• விற்பனையாளர்கள் - 24-01-2016

  Sales boy கொழும்பிலுள்ள Stationery கடைக்கு வெளியில் சென்று Orders எடுப்பதற்கும் அனைத்து வேலைகளை செய்வ தற்கும் Pettah பாதையில் நன்கு பரிச்சையமுடைய புகைத்தல் மற்றும் குடிப்பழக்கங்களற்ற ஒருவர் தேவை. காலை 11.30 மணிக்கு பின் சான்றிதழ் களுடன் நேரில் வரவும். சம்பளம் 25000/=  No: 68A, Central Road, Colombo – 12 (Refai Thangal Road இற்கு அருகில்).

  ********************************************
  கொழும்பு, கிராண்ட்பாஸில் உள்ள கம்ப னிக்கு கொழும்பு அல்லது கொழும்பை அண்மையாக வசிக்கும் நபர் Sales Executive ஆக மோட்டார் சைக்கிள் Driving Licence உடன் தேவை. கொழும்பையும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு இலக்ரிக்கல் பொருட்களை கடைக ளுக்கு சந்தைப்படுத்தக் கூடியவரா கவும் நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும். Target ஐ அடையக்கூடியவ ருக்கு கவர்ச்சிகர மான சம்பளம் வழங்க ப்படும். தொடர்புகளுக்கு: 011 5657320. 

  ********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல புடைவைக் கடைக்கு சாரி மற்றும் சல்வார் அனுபவமுள்ள Salesman தேவை. சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம். தங்குமிட வசதியுண்டு. தொடர்புக்கு: 077 9646101. 

  ********************************************

  தங்க நகை வியாபார கடைக்கு சேல்ஸ் மென் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதியுடன் திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். மலையக இளைஞர்கள் விரும்பத்தக்கது. நேரில் வரவும். Crown Jewellery Mart No. 76, D.S. Senanayaka Mawatha, Panadura. 077 2223007. 

  ********************************************

  புறக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்டேஷனரி நிலையத்திற்கு அனுபவ முள்ள சேல்ஸ் கேல்ஸ், டிலிவரி போய்ஸ் தேவை. தொடர்புகொண்டு நேரில் வரவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 0777 394315. 

  ********************************************

  மஹரகம, மொரட்டுவை தங்க ஆபரண கடைக்கு அனுபவமுள்ள வேலையாள் தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 6211429. 

  ********************************************

  கொழும்பு 13இல் அமைந்துள்ள Textile ஒன்றிற்கு Sales boys மற்றும் Sales girls தேவை. கல்வித்தகைமை G.C.E O/L. முன் அனுபவம் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு 0777 175251.

  ********************************************

  கொழும்பு, புறக்கோட்டை Keyzer Street, இல் அமைந்துள்ள Saree கடைக்கு அனுபவம் உள்ள Salesmen தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். இந்து க்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு 077 3077663.

  ********************************************

  கொழும்பில் இயங்கிவரும் கடலை வியாபார நிலையத்திற்கு Sales Girls/ Sales Boys தேவை. ஆண்களுக்கு தங்கு மிடவசதியுண்டு. பெண்கள் வந்து செல்பவர்கள் விரும்பத்தக்கது. ஞாயிறு விடுமுறை தகுதிக்கேற்ப சம்பளம் அதிக ரித்து வழங்கப்படும். மாத சம்பளம் ஆண் 23,000/= பெண் 18,000/= வயதெ ல்லை 18 – 35. 077 4717162, 077 7101114.

  ********************************************

  மஹரகம, மொறட்டுவையில் உள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடைக்கு அனு பவமுள்ள Salesman தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தங்கும் இட வசதியும் உண்டு. தொடர்பு. 072 7574744.

  ********************************************

  Colombo 5 இல் உள்ள IT Company ஒன்றிற்கு Marketing Executive தேவை. சிங்களம் தெரிந்திருத்தல் அவசியம். Salary+ Commission+ Allowance வழங்க ப்படும். Send CV to: hr@sol.lk Phone: 0777 939565, 011 7252666. 

  ********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள சல்வார் காட்சியறைக்கு விற்பனை Girls and  தையல் துறையில் அனுபவமுள்ள Girls  உடனடியாக தேவை. தொடர்புக்கு 077 3726726 / 011 2367778 Franfay No.30 Hamden Lane Wellawatte, Colombo – -06 சம்பளம் 25000/=.

  ********************************************

  விற்பனை ஆலோசகர் அவசியம். UMS எமது நிறுவனத்திற்கு புதிய கிளைகளுக்கு எமது சேவைகளுக்கு இணைத்து கொள்ளப்படும். O/L– A/L தோற்றிய ஆர்வமுடைய ஆண்/ பெண் இருபாலாருக்கும் வேலைவாய்ப்புக்கள். பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை பயிற்சி. தங்குமிடம் இலவசம். பயிற்சிக் காலத்தில் 30,000/=– 40,000/= வரை வருமானம். சீக்கிரம் அழையுங்கள். Romasiya 011 3030710. 

  ********************************************

  மஹரகமையில் உள்ள எங்கள் நிறுவன த்திற்கு ஆண்/ பெண் விற்பனை யாளர்கள் தேவை. 18,000/= தொடக்கம் உயர் சம்பளம். 078 6400917, 077 3312423 மஹரகமை.

  ********************************************

  உடனடி வேலைவாய்ப்பு. கொழும்பு 11, 3 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்து ள்ள மொத்த (Wholesale) புடைவை வியாபார ஸ்தலத்துக்கு Salesman, Sales Girls உடனடித் தேவை. அனுபவம், அனு பவமற்றவர்கள் நேரில் வரவும். அனுப வமுள்ளவர்களுக்கு சம்பளம் ரூ. 25,000/= தொடக்கம் பிறருக்கு தகைமைக்கு ஏற்ப கவர்ச்சிக ரமான சம்பளம் தரப்படும். ஆண்களுக்கு தங்குமிட வசதி தரப்படும். பெண்களுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்து தரப்படும். மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: No. 7, 3 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. 011 2391929. 

  ********************************************

  உடனடி வேலைவாய்ப்பு. 2 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள மொத்த Wholesale)) சில்லறை (Retail) புடைவை ஸ்தலத்துக்கு Salesman, Sales Girls உடனடித் தேவை. அனுபவம், அனுப வமற்றவர்கள் நேரில் வரவும். அனுபவ முள்ளவர்களுக்கு சம்பளம் ரூ. 25,000/= தொடக்கம் பிறருக்கு தகைமைக்கு ஏற்ப கவர்ச்சிகரமான சம்பளம் தரப்படும். ஆண்களுககு தங்குமிட வசதி தரப்படும். பெண்களுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்து தரப்படும். மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: No. 41, 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. 011 2327625. 

  ********************************************

  தலைநகரில் பிரசித்தமான ஜுவலரிக்கு அனுபவமுள்ள / அனுபவமற்ற Salesmen ஊடனடியாகத் தேவை. “School Leavers” பட்டதாரிகளானாலும் நல்ல எதிர்காலத்துக்கு நிறுவனம் கை கொடுக்கும். தங்குமிடம் / உணவு வரு மானமும் உண்டு. (0777 765517, 072 4086090)

  ********************************************

  2016-02-01 12:55:10

  விற்பனையாளர்கள் - 24-01-2016