• கடை விற்பனைக்கு - 12-11-2017

  ஹொர­ணையில் இயங்கி கொண்­டி­ருந்த சோயா மற்றும் நூடில்ஸ் தொழிற்­சாலை விற்­ப­னைக்கு அல்­லது காணி பரி­மாற்­று­வ­தற்கு. 077 1855648.

  ********************************************************

  யாழ் நக­ருக்கு அண்­மையில் விசா­ல­மான நிலப்­ப­ரப்­புடன் வாகன சேவிஸ் நிலையம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 075 9426609.

  ********************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் சகல வச­தி­க­ளு­ட­னான கடை விற்­ப­னைக்கு உண்டு. சனி, ஞாயிறு மட்டும் தொடர்பு கொள்­ளவும். T.P : 00447708396923. (இலங்கை நேரம் பி.ப 3.00 மணிக்கு பின்னர் தொடர்பு கொள்­ளவும்).

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு, களு­வாஞ்­சிக்­குடி, பட்­டி­ருப்பு சந்­தியில் 12 அடி அக­லமும் 38 அடி நீளமும் கொண்ட கொங்­கிறிட் இடப்­பட்ட கடை விற்­ப­னைக்­குண்டு. நகைக்­கடை அமைப்­ப­தற்கு பொருத்­த­மான இடம். 077 7933149.

  ********************************************************

  குரு­நாகல், அலவ்வ, சர­சவி  சினிமா காட்சி அறைக்கு முன்னால் கடை விற்­ப­னைக்கு உண்டு. ஓல்சேல் வியா­பா­ரத்­துக்கு உகந்­தது. வெற்­றிலை, பாக்கு, புகை­யிலை வியா­பாரம் செய்­யவும் உகந்­தது. 071 2421461, 0779492984.

  ********************************************************

  2017-11-13 16:57:28

  கடை விற்பனைக்கு - 12-11-2017