Widgets Magazine
 • பொது வேலைவாய்ப்பு II - 12-11-2017

  இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள “Ladies Hand Bag” தைக்கும் தொழிற்­சா­லைக்கு “Juky Machine” இயக்­குனர் மற்றும் கை உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். விப­ரங்­க­ளுக்கு: 077 3173217.

  **************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், சார­திகள் பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20– 60) சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903, 075 6799075.

  **************************************************

  கொழும்பில் தொடர்­மா­டி­களின் நிர்­மா­ணிப்பு வேலை­களில் மின் இணைப்புப் பணி­களில் ஈடு­ப­டக்­கூ­டிய மின் இணைப்­பா­ளர்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. மேல­திக நேரக்­கொ­டுப்­ப­னவு உண்டு. 077 1697776.

  **************************************************

  கொழும்பு 04 இல் உள்ள மிள­காய்த்தூள், அர­சிமா அரைக்கும் மில்­லுக்கு மில் வேலையில் அனு­பவம் உள்ள மலை­யகத் தமிழ் ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  **************************************************

  கண்டி, பல்­லே­கல கைத்­தொழிற் பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு மெஷின் ஒப்­ப­ரேட்டர் மற்றும் பெண்/ ஆண் வேலை­யாட்கள் தேவை. 3 மாத பயிற்சி வழங்­கப்­படும். திற­மை­யா­ளர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு : 077 2516733, 164, New Moor Street, Colombo –12.

  **************************************************

  கொழும்பு 03 இல் அமைந்­துள்ள தனியார் CCTV கமரா நிறு­வ­னத்­திற்கு பயிற்சி பெற்ற/ பயிற்­சி­யற்ற கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18 – 30 இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. பாட­சா­லையை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிட வசதி செய்துத் தரப்­படும். அழை­யுங்கள் : 077 8981898.

  **************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18–28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= விற்­குமேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 3/827 C, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு – 15. Tel: 011 3021370 / 072 6544020 / 075 8256472

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் சில்­ல­றை­க­டைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும்: 011 2364672 / 077 3022590

  **************************************************

  நாவ­லப்­பிட்­டியில் பிர­தான அச்­ச­க­மொன்­றுக்கு கிரபிக் டிசைனர்ஸ், தமிழ்/சிங்­கள கம்­பி­யூட்டர் டைப்பிங், ஜிலட்டின் கட்டிங், டை கட்டிங் வேலை­வாய்ப்பு உண்டு. தொழில் அனு­ப­வத்தை பொறுத்து சம்­பளம். 077 7320446

  **************************************************

  புத்­தக கடைக்கு உடன் ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். உயர்ந்த அளவு சம்­பளம் கொடுக்­கப்­படும். 2 மாதங்­க­ளுக்கு மட்­டுமே. இடம் கொழும்பு – Peoples Park. 077 7104011

  **************************************************

  உணவு, தங்­கு­மிடம் வச­தி­க­ளுடன் கூடிய சேவை நிலை­யத்தில் நிரந்­த­ர­மாக சேவை­யாற்ற தாங்கள் விருப்­ப­மாயின் எம்­முடன் இன்றே கைகோர்க்க அழை­யுங்கள். சம்­பளம் 45,000/= – 80,000/= P.P ஒப­ரேட்டர். தொடர்­பு­க­ளுக்கு: 077 2173314

  **************************************************

  ஹப­ர­னை­யி­லுள்ள பங்­க­ளா­விற்கு தோட்­டத்தை நடத்திச் செல்ல தம்­ப­தி­யினர் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 4620125 / 071 4414135

  **************************************************

  ஆயுர்­வேத (Spa) நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் (பெண்) தேவை. சம்­பளம் + கமிஷன் 100,000/= இற்கு மேல். நாரா­ஹேன்­பிட்டி. 071 3353713

  **************************************************

  நீண்­ட­கால வேலைத்­த­ளத்­திற்கு மேசன் மார், உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். கிழமை சம்­பளம். 077 0517042 / 071 1563836

  **************************************************

  மொரட்­டு­வையில் வைபவ பொருட்கள் வாட­கைக்கு விடும் நிறு­வ­னத்­திற்கு தங்கி வேலை செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 078 5223738

  **************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு கடலை பொறுக்­கு­வ­தற்கு பெண்கள் தேவை. வயது 22 – 55 வரை. நாள் ஒன்­றுக்கு 1000/= படி மாத சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு : 011 2526087.

  **************************************************

  Innovage International நிறு­வ­னத்­திற்கு கேகாலை, யடி­யாந்­தோட்ட, ஹட்டன், பதுளை, நாவ­லப்­பிட்டி, இரத்­தி­ன­புரி, அவிஸ்­சா­வலை போன்ற பிர­தே­சங்­களில் புதிய கிளை­க­ளுக்கு O/L அல்­லது A/L தோற்­றிய 17 – 30 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். பயிற்சி, தங்­கு­மிடம், உணவு இல­வசம். திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு வெளி­நாட்டு சுற்­றுலா. பயிற்­சியின் பின் உங்கள் பிர­தே­சத்­தி­லேயே தொழில்­வாய்ப்பு.180 நாள் பயிற்­சியின் பின் 45,000/= இற்கு மேல் சம்­பளம். சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள். 076 8972925/071 3867629/036 2235907.

  **************************************************

  மினு­வங்­கொ­டையில் அமைந்­துள்ள தேயிலை தோட்­டத்­திற்கு விவ­சாய குடு ம்பம் தேவை. அழைக்­கவும் 077 7362808.

  **************************************************

  இரும்பு விநி­யோக நிறு­வ­னத்­திற்கு கணக்கு நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள பெண் ஒருவர் தேவை. க.பொ.த உ/த சித்­தி­ய­டைந்­த­வர்­க­ளுக்கு விண்­ணப்­பிக்க முடியும். வத்­தளை சுற்­று­வட்­டா­ரத்தில் விஷே­ட­மா­னது. Selyas Holdings (Pvt) LTD, 710/2 Negombo Road, Maththumagala, Ragama. 077 7531121/070 2531121.

  **************************************************

  இயந்­தி­ரத்தில் இயங்கும் விஜே­ரா­மையில் அமைந்­துள்ள லொன்ட்­ரிக்கு பயிற்­சி­யுள்ள/அற்ற ஊழி­யர்கள் (ஆண்/பெண்) தேவை. 077 7533993/071 9933993.

  **************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel: 077 1606566, 078 3285940.

  **************************************************

  ஆயுர்­வேத துறையில் (மசாஜ்) அனு­பவம் மிக்­க­வர்­க­ளுடன் உங்­க­ளது எதிர்­கா­லத்--­தினை வள­மாக்­கிட சந்­தர்ப்பம். இல 23, பொரளை குறுக்கு வீதி, பொரளை, கொழும்பு. 075 0960617, 011 4848565.

  **************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள பிர­பல்­ய­மான (Computer / CCTV Camera Sales and after Sales Service) நிறு­வனம் ஒன்­றுக்கு Training Technician and Sales Man, Sales Girls உட­ன­டி­யாகத் தேவை. ஆரம்ப சம்­பளம் 15,000/= -– 18,000/= மற்றும் விசேட கொடுப்­ப­ன­வுகள் உண்டு. தொடர்பு: 077 7220775

  **************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள இரும்புக் கடைக்கு Store Assistant (களஞ்­சிய உத­வி­யாளர்) தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 011 4349038

  **************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள தோட்டம் (Garden) பரா­ம­ரிப்­ப­தற்கு வேலை­யாட்கள் தேவை. மாதச் சம்­பளம் 27,000/= லால் 071 4270187

  **************************************************

  ஹங்­வெல்ல பிர­தே­சத்தில் அமைந்­துள்ள புடைவைக் கடைக்கு ஆண் / பெண் ஊழி­யர்கள் தேவை. சகல வச­தி­களும் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7517275

  **************************************************

  கண்டி நகரில் அமைந்­துள்ள Stationery, Book Shop ஒன்­றுக்கு Sales Man களும் கை உத­வி­யாட்­களும் உட­ன­டி­யாகத் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. தொடர்பு கொள்­ளவும். 081 2222045 / 077 3153345

  **************************************************

  றாகமை பண்­ணைக்கு தொழி­லாளர் (ஆண் / பெண்) தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 7866618 / 075 0807000

  **************************************************

  கோதுமை மா விநி­யோக நிறு­வ­னத்­திற்கு நாட்­டா­மைமார் தேவை 35,000/= க்கு மேல் சம்­பளம். சுத்­தப்­ப­டுத்­துனர் ஒரு­வரும் தேவை. (ஆண்) 30,000/= ற்கு மேல் சம்­பளம். லொறி உத­வி­யாளர் 27,000/= க்கு மேல். இல 06, புனித மரியா மாவத்தை மஹ­பாகே சந்தி. 071 4274596.

  **************************************************

  ஊழி­யர்கள் உடன் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 30,000/= க்கு மேல் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கவர்ச்­சி­க­ர­மான போனஸ். 077 6147774 /011 2074821

  **************************************************

  மோட்டார் சைக்கிள் சேர்விஸ் நிறு­வ­னத்­திற்கு  பயிற்­சி­யுள்ள/ அற்ற மெக்­கா­னிக்மார் மற்றும் கழு­வு­ப­வர்கள் தேவை. பெல­வத்தை பத்­த­ர­முல்ல. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 071 6730807

  **************************************************

  கொழும்பு வேலைத்­த­ளத்­திற்கு கம்­பி­கட்­டு­ப­வர்கள், உத­வி­யாட்கள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி, செலவு கொடுப்­ப­னவு, சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். உடன் தொடர்பு கொள்­ளவும். 071 6492979

  **************************************************

  புத்­தளம் பிர­தே­சத்தில் தேங்காய் தோட்­டத்­திற்கு பரா­ம­ரிப்­பாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 072 7556655.

  **************************************************

  அரைக்கும் ஆலை ஒன்­றுக்கு தங்கி வேலை செய்ய விருப்­ப­மு­டைய வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 7808216.

  **************************************************

  Electrical  வேலை, Plumber வேலை, Carpenter வேலை செய்­ப­வர்கள் உடன் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். நேரில் வரவும். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 

  **************************************************

  உப மேற்­பார்­வை­யாளர் (Assistant Supervisor) தேவை. சிலா­பத்தில் உள்ள தென்னந் தோட்­டத்­திற்கு தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள நேர்­மை­யான உப மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 011 2421668. விலாசம் : 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email : realcommestate@gmail.com.

  **************************************************

  17 – 60,  சம்­பளம் 44,000/=. பொதி­யிடல்/ மேற்­பார்வை/ சாரதி/ J.C.B/ Data Entry/ Room boy /  முகா­மை­யாளர்/ Accountant/  Sales Ref. No.08. Hatton. 077 8499336. (ஹட்டன், நுவ­ரெ­லியா, கண்டி, கொழும்பு)

  **************************************************

  MRF CAR CARE (PVT) LTD, No. 210/1, Obeysekerapura Road, Rajagiriya. Auto A/C, Cashier, Painter. இவ் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. T.No: 072 2763000.

  **************************************************

  கட்­டட ஒப்­பந்­தக்­கா­ரர்கள் (Contractors) தேவை. மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் அமைந்­துள்ள கட்­டட திருத்த வேலை­க­ளுக்கு அனு­பவம் வாய்ந்த ஒப்­பந்­தக்­கா­ரர்கள் தேவை. தொடர்பு கே.ஜி.இன்­வெஸ்ட்மண்ட். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Tel : 077 8600351.

  **************************************************

  பிர­பல்­ய­மான நில வியா­பார (Real Estate) நிறு­வ­னத்­திற்கு Field Cordinator தேவை. தென்­னந்­தோட்டம், தென்­னைப்­ப­யிர்ச்­செய்கை தொடர்­பான அறி­வு­டை­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 45 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட சிறந்த அனு­ப­வ­மு­டை­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மண்ட். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email : realcommestate@gmail.com.

  **************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு 19 – 38 பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்) தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் கூடிய சம்­பளம் 160,000/= இற்கு மேல் மாத வரு­மானம் உழைக்­கலாம். Full Time/Part Time. மெனிக் ஸ்பா. இல 03, சமினர் பிளேஸ், பொரளை. 071 3115544.

  **************************************************

  1000/= இற்கு கூடிய சம்­பளம். நாள், கிழமை சம்­பளம். உணவு மூன்று வேளையும் இல­வசம். சவர்க்­கார உற்­பத்தி நிறு­வ­ன­மான எமது நிறு­வ­னத்­திற்கு 18 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 8292732.

  **************************************************

  077 7561087. வத்­த­ளை­யி­லுள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆகக் குறைந்த சம்­பளம் 40000/=. தங்­கு­மி­டத்­துடன். 011 2931419.

  **************************************************

  077 7561087 மாபோ­லை­யி­லுள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு 25 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை மேற்­பார்­வை­யாளர் தேவை. ஆகக் குறைந்த சம்­பளம் 35000/=. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு (திங்கள் – வெள்ளி 8 – 5 இடையில்) இல 38 புகை­யி­ரத வீதி, வத்­தளை. முக­வ­ரிக்கு வரவும். manjula.fernando@lankaice.com.

  **************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள Printing Press இற்கு 25 வய­துக்கு மேற்­பட்ட பெண்கள் வேலைக்கு தேவை. தொடர்பு 077 7685896.

  **************************************************

  Colombo Stationery Shop ஆண்/பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம்/முழு­நேரம் தேவை. Photoshop, Typing செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 25000/=. தொடர்பு 077 3661460.

  **************************************************

  கொழும்பில் உள்ள உல்­லாசப் பய­ணிகள் தங்கும் ஹோட்டல் ஒன்­றிற்கு சுத்­தப்­ப­டுத்­து­னர்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு கொள்­ளவும். இல. 46, பஞ்­சி­கா­வத்தை வீதி, கொழும்பு. 075 7601202.

  **************************************************

  எமது நிறு­வ­னத்தில் ஜேம், பிஸ்கட், சொக்லட் போன்ற உற்­பத்தி, பொதி­யிடல் தளங்­க­ளுக்கு ஆண்/பெண் தேவை. வயது 18–60 வரை. நாள், கிழமை, மாத சம்­பளம் விரும்­பிய பிர­காரம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் சம்­பளம் 1400/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 5715235, 075 9511514.

  **************************************************

  இளைஞர், யுவ­தி­க­ளுக்­கான அரி­ய­வாய்ப்பு. நண்­பர்கள், தம்­ப­திகள், உற­வி­னர்கள் குழு­வாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். சீதுவ, மீரி­கம, பாணந்­துறை, நிட்­டம்­புவ, கடு­வெல, தெமட்­ட­கொட, ஜா–எல ஆகிய தளங்­க­ளுக்கு 18–60 வரை­யான ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 1400/=, மாத சம்­பளம் 35000/=–45000/= வரை எடுக்­கலாம். (நாள், கிழமை, மாத சம்­பளம் விரும்­பி­ய­வாறு பெற்றுக் கொள்­ளலாம்). 076 9829265, 071 9484289.

  **************************************************

  Pharmacy Assistants Wanted. Salary negotiable Age between 20 – 30. Apply Uni Chemist  (Private) Limited. 347 Galle Road, Colombo – 04. unichemistlanka@gmail.com. 077 3742494.

  **************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் உள்ள தனியார் கல்வி நிறு­வ­னத்­திற்கு Grade 1 – 5  ஆங்­கிலம்/ தமிழ் மொழி மூலம் எல்லா பாடங்­களும் கற்­பிக்­கக்­கூ­டிய, தற்­போது பாட­சா­லையில் உள்ள ஆசி­ரி­யர்கள் உடன் தேவை. 077 1188614, 071 5154428.

  **************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Fibre Glass, தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், பயிற்­சி­யா­ளர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். Macklens (Pvt)Ltd, 47 /7 Gagaboda Road, Thotupola Mawatha, Suwarapola, Piliyandala. 011 2618087, 071 8693990/5.

  **************************************************

  கள­னியில் அமைந்­துள்ள எமது Tiles நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 6800531.

  **************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0528891.

  **************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட், ஆடை தொழிற்­சா­லை­களில் இல­கு­வான வேலை­வாய்ப்பு. மாதம் சம்­பளம் 40,000/= வரை. வயது 17 – 35 வரை ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும். போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். நாங்கள் குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். வரும் நாளி­லேயே வேலையில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வீர்கள். கல்வித் தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. எந்த பிர­தே­சத்­திலும் இருந்தும் தொடர்பு கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். நம்­பிக்­கை­யுடன் வாருங்கள் முன் அனு­பவம் தேவை­யில்லை. 076 4284317.

  **************************************************

  Seles Men, Stores Helpers, Labourers, Driver, சிற்­றூ­ழியர் பத­விகள் சிறந்த கம்­ப­னி­களில் போடப்­படும். தொடர்பு: Mr. Siva. 077 3595969. 

  **************************************************

  குசன் வேலைத்­த­ளத்­திற்கு அனு­ப­முள்ள குசன் பாஸ்­மார்கள் துணி வெட்­டு­வ­தற்கும், தைப்­ப­தற்கும் நன்கு அனு­ப­வ­முள்­ள­வர்­களும், அனு­ப­வ­முள்ள உத­வி­யா­ளர்­களும் தேவை. தொடர்பு: 075 5641188, 077 6604919.

  **************************************************

  Electrical வேலை படிக்க பையன்கள், ஆண்/ பெண் தேவை. ஆரம்ப சம்­பளம் 15,000/= – 18,000/=. பகுதி நேர வேலைக்கு அண்­மையில் உள்­ள­வர்கள் நேரில் வரவும். Electricalgoods, No 120, First Cross Street, Colombo – 11. T.P: 072 1337175.

  **************************************************

  இதோ உங்­க­ளுக்கு புதிய ஆண்­டுக்­கான இல­வச வேலை­வாய்ப்பு. காசு அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. எமது தொழிற்­சா­லை­யான பிளாஸ்டிக், டிபிடிப், டொபி, யோகட் கம்­ப­னி­களில் பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் தேவை. வயது  17 – 55 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 1350/= – 1450/= வரை. மேல­தி­க­மாக OT செய்­யலாம். 50 வெற்­றி­டங்கள் (Vacancies) மாத்­தி­ரமே இலங்­கையில் உள்ள அனைத்து பிர­தே­சங்­க­ளி­லு­மி­ருந்து வேலை செய்­யலாம். மாதம் 40,000/= மேல­தி­க­மாக. 071 9999881, 071 6835525.

  **************************************************

  2018 புதிய ஆண்டை முன்­னிட்டு இது உங்­க­ளுக்கு இல­வச வேலை­வாய்ப்பு. காசு அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. டொபி, பால்மா, கிளவுஸ், Plywood, பிஸ்கட் போன்ற கம்­ப­னி­களில் பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் வயது  17 – 55 வரை. வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. நாள் சம்­பளம் 1400/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். மாதச் சம்­பளம் 40,000/= மேல­தி­க­மாக.  071 9999881, 071 6835525.

  **************************************************

  011 4875579 காசு கட்டி ஏமா­றா­தீர்கள்.    இல­வச வேலை­வாய்ப்­புகள் கொழும்பில் (பிஸ்கட், பால்மா,  நூடில்ஸ், சோயா, ஐஸ்­கிரிம், பிஸ்கட், டொபி, யோகட், ஜேம்) வயது 18–45.  ஆண்/பெண்.  மாதச் சம்­பளம் 35, 000/=– 45,000/=,  OT.150–D/ OT 225/= வரும் நாளி­லேயே வேலையில் சேர்க்­கப்­ப­டு­வீர்கள். கல்வித் தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. போலி­யான சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம்.  மேலே குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். முன் அனு­பவம் தேவை­யில்லை. 077 0232130, 071 7070566, 072 7847868, 075 6393652. AYODYA Human Resources Partner, Kandy Road, Kadawatha.

  **************************************************

  காசு கட்டி ஏமா­றா­தீர்கள். முழு­வதும் இல­வச  வேலை­வாய்ப்­புகள். கிழமை, மாத சம்-­பளம் 1000/=– 1500/=. மாதம் 35,000/=– 70,000/=. (பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், சோயா, சொக்லட்) தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங், QC,  மெசின் ஹெல்பர், Drivers, Fork Lift, Operators 18–45.  ஆண்/பெண் தேவை. உணவு தங்­கு­மிடம். (ஹொரண, வத்­தளை, களனி, சப்­பு­கஸ்­கந்தை, கட­வத்தை, கடு­வெல, ஜா—எல, நுவ­ரெ­லியா, பேலி­ய­கொட, ஹட்டன், கண்டி, பதுளை, கட்­டு­நா­யக்க, மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. Human Resources Department: 077 0232130, 071 7070566, 075 6393652, 072 7847868.

  *************************************************

  கொழும்பு – 15 இல் அமைந்­துள்ள மினி சுப்பர் மார்க்­கட்­டிற்கு கணனி அறி­வுள்ள காசாளர் பெண்  பிள்­ளைகள் தேவை. 077 8563300.

  **************************************************

  பதுளை எல்ல பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பிர­பல உல்­லாச விடு­தி­யோடு சேர்ந்த மரக்­கறி தோட்­டத்தை பரா­ம­ரிக்க அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­பு­கொள்­ளவும்: 071 0160009.

  **************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள கட்­டட நிர்­மாண வேலைத்­த­ளத்­திற்கு மேசன்­பாஸ்மார், உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு கொள்­ளவும்: 077 9928507.

  **************************************************

  ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள எமது கண்டி, ஹட்டன், நுவ­ரெ­லியா, பதுளை பண்­டா­ர­வளை, இரத்­தி­ன­புரி, பலாங்­கொடை முத­லிய கிளைகள் 12 இற்கு சிங்­களம் கதைக்கக் கூடிய இளைஞர், யுவ­திகள் 40 பேர் தேவை. (தங்­கு­மிடம், உணவு, வைத்­தியம், EPF, ETF) உள்­ள­டங்­கிய வச­தி­க­ளுடன் குறு­கிய கால பயிற்­சியின் பின் உங்­க­ளது கிளையில் நிரந்­தர வேலைக்கு இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வீர்கள். சம்­பளம் 31,300 இற்கு மேல். இப்­பொ­ழுதே அழை­யுங்கள். 076 6975566, 070 3445359.

  **************************************************

  வெல்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை. அனு­பவம்/ அனு­ப­வ­மற்­ற­வர்­களும் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி இரு வேளையும் உணவு இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 0773017337.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள மொத்த சில்­லறை வியா­பார நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 077 7379408.

  **************************************************

  2017-11-13 16:43:33

  பொது வேலைவாய்ப்பு II - 12-11-2017