• மணமகன் தேவை - 19-11-2017

  கொழும்பு கிறிஸ்­தவ 1988 பிறந்த பட்­ட­தாரி BA (Hons) Business & Management (UK) உதவி முகா­மை­யா­ள­ராக தனியார் வங்­கியில் பணி­பு­ரியும் மக­ளுக்கு பெற்றோர் கல்வி தகை­மை­யு­டைய பண்­பான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 3816673.

  *******************************************************

  மலை­யகம்– கொழும்பு இந்து அகம்­ப­டியார், தேவர் 1981 திரு­வா­திரை 2 பாவம் CIMA fully Qualified Manager மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகாரை லேன், கொழும்பு 6. 011 2363710/0773671062.

  *******************************************************

  இலங்கை புதுக்­கு­டி­யி­ருப்பில் வசிக்கும் 27 வய­து­டைய, ஆங்­கிலம் பேசக்­கூ­டிய அழ­கிய கிறிஸ்­தவ பெண்­ணுக்கு 32 வய­துக்கு உட்­பட்ட வெளி­நாட்டு மாப்­பிள்­ளையை தேடு­கிறோம். தொலை­பேசி : 077 9407751. குறிப்பு : சமயம் பார்க்­கப்­ப­டாது.

  *******************************************************

  சுவிஸில் வசிக்கும் பூராட நட்­சத்­திர, 30 வயது MSc படித்த அழ­கிய பெண்­ணுக்கு Swiss, Germany, France ஆகிய நாடு­களில் வசிக்கும் 35 வய­துக்கு உட்­பட்ட, தொழில்­முறை Diploma பெற்ற, தொழில் புரியும் மண­ம­கனை தேடு­கிறோம். தொலை­பேசி: 0041 – 789274795.

  *******************************************************

  புதுக்­கு­டி­யி­ருப்பில் வசிக்கும் 28 வயது, கார்த்­திகை நட்­சத்­திர, அழ­கிய கிறிஸ்­தவ பெண்­ணுக்கு 33 வய­துக்கு உட்­பட்ட உத்­தி­யோகம் புரியும் மாப்­பிள்­ளையை தேடு­கிறோம். தொலை­பேசி : .077 9407751. குறிப்பு : சமயம் பார்க்­கப்­ப­டாது.

  *******************************************************

  சுவிஸில் வசிக்கும் பரணி நட்­சத்­திர MSc படித்த அழ­கிய பெண்­ணுக்கு France, Germany, Swiss ஆகிய நாடு­களில் வசிக்கும் தொழில் ரீதி­யாக ஏதா­வது Diploma பெற்­ற­தோடு தொழிலும் செய்யும் 35 வய­துக்­குட்­பட்ட மாப்­பிள்­ளையை 29 வயது பெண்­ணுக்கு தேடு­கிறோம். தொலை­பேசி: 0041789274795. சாதி பார்க்­கப்­ப­டாது.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1987 அனுஷம் 8 இல் செவ்வாய் பாவம் 40 Swiss Citizen குறு­கிய காலத்தில் திரு­மணப் பதிவு இரத்­தான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகாரை லேன், கொழும்பு 6. 011 2363710/077 3671062.

  *******************************************************

  கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட யாழ் இந்து வேளாளர் 1992 புனர்­பூசம் 3 ஆம் பாதம் 2 இல் செவ்வாய் CIMA Qualified Accountant மண­ம­க­ளுக்கு பெற்றோர் நன்கு படித்த வரனை தேடு­கின்­றனர். 071 6931871/071 8287933.

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட முஸ்லிம் மார்க்­கத்தை சேர்ந்த வயது 28, உயரம் 5 அடி, A/L வரை கற்ற மண­ம­க­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள நிரந்­தர தொழில் புரியும் 30 – 35 வய­துக்­குட்­பட்ட மண­மகன் தேவை. 075 2666753/077 4835943.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி. இந்து முக்­குலம், மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1982 இல் பிறந்த பெண்­ணுக்கு பொருத்­த­மான வரனை எதிர்­பார்க்­கிறோம். பெண்ணின் ராசி கன்னி. நட்­சத்­திரம் – அஸ்தம். நேரம் 10.30 இரவு. பொது நிறம். உயரம் 5’ 2’’ தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரி­கிறார். தலை­ந­கரில் வசிக்கும், தொழில்­பு­ரியும் மலை­ய­கத்தோர் விரும்­பத்­தக்­கது. ஜாதகம், புகைப்­படம், குடும்ப விப­ரங்­களை வாட்அப் செய்­யவும். 075 7382189.

  *******************************************************

  1987 கார்த்­திகை மாதம், உத்­த­ராடம் 1 ஆம் பாதம், செவ்வாய் குற்­ற­மற்ற, பாவம் 6, சிவந்த அழ­கிய 5’ 2’’ (மொறட்­டுவ) M.Sc பட்டம் பெற்று அர­ச­து­றையில் பொறி­யி­ய­லா­ள­ராகப் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு, கொழும்பில் வதியும் யாழ், இந்து மிக்ஸ்ட் கோவிய வெள்­ளாளர் அரச துறையில் பணி­யாற்றி ஓய்வு பெற்ற பெற்றோர் பொருத்­த­மான மண­ம­கனை உள்­நாட்டில் விரும்­பு­கின்­றனர். G– 388, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  Tamil Mother looking her 32 yrs Doctor Daughter 5’ 3’’ height suitable Son. Burger’s Sinhalese also can apply. Please Contact: 076 7044138.

  *******************************************************

  கௌர­வ­மான முஸ்லிம் பெற்றோர் தமது 31 வயது, 5’4’’ உயரம், ஆங்­கிலப் பிரிவு ஆசி­ரி­யை­யான அழ­கிய மக­ளுக்கு பொருத்­த­மான ஒரு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். E.Mail ; proprahmath@yahoo.com. T.P. No : 077 6227113,077 8502288, 011 3144228.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர் வயது 27 B.E (B.E.E) பட்­ட­தாரி சென்­னையில் பிர­பல Software நிறு­வ­னத்தில் Project Engineer ஆக தொழில் புரியும் தமது மக­ளிற்கு 32 வய­திற்கு உட்­பட்ட 2/4/7/8 இல் செவ்வாய் உள்ள நற்­கு­ண­முள்ள பட்­ட­தாரி மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 077 3874890.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1985 ஆயி­லியம், Director, Sri Lanka Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786 / www.realmatrimony.com

  *******************************************************

  முஸ்லிம் வயது 33 திரு­கோ­ண­ம­லையில்  வசிக்கும் விவா­க­ரத்து பெற்ற ஒரு குழந்­தை­யுடன் (7 வயது) உள்ள பெண்­ணுக்கு முஸ்லிம் மண­மகன் தேவை. உங்கள் தொழில், வயது, வசிப்­பிடம் ஆகி­ய­வற்றை SMS இல் மட்டும் பண்­ணவும். 0777122529.

  *******************************************************

  யாழிந்து பள்ளர் 1979, மிரு­க­சீ­ரிடம், Sales Professional, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14/ 3/1G 37th Lane, Colombo – 06. Tel. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

  *******************************************************

  யாழ். Christian RC 1989, BA Student, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 43809000, 077 7111786. support@realmatrimony.com

  *******************************************************

  யாழ். Christian Non Rc 1982, Teacher, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo¬ – 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1988, ரேவதி Teacher, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1991, பூசம், Bank Manager, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1992, மூலம், Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 0714380900 www.realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1992, பூரம், Admin Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி, 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

  *******************************************************

  கொழும்பு இந்து 1987 A/L படித்து தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில்­பு­ரியும் மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். (மண­மகன் வயது 32 – 35) 077 5573197/0723497478.

  *******************************************************

  தந்தை கள்ளர், தாய் R.C வேளாளர் 1982 ஆயி­லியம் 1, 5’ 5’’ MBA International Business – U.K, MICS – U.K படித்து Leading International Bank ஒன்றில் Assistant Manager ஆக உள்ள அழ­கிய மண­ம­க­ளிற்கு ஏற்ற மண­மகன் உள்­நாடு or அர­பு­நாட்டில் தேவை. B. Jeyakannan. நேரு திரு­மண சேவை. 078 5642636.

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1975 மகம் U.K. P.R, Assistant Accountant, மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் தேவை. 00442083812364.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1992 உத்­தரம், 8 செவ்வாய், 20 பாவம் Business Management, 1989 மகம் 10 பாவம் Swiss P.R, Divorced, 1984 திரு­வோணம், 12 செவ்வாய், 35 பாவம் Accountant, 1988 அனுசம், 4 செவ்வாய், 44 பாவம் Teacher. மண­ம­கன்மார் தேவை. 077 0783832.

  *******************************************************

  1986 இல் பிறந்த கனடா P.R சூரியன், செவ்வாய், 1983 இல் பிறந்த பரணி நட்­சத்­திரம் கனடா P.R, 1984 இல் பிறந்த புணர்­பூச நட்­சத்­திரம் லண்டன் P.R, BSc மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. தொடர்பு: 076 8688820.

  *******************************************************

  வயது 30, பூசம் பாவம் 42, அவுஸ்­தி­ரே­லியா கணக்­காளர் கோவியர், இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டு மண­மகன் தேவை. 077 4066184. வயது 31, வேளாளர் கனடா. கேட்டை பாவம் 56 செவ்வாய் 07 இல் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகன் தேவை. 077 4066184/0016477181542. விமலம் திரு­மண சேவை.

  *******************************************************

  வயது 27 வேளாளர், பட்­ட­தாரி ஆசி­ரியை, அனுசம் பாவம் 15, மிக அழ­கிய பெண்­ணுக்கு இலங்­கையில் உயர் கல்வித் தகை­மை­யுள்ள மண­மகன் தேவை. 077 4046184. வயது 25, வேளாளர், சித்­திரை, பாவம் 27 ½ சுவிஸ் P.R இல்லை. மிக அழ­கிய பெண்­ணுக்கு சுவிஸ் மண­மகன் தேவை. 077 4046184. வயது 30 வேளாளர், CBF Completed, வங்­கி­யாளர் விசாகம் 04, பாவம் 44 செவ்வாய் லக்­கினம். இலங்கை அல்­லது வெளி­நாட்டில் மண­மகன் தேவை. rvimalam48@gmail.com. 077 4046184. 0016477181542 Canada. விமலம் திரு­மண சேவை.

  *******************************************************

  சுழி­புரம், இந்து, வெள்­ளாளர், 1975, திரு­வா­திரை, BSc, பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Widower Considerable. Profile : 14547, thaalee திரு­மண சேவை. போன் 011 2523127, Viber: 077 8297351.

  *******************************************************

  தெல்­லிப்­பளை இந்து வெள்­ளாளர், 1981, கேட்டை MSc UK Citizen, Divorced பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile : 24752, thaalee திரு­மண சேவை. போன் 011 2520619. Viber : 077 8297351.

  *******************************************************

  ஏழாலை, இந்து, வெள்­ளாளர், 1977, சதயம், Graduate, Australia Citizen, Vegetarian பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile : 24350, thaalee திரு­மண சேவை. போன் 011 2520619. Viber : 077 8297351.

  *******************************************************

  சண்­டி­லிப்பாய், இந்து, வெள்­ளாளர், 1989, ஆயி­லியம், MSc USA Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile : 25107, thaalee திரு­மண சேவை. போன் 011 2523127. Viber : 077 8297351.

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1988, உத்­த­ரட்­டாதி, நான்கில் செவ்வாய், Assistant Manager Bank Srilanka/ யாழிந்து வேளாளர், 1987, உத்­தரம் 1. செவ்­வா­யில்லை Degree, Srilanka/ யாழிந்து வேளாளர், 1995, விசாகம் 4, செவ்­வா­யில்லை Degree Bank Staff Srilanka/ யாழிந்து வேளாளர், 1991, பூராடம், ஏழில் செவ்வாய், சட்­ட­வாளர் Srilanka/ யாழிந்து வேளாளர், 1990, அனுசம், இரண்டில் செவ்வாய், Doctor Srilanka/ யாழிந்து வேளாளர் 1987, விசாகம் 3, செவ்­வா­யில்லை, Doctor Srilanka/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1985, சதயம், எட்டில் செவ்வாய், Doctor Srilanka/ சிவ­னருள் திரு­மண சேவை.  076 6368056. (Viber, IMO, What’sApp).

  *******************************************************

  தாய், தகப்பன் அற்ற, இந்து, 36 வயது, சுய­தொழில் புரியும், பொது­நிற மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு 072 6707951.

  *******************************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 26.04.90 இல் பிறந்த பரணி நட்­சத்­திரம் (4இல் செவ்) உடைய, கொழும்பில் தனியார் வங்­கியில் கட­மை­யாற்றும் சைவ­போ­ச­ன­மு­டைய (பிறவிச் சைவம்) மண­ம­க­ளுக்கு சைவ­போ­ச­ன­மு­டைய மண­மகன் தேவை. தொடர்பு: 077 7702353.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 27 வயது. உயரம் 5’ 7”, 8 இல் தோச­மற்ற செவ்வாய். உயர்­தொழில் புரியும் வச­தி­யான குடும்ப மண­மகன் தேவை. திரு­ம­ண­சேவை. கண்டி. 077 6960462.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து, கள்ளர் ஆதி திரா­விடர் கலப்பு. 1978 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 071 5835052.

  *******************************************************

  கண்டி கெங்­கல்ல முக்­கு­லத்தைச் சேர்ந்த விவா­க­ரத்து பெற்ற 1 குழந்தை (ஆண்) உண்டு. 1979 பிறந்த மக­ளுக்கு விவா­க­ரத்து பெற்ற மண­மகன் மாத்­திரம் எதிர்­பார்க்­கின்றோம். யாழ்., வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெ­லியா, அட்டன்  எதிர்­பார்க்­க­வில்லை. தொடர்பு கொள்­ளவும். 072 8087112.

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 28 வயது MSc, 28  வயது Accountant Canada, 27 வயது CIMA Canada, 27 வயது Accountant, 31  வயது. MSc. Singapore 41– வயது Divorced  London இவர்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. Multitop  Matrimony. 27, Bosswell Place. Colombo –06. 077 9879249, 011 3641591.

  *******************************************************

  கன­டாவில் வசிக்கும் யாழ்ப்­பாண கத்­தோ­லிக்க தமிழ் பெற்றோர் தமது 26 வயது அழ­கிய, 5 அடிக்கும் மேலான உயரம், மெல்­லிய, சிவந்த, Toronto பல்­க­லைக்­க­ழ­கத்தில் தாதியர் பட்­டப்­ப­டிப்பு முடித்த தற்­போது Toronto வில் உள்ள முன்­னணி வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக தொழில்­பு­ரியும் மக­ளுக்கு பொருத்­த­மான கல்வித் தகைமை உடைய கவ­னிப்பு மற்றும் நன்­ன­டத்தை உடைய மண­மகன் தேவை. மின்­னஞ்­சலில் தொடர்­பு­கொள்­ளவும்: prop5353@gmail.com  

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1984 இல் பிறந்த Canada Citizen பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு படித்த பட்­ட­தாரி மண­மகன் தேவை. சாதி, மதம், நாடு பார்க்­கப்­ப­ட­மாட்­டது. கல்­வி­யுடன் தொழில் முக்­கியம். Sponsor செய்து USA செல்ல விரும்­பிய மண­மகன் தேவை. 071 0387656. 

  *******************************************************

  கண்டி 27 வயது  கிறிஸ்­தவ (R.C) படித்த ஆசி­ரியை தொழில் செய்யும் அழ­கிய மண­ம­க­ளுக்கு நிரந்­தர தொழில் செய்யும் R/C மதத்தில் மண­மகன் தேவை. 066 2055077.

  *******************************************************

  இந்து கௌரவ குடும்பம் UK பட்­ட­தாரி Work Permit 1989 இல் பிறந்த மக­ளுக்கும் 1990 இல் பிறந்த  HND படித்த Coordinator ராக கொழும்பில் தொழில் செய்யும் அழ­கிய மண­ம­கள்­மா­ருக்கு பெற்றோர் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் வரன்­களை தேடு­கின்­றனர். 077 5528882.

  *******************************************************

  FMID 110655 இந்து வெள்­ளாளர் 33, London இல் வசிக்கும் வைத்­திய மண­ம­க­ளுக்கு, மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். Contact No. 077 2597276, 011 7221950.

  *******************************************************

  கொழும்பை தற்­போது வதி­வி­ட­மாக கொண்ட மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மலை­யகம் மற்றும் கொழும்பை சேர்ந்­த­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 1553545.

  *******************************************************

  2017-11-20 14:54:33

  மணமகன் தேவை - 19-11-2017