• வி்ற்பனைக்கு -12-11-2017

  கல்­கி­சையில் பாவித்த வீட்டுத் தள­பா­டங்கள் Dining Table with Chairs, Sofa, TV Stand, Computer Table, Pedestal Fan, Cupboard, Gas Cooker, Cylinder, Corner Stand விற்­ப­னைக்கு உண்டு. 0777 560380.

  *******************************************************

  ஹோட்­ட­லுக்­கு­ரிய சகல சாமான்­களும் (பாவித்த நல்ல நிலையில்) விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு 10, மரு­தா­னையில் பார்­வை­யி­டலாம். அத்­துடன் இரும்பு கட்­டில்­களும் (சிங்கிள், டபுள்) 50% கழி­வுடன் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8980481, 072 3461181. 

  *******************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்தை, Wedding Structure, Birthday Cake வகைகள் Bake பண்ணி எடுக்­கக்­கூ­டிய Wilton Aluminium Tray அத்­துடன் Cakes செய்­யக்­கூ­டிய வேறு பொருட்­களும், நல்ல நிலையில் உள்ள Damro Sofa Set உம் விற்­ப­னைக்கு உண்டு. Tel. 011 2505325. 

  *******************************************************

  சொய்­சா­புர வீட்டு தள­பா­டங்கள் மலிவு விற்­ப­னைக்கு உண்டு. கட்டில், மெட்ரஸ், சோபா, கதிரை, அலு­மாரி, மேசை மேலும் பல. தொடர்­புக்கு: 077 8430486. 

  *******************************************************

  நல்ல நிலை­யி­லுள்ள சோபா, மெத்தை, வர­வேற்­பறை கதிரை, கேஸ் குக்கர், வொஷிங் மெஷின், குளிர்­சா­தனப் பெட்டி, 4 Burner Cooker மேலும் பல பொருட்கள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3833196. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, திருப்­பெ­ருந்­து­றையில் நல்ல இன பசுக்கள் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5769099, 076 7190802. 

  *******************************************************

  பாவித்த அச்­சக இயந்­திரம் விற்­ப­னைக்கு. ரிசோட்­டுப்ளோ மெஷின் 2, கனன் பொட்­டோ­கொபி மெஷின் 2, ரிசோட்றம் மற்றும் பொக்ஸ் 5, பாவ­னை­யி­லுள்­ளவை. பொயிலின் மெஷின் 2, கதரின் மெஷின் 1, வருகை தந்து விப­ர­ம­றிய 114, W.A. சில்வா மாவத்தை, வெள்­ள­வத்தை. 

  *******************************************************

  கீழ் குறிப்­பிட்­டுள்ள அச்­சக இயந்­தி­ரங்கள் யாவும் ஒரே முறையில் விற்­ப­னைக்­குண்டு. KORS அச்சு இயந்­திரம் 1, கட்டர் (சீனா), பிளேட் மேக்கர் (English) 1, பேர்பெக்ட் பயின்டிங் மெஷின் 1. வருகை தந்து விப­ர­ம­றிய: 114, W.A. சில்வா மாவத்தை, வெள்­ள­வத்தை. 

  *******************************************************

  கொழும்பில் தேக்கு மரத்தில் செய்த நவீன வடி­வ­மைப்­பு­டைய தர­மான Sofa set  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 071 8518519.

  *******************************************************

  பாவித்த வீட்டுத் தள­பா­டங்கள் உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 6410104.

  *******************************************************

  குறைந்த விலையில் winter cloths, குளிர் உடைகள், வீட்­டு­ப­யோக பொருட்கள், உடைகள், Perfume, லோஷன். மேலும் பல இன்று. 61/2C, ஹேன ரோட், கல்­கி­சையில். 071 5104383.

  *******************************************************

  வீட்டுத் தள­பா­டங்கள் மற்றும் குளிர்­சா­தனப் பெட்டி விற்­ப­னைக்கு. தொடர்­பு­கட்கு: 077 9604285.

  *******************************************************

  ஆறுபேர் அம­ரக்­கூ­டிய Conference மேசை (Dambro) ஒன்றும் 3 பேர் அம­ரக்­கூ­டிய  Dinning Table ஒன்றும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு.  Phone: 078 9090110.

  *******************************************************

  வீட்டுத் தள­பா­டங்கள்  Sofa, Bed,  அலு­மாரி விற்­ப­னைக்கு உண்டு. Quick Sale Contact: 077 3760664.

  *******************************************************

  புத்தம் புதிய Hospital Bed சாதா­ரண Mattress, Air mattress உடன் மற்றும் சாதா­ரண Double Bed  விற்­ப­னைக்­குண்டு. விப­ரங்­க­ளுக்கு: 077 4489088.

  *******************************************************

  இத்­தா­லி­யி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சவுன்ட் புரூப் வெல்டின் ஜென­ரேட்டர் மற்றும் பிரேன்ட் நிவ் சிங்கல் பேஸ்/ திரீபேஸ்  270 கம்­பி­ரஷர் 02 இங்­கி­லாந்­தி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட லிஸ்டர் கிலோவோட் 10 சிலின்டர் 03 பெஸல் போட் உடன் விற்­ப­னைக்கு. 077 8460696.

  *******************************************************

  075 0599273, 011 2057580 மிக அதி­க­மான அளவு குளிர்ச்­சி­யான காற்றை வழங்­கக்­கூ­டிய Evaporative Air Cooler, 18” மின்­வி­சிறி, 5000 m3/hr,  விசி­றப்­படும் தூரம் 50 அடி, (50L – 75L வரை) ஏரா­ள­மான டிசைன்­களில் உண்டு. Cool Power Holdrings (Pvt) Ltd 128, தெஹி­வளை வீதி, பொர­லெஸ்­க­முவ.  

  *******************************************************

  075 0599273, 011 2057580 உங்­க­ளது ஜென­ரேட்டர் பெற்றோல் பற்­றாக்­கு­றைக்கு முகம் கொடுக்­கி­றதா? இருளில் வேலைகள் தடைப்­பட்­டதா? தீர்வு LP கேஸ் ஜென­ரேட்டர் 2 AC களுடன் உங்­க­ளது வீட்டில் அல்­லது காரி­யா­ல­யத்தில் 6300 Watts கொள்­ள­ளவு கொண்ட ஸ்தாயி மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்யும். அளவில் சிறி­யது. (2’x 2’x 2’) பாரம் குறைந்­தது. (75kg) Cool Power Holdings (Pvt) Ltd பொர­லஸ்­க­முவ.

  *******************************************************

  2017-11-13 16:56:43

  வி்ற்பனைக்கு -12-11-2017