளுக்­கான இச்­சி­றந்த வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்க. தொடர்­பு­க­ளுக்கு. கோகிலா – 077 0874517, சந்ரு: 077 2562533, 024 5618561.

  ****************************************************

  கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா பிர­தே­சத்­திற்குள் நிரந்­தர வேலை­பு­ரிய உங்­க­ளுக்கு ஒரு வாய்ப்பு. நீங்கள் O/L அல்­லது A/L தோற்­றிய மற்றும் 18 – 28 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்­களா? அப்­ப­டி­யானால் சுப்­ப­வைசர், உ/ முகா­மை­யாளர், பயிற்­சி­யுள்ள முகா­மை­யாளர் மற்றும் முகா­மைத்­துவத் துறையில் உங்­களை இணைத்­துக்­கொள்­ளுங்கள். (ஆரம்­பத்தில் 16000/=  வரு­மானம். பின்னர் 45,000/= – 60,000/= வரை­யான சம்­பளம்) 081 5661510, 071 4729914.

  ****************************************************

  வவு­னியா மில் வீதியில் அமைந்­துள்ள கவரிங் ஆப­ர­ணங்­களை விற்­பனை செய்யும் நிறு­வனம் ஒன்றில் பின்­வரும் வேலை வெற்­றிடம் உள்­ளது. கணக்­கியல், கணனி அறி­வுள்ள கணக்­காளர், உதவிக் கணக்­காளர் உடன் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் தொடர்­பு­கொள்­ளலாம். அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். வவு­னி­யாவில் வசிப்­ப­வ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். T.P: 077 5017179, 0775012129, 0771776087.

  ****************************************************

  Accounts Assistant, Assistant Accountant, Cashier want for a leading Company in Colombo – 06. Address: 8A, 40th Lane, Inner Rajasinghe Road, Colombo – 06. (Near Arpico) 076 8260497.   

  ****************************************************

  Computer Graphic Designer தேவை. (வெள்­ள­வத்தை) Email: hr@gtventer.com 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் விளம்­பர நிறு­வ­னத்­திற்கு Graphic Designer தேவை. சம்­பளம் 25,000/= + Commission. Male/Female. தொடர்­பு­க­ளுக்கு: 077 2221849.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் இஸ்­லா­மிய நிதிசார் நிறு­வ­னத்­திற்கு பல பதவி வெற்­றி­டங்கள். தகைமை: க.பொ.த. சாதா­ரண தரம் கணிதம் உட்­பட 6 பாடம் சித்தி. இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call & SMS: 071 7182263. 

  ****************************************************

  2017-11-20 15:12:07

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 19-11-2017