• வாடகைக்கு - 12-11-2017

  Wellawatte Perera Lane, IBC Road, Rajasinga Road,  Vivekananda Road, ஆகிய இடங்­களில் 3 Bedrooms,  2 Bedrooms, 2 Bathrooms, F/Furnished Apartments  தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car parking, Wi–Fi, Sea view available) 077 1424799, 077 8833536.

  *********************************************************

  கல்­கி­சையில்  Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses, Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms +  Bath Daily 2000/= up. Monthly 35,000/= up, + Kitchen 45,000/=, Daily 2500/=. 077 5072837.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில்  Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  *********************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One  Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும்  உண்டு. Special for Wedding. 077 3038063.

  *********************************************************

  மட்­டக்­குளி, 15, சாந்த மரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully  Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு. நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  *********************************************************

  சுலைமான் வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பாக 3 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel. 071 7314008. கண்­டிப்­பாக தர­கர்கள் வேண்டாம். 

  *********************************************************

  கொழும்பு, மட்­டக்­கு­ளியில் 4 A/C Bedrooms, 4 Bathrooms, Luxury மாடி வீடு வாட­கைக்கு. 2 Parking, CCTV அனைத்து வச­தி­க­ளுடன் மாத வாடகை. 150000/=. Tel. 0777 249431. 

  *********************************************************

  ஆமர் வீதியில் வீடு குத்­த­கைக்கு உண்டு. மற்றும் ஆமர் வீதியில் ஆண்­க­ளுக்கு போர்டிங் வசதி உண்டு. 077 5330831, 011 4905203. 

  *********************************************************

  அறை வாட­கைக்கு. கொழும்பு, முகத்­து­வாரம் பகு­தியில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. 075 5417222. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு (New Luxury Apartment) உண்டு. (Full A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. Tel. 077 5150410. தரகர் தேவை­யில்லை. 

  *********************************************************

  கிளி­நொச்சி A9 வீதி அறி­வி­யல்­நகர் பல்­க­லைக்­க­ழகச் சந்­தியில் அமைந்­துள்ள 50’ x 32’ நீளம், அகலம் கொண்ட புதி­தாக அமைத்துக் கொண்­டி­ருக்கும் வணிக கட்­ட­டத்­தினை வங்கி மற்றும் தனியார் பொது அமைப்­பு­க­ளுக்கு ஏற்ற வடி­வ­மைப்பில் கட்டித் தரப்­படும். அதே இடத்தில் சகல வச­தி­க­ளுடன் கூடிய பெரிய வீடு, கடை என்­ப­னவும் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 0265657. 

  *********************************************************

  ஹோட்டல் வாட­கைக்கு உண்டு. சகல தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. வீடும் வாட­கைக்கு உண்டு. 077 1241533. 139, பழைய காலி வீதி, சரிக்­க­முல்ல, பாணந்­துறை.

  *********************************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Hall உடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாத­வா­டகை 35,000/= No Car Park. தொடர்­புக்கு 077 4131120.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை வாட­கைக்­குண்டு. பெண்கள் மட்டும். தொலை­பேசி இல. 077 3155714.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ( நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *********************************************************

  வெள்­ள­வத்தை No. – 40, பெர்­னாண்டோ றோட்டில் (டெல்மன் Hospital இற்கு அருகில்) ஒரு அறை, பொது­வான சமை­ய­லறை, ஹோல், தனி Bathroom உடன் 2/3 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்­குண்டு. அத்­துடன் ஆண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு அறை ஒன்றும் வாட­கைக்­குண்டு.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள தொடர்­மா­டியில் அறை­யொன்று வாட­கைக்­குண்டு. வேலை செய்யும் பெண்­பிள்ளை ஒன்று விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு : 077 4771405.

  *********************************************************

  42nd Lane, வெள்­ள­வத்­தையில் Apartment இல் attached குளி­ய­லறை உட­னான அறை வாட­கைக்­குண்டு. வேலைக்கு போகும்/படிக்கும் பெண்கள் மட்டும். தொடர்­பு­க­ளுக்கு 077 8029929/2366248.

  *********************************************************

  பாது­காப்­பான வீடொன்றில் வேறான அறை ஒன்று 2 ஆண்­பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. 134, வைத்­தியா ரோட், தெஹி­வளை. 077 5038495.

  *********************************************************

  நாரா­ஹென்­பிட்டி டாபர் மாவத்­தையில் இரு பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு. Asiri Surgical அரு­கா­மையில். தொடர்­பு­க­ளுக்கு: 071 6412734.

  *********************************************************

  Galle Road, தெஹி­வ­ளையில் புதிய Town House நாள், கிழமை வாட­கைக்­குண்டு. நாள் வாடகை: Rs.5000. Tel. 077 6962969.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேனில் 1 Room, Bathroom, Hall, Kitchen உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு. 076 6125335.

  *********************************************************

  கொழும்பு 15 இல் கிம்­பு­ளா–­எல (கிர­வுண்­டுக்கு) அருகில் புதி­தாக  கட்­டப்­பட்ட இரண்டு மாடி வீடு உடன் குத்­த­கைக்கு கொடுக்­கப்­பட உள்­ளது. தொடர்­புக்கு 076 8640199.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. தர்ஹா நகர், பிர­தான வீதியில் ஹோட்டல் வாட­கைக்கு. எல்­லா­வி­த­மான தள­பா­டங்­களும் உண்டு. சைவ ஹோட்­ட­லுக்கும் பொருத்­த­மான இடம். 077 7679271, 076 5394089.

  *********************************************************

  தெஹி­வளை, பீரிஸ் வீதியில் (களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு எதி­ராக, 3 படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­லறை, சேர்வன்ட் கழி­வறை, கார் பார்க் வச­தி­களைக் கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. 0777 330561. 

  *********************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் இரு அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. மாத வாடகை 35,000/=. தொடர்­புக்கு: 011 2732654. 

  *********************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு (3 பேருக்கு) பெரிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6527281, 078 8992293. 

  *********************************************************

  திரு­கோ­ண­மலை நகரப் பிர­தே­ச­மான மத்­திய வீதியில் வங்­கி­க­ளுக்கு அரு­கா­மையில் வியா­பார நிலையம் வாட­கைக்கு உண்டு. (4500 சதுர அடி) தொடர்­புக்கு: 075 9098735. 

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, Flats இல் 1 அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ வேலை பார்க்கும் இரு பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும். ஐந்து மாதத்­துக்கு மட்டும். தொடர்­புக்கு: 077 0262625. 

  *********************************************************

  காலி வீதிக்கு அண்­மையில் தனிக் குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை ஒன்று படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் இரு பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2593260. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு பாது­காப்­பான இடம். பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 077 0517752. 

  *********************************************************

  கல்­கிசை, 42/6, பீரிஸ் ரோட்டில் அனெக்ஸ் ஒன்று இரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. டைல்ஸ் பதித்­தது. தனி­வழிப் பாதை­யுடன் தண்ணீர், மின்­சாரம் தனி­யாக. 15,000/=. ஒரு­வ­ருட முற்­பணம். 077 9507040. 

  *********************************************************

  சர­ணங்­கர ரோட், களு­போ­வி­லையில் கோவி­லுக்கு அண்­மையில் ஒரு படுக்கை அறை, Annex வாட­கைக்கு. சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் Semi Furnished உட­னடி வாட­கைக்கு. 011 2361153. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Collingwood Place இல் உள்ள Apartment இல் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished வீடு மற்றும் சகல வச­தி­யுடன் நீண்ட காலத்­துக்கு வாட­கைக்கு உண்டு. 075 7367623. 

  *********************************************************

  இரண்டு படுக்­கை­ய­றை­யுடன் குளி­ய­லறை மற்றும் சாப்­பாட்­டறை, வர­வேற்­பறை, சமையல் அறை மற்றும் வாக­னத்­த­ரிப்­பிடம் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம். 077 2227429, 075 7237237.  விலாசம் – 15/20– 1/1, 1st Lane, Palliyawatha, Wattala.

  *********************************************************

  வீடு குத்­த­கைக்கு உண்டு. மாதம்­பிட்­டிய மாவத்தை, கொழும்பு – 14. 2 அறைகள் மற்றும் 1 அறை கொண்ட இரு வீடுகள் உள்­ளன. 077 1843843.

  *********************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை, 162 –A, காலி வீதியில் Kandy Shop க்கு அடுத்­த­தாக  முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது.  Bathroom, புறம்­பான நீர், மின்­சாரம் 077 7307251 / 0773048686. 

  *********************************************************

  பொரளை குருப்பு வீதியில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. 077 4224411. Raja.

  *********************************************************

  கொழும்பு 12, பிரின்சஸ் கேட்டில் அமைந்­துள்ள 2 மாடி வீடு வாட­கைக்கு.  சமை­ய­லறை, குளி­ய­லறை, 3 படுக்­கை­ய­றைகள், பொது வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. தொடர்பு: 077 7262606, 075 5882233.

  *********************************************************

  தெஹி­வளை, நெதி­மா­லையில் பர­கும்பா வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை  மாதாந்தம் 25,000/=. தொடர்­புக்கு: 077 4452272. தர­கர்கள் தேவை­யில்லை.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு அறைகள் வீடு தள­பா­டங்­க­ளுடன் (AC & Non AC) நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0368604. 

  *********************************************************

  சகல வச­தி­க­ளுடன் இரண்டு அறைகள் கொண்ட கீழ் வீடு வாட­கைக்கு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. 34, நெல்சன் பிளேஸ், வெள்­ள­வத்தை. 

  *********************************************************

  Kerawalapitiya, Wattala யில் அமைந்­துள்ள 11 Perches காணி­யுடன் வீடு குத்­த­கைக்கு. 20 Lakhs. 2 வருட ஒப்­பந்­த­காலம். Expressway க்கு அரு­கா­மையில், நீர்­கொ­ழும்பு பாதைக்கு 1 km. 338 பஸ் பாதை­யுடன். 075 2523456. 

  *********************************************************

  2 கடைகள் வாட­கைக்கு உண்டு. கிராண்ட்பாஸ், மெல்­வத்­தையில் Hotel, சில்­லறை கடைக்கு 25,000/=. மொத்த விற்­ப­னைக்கும் உகந்­தது. Hotel 30,000/=. Hotline: 071 4896717. 

  *********************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர, தர்­ம­சால மாவத்­தையில் 3 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 32,000/=. Tel. 071 4630216. 

  *********************************************************

  தெஹி­வ­ளையில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய தொடர்­மா­டியில் 1 ஆவது தளத்­தி­லுள்ள வீடு மாதாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 071 5482886. 

  *********************************************************

  கல்­கிசை, ஸ்ரீ தர்­ம­பால வீதியில் வீடு வாட­கைக்கு. மூன்று படுக்கை அறைகள், மூன்று குளி­ய­ல­றைகள் உண்டு. மாதம் 40,000/=. ஆறு­மாத முற்­பணம் அவ­சியம். தொடர்­புக்கு: 071 3680190. 

  *********************************************************

  மட்­டக்­குளி 15, சாந்த மரியா வீதியில் (St. Marys Road) 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் அனைத்து வச­தி­யு­டனும் உடைய வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு உண்டு. 076 4237372, 077 3730122. 

  *********************************************************

  சகல வச­தி­க­ளுடன் குத்­த­கைக்கு வீடு ஒன்று உண்டு. டைல்ஸ் பதித்த இரண்டு அறைகள், குளி­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் கூடி­யது. சிறிய வாகன தரிப்­பிடம் உண்டு. தொடர்பு ஞாயிற்­றுக்­கி­ழமை 12.00 க்கு பிறகு. Colombo 15. Tel. 077 2347687. செலான் வங்­கிக்கு அண்­மையில்.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு 2506780

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 3 Bedrooms, (2 Rooms & Hall with A/C) Furnished Apartment வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 076 9911174

  *********************************************************

  வத்­த­ளையில் 1,2  A/C படுக்­கை­ய­றைகள் கொண்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு வீடுகள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு, நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 7587185

  *********************************************************

  கொழும்பு களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் தொழில் / கற்கும் பெண்­க­ளுக்கு தங்­கு­மிடம். 5000/= மாதம். பாது­காப்­பான இடம். 072 8310985

  *********************************************************

  Dehiwela, Malwatte Road, 15/7 இல் அமைந்­துள்ள Annex வாட­கைக்கு. 2 Separate Rooms, Kitchen & Bathroom (No Sitting Hall) சிறு குடும்­பமோ அல்­லது பெண்­க­ளுக்கு மட்டும். Contact: 072 0647715

  *********************************************************

  களு­போ­வில ஹக்­போ­திய ரோட் (ஆஞ்­ச­னேயர் கோயி­லுக்கு அரு­கா­மையில்) 3 அறை கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 011 2725993.

  *********************************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் இணைந்த குளி­ய­லறை, பல்­கனி உடன் தொழில்­பு­ரியும் அல்­லது படிக்கும் பெண்கள் இரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 6401493

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்கை அறை­யுடன் தொடர்­மா­டியில் 3 வீடுகள் முழு­மை­யான தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 4 படுக்கை அறை­யுடன் தனி வீடு ஒன்றும் உண்டு. கொள்­ளுப்­பிட்­டியில் தொடர்­மாடி அமைப்­ப­தற்கு உகந்த  24 P இடமும் உண்டு. தேவை­யானோர் தொடர்பு கொள்­ளவும். 077 6414465.

  *********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் பாது­காப்­பான சூழல் படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும் இரு பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் உண­வுடன் கூடிய ஒரு அறை, ஹோல் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5432782.

  *********************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் லேனில் சகல வச­தி­க­ளுடன் ஒரு Room, Annex வாட­கைக்கு உண்டு. குடும்பம்/ பெண்­க­ளுக்கு தொடர்பு: 076 6700386

  *********************************************************

  இரத்­ம­லானை, கல்­தே­முல்ல ரோட் மெயின் பாதையில் இருந்து 100.Km தொலைவில் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை முழு­தாக டைல்ஸ் பிடித்த வீடு வாட­கைக்­குண்டு. வாடகை மாதம் 45,000/=. முற்­பணம் 1 வருட வாடகை. தேவை­யேற்­படின் விலை­களை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 5149506. தரகர் தேவை­யில்லை.

  *********************************************************

  வெள்­ள­வத்தை கொழும்பு – 06 இல், 40–B, காலி வீதியில் 3ம் மாடி 3 அறை­க­ளுடன் 2 Bathroom, Hall, 850 sqft வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 077 8212032.

  *********************************************************

  கொழும்பு – 06, வெள்­ள­வத்தை W.A. சில்வா மாவத்­தை­யி­லுள்ள 108 ½ றசிகா கோர்ட் தொடர்­மா­டியில் இரு பெண்­பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொ.பே.சி. 076 8895337/077 6054982.

  *********************************************************

  மருத்­துவ தேவை­க­ளுக்­காக கொழும்பு வரு­ப­வர்­க­ளுக்கு குறு­கிய காலத்­திற்கு உண­வுடன் தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. Hospital Road, Dehiwela. 075 7379203.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் முழு­மை­யான தள­பா­ட­மிட்ட இரண்டு அறைகள் வீடு, AC, Hot water, நாள், வார, மாத அடிப்­படை வச­தியில் உண்டு. தொடர்பு : 077 4525932/ 077 3969447. Arul Life Style (Pvt) (Ltd).

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள், சாலை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம் 078 7992790.

  *********************************************************

  கல்­கிசை Cargills Food City முன்­பாக சிறி குண­ரத்­தின மாவத்­தையில் வீடொன்றில் அறை வாட­கைக்­குண்டு. உத்­தி­யோகம் பார்க்கும் யாழ் இளம் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 077 4480241.

  *********************************************************

  Annex வாட­கைக்­குண்டு. தம்­ப­தி­க­ளுக்கு பொருத்­த­மா­னது. மாத வாடகை 18,000/=. 6 மாத முற்­பணம். 13, B. Ghanathilaka Road, Mount Lavinia. 077 7074195.

  *********************************************************

  களு­போ­வி­லயில் 3 படுக்­கை­ய­றைகள் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு. Separate House. மாத வாடகை 45,000/=. 8 மாத முற்­பணம். வெள்­ள­வத்தை விகாரை லேனுக்கு அருகில். 071 3499776.

  *********************************************************

  2 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen, Pantry Cupboard, Small Car Park available. Rent 42,000.00. 1 year Advance (or Best Offer). We are prefer Hindu family. Open House 3.00 p.m. to 6.00 p.m. only. No. 26/17B, 1/1, Quarry Road, Dehiwela. Land Mark (100m from Gateway International College) 077 1094103.

   *********************************************************

  வெள்­ள­வத்தை Galle Road 3ம் மாடியில் பெரிய Room ஒன்று வாட­கைக்­குண்டு.                   தொடர்பு: 076 4897763, 072 7555951. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms சகல தள­பா­டங்­க­ளுடன். இரண்டாம் மாடியில் 2 Bedrooms, 1Room A/C நாள்,கிழமை, மாத வாட­கை்­குண்டு. (No Lift) 077 0535539.

  *********************************************************

  Dehiwela Arpico Super Center அரு­கா­மையில் First Floor இரண்டு அறைகள், ஹோல், பாத்ரூம்,கிச்சன் சிறு குடும்­பத்­திற்கு உகந்­தது. தொடர்பு: 071 0636350.

  *********************************************************

  சகல வச­தி­க­ளுடன் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். No 28, Sridharmarama Road (Walawwatha) 1st Lane, Ratmalana Mohamed: 077 7227441.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள்,கிழமை ,மாத ,வருட வாட­கை்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795.

  *********************************************************

  Dehiwela, Kawdana Road ல் 1 ஆம் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 Attached Bathrooms, Kitchen , Pantry cupboards. விசா­ல­மான Living /Dining Area. Car parking வச­தி­யுண்டு. 300m காலி வீதி­யி­லி­ருந்து. 077 7903436, 077 7685532.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/நாள்  வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு:18/3, Station Road, Colombo 06. Tel: 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  *********************************************************

  வத்­தளை அவ­ரி­வத்தை வீதி முடிவில் அதி­வேக நெடுஞ்­சாலை அரு­கி­லுள்ள தர்­ம­ராம மாவத்­தையில் நல்ல சூழலில்  3 Bedrooms , 2 Toilets, Large Hall, Pantry, 2 Car Parkings வச­தி­க­ளுடன் Fully Floor Tiles, Ceiling மற்றும் சுற்று மதி­லுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு.  071 8454047.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடொன்றில் 1,2 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்­குண்டு. 076 6737895.

  *********************************************************

  காலி வீதிக்கு அரு­கா­மையில் Dehiwela அனெக்ஸ் ஒன்று 1 Room, Kitchen, Bathroom சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. பார்­வை­யிடும் நேரம் 10 a.m.–5 p.m. கிழமை நாட்கள் மட்டும். 011 2739590.

  *********************************************************

  கல்­கிசை டெம்ப்லர்ஸ் வீதிக்கு அருகில் புதி­தாக மீள­மைக்­கப்­பட்ட பெரிய டைல்ஸ் வீடு குத்­த­கைக்கு உண்டு. 38,000/=. வேலைக்கு செல்லும் தம்­ப­திகள் அல்­லது சிறிய குடும்­பத்­திற்கு உகந்­தது. அழைக்க: 071 3400040.

  *********************************************************

  2017-11-13 16:51:41

  வாடகைக்கு - 12-11-2017