• வாடகைக்கு - 12-11-2017

  ஒரு­கொ­ட­வத்­தையில் பெரிய Hall, Dining Hall, Kitchen, 2 அறை­க­ளுடன் மதில் கட்­டப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. Contact No: 077 5712561. 

  *********************************************************

  கடை வாட­கைக்கு. தெமட்­ட­கொட பேஸ்லைன் வீதியில் அமைந்­துள்ள 3000 சதுர அடி கொண்ட கட்­டடம் வியா­பார ஸ்தாப­னத்­திற்கு வாட­கைக்கு உண்டு. 076 5708988, 071 8788988.

  *********************************************************

  தெமட்­ட­கொடை பேஸ்லைன் வீதியில் அமைந்­துள்ள 1500 சதுர அடி கொண்ட பகல், இரவு ஹோட்டல் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 076 5708988, 071 8788988.

  *********************************************************

  தெஹி­வளை, பொர­லஸ்­க­முவை வீதியில் முழு­மை­யான இரண்டு மாடி வீட்டின் கீழ் மாடி வாட­கைக்கு உண்டு. 0767948680.

  *********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் முதலாம் மாடியில் 2Bedrooms, 1Bathroom, Fully Furnished Apartment நாள் ,வார, மாத வாட­கைக்கு உண்டு. 071 6886129. கோபி. No Brokers.

  *********************************************************

  2 ஆண்­க­ளுக்கு 2 அறைகள் உண்டு. ரங்க, இல. 27/9, ரஜ­மல்­வத்தை, மோதர, கொழும்பு 15. 2526866, 077 6064994.

  *********************************************************

  மட்­டக்­கு­ளியில் 2 அறைகள் மற்றும் 3 அறைகள் கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. 16 இலட்சம் மற்றும் 25 இலட்சம். 071 3015144.

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் முதலாம் மாடி வீடு 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Pantry, 2 Balconyயுடன் தனி மின்­சாரம், தண்ணீர் தனி வழி சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 077 7179851, 011 2806309.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, ஹெமல் அவ­னி­யுவில் மூன்று அறைகள் உள்ள வீடு (2ம் மாடி) வாட­கைக்கு உண்டு. 077 7804397.

  *********************************************************எ

  கொள்­ளுப்­பிட்டி இல.03, பகத்­தல ரோட்டில் உள்ள  தொடர்­மா­டியில் 1800 சதுர அடி  கொண்ட வீடு (1ம் தட்டு) வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6663206.

  *********************************************************

  மட்­டக்­குளி, காக்­கை­தீவில் கௌர­வ­மான வீட்டில் பிரத்­தி­யேக Entrance Separate attached Bath உடன் கூடிய விசா­ல­மான அறை Annex உட­னடி வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8757211.

  *********************************************************

  ஏக்­கல பிர­தே­சத்தில் 3 அறைகள் மற்றும் 3 குளி­ய­லறை உடன் கூடிய வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4343693.

  *********************************************************

  தெஹி­வளை, கௌடானா வீதி புட்­சிட்­டிக்கு அருகில் இரண்டு படுக்கை அறைகள்  கொண்ட வீடு அனைத்து வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 3454376, 011 2725913.    

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்டி Milagiriya Avenue Apartment இல் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட வீடு மாத, நாள் வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 7515725. 

  *********************************************************

  கொழும்பு – 06 இல் 3 படுக்கை அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் முழு­வதும் டயில்ஸ் பதிக்­கப்­பட்ட கீழ் மாடி வீடு. அலு­வ­லகம், டியுஷன் வகுப்­புகள் மற்றும் வசிப்­பி­ட­மாகப் பயன்­ப­டுத்த வாட­கைக்கு உண்டு. 116 A, Strafford Avenue, Colombo –06. அழைக்க: 077 0857970.

  *********************************************************

  190, முத்­து­வெல்ல மாவத்­தையில் அமைந்­துள்ள 2 மாடிக்­கட்­டி­ட­மொன்று 35,000/= வாட­கையின் அடிப்­ப­டையில் கொடுக்­கப்­படும். இவ்­விடம் வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்கு மிகவும் பொருத்­த­மா­னது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2526107.  சனிக்­கி­ழமை மு.ப. 10.00 மணி வரை மாத்­திரம் அழைப்­பு­களை மேற்­கொள்­ளவும்.

  *********************************************************

  கொழும்பு சென்ரல், பெட்டா இற்கு அரு­கா­மையில் பிர­தான வீதியில் 3 படுக்­கை­ய­றைகள், 1450 Sqft கொண்ட 3 ஆம் மாடி வீடு அல்­லது ஸ்டோர்ஸ் வாட­கைக்கு உண்டு. வாடகை 35,000/=. 077 6106315, 077, 5070773.

  *********************************************************

  களு­போ­வில, எல்விஸ் பிலேசில் இரண்டு அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. அழைக்க: 077 7687792. 

  *********************************************************

  கொழும்பு துறை­மு­கத்­திற்கு அருகில் மோதர வியா­பார கட்­ட­டத்தில் முதலாம் மாடி 2500 சதுர அடி எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 3 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வசதி உண்டு. 076 8698601, 078 6902758.

  *********************************************************

  தெஹி­வளை, Galle Road க்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு 3 B/R Apartment (Fully Furnished & A/C) குறு­கிய, நீண்ட கால வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0471575, 071 1037762.

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ--­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கும் 3 அறைகள் கொண்ட 2500 sqft வீடு வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

  *********************************************************
  Colombo 10, T.B. Jaya Mawatha கீழ் மாடி 1,300 சதுர அடி காரி­யா­ல­யமும் மேல்­மாடி Room இணைந்த குளி­ய­ல­றை­யுடன் இன்னும் வீடு­களும் வாட­கைக்கு. Mr.Deen. 071 5805887, 071 2280641.

  *********************************************************

  கொழும்பு – 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில் சொகுசு தொடர்­மா­டி­மனை. குறு­கிய, நாளாந்த, வாராந்த, மாதாந்த முறையில் வாட­கைக்கு விடப்­படும். 0773540632, 0776332580, 07744 40586, 0779919388, 0112363991.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. 075 7579797, 077 0779797. கிரிந்­தி­வெல நக­ர­மத்­தியில் 3000 sqft வியா­பார கீழ்­மாடி வாட­கைக்கு/குத்­த­கைக்கு. வங்கி நிதி நிறு­வனம், காட்­சி­ய­றைக்கு, ஹோட்­ட­லுக்கு உகந்­தது.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. சாய்ந்­த­ம­ருது மாளி­கைக்­காட்டில் பிர­தான வீதியில் ஆறு கடை அறைகள், வள­வுடன் கூடிய கடைத் தொகுதி ஒன்று (றபீக் ஹோட்டல்) நீண்­ட­கால வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5594175, 077 2012830. 

  *********************************************************

  கொழும்பு 13 இல் Attached Bathroom உடன் Full Tiles Room ஒன்று வாட­கைக்கு உள்­ளது. படிக்கும் மாண­வர்கள் 3 பேருக்கு அல்­லது பெண்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். மாதம் 6000 with Water Bill and Electricity Bill. மேலும் கொழும்பு 10 மாளி­கா­வத்தை Flat இல் 2 வருட வீடு குத்­த­கைக்கு உள்­ளது. குத்­த­கைக்கு பிறகு விற்­கப்­படும். தேவை­யானோர் தொடர்பு கொள்­ளலாம்.  076 8047707

  *********************************************************

  கடை வாட­கைக்கு. கிரி­பத்­கொடை, வத்­தளை 983, பஸ் வீதியில் தூவ சந்­தியில் நீர், மின்­சா­ரத்­துடன் கடை அறை வாட­கைக்கு. பேஸ்ட்ரி சொப், உதி­ரிப்­பாகம் காட்­சி­ய­றைக்கு உகந்­தது. 071 4273236. 

  *********************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் A/C ஒரு அறை தொடர்­மாடி (1 ஆம் மாடி) வாட­கைக்கு. பெண்­க­ளுக்கு/ தனி நப­ருக்கு உகந்­தது. மாத வாடகை 25,000/=. 6 மாத முற்­பணம். 077 5224170, 072 4118770, 071 9116670. 

  *********************************************************

  Dehiwela, Kawdana Road இல் மேல் மாடி வீடு வாட­கைக்கு. 2 Bedrooms, பெரிய Hall, Full Tiles. No Parking. 077 3474666. 

  *********************************************************

  2 படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மண்ட் வாட­கைக்கு. கொழும்பு 4. 85,000/=, 6 மாத முற்­பணம், கொழும்பு 6. 90,000/=, ஒரு­வ­ருட முற்­பணம்; தெஹி­வளை 125,000/=, 6 மாத முற்­பணம்; கொழும்பு 6 மற்றும் தெஹி­வ­ளையில் நவம்பர் 21 ஆம் திக­திக்கு பின் பெறலாம். அபார்ட்மன்ட் அடிப்­ப­டையில் மட்டும் பார்­வை­யிட முடியும். 077 4423680. 

  *********************************************************

  Colombo 15, Elie House Road இல் 3 அறைகள், 2 B/ Rooms, மொட்டை மாடி­யுடன் சேர்ந்த 2 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. 2 வருட முற்­பணம் அவ­சியம். No Parking. Auto வந்து போகும் Lane. தொடர்­பு­க­ளுக்கு: 077 0777043, 0777 634056. 

  *********************************************************

  தெஹி­வளை களு­போ­வில Hospital இற்கு அருகில் சகல வச­தி­க­ளு­ட­னான Restaurant தள­பாட வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. ஞாயிற்­றுக்­கி­ழமை மட்டும் பார்­வை­யிட முடியும். T.P: 0777 328165.  

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2/ 3 Bedroom Annex நிலத்­துடன் பெற்றுத் தரப்­படும். Rent 35,000/=, 60,000/= .1 year Advance. 071 6141399. 

  *********************************************************

  Soysapura Flats இல் 3 ஆவது மாடியில் மாபிள்கள் பதித்த 2 படுக்­கை­ய­றைகள், ஒரு வர­வேற்­பறை, சமை­ய­லறை மற்றும் குளி­ய­லறை அடங்­கிய வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. வாடகை 25,000/=. 075 8309077.

  *********************************************************

  Wellawatte Office Space, Beauty Parlour, Clinic வைப்­ப­தற்கு கீழ் இடம் 600 Sqft உள்­ளது. பார்வை நேரம் 10am – 5 pm. Contact: 078 3439327, 077 2221849.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms Apartment நீண்ட நாள் வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2504788.

  *********************************************************

  வீடுகள் குத்­த­கைக்கு உண்டு. வெள்­ள­வத்­தையில் அறைகள் வாட­கைக்கு. தொடர்பு: 077 0567364. வியா­பார/ கல்வி நிறு­வன இட­வ­ச­தியும் உண்டு. 

  *********************************************************

  தெஹி­வ­ளையில் பகிர்ந்து தங்­கக்­கூ­டிய அறை தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 2528787.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 118, 2/1, W.D. Silva Mawatha யில் பெண் அல்­லது ஆண்க ளுக்கு ஒரு அறை வாடகைக் குண்டு. தொடர்பு: 071 6547817.

  *********************************************************

  Wellawatte, Rudra Mawatha இல் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், வார வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8292478.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Harmers Avenue இல் மாடி­வீடு வாட­கைக்­குண்டு. No Brokers. தொடர்­புக்கு: 077 8993898 (ஞாயிறு தினத்தில் 9.00 am – 3.00 pm வரை பார்­வை­யி­டலாம்). 

  *********************************************************

  வெள்­ள­வத்தை பம்­ப­லப்­பிட்­டியில் இரண்டு அறை வீடுகள் all Separate வாட­கைக்கு உண்டு.  மாபிள் பதித்த அழ­கான வீடுகள். Multy Top: 077 7802857, 077 9879249.

  *********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில்  தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன்,  Tile  பதிக்­கப்­பட்ட  (வீடு Rooms)  நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்­குண்டு. 60,000/=– 70,000/=, தெஹி­வ­ளையில்  20,000/= 25,000/=, தெஹி­வ­ளையில் வீடு விற்­ப­னைக்கும் உண்டு. 70 இலட்சம், 50 இலட்சம். 077 8139505, 071 7222186.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல தள­பா­டங்­க­ளுடன் 2,3 அறைகள் கொண்ட Luxury Apartment  நாள், கிழமை,மாத வாட­கைக்கு உண்டு. 077 1351651, 077 2571975.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedroom, 2 Bathroom, A/C, TV, Washing Machine உட்­பட சகல Furnished  வச­தி­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 2543115.

  *********************************************************

  தெஹி­வ­ளையில்  Bathiya Mawatha,  பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் 3 பெரிய அறைகள், 2 வாக­னங்­க­ளுக்­கான தரிப்­பிட வச­தி­யுடன் விசா­ல­மான மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: Jaufer: 078 5293960.

  *********************************************************

  தெஹி­வளை, வன்­டவற் பிளேஸில் அமை­தி­யான சூழலில் பெரிய வர­வேற்­பறை, 3 அறை, 2 Bathroom, சமை­ய­லறை அடங்­கிய தள­பா­டங்­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­கட்கு; 071 4754139, 077 1936594.

  *********************************************************

  Wellawatte, Bambalapity இல் 2,3 Rooms  வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by agent and 1 month rent is applicable as agent fees. If you agree only call me. 077 6634826.

  *********************************************************

  தெஹி­வளை, Arpico முன்­பாக படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு Sharing Room உண்டு. (மாத வாடகை 6000/= உடன் ஒரு மாத முற்­பணம்) 077 5864356, 076 7484818.

  *********************************************************

  களு­போ­வி­லயில் 3 படுக்­கை­யறை Tiled இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. 4 Toilets with car Park. மாதம் 50,000/= 6 மாத முற்­பணம்  Agent. 077 7977197.

  *********************************************************

  2 Room, 2 Bathroom Furnished Apartment for Rent at Sagara Road, Colombo 04. Contact: 077 1557554.

  *********************************************************

  வெள்­ள­வத்தை சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் மாண­வர்கள் அல்­லது  வேலைக்கு செல்லும் ஆண்/ பெண்­க­ளுக்கு கீழ் மாடி அறை மற்றும் Girls Hostel  வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. பி.ப.2.00 மணிக்கு மேல். 078 5676544.

  *********************************************************

  வெள்­ள­வத்­தைக்கு காலி வீதிக்கு அண்­மையில் பாது­காப்­பான சூழலில் படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு தனி­யா­கவும் சேர்ந்தும் இருக்க அறைகள், தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 077 7285364,070 3030568.

  *********************************************************

  Two Bedroom fully Tiled house available with two Bathrooms at first floor near Galle Road, Dehiwela and one separate bedroom available for rent with attached Bathroom separately. No Parking available. 077 8563360, 077 5732488. 

  *********************************************************

  வத்­தளை மாபோ­லையில் 03 படுக்­கை­ய­றைகள் உடன் கூடிய Tiles பதித்த Ceiling  வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0035880, 072 3697445.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் Frazer Avenue 3 Bed, 2 Bath, Ground floor 1300 Sqft வீடு வாட­கைக்கு. அலு­வ­ல­க­மா­கவும் பாவிக்­கலாம். Galle Marine Road, Center. மாத வாடகை 60,000/= 077 2666417.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் படிக்கும் boys இற்கு Sharing room வாட­கைக்­குண்டு. Just after A/L preferred. No Brokers. தொடர்பு. 077 3056146.

  *********************************************************

  வத்­தளை பிர­தான வீதிக்கு அருகில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. (பெண்கள் மட்டும்) தொடர்பு கொள்­ளவும். Tel: 077 9411572, 077 8773351.

  *********************************************************

  2 மாடி வீடு சகல வச­தி­யுடன் வாகன தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு. 18,000/= 1 வருட முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வத்­தளை, பள்­ளி­யா­வத்தை. 070 2948619.

  *********************************************************

  வத்­தளை சந்­தியில் 200 m தூரத்தில் வேலை செய்­ப­வர்கள் 20 – 25 பேர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்­குண்டு. ஸ்டோரா­கவும் பயன்­ப­டுத்­தலாம். 2500 சதுர அடி. 077 3642413.

  *********************************************************

  ஹெந்­தளை, வத்­தளை கெனல் வீதியில் 1500Sqft கொண்ட ஸ்டோர்ஸ் நீர், 3 கட்ட மின்­சார வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 072 4788613.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு சந்­திக்கு அரு­கா­மையில் பரந்தன் வீதியில் Parking வச­தி­க­ளுடன் 4000 Sqft அளவு கொண்ட கட்­டடம் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் இணைந்த காணித்­துண்டு ஒன்றும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 4827149, 00447852757797.

  *********************************************************

  வத்­த­ளையில் வீடு மற்றும் காணி வாட­கைக்கு. மற்றும் விற்­ப­னைக்கு உண்டு. 30 இலட்­சத்­தி­லி­ருந்து 250 இலட்சம் வரை. 076 4767123.

  *********************************************************

  2 Bedroom House for Lease Rs 25/=. 2000/= Rent. Near Virakesari. 071 3603646.

  *********************************************************

  Sharing accommodation for Male Boarders. Near Virakesari. Rent 5,000/=. 2 Months Advance. 072 4455333.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் அபார்ட்­மண்டில் வீடு வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாதத்­திற்கு சகல தள­பா­டங்கள், A/C, Non A/C யுடன் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 73961564, 077 7250572.  

  *********************************************************

  தெஹி­வளை கவு­டானா வீதி நான்கு பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருக்கு மாதம் 6,000/=. ஆறு மாதம் முற்­பணம் தேவை. சமை­ய­ல­றையும் உண்டு. 071 3918779.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் தொடர்­மா­டியில் 2 அறைகள் கொண்ட வீடு சகல தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. (Semy Furniture) T.P: 077 5890880.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் பணி­பு­ரியும் 2 பெண்­க­ளிற்கு அறை வாட­கைக்கு உண்டு. 072 0646061.

  **********************************************************

  2017-11-13 16:52:23

  வாடகைக்கு - 12-11-2017