• மணமகள் தேவை - 19-11-2017

  யாழ்ப்­பாணம் 82, P.H.D. Engineering கோவியர் மக­னுக்கு Non RC அல்­லது இந்து உயர்­கல்வித் தகை­மை­யு­டைய பெண் தேவை. 071 5961911. இலங்­கையில் அரச சேவையில் உள்ளார்.

  *************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் 1978 செவ்வாய் 2 இல் பாவம் 28 ரோகினி BA MA MEd. PGDE அரச தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *************************************************

  32 வய­தான அமெ­ரிக்­காவில் நிரந்­தர வதி­வு­ட­மை­யுடன் வைத்­தி­ய­ராக தொழில்­பு­ரியும் குரு­கு­லத்தைச் சேர்ந்­த­வரும் யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட மண­ம­க­னுக்கு படித்த பொருத்­த­மான மண­மகள் தேவை. மண­மகன் நட்­சத்­திரம் அவிட்டம், ராசி மகரம். தொடர்­புக்கு: 0773 544923. 

  *************************************************

  யாழிந்து வேளாளர், 1974, திரு­வா­திரை (மிதுனம்) லண்­டனில் வசிக்கும் UK Citizen B.Eng, and MBA படித்த உயர் பதவி வகிக்­கின்ற விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6726115. Email : sachchiravi@gmail.com.

  *************************************************

  யாழ். உயர் வேளாளர், இந்து சமயம், வயது 47, உயரம் 6” அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர 27 வருட வதி­வி­டத்தைக் கொண்ட சொந்த தொழில் செய்யும் (Self Employed – Security & Risk Management) மண­ம­க­னுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் ஓர­ளவு  படித்த அழ­கிய, நல்ல பண்பும், நற்­கு­ண­மு­மு­டைய 35 – 42 வய­து­டைய பொருத்­த­மான மண­ம­களை இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கிறார். மண­மகன் முன்பு திரு­ம­ண­மாகி மனைவி இறந்து 6 வய­து­டைய பெண் பிள்ளை உள்­ளது. திரு­ம­ண­மாகி விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் (No Kids) தொடர்பு கொள்­ளலாம்.  Email :– securepr@yahoo.com.au or maxonvanra@yahoo.com.

  *************************************************

  யாழ், கிறிஸ்­டியன் லண்டன் சிட்­டிசன், 36 வய­து­டைய எவ்­வித தீய பழக்­கங்­களும் அற்ற நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு நற்­கு­ண­மு­டைய மண­மகள் தேவை. மண­மகள் அண்­மையில் எடுத்தப் புகைப்­ப­டமும் தொலை­பேசி இலக்­கத்­தையும் கீழ்க்­காணும் Email address இற்கு அனுப்­பவும். மண­மகள் ஸ்பொன்சர் பண்ணி எடுக்­கப்­ப­டுவார். Email:  princefrancis86@yahoo.com.

  *************************************************

  கொழும்பு இந்து முக்­குலம் 1989 பரணி IT Diploma Managing Director UK Company மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.  

  *************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, RC, 28 வயது, 5’ 8”  உயரம், தனியார் நிறு­வ­ன­மொன்றில் நல்ல நிலையில் உள்ள (Dubai) நற்­பண்­புள்ள, நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு அழ­கிய, நல்ல தோற்­ற­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Contact: 076 4336243. Email :– arun.prasath@yahoo.com

  *************************************************

  இரத்­தி­ன­புரி மாவட்­டத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வரும் கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் கணனி பொறி­யி­ய­லா­ள­ராக தொழில் புரியும், வயது 30, கிறிஸ்­தவ (N.R.C) மதத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு ஆங்­கில மொழியில் தேர்ச்சிப் பெற்ற தொழில் புரியும் அதே மதத்தைச் சேர்ந்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றார்கள்.  தொடர்­பு­கொள்ள: 072 2688433, 077 4215942.

  *************************************************

  யாழ், இந்து உயர் வெள்­ளாளர், கொழும்பைப் பிறப்பும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 23/ 02 / 1988, பரணி -12 இல் செவ்வாய் + சனி, பாவம் 33, UK Degree Business Management + CIMA Managerial, தனியார் கம்­ப­னியில் வேலை செய்யும் 6’ உயரம், தீயப்­ப­ழக்கம் இல்­லாத மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய 24 – 27 மண­மகள் தேவை. T.P : 011 2520666. 

  *************************************************

  மண­மகள் தேவை. 45 வயது உடைய மறவர் இனம், (சாதி பெரி­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாது) தற்­போது கொழும்பில் வசிக்கும், 5’ 4” உயரம் உடைய, எந்த தீயப்­ப­ழக்­கமும் இல்­லாத ஒரு­வ­ருக்கு நாட்டில் எந்த பாகத்தில் இருந்தும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு: m.kalai197219@gmail.com 075 5912031.

  *************************************************

  கொழும்பில் வசிக்கும் 53 வயது உள்ள முஸ்லிம் சார­திக்கு மண­மகள் தேவை. இவ­ருக்கு சொந்­த­மாக முச்­சக்­கர வண்­டியும் உள்­ளது. பெண்ணின் வயது (43 – 48) இருத்தல் வேண்டும். விவா­க­ரத்து பெற்­றவர் அல்­லது கணவர் இறந்­தவர் என்­றாலும் ஆட்­சே­பனை இல்லை. 072 7643002.

  *************************************************

  யாழ் கிருஷ்­ரியான் குரு­குலம் 1987 உயரம் 5’8’’ A/L, கொம்­பி­யூற்றர் இலண்டன் PR உண்டு. மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. யாழ் குரு­குலம் 1991 கேட்டை 8 இல் செவ்வாய் பாவம் 79 உயரம் 5’ 6’’ இத்­தாலி PR உண்டு. மண­மகள் தேவை. தொடர்பு : thiruchelvam1964@gmail.com. விவாக பொருத்­துனர். 077 6213832. பருத்­தித்­துறை.

  *************************************************

  யாழ் இந்து வெள்­ளா­ளர்கள். 1974 பூசம் 4 ஆம். 5 இல் சூரியன் செவ்வாய். பாவம் 21 உயரம் 5’9’’ BEng (Hon) Civil இஞ்­சி­னியர் இலண்டன் PR உண்டு. 1989 உத்­தரம் 4 ஆம் 11 இல் சூரியன் செவ்வாய் பாவம்12, உயரம் 5’7’’ M.B.B.S டாக்டர் 1987 ஆயி­லியம். 9 இல் சூரியன் செவ்வாய். பாவம் 46. உயரம் 5’8’’ இலக்­றிக்கல் இஞ்­சி­னியர். படித்த மண­மகள் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. சகல தொடர்­பு­க­ளுக்கும் thiruchelvam1964@gmail.com. விவாக பொருத்­துனர் 077 6213832. புலோலி. பருத்­தித்­துறை.

  *************************************************

  முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும், வயது 27, உயரம் 5’ 7” மக­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். 077 7556159.

  *************************************************

  கொலன்­னாவ வெல்­லம்­பிட்டி முஸ்லிம் 59 வயது சிறு வியா­பாரி தனி­மையில் வாழும் எவ்­வித தீய பழக்­கங்­களும் பொறுப்­பு­களும் அற்ற மார்க்­கப்­பண்­புள்­ளவர், வாழ்­வா­தார வச­தி­யுள்ள அன்­புள்ளம் கொண்ட மார்க்க அறி­வுள்ள விதவை அல்­லது அங்­க­வீன பெண்ணை வாழ்­வ­தற்கு துணை­யாக தேடு­கிறார். வயது 45 – 59 இடையில். சகல விப­ரங்­க­ளையும் கடிதம் மூலம் தொடர்­பு­கொள்­ளவும். இர­க­சியம் பேணப்­படும். G – 387, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  கொழும்பில் நிரந்­தர அரச தொழிலில் உள்ள மலை­ய­கத்தைச் சேர்ந்த 31 வய­தான தேசிகர் இன இளை­ஞ­ருக்கு, கொழும்பில் நிரந்­த­ர­மாக வசிக்கும், தொழில்­பு­ரியும் படித்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 8001286 / 071 4407194. 

  *************************************************

  இந்து சிலாபம் நாத்­தாண்­டி­யாவை வசிப்­பி­ட­மாகக் கொண்ட முக்­கு­லத்தோர் 38 வய­து­டைய மக­னுக்கு சிங்­களம் பேசத் தெரிந்த சிவந்த மெலிந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 3643050.

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த உயரம் 5 அடி விவா­க­ரத்­தான குழந்­தைகள் அற்ற 31 வய­துள்ள மண­ம­க­னுக்கு 25 வய­துக்குள் உள்ள மார்க்­கப்­பற்­றுள்ள பெண் தேவை. மண­மகன் கொழும்பில் அர­சாங்க தொழிலில் உள்ளார். 075 2666753/077 4835943.

  *************************************************

  Moor Parent seeking A Bride for 27 years old son MIS working in a Reputed Company. Studying BSc In Divorced after Brief Marriage. If interested. Email: nikahsl90@gmail.com or Whats App 076 8997299. Expecting a Well Manned, Religious Fair and non working Bride from a respectable Family.

  *************************************************

  மலை­யகம் இந்­திய வம்­சா­வளி சோழிய வெள்­ளாளர் கொழும்பில் சொந்த வீடு உள்ள 30 வயது ஆயி­லிய நட்­சத்­திரம் தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மாதம் 65 ஊதியம் பெறும் சிவந்த மண­ம­க­னுக்கு நல்ல படித்த தொழில் செய்யும் (மலை­யகம்) கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி மாவட்­டங்­களில் மண­மகள் தேவை. 077 1309809.

  *************************************************

  1988 நீர்­கொ­ழும்பு சிம்­ம­ராசி உத்­தரம் 1 ஆம் பாதம் உயரம் 5’ 9’’ கொமர்ஷல் வங்­கியில் உயர் பத­வியில் இருக்கும், தந்தை விஸ்வ குலம் தாய் இந்து வேளாளர் மண­ம­க­னுக்கு (வங்­கி­யாளர், ஆசி­ரியர், அரச தொழில் புரியும்) தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். 077 9749407.

  *************************************************

  Fully Qualified Double Accountant (CIMA + ACA) + MBA யாழிந்து வேளாளர் 1979 இல் பிறந்த கொழும்பில் Finance Manager ஆகப் பணி­பு­ரியும் செவ்வாய் தோச­மற்ற அவிட்ட நட்­சத்­திர வர­னுக்குப் பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 071 7159801. wimala12@gmail.com

  *************************************************

  Vegetarians: CIMA 27 / Engineer: 30, 31 / BIT 31 / BSc (Australia) 31 / BA 30 வயது வரன்­க­ளுக்கு சைவ­போ­சன மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835. 

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1983, பரணி, Manager, Switzerland PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

  *************************************************

  யாழிந்து குரு­குலம் 1987, சித்­திரை, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி, 011 4344229, 077 4380900. www.realmatrimony.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1989, சதயம், Engineer, New Zealand Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900 support@realmatrimony.com

  *************************************************

  யாழ். வேளாளர் R/C 1986 உயரம் 5' 6" திரு­கோ­ண­ம­லையில் தனியார் நிறு­வ­னத்தில் முகா­மை­யா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் R/C மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146 / 077 7355428. E mail: saainathan.lk@gmail.com

  *************************************************

  இந்து வேளாளர் பட்­ட­தாரி 33 வயது உயரம் 5' 9" சூரியன் செவ்வாய் 12 இல் ரோகினி பாவம் 23, யாழ். கொழும்பில் வாழ்வோர் தொடர்­பு­கொள்க. 071 1459992.

  *************************************************

  யாழ். (RC) 1989, வேளாளர், தனியார் துறையில் பணி­யாற்றும் மண­ம­க­னுக்கு அரச தொழில் / தனியார் துறையில் வட­மா­கா­ணத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 9352411

  *************************************************

  பது­ளையைச் சேர்ந்த 29 வயது, மனை­வியை இழந்த , அத்தம் 1 பாதம், கன்னி ராசி, மகர லக்­கினம் உடைய, கொழும்பில் பேக்­க­ரியில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு 26 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 076 8595068, 076 6369037.

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர் குலம், வயது 39,  இளமைத் தோற்­றமும், நல்ல சிவந்த நிறமும், நல்ல அழகும், நல்ல உயரம், சிறந்த குணம், எந்­த­வி­த­மான தீய பழக்­க­வ­ழக்­கங்­களும் அற்ற, Highly qualified Software Engineer மக­னுக்கு பெற்றோர் நல்ல சிவந்த, அழ­கான, குண­மான பெண்ணை எதிர்ப்­பார்க்­கின்­றார்கள். ராசி மகரம், நட்­சத்­திரம் திரு­வோணம், 7 இல் தோஷம் இல்லா செவ்வாய் உள்­ளது. ஜாதகம் மற்றும் புகைப்­படம் பின்­வரும்  Email  முக­வ­ரிக்கு mail பண்­ணவும். kumaranwed77@yahoo.com T.P : 071 2841973.

  *************************************************

  மலை­யகம், இந்து ஆதி­தி­ரா­விடர், 1983 இல் பிறந்த கன்னி ராசி, உத்­தி­ராட்­டாசி கொண்ட ஆசி­ரியர் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தொழில் புரி­கின்ற அல்­லது தொழி­லற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றார்கள். தொ.இ – 076 7152191.

  *************************************************

  1974 பிறந்த, இந்து மதம், தற்­போது வெளி­நாட்டில் கணக்­கா­ள­ராக தொழில் புரியும் விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­னுக்கு 35 வய­துக்­குட்­பட்ட மணப்­பெண்ணை சகோ­தர, சகோ­த­ரிகள் தேடு­கின்­றனர். விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 0419024.

  *************************************************

  யாழ், இந்து வேளாளர் 1987 ஆம் ஆண்டு ஆயி­லியம், 2ம் பாதம், சூரியன், செவ்வாய் 3ம் இடத்தில் உள்ள வெளி­நாட்டில் வேலை பார்க்கும் கணனி மென் பொறி­யி­ய­லாளர் மக­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். மண­மகள் யாழ் இந்து வேளா­ள­ரா­கவும் பட்­ட­தாரி அல்­லது உயர்­தரம் படித்த மண­ம­க­ளாக இருத்தல் வேண்டும். ஜாதகம், புகைப்­ப­டத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். 071 5360857 அல்­லது renusuntha@gmail.com

  *************************************************

  லண்டன் PR, திரு­வா­திரை, 1979 இல், 1979 சித்­திரை 1ஆம் பாதம், லண்டன் PR மண­ம­கன்­மா­ருக்கு உள்­நாட்டில் மண­ம­கள்மார் தேவை. தொடர்பு: 076 8688820.

  *************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர், 35 வய­து­டைய, உயரம் 5 அடி 10 அங்­குலம், தொழில் வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு உய­ர­மான மண­ம­களை தேடு­கின்­றார்கள். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு: 072 4045987.

  *************************************************

  “சந்­தோஷ திரு­மண சேவை” மண­ம­கள்மார் தேவை. CIMA– AAT– IT– Bank– Doctor–Engineer–Accountant– Business–Teacher. O/L– A/L மண­ம­கன்மார் எம்­மிடம் உண்டு.  Shankar 235, Seduwatha Road, தொட்­ட­லங்க மார்கெட் வழி­யாக  நேராக பள்ளி , ஆயுர்­வேத வைத்­தி­ய­சாலை முன்­பாக– 077 5301437, 077 6776630.

  *************************************************

  மலை­யகம் உடையார் இனம் ரோமன் கத்­தோ­லிக்கம் வயது 35 ஆசி­ரியர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உயர்­கு­லத்­தி­லுள்ள தொழில் புரியும் குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மாலை நான்கு மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு– 072 3450966.

  *************************************************

  எம்­பி­லிப்­பிட்­டிய, சிங்­களம், 57, 5’ 3’’. வயது தோற்றம் தெரி­யாத, காணி­யுள்ள  நிறு­வ­னத்தில் தொழில் புரியும் நான் 42– 55 வய­து­டைய துணை­வியை தேடு­கிறேன். விதவை, விவ­கா­ரத்து ஏற்றுக் கொள்­ளப்­படும். பிள்­ளைகள் இருப்­பினும் பர­வா­யில்லை. முஸ்லிம், தமிழ் பேதம் இல்லை. தொலை­பேசி இலக்­கத்தை குறிப்­பி­டவும். பதில் சிங்­க­ளத்தில் அல்­லது ஆங்­கி­லத்தில் எழு­தவும். G.H.பத்­ம­சிறி 410/86, புலர்ஸ் ரோட், கொழும்பு–07.

  *************************************************

  முஸ்லிம், கொழும்பு 41 வய­தான புகை­யி­ரத திணைக்­க­ளத்தில் நிரந்­தர தொழில் புரி­ப­வ­ருக்கு முஸ்லிம் அல்­லது ஏனைய மதங்­களில் 35 வய­துக்குக் குறை­வான விதவை அல்­லது விவா­க­ரத்­தான மண­மகள் தேவை. 078 7750871, 

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1987, பூரம், செவ்­வா­யில்லை. CIMA Qualified Accountant, Sri Lanka   உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து திரு­கோ­ண­மலை வேளாளர், 1982, புனர்­பூசம் 2, லக்­கினச் செவ்வாய், BSc, QS, A/L க்கு  மேல் படித்­தவர் தேவை./ யாழிந்து கிரிஸ்­தவம் 1989 Manager, London Citizen/ யாழிந்து  வேளாளர், 1980, சித்­திரை 1 , நான்கில் செவ்வாய், B.Com, A/O, USA Citizen/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1986, ரோகினி, செவ்­வா­யில்லை. BSc, Engineer Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1989, பூராடம், செவ்­வா­யில்லை. சூரியன் செவ்வாய் உண்டு. Accountant, Sri Lanka/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, Imo, What’sAapp).

  *************************************************

  அச்சு வேலி, இந்து வெள்­ளாளர், 1974 பூசம், Engineer, UK Citizen மாப்­பிள்­ளைக்கு  பெண் தேவை. Profile: 25089, thaalee திரு­மண சேவை. போன்: 011 2520619. Viber: 077 8297351.

  *************************************************

  வட்­டுக்­கோட்டை Roman Catholic, வெள்­ளாளர் 1983 Chartered Accountant. Australia Citizen , Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24770, thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

  *************************************************

  காரை­நகர். இந்து வெள்­ளாளர், 1975, விசாகம், MSc, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 25104, thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

  *************************************************

  ஏழு­வைத்­தீவு இந்து, வெள்­ளாளர், 1978 அஸ்தம், Accountant, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile:21305, thaalee திரு­மண சேவை. போன்: 011 2520619. Viber: 077 8297351.

  *************************************************

  யாழ் வெள்­ளாளர், ரோமன் கத்­தோ­லிக்க 38 வய­து­டைய பிரான்ஸில் வசிக்கும் படித்த மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள்  வெளி­நாட்டில் மட்டும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 61450747304. Email: oliviamedon17@gmail.com

  *************************************************

  மலை­யக இந்து தேவேந்­திர பள்ளர் 5’ 5’’ டுபாயில் பார்­ம­ஸியில் தொழில் புரியும். 34 வயது மண­ம­க­னுக்கு அழ­கிய,  மெலிந்த  மண­மகள் தேவை. தொடர்பு: 076 8962641.

  *************************************************

  முஸ்லிம் வயது 43 சொந்த வியா­பாரம் செய்யும் சிறிய நடுத்­த­ர­மான குடும்­பத்தைச் சேர்ந்த விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு துணை­வியை தேடு­கின்­றனர். வேத­மு­டை­ய­வரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 1724561.

  *************************************************

  பிர­பல Company யில் Head Manager ஆக வேலை பார்க்கும் 1981– 5’ 3’’ ரோமன் கத்­தோ­லிக்கம், வெள்­ளாளர் மண­ம­க­னுக்கு அழ­கிய  மண­மகள் தேவை. Own House Colombo, Own Vehicle    2 லட்சம் மேல் சம்­பளம். 077 7752300. 

  *************************************************

  கன­டாவில் வசிக்கும்  40 வயது  மனை­வியை இழந்த ஆணுக்கு  அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம்.  தொடர்பு: 077 9677153/ 0014 166661855.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் UK PR உள்ள 79, 80, 81, 82, 84 மண­ம­கன்­மா­ருக்கு 85, 88, 90 UK யில் Visa  இல்­லாமல் இருக்கும் மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. 86 அவுஸ்­தி­ரே­லியா, 88 பிரான்ஸ் பட்­ட­தாரி மண­ம­கன்­மா­ருக்கு CZ மண­ம­கள்மார் தேவை. 80 CZ USA Newyork B.Com Administrative வாக இருக்கும் மண­ம­க­னுக்கும் மண­மகள் தேவை. மேலும் எம்­மிடம் பல குறிப்­புக்கள் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: 00447440049588, 076 9798424.

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வத்­த­ளையை  வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1984 இல் பிறந்த மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 011 4283612. Whats App +94752236498.

  *************************************************

  யாழ் வேளாளர் றோமன் கத்­தோ­லிக்கம், 31 வய­து­டைய,  அரச வங்­கியில் Regional Sales Coordinator ஆக பணிப்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 0831629, 077 5390095.

  *************************************************

  வயது 33, வேளாளர் அத்தம், பாவம் 14 லண்டன் சிட்­டிசன், வெளி­நாட்டில், இலங்­கையில் மண­மகள் தேவை. 077 4066184. வயது 34 வேளாளர், பூரட்­டாதி, பாவம் 18, France இலங்கை வருவார். இலங்­கையில் மண­மகள் தேவை. 04 இல் செவ்வாய். 077 4066184. வயது 32, கோவியர், சதயம்,  பாவம் 15, கனடா இலங்­கையில் மண­மகள் தேவை. 077 4066184. வயது 34, வேளாளர், யாழ் மட்­டக்­க­ளப்பு, இஞ்­சி­னியர், லண்டன், உத்­திரம் (01) பாவம் 24 இலங்கை அல்­லது வெளி­நாட்டில் மண­மகள் தேவை. rvimalam48@gmail.com 077 4066184, 0016477181542 கனடா. 

  *************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 5’5’’ உயரம், இங்­கி­லாந்து குடி­யு­ரிமை, இலங்கை உ/தர கல்­வித்­த­கைமை. நல்ல தொழில், நல்ல மத்­திய தர வகுப்பு குடும்பம். மென்­மை­யான சுபாவம், 28 – 35 வய­திற்கு இடைப்­பட்ட, எந்த நாட்டைச் சேர்ந்­த­வ­ரா­யினும் இங்­கி­லாந்தில் வாழக்­கூ­டிய பெண் தேவை. ஜாதகப் பொருத்தம் கட்­டாயம். குடும்பப் பின்­னணி  எமது குடும்பம் போன்­ற­தா­கவும், யாழ்ப்­பாணம், தீவுப்­ப­கு­திகள், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா பகு­திகள் பெரிதும் விரும்­பப்­படும். தொடர்பு: போன்/ வைபர்: 00447477878080. 

  *************************************************

  இந்து மதம் 36 வய­து­டைய, சொந்த தொழில்­பு­ரியும், மாதம் 75,000/= வரு­மானம் பெறும், குடிப்­ப­ழக்கம், புகைத்தல் பழக்கம் இல்­லா­த­வ­ருக்கு சாதா­ரண குடும்­பத்­தி­லி­ருந்து ஏதா­வது தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. சீதனம், சாதி, மதம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 078 7381798.

  *************************************************

  யாழ்.இந்து வேளாளர் தற்­பொ­ழுது Canadaவில் Citizen Diploma படித்த (செ.8) மண­ம­க­னுக்கும், A/L படித்த 1982 இல் பிறந்த தற்­பொ­ழுது Malayasiaவில் நிரந்­தர தொழில் செய்யும் இரு மண­ம­கன்­மா­ருக்கும் சகோ­தரி பொருத்­த­மான மண­ம­கள்­மாரை தேடு­கிறாள். Sponser  செய்­யப்­படும். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. சாதி முக்­குலம். 077 5528882.

  *************************************************

  2017-11-20 15:00:29

  மணமகள் தேவை - 19-11-2017