• வீடு காணி விற்­ப­னைக்­கு - 12-11-2017

  வத்­தளை நகர் மத்­தியில் பெறு­ம­தி­மிக்க இடத்தில் 9 Perches மற்றும் 6 ½ Perches காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதிக்கு 30 மீட்டர். Bank Loan பெற்றுத் தரப்­படும். தரகர் வேண்டாம். 0777 249431. 

  ****************************************************

  வத்­தளை, கொன்மன்ட் லேனில் 7 Perches இல் 3 Bedrooms, 3 Bathrooms, Roller Gate, CCTV, Semi Luxury மாடி வீடும் மற்றும் கெர­வ­லப்­பிட்­டியில் 8 Perches இல் Slab போடப்­பட்ட Luxury வீடு 2 Bedrooms, 3 Bathrooms, 2 Kitchen அனைத்து வச­தி­க­ளுடன் வீட்டு தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044. 

  ****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area, 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212.

  ****************************************************

  7 Perch Land for sale in Kotahena with 30 ft Road. தொடர்பு: 15/102, Sri Gunananda Mawatha, Colombo.13. TP: 077 7354054.

  ****************************************************

  கதி­ரேசன் வீதி, கொழும்பு 13 இல் 3 மாடிகள் கொண்ட 3 பேர்ச்சஸ் வீடொன்று விற்­ப­னைக்கு. கீழ்த்­தளம் வியா­பார ஸ்தலத்­திற்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2441447, 075 7380273. 

  ****************************************************

  மாளி­கா­வத்தை, N.H.S. தொடர்­மாடி குடி­யி­ருப்பில் கீழ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் முற்­றிலும் டைல்ஸ் பதித்த வீடு with A/C (தரகர் இல்லை) 076 5651135. 

  ****************************************************

  Battaramulla Town 800 m to Main Road. 6 Perches Land with an Old House for Sale. 115 Lakhs. Tel. 0773 516604, 077 2263858. 

  ****************************************************

  மட்­டக்­குளி Farm Road கதி­ரா­ன­வத்தை குடி­புக தயார் நிலையில் வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு : 075 5927300.

  ****************************************************

  ராகம, ஹெட்­டி­யா­வத்த, நிதாஸ் மாவத்தை இல 67/8 இல் மரத்­தினால் ஆக்­கப்­பட்ட (தேக்கு) லக்­சரி மாடி வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. 15 பேர்ச்சஸ் கொண்­டது. ராகம சந்­தியில் அமைந்­துள்­ளது. விலை 40 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு – Tharusha 078 5007060/078 5007020.

  ****************************************************

  பேரா­தெ­னிய கலஹா வீதி வாரி­ய­க­லையில் தூய உறு­தி­யுடன் 30 p சது­ரக்­காணி விற்­ப­னைக்­குண்டு. காணியில் தென்னை, பலா, டூரியன், மௌகினி, மிளகு போன்ற மரங்­களும் உண்டு. தேவை­யானோர் தொடர்பு கொள்­ளவும். 077 9943097/ 077 6414465.

  ****************************************************

  கொலன்­னாவை, பிரி­வெனா Road இல் 4 p இல் 4 Bedrooms, 2 Bathrooms, 2 Hall உடன் Car Park இல் இரு­மாடி வீடு 19m இற்கு விற்­ப­னைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 077 3782349.

  ****************************************************

  வத்­தளை Arpico அரு­கா­மையில் 18.5 Per இல் குடா ஏதன்ட, புபுது மாவத்தை வீதியில் 2 மாடி தனி வீடு ( 6 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், Garden) விற்­ப­னைக்கு உண்டு. விலை 40Mil. பேசித் தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு: 077 9692775.

  ****************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் , நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகே 5 மற்றும் 2 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட இரண்டு வெவ்­வேறு வீடுகள் 19 பேர்ச் காணியில் அமைந்­துள்­ளன.இரண்டும் 27 மில்­லி­யன்கள் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு: 076 6637772, 076 7542867.

  ****************************************************

  வத்­தளை, கெர­வ­ல­பிட்­டியில் புதிய மூன்று வீடு­களும் வத்­தளை, மரு­தான பாதையில் காணி­களும் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. (தரகர் இல்லை) 078 3456320.

  ****************************************************

  வத்­த­ளையில் தமிழ் மக்கள் செறிந்­து­வாழும் பிர­தே­சங்­களில் வீடு, காணி, வீட்­டுடன் காணி வாட­கைக்கோ, சொந்­த­மா­கவோ பெற்­றுத்­த­ரப்­படும். Bank Loan பெற்றுத் தரப்­படும். V.மணி 077 3458725, WhatsApp 077 3458725. FB – Msbrokers Wattala.

  ****************************************************

  வத்­த­ளையில் வீடு விற்­ப­னைக்கு. 18 Perch  காணி 3 மாடி கொண்ட ஒரு வீடு, தனி வீடு 2 (இரண்டு)மொத்தம் 5 வீடு­களைக் கொண்ட காணி வத்­த­ளையில்  Kandy Textile க்கு அரு­கா­மையில் பிர­தான வீதியில் இருந்து இரண்­டா­வது காணி (பிர­தான வீதியில் இருந்து 10 மீட்டர்) தூரத்தில் உள்­ளது. 5 வீடு­களில் மாதம் ஒன்­றுக்கு 1 லட்­சத்து 50000 பெறப்­ப­டு­கி­றது. உரி­மை­யாளர் கன­டாவில் வசிப்­பதால் வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. விலை 3 கோடி 60 லட்சம் (புரோக்கர் தேவை இல்லை) தொடர்பு கொள்­ளவும். 077 1654123.

  ****************************************************

  எல­கந்த Prime Land இல் 7.8 சதுர அடி உடைய காணி விற்­ப­னைக்கு உண்டு. இதன் மதிப்பு 4,600,000/= தொடர்­புக்கு :– 076 4099451.

  ****************************************************

  கொழும்பு 10, மரு­தானை, மாளி­கா­கந்த வீதி, வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1.28 பேர்ச்சஸ் 1 Hall, Kitchen, Bathroom, 2 Rooms, பலகை செல்தர் (No Parking) No. 75/27, மாளி­கா­கந்தை வீதி, மரு­தானை, கொழும்பு 10. உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 42 இலட்சம். 0777 590956, 075 6460950. 

  ****************************************************

  பேரா­தெ­னிய பெனி­தெ­னி­யவில் 30 இலட்சம் ரூபாய்க்கு 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 9049310. 

  ****************************************************

  அவி­சா­வளை நகர எல்­லைக்குள் பேர்ச்சஸ் 40 இற்குள் இருக்கும் நிலத்தில் அமைந்­தி­ருக்கும் இரண்டு மாடி இல்­ல­மா­னது விற்­ப­னைக்கு உள்­ளது எவ­ரா­யினும் எடுக்க முன்­வந்தால் இந்த இலக்­கத்­திற்கு அழைக்­கவும். 036 2233549, 077 6277184. 

  ****************************************************

  வெல்­ல­வாய நக­ருக்கு அருகில் புதி­தாக கட்­டப்­பட்ட முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. தமிழ், சிங்­கள பாட­சா­லைகள் மிக அரு­கா­மையில். அரச வங்­கியில் கடன் வசதி. கடன் வசதி முடித்து மிகுதி பரி­சீ­லனை செய்­யப்­படும். 077 2675246, 077 9300946, 077 2077218. 

  ****************************************************

  கம்­பஹா, பெலும்­ம­ஹர புதிய கண்டி வீதிக்கு முகப்­பாக 34.4 பேர்ச்சஸ் கடை அறைகள் மற்றும் வீடு விற்­ப­னைக்கு. எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 075 7349510. 

  ****************************************************

  அங்­கொடை வைத்­தி­ய­சாலை வீதியில் மீளக் கட்­டப்­பட்ட பாலத்தின் அருகில் 12 பேர்ச்சஸ் காணி மற்றும் புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 5 பேர்ச்சஸ் காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2534057. 

  ****************************************************

  வெல்­லம்­பிட்­டிய, அவி­சா­வளை வீதிக்கு ½ கிலோ மீற்றர் தொலைவில் முழு­மை­யான 8.5 பேர்ச்சஸ் காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2533377, 0776 989016. 

  ****************************************************

  ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் 13.5 பேர்ச்சஸ் பலா பல­கை­யி­லான யன்னல் கத­வுகள் இடப்­பட்ட முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 075 4404119, 075 6780687. 

  ****************************************************

  வத்­தளை, ஹேகித்தை வீதியில் அபி­வி­ருத்தி செய்து விற்­பனை செய்­யப்­படும் காணியில் வசிப்­பிட காணித் துண்டு விற்­ப­னைக்கு. 077 2321949. 

  ****************************************************

  ஜா–எல பிர­தான வீதிக்கு முகப்­பாக 230 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. பிர­தான வீதிக்கு முகப்­பாக கபு­வத்­தையில் 38 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. 071 3383716. 

  ****************************************************

  Pepiliyana பகு­தியில் 6 ½ P, 2 Stories, 2 Unit House, Ground Floor 2 Bedrooms, 1st Floor 3 Bedrooms, 2 Vehicles Parking, Roller Shutter Gate, Main Road  ற்கு மிக அரு­கா­மையில். Cargils Food City எல்லா வச­தி­களும் உண்டு. 350/= இலட்சம். Contact  077 7328165.

  ****************************************************

  Colombo 07, Brand New Apartment, 3 Bedrooms, 1 Mas.Room, 1600 sq.ft. 1st Floor with Furnished. 530 இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7328165.

  ****************************************************

  Bambalapitya  காலி வீதிக்கு அரு­கா­மையில் 7 P காணி விற்­ப­னைக்கு. 1 P 120 இலட்சம். நல்ல சுற்­று­வட்­டாரம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7328165.

  ****************************************************

  தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை பகு­தி­களில் காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு இருந்தால் தொடர்பு கொள்­ளவும். Contact 077 7328165.

  ****************************************************

  திரு­கோ­ண­மலை  நகரில், பிர­தான வீதிக்­கண்­மையில் 27 பேர்ச்­சஸில் காணியும், வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 076 4197001.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள 8.25 பேர்ச் பழைய வீடு விற்­ப­னைக்கு. Land side, சென் பீட்டர்ஸ் கல்­லூ­ரிக்கு அருகில், உயர்­தர குடி­யி­ருப்­பா­ளர்கள் வசிக்கும்  அகன்ற தனி வழிப்­பா­தையில் நல்ல நிலையில் உள்ள பழைய வீடு. விலை 12 கோடி. 077 3550841.

  ****************************************************

  தெஹி­வளை, களு­போ­வில நவீன Luxury வீடு 60 பேர்ச்சில் 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றை­க­ளுடன் விற்­ப­னைக்கு. Apartment கட்­டு­வ­தற்கு உகந்த இடம். 077 9475225.

  ****************************************************

  களு­போ­வில ஆஸ்­பத்­திரி வீதியில் 10 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. (3rd Block from Main Road) Perch Price 4 Million. 076 8066525.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartments விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.

  ****************************************************

  கல்­கிசை, வட்­ரப்­பொல ரோட்டில் காலி வீதியில் இருந்து 125 km தொலைவில் 13 ½ பேர்ச் நிலத்தில் இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. இரு­மா­டிக்கும் நீர், மின்­சாரம் தனித்­தனி யுனிட். 7 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, Servant Room, Servant Bathroom. முழு­தாக டைல்ஸ் பதித்து Full A/C யுடன் உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 50 மில்­லியன் 25 லட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5149506. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் தேவை­யில்லை.

  ****************************************************

  மஹ­ர­கம/ பன்­னி­பிட்­டிய – மகல்­ராவ வீதியில், 200 மீட்டர் ஹைலெவல் வீதி­யி­லி­ருந்து 7 பேர்ச் காணி குறைந்த விலைக்கு. ரூபா 7.5 இலட்சம் ஒரு பேர்ச் வீதம் உண்டு. வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 1125146, 071 0121184.

  ****************************************************

  நார­ஹேன்­பிட்டி, தாபரே மாவத்­தையில் 4.5 பேர்ச் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7510220, 011 4473952.

  ****************************************************

  வெள்­ள­வத்தை கொழும்பு–06 இல் 21.40 பேர்ச்சஸ் காணி (வீட்­டுடன்) விற்­ப­னைக்­குண்டு. சொகுசு மாடி வீடுகள் அமைப்­ப­தற்கு உகந்­தது. காலி வீதிக்கு அரு­கா­மையில். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Principals only. 076 5462225.

  ****************************************************

  Kalubowila 3 Perch for sale and Room for rent. Call: 077 4694169. Near Kalubowila Hospital.

  ****************************************************

  Mount Lavinia 03 & 04 Bedrooms Apartment available. For sale. 077 1486666, 011 2362672.

  ****************************************************

  Wellawatte 1, 2, 3 & 4 Bedrooms Apartments for sale. Ready to occupy by Dec 2018. 077 1486666, 011 2362672.

  ****************************************************

  வத்­தளை லைசியம் பாட­சா­லைக்கு அருகில் 10P  காணியில் இரண்டு மாடி அழ­கிய வீடு, மேலும் 8P, 10P, 15P காணி­களில் வீடுகள், மற்றும்  கெர­வ­ல­பிட்­டியில்  8P  காணியில்  6 படுக்­கை­ய­றைகள் கொண்ட இரண்டு மாடி புதிய வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ****************************************************

  தெஹி­வளை, பாத்­தியா வீதியில் 6 Pஇல்  இரண்டு மாடி சொகுசு  வீடு 50m, 9Pஇல் இரண்டு மாடி­வீடு 47.5m, 4P இல் இரண்டு மாடி வீடு, கௌடானா வீதியில் 8P காணி மற்றும் தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மாயின் 077 2205739.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3BR Apartment 12.5 m, 7 ½ P வீடு 45m, 9P வீடு 50m, 2P வீடு 65L, Colombo –15 இல் 4P வீடு 13m. மேலும் வீடுகள் வாங்­கவும், விற்­கவும். 071 2456301.

  ****************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 75L, 1.70L, 90L, 185L, 225L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு : 077 7588983,072 9153234.

  ****************************************************

  தொட்­ட­லங்க (வெலி­கொட) கொழும்பு – 15. முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் இரண்டு மாடி வீடு கடை­யு­டனும், சகல வச­தி­க­ளு­டனும் வீடு விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு : 075 2754551, 077 3262427.

  ****************************************************

  3/1146, கதி­ரான பாம்ரோட், மட்­டக்­குளி, கொழும்பு – 15 இல் அமைந்­துள்ள 3 மாடி­களைக் கொண்ட 3 வீடுகள் வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 9174572 / 011 2527367.

  ****************************************************

  கொழும்பு 04, மேரிஸ் வீதியில் நல்ல இட வச­திக்­கொண்ட 3 படுக்கை அறைகள் உடைய அப்­பாட்மன்ட் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க 076 5900002.

  ****************************************************

  கொழும்பு – 06, பாமன்­கடை வீட்­டுடன் 27 பேர்ச்சஸ் காணிப் பகுதி விற்­ப­னைக்கு உண்டு. Tel :–  077 1995662.

  ****************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளை­யி­லுள்ள வீடொன்­றுடன் காணி 14 பேர்ச்சஸ் ஹெந்­தளை சந்­திக்கு 800m அருகில் சகல வச­தி­க­ளுடன்  (ஹேமாஸ் வைத்­தி­ய­சாலை, லைசியம் சர்­வ­தேச பாட­சாலை) அமைந்­துள்­ளது. விலை 14,500,000/= 077 5256929, 072 7106099.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கே­ணியில் 20 பேர்ச் வீட்டு உறு­திக்­காணி விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9964566, 077 9964277.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு திராய்­மடு கும்­பு­ளா­மடு வீதியில் 450 தென்னை மரம் உள்ள 5  ஏக்கர் காணியும், விவ­சாய பண்ணை வீதியில் தென்னை மரம் 100 உள்ள ஒரு ஏக்கர் காணியும், செங்­க­லடி கொம்­மா­துறை மாணிக்கப் பிள்­ளையார் கோயில் வீதியில் ஒரு ஏக்கர் காணியில் 3 வீடும் பெரிய இரண்டு மாடி கட்­ட­டமும் 100 பேரினை வைத்து விடுதி நடத்தக் கூடி­ய­து­மான  இடம் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1034825, 078 3684208.

  ****************************************************

  45 இலட்சம் 1 பேர்ச்சஸ் மஹ­ர­கமை பமு­னுவ வீதியில் முகப்­பாக உள்ள காணியில் 7 பேர்ச்சஸ் அல்­லது 10 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. பார்த்து விலை தீர்­மா­னிக்­கலாம். 077 6406695.

  ****************************************************

  கொழும்பு – 06, பாமன்­கடை வீதிக்கு அருகில் தேக்கு பலகை, கிரனைட் பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு மாடி சொகுசு வீடு 750 இலட்சம். 072 2961332, 077 5646419.

  ****************************************************

  ஜா – எல நகரில் 500 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. 30 அடி அக­ல­மான வீதி கன்­டெய்னர் யார்ட், தொழிற்­சாலை, களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்­தது. ஏக்­கல தொழில் பேட்­டையில் 98 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 3/90. 071 3383716.

  ****************************************************

  மஸ்­கெ­லி­யாவில் சகல வச­தி­களும் நிறைந்த இடத்தில் 7 ½ பேர்ச் காணியில் அமைந்­துள்ள ஓர­ளவு பூர்த்தி செய்­யப்­பட்­டுள்ள மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாட­கைக்கும் விடப்­படும். விப­ரங்­க­ளுக்கு: 071 6927926.

  ****************************************************

  வத்­தளை லைசியம் அருகில் 10 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு, எவ­ரி­வத்தை 15 பேர்ச்சஸ் காணி மற்றும் வன­வா­சல வீதியில் இரண்டு மாடி வீடு, மாபோல இரா­ஜ­சிங்க மாவத்­தையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 3439291.

  ****************************************************

  வத்­தளை 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 7,50,000. Contact: 077 3596799. Wattala, Hunupitiya. 

  ****************************************************

  வீடு, காணி விற்­ப­னைக்கு மட்­டக்­குளி பார்ம் வீதியில் 8.5 P காணியில் 3 மாடி வீடு 39m, 10.6 P  காணியில் 5 படுக்­கை­யறை வீடு 14.5m மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள்.  077 2205739.

  ****************************************************

  வீடு, காணி விற்­ப­னைக்கு வெள்­ள­வத்­தையில் 2.5P காணியில் பழைய வீடு, மேலும் வீடுகள், காணிகள், தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்­பு­கொள்­ளுங்கள்.  077 2205739.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் 7 பேர்ச்சஸ் காணியில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 7446568. 

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு மகி­ழ­வெட்­டுவான் (நரிப்புத் தோட்டம்) கிராம சேவகர் பிரி­வுக்­குட்­பட்ட பெரி­ய­மடுக் கண்­டத்தில் கோடைக்­காடு வயலில் இரண்டு போகம் செய்­யக்­கூ­டிய 7 ஏக்கர் வயல் விற்­ப­னைக்­குண்டு. 077 7060559, 077 5484954.

   ****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் ‘Luxury Apartment’ இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு: 077 3749489.

  ****************************************************

  இறத்­தோட்டை போதி கொட்­டு­வையில் ‘ரெவஸ்டன்’ செல்லும் பாதை­யோ­ரத்தில் சிறிய வீட்­டுடன் கூடிய 45 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. சுற்­றுலா விடுதி அமைக்க உகந்த இடம். 076 3921502.

  ****************************************************

  கல்­கி­சையில் 5 வீடு­க­ளுடன் 20 பேர்ச்சஸ் காசு கிடைக்கும் காணி பரி­மாற்­றத்­திற்கு: 011 2712549, 078 5374819.

  ****************************************************

  பமு­ணுவ, பிலி­மத்­த­லாவ கட­லா­தெ­ணிய பன்­சல அருகில் 24 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 077 8037677. 

  ****************************************************

  கொழும்பு 13 சிறிய குடும்­பத்­துக்கு உகந்த இரண்டு வீடுகள் உண்டு. 1 ½ Per, 2 ½ Per, 3 Per, 7 ½ Per கொண்ட வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு வீட்டை வாங்­கவோ, விற்­கவோ தொடர்­புக்கு 077 6905355.

  ****************************************************

  மானிப்பாய் தெற்கில் 3½ பரப்பு காணியில் மூன்று அறை­க­ளுடன் வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. நேரடித் தொடர்­புகள் மட்டும்: 077 2132280. 

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு, கிம்­பு­லா­பிட்­டிய 246 பாதையில் 3 அறைகள் கொண்ட புதிய வீடு, வயல்­வெளி 90 பேர்ச்சஸ் 30 இலட்சம் அல்­லது வாகன பரி­மாற்­றத்­திற்கு: 071 4246390.

  ****************************************************

  கொழும்பு –15 (மட்­டக்­குளி, மோத­ரயில்) 2 மாடி­க­ளுடன்  கூடிய 16.50 பேர்ச்சஸ் 410 இலட்சம் (41 மில்­லியன்) 4 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய நல்ல சூழலில் வீடு  விற்­ப­னைக்கு உண்டு. (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்). வத்­தளை  பழைய, புதிய  நீர்­கொ­ழும்பு  வீதி 25, 40 பேர்ச்சில் இடங்கள்  விற்­ப­னைக்கு உண்டு. விலை 165 இலட்சம். கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் 13.5 பேர்ச்சஸ் இடமும் விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 2598479, 070 3981870.

  ****************************************************

  Mattakkuliya  Central Road, 20 Perch வீடு/ 33 Perch  காணி  Bambalapity 11 Perch  வீடு. Dehiwela 10 Perch, 7 Perch, 3 ½ Perch  வீடு,  Dematagoda 6 Perch Luxury வீடு. 4 Perch wellampitiy இரண்டு மாடி வீடு (இரண்­டாக பாவிக்­கலாம்). Maligawatta 10 Perch  வீடு  Mount Lavinia, 10 Perch, 3 Perch  வீடு­களும் விற்­ப­னைக்கு.  Mr. Deen 077 8892150.

  ****************************************************

  எல­கந்­தையில் பேர்ச்சஸ் 10 இரு மாடி வீடும் அருகில் வெறும் காணியும் உள்­ளது. தரகர் இல்லை. 077 0783162, 071 7287616.

  ****************************************************

  ஹல்­தும்­முல்ல பிர­தே­சத்தில் நல்ல சூழலில் உள்ள வீடு குடி­புகும் நிலையில் உள்­ளது. மற்றும் விவ­சா­யத்­திற்கும் தகுந்த நிலையில் உள்ள வீடு, காணி விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­புகள்: 072 8879432.

  ****************************************************

  Dehiwela Facing to Hill Street 14P. Land 50 million. No Brokers. 071 2587721.

  ****************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்லை நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணிப் பகுதி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250,000/= இலி­ருந்து இலகு கட்­ட­ண­முறை மற்றும் வங்கிக் கடன் வச­தி­யுடன் 077 2783000, 077 2675000.

  ****************************************************

  ஹப­ரண, அவு­டன்­காவ பிர­தான வீதிக்கு முகப்­பாக 2 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் விலை 2.30/=. (தம்­புள்ள பிர­தேச சபை) 077 9690098.

  ****************************************************

  Nawala, Koswatha, 2nd Lane. 4 P– 03 Bedrooms  சகல வச­தி­களும் கொண்ட  வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு:  Tel: 077 6222854.

  ****************************************************

  கொழும்பு -06, பசள்ஸ் லேனில் 1470 Sqft, புத்தம் புதிய அபார்ட்மண்ட் விற்­ப­னைக்­குண்டு. 3 படுக்­கை­ய­றைகள், தனியே  பணிப்பெண் கோர்டர்ஸ் கொண்­டது. 6 ஆம் மாடியில் அமைந்­துள்­ளது.  ( Total 7 Floors)  28 மில்­லியன் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். எபொய்ன்மன்ட் அடிப்­ப­டையில் பார்­வை­யி­டலாம். 077 4423680.

  ****************************************************

  கல்­கிசை, ஹெனா வீதியில் 2500 சதுர அடி உள்ள புத்தம் புதிய உடன் குடி­யே­றக்­கூ­டிய  இரு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 6 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், கார்பார்க் கொண்­டது.  எபொய்ன்மன்ட் அடிப்­ப­டையில்  பார்­வை­யி­டலாம். 077 4423680.

  ****************************************************

  நீர்­கொ­ழும்­புக்கும் ஜா–எல க்கும் இடையில் பமு­னு­கம வீதியில் (Beach side) Perch 222 கூடிய Villa Guest House.  சகல வச­தி­க­ளுடன் நவீ­ன­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: Tel. 077 2257884.

  ****************************************************

  இரண்டு மாடி புதிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு. தெஹி­வளை களு­போ­வில  வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட 9.15P இல் இரண்டு  மாடி­களைக் கொண்ட புதிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 6 அறைகள்,  5 குளி­ய­ல­றைகள், 3 வாகன தரிப்­பிட வச­தி­யுடன், சர்­வ­தேச  பாட­சா­லைகள், வைத்­தி­ய­சாலை, பள்­ளி­வா­ய­லுக்கு அரு­கா­மையில் உட­ன­டி­யாக குடி­ய­மர முடியும். தர­கர்கள் ( Brokers)  வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர்: 077 7918916. info.rolexhomes@gmail.com. 

  ****************************************************

  கல்­கிசை, சில்­வஸ்டர் ரோட்டில் 7 பேர்ச் காணி பழைய வீடு விற்­ப­னைக்கு 21 million மற்றும் விஜயா வீதி, கல்­கி­சையில் பழைய வீட்­டுடன் 8.5 பேர்ச் காணி விற்­ப­னைக்கு 21 million. Genuine Buyer Only. 077 3188375.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 10P (பேர்ச்சஸ்) காணி விற்­ப­னைக்கு. காலி வீதிக்கும், வெள்­ள­வத்தை சந்­திக்கும் மிக அண்­மையில் கல்­கி­சையில் 9P (பேர்ச்சஸ்) காணி  விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5635707. 

  ****************************************************

  கிரு­லப்­பனை, ரொபட் குண­வர்­தன மாவத்­தையில் 12 Perch  காணி விற்­ப­னைக்கு உண்டு.  High-level வீதி­யி­லி­ருந்து 100m தூரத்தில் அமைந்­துள்­ளது. தொடர்பு: 077 9871885.

  ****************************************************

  வவு­னியா A9 வீதியில் இரா­ணுவ முகா­முக்கு முன்னால் 160 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. வவு­னியா நக­ரத்­தி­லி­ருந்து 1 km தூர தொலைவில் வாகன விற்­பனை நிலையம், பாட­சாலை, வைத்­தி­ய­சாலை மற்றும் வர்த்­தகக் கட்­ட­டங்­க­ளுக்கு உகந்­தது. ரூ.35 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 071 6800531, 071 4888754.

  ****************************************************

  ஜா–எல அக­ரத குரு மாவத்தை, ஏக்­க­லையில் 40 பேர்ச்சஸ் காணியில் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. தொழிற்­சாலை, களஞ்­சி­ய­சா­லை­க­ளுக்கு உகந்­தது. ரூ.35 மில்­லியன்.  விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 6800531, 071 4888754.

  ****************************************************

  புதுச்­செட்­டித்­தெ­ருவில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய தொடர்­மாடி மனை விற்­ப­னைக்கு உண்டு. 27.5 மில்­லியன் விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 6800531, 071 4888754.

  ****************************************************

  மாத்­தளை பலாப்­பத்­த­லவில் 7 அறைகள் கொண்ட வீடு 101.5 பேர்ச்சில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12 மில்­லியன் (பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்) தொலை­பேசி இல. 0044 7447388880, 071 2047708.

  ****************************************************

  கல்­கிசை, டெம்­பிலர்ஸ் வீதி, காலி வீதி­யி­லி­ருந்து 200m தூரத்தில் அமைந்­துள்ள அபார்ட்மண்ட் விற்­ப­னைக்­குண்டு. முற்­றாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 படுக்­கை­ய­றைகள், கார்பார்க் மற்றும் காண்­டோ­மி­னியம் பத்­திரம் கொண்­டது. 9.5 மில்­லியன். தரகர் வேண்டாம். 077 7370393, 0777 292800.

  ****************************************************

  வெள்­ள­வத்தை 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 1000 சதுர அடி 16.5 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். உங்கள் வீடுகள், காணிகள் விற்­றுத்­த­ரப்­படும். 077 4129395.

  ****************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை பிக்­கரிங்ஸ் வீதியில் அமைந்­துள்ள 150 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 3.5 M (மில்­லியன்) பாட­சாலை, வைத்­தி­ய­சாலை, அபார்ட்மென்ட் (Apartment) என்­ப­வற்­றுக்கு அரு­கா­மையில் அமைந்­துள்­ளது. 077 3735579.

  ****************************************************

  வத்­தளை பிர­தான மெயின் பாதை அருகில் 46 பேர்ச்சஸ், மரு­தானை ரோட் 60 பேர்ச்சஸ், எவ­ரி­வத்தை ரோட் 300 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. கட்­டாயம் தரகர் வேண்டாம். அழைக்­கவும்: 077 3866859, 077 6225340. R.ஆனந்­த­ராஜா. 

  ****************************************************

  வத்­தளை பல­க­லயில் 13.5 பேர்ச்­ச­ஸு­டைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 8M (மில்­லியன்). வத்­தளை மாட்­டா­கொட ஆனந்த மாவத்­தையில் 6.5 பேர்ச்­ச­ஸு­டைய காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்­சஸின் விலை ரூபா 750,000 தொடர்­புக்கு: 077 3735579.

  ****************************************************

  கண்டி கெடம்ப ராஜ­சிங்க மாவத்­தையில் 27 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1148993.

  ****************************************************

  வத்­தளை ஹெந்­தளை சந்­திக்கு மிக அரு­கா­மையில் 6P, 6.5P, 7.5 P, 8P, 9P, 10P வீடு கட்­டக்­கூ­டிய காணி துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7754551.

  ****************************************************

  வத்­தளை பிர­தான வீதியில் 200 M அருகில் கல்­வே­டிய ஸ்ரீ விக்­கி­ரம மாவத்­தையில் 6.6 பேர்ச்சஸ் காணி 86 இலட்சம். (No Brokers). 076 3770302, 072 2927958, 077 8168169.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் உருத்­திரா மாவத்தை 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 1315 சதுர அடி 26 மில்­லியன்/ 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் 900 சதுர அடி 18 மில்­லியன் புத்தம் புதிய தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777728738, 0777387278.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Brand new luxury apartment 1900 Sqft, 4 Bedrooms, 2200 Sqft 5 Bedrooms உட­னடி விற்­ப­னைக்கு. 0772221849.

  ****************************************************

  வத்­தளை சந்­தியில் 200 M தூரத்தில் 17 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 3642413.

  ****************************************************

  கொழும்பு – 13 பிர­தான வீதியில் 2.7 பேர்ச்சஸ் (1500 Sqft) கொண்ட புதி­தாக கட்­டப்­பட்ட இரு மாடிக் கட்­டடம் உடன் விற்­ப­னைக்­குண்டு. வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு உகந்த இடம். 27.5 மில்­லியன். (27,500,000/=) 071 6700431, 011 2231929.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் மிகவும் நேர்த்­தி­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் தொடர்­மா­டி­ம­னையில் சிறந்த வடி­வ­மைப்­புடன் கூடிய 2 மற்றும் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கி கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415656, 077 7415662.

  ****************************************************

  கல்­கி­ஸையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கி கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415656, 077 7441919. 

  ****************************************************

  ஹெந்­தளை, பள்­ளி­ய­வத்தை 43 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 1326236.

  ****************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு முகப்­பாக 20 பேர்ச்சஸ் தற்­போ­தைக்கு நடாத்தி செல்­லப்­படும் ஹாட்­வெயார் ஒன்று மற்றும் பிர­தான வீதிக்கு முகப்­பாக 54 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். 077 7417636.

  ****************************************************

  Wellawatte பிர­தான இடத்தில் வீடு விற்­ப­னைக்கு. வியா­பாரம் அல்­லது வீட்­டிற்கு உகந்த இடம். 7.1 பேர்ச்சஸ் மூன்று மாடி கட்­டடம். 30 அடி ரோட்டை முகப்­பாக கொண்­டது. காலி வீதிக்கு அருகில். விலை 78 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 7271137.

  ****************************************************

  வெள்­ள­வத்தை Rudra Mawatha யில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Air Condition வச­திகள் கொண்ட Apartment விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9881146.

  ****************************************************

  2017-11-13 16:55:49

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 12-11-2017