Elastic Webbing Tape தயாரிக்கும் எமது நிறுவனத்திற்கு பெண்பிள்ளைகள் தேவை. சம்பளம் 13,000/=. வரவு கொடுப்பனவு 2000/=. வேலை நேரம் காலை 9.00–மாலை 5.30, சனிக்கிழமை–மதியம் 1.30 மணி வரைக்கும். மேலதிக கொடுப்பனவுகளாக OT, காலை, மதியம் உணவும் வழங்கப்படும். தொடர்புக்கு நேரில் வரவும். 196, செட்டியார் தெரு, கொழும்பு–11. Tel. 011 2433762.
****************************************************
கொழும்பு கிராண்ட்பாஸில் புத்தகக் களஞ்சியசாலைக்கு Stores Helpers தேவை. தகுந்த சம்பளம். கொழும்பில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். 077 6125145.
****************************************************
O/L, A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடுகிறீர்களா? மாற்றத்துடன் கூடிய கௌரவமான தொழில் வாய்ப்புகள். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கேட்டரிங், லொன்றி, பெக்கிங், கிளீனிங், ஹெல்பர் போன்ற பிரிவுகளுக்கு 18– 40 வரையான ஆண்/ பெண் இருபாலாருக்கும் வேலை வாய்ப்புகள். தொழில் அடிப்படையில் 30,000/= – 40,000/= வரையான சம்பளம். உ/ த வழங்கப்படும். 077 2595838.
****************************************************
Elastic Webbing Tape தயாரிக்கும் எமது நிறுவனத்திற்கு ஆண்கள் வேலையாட்கள் தேவை. சம்பளம் 18,000/=. வரவு கொடுப்பனவு 2000/=. வேலை நேரம் காலை 9.00– மாலை 5.30, சனிக்கிழமை – மதியம் 1.30 மணி வரைக்கும். மேலதிக கொடுப்பனவுகளாக OT, தங்குமிட வசதி, மூன்று நேர உணவும் கொடுக்கப்படும். தொடர்புக்கு நேரில் வரவும். 196, செட்டியார் தெரு, கொழும்பு–11. Tel. 011 2433762.
****************************************************
வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மாகாணங்களில் ஆண்/பெண் வேலைவாய்ப்புகள். நாள், கிழமை, மாத சம்பளம் தொழிலுக்கேற்ப 25,000/= – 38,000/= வரையான சம்பளம். பிரபல தொழிற்சாலைகைளில் (லேபல், பெக்கிங், மெசின் ஹெல்பர், மெசின் ஒப்பரேட்டர், ஸ்டோர் ஹெல்பர்) போன்ற வேலைகள் O/L, A/L கற்ற ஆ/ பெ இருபாலாருக்கும் கெஷியர், சுப்பர்வைசர், சேல்ஸ்மென் போன்ற தொழில் வாய்ப்புகள். உ/ த வழங்கப்படும். 077 2430091.
****************************************************
தொழிற்சாலைகளில் அனைத்து பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள். தொழிலுக்கேற்ப 38,000/= வரையான சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும். 18 – 50 வரையான ஆ, பெ இருபாலாரும் தொடர்பு கொள்ளலாம். ஜேம், பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், Dye, பொலித்தீன், டயர், கையுறை மற்றும் துறைமுகம்/ விமான நிலையம் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புக்கள் உண்டு. 077 2430091.
****************************************************
நாள், கிழமை, மாத சம்பளம் (பிஸ்கட், பால்மா, சொக்லெட்) தொழிற்சாலைகளுக்கு லேபல், பெக்கிங், மெசின் ஹெல்பர், ஹெல்பர் போன்ற பிரிவுகளில் வேலைசெய்வதற்கு 18 – 40 வரையான ஆ/பெ தேவை. உ/ த உண்டு. தொழில் அடிப்படையில் 30,000/= – 38,000/= வரையான ஊதியம். (ஹொரண, பியகம, கடுவெல, இரத்மலானை, கொட்டாவ, நாரஹேன்பிட்ட, தொட்டலங்க, வத்தளை) 077 2595838.
****************************************************
இரத்மலானை விமானநிலையத்திற்கு சுத்திகரிப்பாளர் (கிளீனர்) 18 – 50 வரையான ஆண், பெண் இருபாலாரும் தேவை. நாள் ஒன்றுக்கு 850/=. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். (12 மணித்தியால வேலை) 077 8430179.
****************************************************
வாராந்தம், 15 நாட்களுக்கு, மாதாந்த சம்பளம் ஒருகொடவத்த, சீதுவ, சப்புகஸ்கந்த, களனிடயர் சந்தி, கந்தானை, எலகந்த ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் லேபல், ஸ்டிக்கர், பொதிசெய்தல் (Promotion), பண்டகசாலை தொகுதிக்கு வயது 18 – 45 வரை ஆண்கள், பெண்கள். வேலை செய்வதை பொறுத்து மாதம் 25,000/= – 32,000/= வரை. சாப்பாடு, தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்படும். படிப்பு அவசியமில்லை. 076 6918969, 076 3152279, 076 5278180.
****************************************************
கொழும்பு பொரல்லையில் உள்ள Bombay Sweets, Grams கடைக்கு Sales Girls/ Boys தேவை. சம்பளம், கொமிஷன் அடிப்படையில் வழங்கப்படும். 25,000/= முதல் திறமைக்கேற்ப 35,000/= வரை எடுக்கலாம். ஞாயிறு விடுமுறை. தங்குமிடவசதி இல்லை. வயதெல்லை 18 – 35 வரை. தயவுசெய்து தமிழர் மட்டும் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: 072 6023226, 077 7101114.
****************************************************
1,000/=, 1,500/=, 2,400/= தொழில் அடிப்படையில் நாள், கிழமை, மாத சம்பளத்துடன் ஜேம், பிஸ்கட், கிளவுஸ், தேயிலை, பிளாஸ்டிக், புத்தகம், சொசேஜஸ், பொலித்தீன், கார்மண்ட் (நாராஹேன்பிட்டி, வத்தளை, தொட்டலங்க, களனி, கொட்டுவ, காலி, பாணந்துறை, இரத்மலானை, கடவத்தை, கடுவெல, கட்டுநாயக்க, சீதுவ, ஏக்கல போன்ற பிரதேசங்களிலுள்ள தொழிற்சாலைகளுக்கு ஆ/ பெ தேவை. உ/ த தரப்படும். (QC, பெக்கிங், ஏற்றுமதி, இறக்குமதி, மெசின் ஹெல்பர்). 077 8430179.
****************************************************
ஐஸ்கிரிம், பிஸ்கட், சொக்லெட், பழங்கள், சொசேஜஸ், சோயா, பால்மா போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளில் 18– 50 வரையான ஆண்/ பெண் இருபாலாருக்கும் தொழில்வாய்ப்புகள். உ/ த வழங்கப்படும். தொழில் அடிப்படையில் 30,000/=– 40,000/= வரையான ஊதியம் (லேபல், பெக்கிங், QC, கிளீனர், மெசின் ஹெல்பர், ஸ்டோர் ஹெல்பர், ஹெல்பர், சுப்பர்வைசர்) 077 1142273.
****************************************************
நாள் சம்பளம் 1100/= கிழமை சம்பளமும் உண்டு. வத்தளை, கந்தானை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 18– 40 வயதான ஆண்கள் தேவை. உ/ த வழங்கப்படும். 077 7999159, 071 6999991.
****************************************************
A/C செய்த சில்லறைக் கடைக்கு வேலை ஆட்கள் தேவை. உணவு, இருப்பிடம் இலவசம். விசேட சலுகையுடன் ஆறு நாட்களுக்கு விடுமுறை கொடுக்கப்படும். தர்சன, பேஸ்லைன் வீதி. T.P: 072 6595353
****************************************************
கொழும்பு மீன் வியாபார ஸ்தானத்திற்கு தொழில் கை உதவி ஆட்கள், பஸ், லொறி (மீன் Cooler) சாரதி தேவை. தங்கும் வசதி, சாப்பாடு வசதி செய்து தரப்படும். கொழும்பு பிரதேசம் இல்லாமல் வேறு இடம் உகந்தது. தொடர்பு: 076 7268960, 077 8651430.
****************************************************
கொழும்பு பிரபல புத்தகசாலைக்கு Cashier வேலை செய்யக்கூடிய 35 வயதிற்குட்பட்ட கொழும்பில் தங்கியுள்ள ஆண்கள் தொடர்புகொள்ளவும். 077 6125145
****************************************************
கொழும்பு 15 இல் இயங்கும் நிறுவனம் ஒன்றிற்கு (Delivery boy) தேவை. வயது எல்லை (18– 25) தொடர்புக்கு: 0777 725957.
****************************************************
நுகேகொடையில் இயங்கிவரும் 10 – 12 ஊழியர்கள் கடமையாற்றும் தனியார் அலுவலகம் ஒன்றிற்கு தேநீர் பரிமாற மற்றும் அலுவலகத்தை சுத்தம் செய்ய உதவியாளர் (பெண்) ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு: குளோபல் பக்கேஜிங் சேர்விசஸ். இல. 4, கந்தவத்தை ரோட், நுகேகொடை. 0777 910091, 011 5556118.
****************************************************
Production 076 7075786. இரத்மலானையில் அமைந்துள்ள எமது பிரசித்திபெற்ற பிஸ்கட் நிறுவனத்திற்கு 18– 55 இற்கு இடைப்பட்ட ஆண்/ பெண் 60 பேர் தேவை. பயிற்சி அற்ற வேலையாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 45,000/= இற்கு கூடுதலான சம்பளத்துடன் OT/ Transport உண்டு. 0777 716351.
****************************************************
Airport 077 1168788. கட்டுநாயக்க விமான நிலைய வேலைக்கு 18 – 55 இற்கு இடையிலான ஆண்/ பெண் இருபாலாரும் உடனடியாகத் தேவை. 35,000/= இற்கு கூடுதலான சம்பளம். உங்கள் பெயர், விலாசத்துடன் அழையுங்கள். உணவு, தங்குமிடம் இலவசம். Transport/ OT உண்டு. பிற்காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. 075 3205205.
****************************************************
கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள நிறுவனத்தில் Salesman, Driver பொதியிடல், கணனி அனுபவமுள்ள கணக்காளர் ஆண்/பெண் இருபாலாருக்கும் உடனடி வேலைவாய்ப்பு. சம்பளம் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். தொடர்புக்கு– 076 7257306, 076 8268778.
****************************************************
கொழும்பில் வாகனம் கழுவும் நிறுவனம் ஒன்றுக்கு அனுபவமுள்ள 45 வயதுக்கு குறைந்த ஆட்கள் தேவை. தங்கும் வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 0712737721, 072 7343435.
****************************************************
சில்லறை விற்பனை நிலையத்திற்கு வேலையாட்கள் தேவை. விஷேட கொடுப்பனவு, உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புக்கு: ஜயகிரி ஸ்டோர்ஸ் கொலன்னாவ. 072 0740306.
****************************************************
2000 /= – 3000/= கொடுத்து ஏஜன்சியை நம்பி ஏமாறாதீர்கள். இதோ எங்களிடம் மட்டும் தான் சரியான நிறுவனமொன்று. மாதம் சம்பளம் கிடைக்கும் வரை பார்த்-துக்கொண்டு இருக்க தேவையில்லை. நாள் சம்பளம் 1600/=. ஆண்/ பெண் வயது (17 – 60) வரை. உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். லேபல், பொதியிடல் போன்ற பிரிவுகளுக்கு உடன் அழைக்கவும்: 076 5715255, 075 5915255.
****************************************************
பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பு சொக்லட், டொபி, பிஸ்கட், ஜேம், ஐஸ்கிரீம், பால்மா. (17 – 60) வயது வரை ஆண்/ பெண், தம்பதிகள், நண்பர்கள், குழுவாகவும் வருகை தரலாம். நாள் ஒன்றுக்கு 1300/= – 2300/= வரை. மாத சம்பளம் 35,000/= – 45,000/= வரை பெற்றுக்கொள்ள முடியும். தங்குமிடம், உணவு இலவசம். வருகை தரும் நாளிலே வேலைவாய்ப்பு. 077 5977259, 075 8610442.
****************************************************
தெஹிவளையில் பெயின்ட் வேலை, பொட்டி வேலைக்கு ஆட்கள் தேவை. பாஸ்மாருக்கு 2000/=, உதவியாட்களுக்கு 1500/=. Tel. 071 3796572.
****************************************************
விமானநிலையம், மஞ்சி பிஸ்கட், பழச்சாறு, இறைச்சி பதனிடல், போத்தல்கள் தயாரித்தல் போன்ற எமது பிரசித்திபெற்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம் வழங்கப்படுவதுடன் உணவு மற்றும் தங்குமிடம். குறைந்தவிலையில்/இனாமாக வழங்கப்படும். நாளாந்தம் 1000/= – 1600/=, மாதாந்தம் 35,000/= – 50,000/= வரை சம்பளம் வழங்கப்படுவதுடன் மேலதிக நேரக்கொடுப்பனவு + நாளாந்த பதிவேடு கொடுப்பனவுகளும் வழங்கப்படும். எந்தவிதமான அளவீடுகளும் இன்றி முற்று முழுதாக, இலவசமாக தொழில் வாய்ப்புக்கள் கொடுக்கப்படும். மேலதிக தகவல் : 077 8181513/075 9181513.
****************************************************
1200/=, 1400/=, 2000/=, 2400/=, 2800/= நாள் சம்பளம். டொபி, பிஸ்கட், சொக்லட், யோகட், சொசேஜஸ் போன்ற நிறுவனங்களில் லேபல், பெக்கிங் பிரிவுகளில் வந்த நாளிலேயே வேலைவாய்ப்பு. (17 – 60) வரை. ஆண்/பெண். விரும்பிய பிரகாரம் நிறுவனங்களுக்கு. 076 9829256 / 075 9455472.
****************************************************
எமது பிரசித்திபெற்ற இடங்களான தெமட்டகொட, பஸ்யால, வத்தளை, மாதம்பே, நிட்டம்புவ, ஏக்கல, பாணந்துறை, சீதுவ, யக்கல போன்ற கம்பனிகளில் வேலை வாய்ப்பு. நாள் சம்பளம் 1600/=. கிழமை சம்பளம், மாதச் சம்பளம் பெற்றுக் கொள்-ளலாம். தொடர்ந்து வேலை செய்தால் 5000/= போனஸ் மேலதிகமாக வழங்கப்-படும். வயது 17 – 60. ஆண், பெண். பெக்கிங், லேபல் பிரிவுகளுக்கு உணவு, தங்கு-மிடம் இலவசம். 076 9829265 / 075 3131511.
****************************************************
நாடெங்கிலும் வளர்ந்து வரும் பிரசித்தி பெற்ற ஐஸ்கிரீம், பிஸ்கட், சொக்லட், டொபி போன்ற நிறுவனங்களுக்கு (17 – 60) வரையான ஆண்/பெண் இருபாலாருக்கும் நாள், கிழமை, மாதச் சம்பளத்துடன் நாள் ஒன்றுக்கு 1500 தொடக்கம். OT, D. OT 1 hour 100/= மாதம் 50,000/= க்கு மேல் கூடிய லேபல், பெக்கிங் பகுதிகளில் வேலைவாய்ப்பு. வரும் நாளிலேயே ஏற்றுக்கொள்ளப்படுவர். முதலில் வரும் 80 பேருக்கு உணவு, தங்குமிடம் இலவசம். (மொழி அவசியமில்லை) 077 5511514, 077 3131511.
****************************************************
2000/=– 3000/= காசு கட்டி ஏமாறாதீர்கள். நாள், கிழமை, மாத சம்பளம் மிக பிரசித்தி-பெற்ற தொழிற்சாலைகளில் லேபல், பெக்கிங் பிரிவுகளில் வத்தளை, தொட்ட-லங்க, மருதானை, ஏக்கல, வெல்லம்பிட்டி, நிட்டம்புவ, மீரிகம, சவர்க்காரம், பிஸ்கட், கம், ஜேம், தேங்காய் பால்மா, சொசேஜஸ் (16 – 60) ஆண்/ பெண் நண்-பர்கள், தம்பதியினர் வரும் நாளிலே வேலைவாய்ப்பு. தொழிலைப் பொறுத்து உணவு, தங்குமிடம் இலவசம். 076 6404276, 075 9511514, 077 6363156.
****************************************************
வேலையாட்கள் தேவை. (ஆண்/ பெண்) வயது 22– 50. தொடர்புகளுக்கு: 076 6203964, 0777 300618. எமரல்ட் ஏஜன்சி, 407– 2/1, காலி வீதி, கல்கிசை.
****************************************************
இக்காலகட்டத்தில் முகவர் நிலையங்களுக்கு 4000/=, 5000/= கொடுத்து ஏமாறுகின்றார்கள். அப்படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்கிரீம், பிஸ்கட், சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறுவனங்களில் பொதி செய்யும் பிரிவுக்கு வந்த முதல் நாளே தொழில். (18– 60) ஆண்/ பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம் 1800/= – 2400/= வரை. 12 – 24 மணித்தியாலம் விருப்பமான வேலைகள். 077 4943502, 071 1475325.
****************************************************
இலவசமான உணவு, தங்குமிட வசதி. லேபல், பொதியிடல் TOG போன்ற வேலைகள் நாள், கிழமை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாள் சம்பளம் 2000/=. ஞாயிறு, விடுமுறை நாட்களில் 3000/=. நண்பர்கள், கணவன், மனைவி அனைவரும் ஒன்றாக வேலை செய்யலாம். வரும் நாளிலே வேலை. 076 8834771, 075 9977259.
****************************************************
உணவு, தங்குமிடம் தரப்படும். நாள் சம்பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். ஐஸ்கிரீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்ளை, வர்ணபூச்சு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லேபல் பிரிவுகளுக்கு ஆண்/பெண் (17 – 60) வயதிற்குட்பட்டவர்கள் உடனடியாக வருகை தரவும். 077 2455472/076 5451851.
****************************************************
எமது பிரசித்தி பெற்ற நிறுவனங்களான ஐஸ்கிரீம், பிஸ்கட், சொசேஜஸ், டொபி, சொக்லட், கார்ட்போட், பால்மா, ஜேம் போன்ற நிறுவனங்களுக்கு பெக்கிங், லேபல், பொதியிடல் உற்பத்தி. 17 – 60 வரையான ஆண்/ பெண், தம்பதிகள் குழு-வாக வரலாம். நாள், கிழமை, மாதச் சம்பளம் 2400/=,1500/=, 2800/=, 3000/= OT – 100/=, D/OT – 200/=, மாதம் 75,000/= ற்கு மேல். உணவு, தங்குமிடம் இலவசம். 076 5587807/ 075 9587807.
****************************************************
விமான நிலைய இணை நிறுவனத்திற்கு உடனடியாக இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். கேட்ரிங், கிளீனிங், கார்கோ 45,000/= இற்கு கூடிய சம்பளம், உணவு தங்குமிடம் இலவசம். வயது 18 – 50 வரை அல்லது இடைப்பட்டவர்கள் உடனடியாக அழைக்கவும். 076 8390218, 076 7091602.
****************************************************
கொழும்பு 12, Old Moor Street இல் Hardware ஒன்றிற்கு வேலையாள் தேவை. வயது (20– 30) தொடர்புகொள்ளவும். Call: 077 0568995.
****************************************************
பெட்டாவில் அமைந்துள்ள கடை ஒன்றிறகு Lights பொருத்துவதற்கும் பராமரிப்பதற்கும் இலக்ரீசியன் தேவை. இல. 51B, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.
****************************************************
நாவலப்பிட்டி கெட்டபுலா பிரதேசத்தில் உள்ள 50 ஏக்கர் தேயிலை தோட்டத்திற்கு தகுதி வாய்ந்த KP ஒருவர் தேவை. நன்கு கொழுந்து வேலை தெரிந்தவராக இருக்க வேண்டும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் 25000/= மேல். தகுதியானவர்க்கு முழு தோட்டமும் மேற்பார்வைக்காக ஒப்படைக்கப்படும். 072 0660909.
****************************************************
நாவலப்பிட்டி கெட்டபுலா பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு காரியாலயத்தில் பணிபுரிவதற்கு பெண்பிள்ளைகள் தேவை. கம்பியூட்டர் அனுபவம் விரும்பத்தக்கது. நல்ல சம்பளம். Travelling Allowance வழங்கப்படும். விசாரணைக்கு: 072 0660909.
****************************************************
Pharmacy வேலைவாய்ப்பு. கொழும்பில் இயங்கும் Pharmacy ஒன்றுக்கு பாமசி வேலை தெரிந்த ஆண்/பெண் இருபாலாரும் உடனடியாக தேவை. பாமசி Office ஒன்றுக்கு பெண்கள் மும்மொழியுடன் கூடிய கணனி அறிவுடையோருக்கும் வேலை வாய்ப்புண்டு. தொடர்புக்கு: 077 5306176, 071 5560919.
****************************************************
அலுமினிய தொழிற்சாலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். மலையகத்தவர்களும் விரும்பத்தக்கது. அத்துடன் வாகன சாரதிகள் இருவர் தேவைப்படுகிறார்கள். தொழிற்சாலையினுள் வேலை செய்பவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 011 4960607, 011 4975089. விலாசம்: உபாலி பாஸ் வாகன பழுதுபார்க்குமிடம். 157/5, ஒருகொடவத்தை, வெல்லம்பிட்டி.
****************************************************
Illesh Marketing Company க்கு Packing வேலைக்கு பெண் தொழிலாளர்கள் தேவை. Phone No: 0777 041973, 011 7208632. முகவரி: 35/56, Sri Gunananda Mawatha, Colombo 13.
****************************************************
Advertising நிறுவனம் ஒன்றுக்கு Helpers தேவைப்படுகிறது. அனுபவமற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர். 077 5487010, 076 7083042.
****************************************************
புறக்கோட்டை, Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியாபார ஸ்தாபனத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்து தரப்படும். தொடர்புக்கு: 072 7994901.
****************************************************
புறக்கோட்டை Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியாபார ஸ்தாபனத்திற்கு பெண் கணக்காளர் தேவை. தொடர்புக்கு: 072 7994901. info@rphlk.com
****************************************************
கொழும்பில் அச்சகத்துக்கு உதவியாட்கள் தேவை. S 52/42, Andival Street, Colombo 13. Tel. 077 3464089.
****************************************************
வெள்ளவத்தை, தெஹிவளையில் அமைந்துள்ள தொடர்மாடியில் மொத்தம் 6 வீடுகளை சுத்தம் செய்வதற்கும் தங்க வருபவர்களை உபசரிக்கவும். ஆங்கில அறிவுடன் ஆண் ஒருவர் 45 வயதிற்குள் தேவை. தெஹிவளை, வெள்ளவத்தையில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். சொந்த மோட்டார் சைக்கிள் உள்ளவர் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 071 5350621.
****************************************************
Sponge Cake Cup தயாரிக்கும் வேலைத் தளத்திற்கு பெண்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 0777 889775, 011 2392997.
****************************************************
கொழும்பு 13 இல் அமைந்துள் SRJ Company, Cosmetic and Fancy Shop இற்கு Sales Girls, Cashier, Machine Operator (Girl), Office in Charge (Girl) O/L, A/L படித்த Computer அறிவுள்ள பெண்கள் தேவை. வயது 18– 25, Salary 18,000/= – 25,000/=- அனுபவமுள்ள/ அனுபவமற்ற பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 2789509.
****************************************************
நாவல மற்றும் மட்டக்குளியில் அமைந்துள்ள Ceramic Showroom மற்றும் காரியாலயத்திற்கு Sales Persons, Cashier, Accounts Clerk மற்றும் Labourers உடனடியாக தேவை. தகுந்த கல்வியறிவும் முன்னனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க: Labourers க்கு தங்குமிட வசதியுண்டு. தொடர்புகளுக்கு: 072 9449768. Email: ncw---_sherubana@yahoo.com
****************************************************
தொலைதொடர்பு நிலையம் ஒன்றிற்கு கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்யக்கூடிய அனுபவம் உள்ள Contractors உடனடியாக தேவை. தொடர்புக்கு: 072 2931139.
****************************************************
சீமெந்து கல் (புலொக்கல்) உற்பத்தி செய்யும் புதிய தொழில் நுட்பத்தினாலான இயந்திரத்திற்கு வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. பாமங்கடை. 0777 280744.
****************************************************
ஐஸ்கிறீம்/ குளிர்பானம் உற்பத்தி நிறுவனத்திற்கு 18– 55 வயதுக்கு இடைப்பட்ட ஆண்/ பெண் தேவை. மாதச் சம்பளம் 45,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். வருகைக் கொடுப்பனவு 4500/=. உற்பத்தி, ஊக்குவிப்பு கொடுப்பனவு 6500/=. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போனஸ் வேலைக்கு ஆயத்தமாக அடையாள அட்டையுடன வரவும். 0777 868139, 077 4572917.
***************************************************
வெளிநாட்டு உற்பத்தி நிறுவனத்திற்கு களஞ்சிய பிரிவுக்கு ஆண்கள் நாள் ஒன்றுக்கு 2700/=. மாதம் 65,000/=. பொதி செய்தல் பிரிவுக்கு பெண்கள் நாள் ஒன்றுக்கு 1500/=. மாதம் 45,000/=. சேவை காலம் 7.00 a.m.– 7.00 p.m. Night 7.00 p.m.– 5.00 a.m. வார சம்பளம் பெற முடியும். மாத சம்பளம். உணவு இலவசம். 0777 868139, 071 7717845.
****************************************************
தெமட்டகொடையில் சில்லறை வர்த்தக நிலையத்திற்கு ஊழியர்கள் (ஆண்/ பெண்) தேவை. 18– 25 வயதுக்கு இடையில். சம்பளம் 30,000/= முதல். சேவை நேரம் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை. ஆண்களுக்கு தங்குமிட வசதி உண்டு. 070 2570115.
****************************************************
பாணந்துறையில் வர்த்தக நிலையத்திற்கு ஆண் ஊழியர்கள் தேவை. (18– 30 வயதுக்கு இடையில்) தங்குமிடம் உண்டு. 072 8323339, 072 8325078.
****************************************************
கேகாலை பிரதேசத்தில் தேயிலை தோட்டத்திற்கு பீல்ட் ஒபிசர் ஒருவர் தேவை. 0777 580330.
****************************************************
கண்டியில் தேயிலை தோட்டத்தில் தங்கி வேலை செய்ய 50 வயதுடைய தமிழ்க் குடும்பம் தேவை. 078 3233908, 081 2410313, 081 2228358.
****************************************************
புத்தளம் பிரதேசத்தில் தென்னந் தோட்டத்திற்கு காவல் குடும்பம் தேவை. உணவு, தங்குமிடம் வசதி உண்டு. 072 7556655.
****************************************************
கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள பிரபல மொத்த சில்லறை வர்த்தக நிறுவனத்திற்கு உடனடியாக வேலையாட்கள் தேவை. தொடர்பு: 077 2648075, 0777 441132.
****************************************************
கொழும்பில் உள்ள பிரபல செரமிக் காட்சியறையின் பண்டகசாலையில் (Store) பொருட்களை ஏற்றி இறக்க நபர் ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். தொடர்பு கொள்ளவும். 30 வயதிற்குட்பட்ட கொழும்பை அண்மித்தவர் விரும்பத்தக்கது. Mass Commercial, 132A, Messenger Street, Colombo---–12. Tel: 077 3711144.
****************************************************
ஜா–எலயில் அமைந்துள்ள ஒயில் நிறுவனத்திற்கு லொறி வண்டி உதவியாளர்கள் தேவை. 076 8270557.
****************************************************
O/L, A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடுகிறீர்களா? மாற்றத்துடன் கூடிய கௌரவமான வேலை செய்ய விருப்பமா? விமானத்தில் (தனியார்) பிரிவுக்கு Cago/ Packing/Counting/Cashier/Cleaning Supervisor/ Security ஆகிய பிரிவுக்கு 18 – 45 வயதான ஆண்/பெண் தேவை. உங்கள் முயற்சிக்கு எங்களிடமிருந்து கூடிய சம்பளம் (35,000/=– 48,000/=). உணவு தங்குமிட வசதி உடன் சகல கொடுப்பனவுகள் வழங்கப்படும். 076 5688513.
****************************************************
சில்லறைக் கடைக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம். Ariyapala Stores Warakapola. (சிங்களத்தில் கதைக்கவும்). 035—2268021, 077- 6052125.
****************************************************
அங்கொடை சந்தியில் தைத்த ஆடை Shop ஒன்றுக்கு பெண் ஊழியர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதி இலவசம். 292/2 வைத்தியசாலை வீதி, அங்கொடை. 0777268131, 0771914997, 0777642550.
****************************************************
கதவு, யன்னல், பாடிஷன் வேலை தெரிந்த அலுமினியம் பாஸ்மார் தேவை. 194/1/B, மாகொல தெற்கு, மாகொல. 0771364606, 0711642911 விக்னேஸ்வரன்.
****************************************************
மேசன் பாஸ்மார், தச்சன்மார், உதவியாளர்கள் தேவை. வாராந்த சம்பளம் மற்றும் தங்குமிட வசதி. 194/1/B மாகொல தெற்கு, மாகொல. 077 1364606, 0711642911 விக்னேஸ்வரன்.
****************************************************
கோழிப் பண்ணை ஒன்றை பார்த்துக்கொள்ள ஊழியர் தேவை. பார்ம்களில் வேலை தெரிந்த ஊழியர், 30,000/= க்கு மேல் சம்பளம் பெறமுடியும். உணவு தங்குமிடம் உண்டு. 076 7996333, 0756703004. ஹங்வெல்ல.
****************************************************
அரசாங்க வேலைத்தளத்திற்கு கம்பனி லேபர்ஸ்மார் மற்றும் பாஸ்மார் உடன் தேவை. சிறிய வேலை – 60 வயது வரை. மாதம் 50,00-0/= வரை. சம்பளம், செலவு பணம் மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். ETF/EPF செலுத்தப்படும். குழுக்களுடன் வருபவர்களுக்கு விஷேட கொடுப்பனவு. 0752692645.
****************************************************
Colombo இல் ஆண்/ பெண் இருபாலாருக்கும் எவ்வித கட்டணமுமின்றி ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. சாரதிகள், காவலர்கள், வீட்டுப்பணிப் பெண்கள் (8 – 5), நோயாளி பராமரிப்பாளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனைவருக்கும் தகுந்த சம்பளத்தின் அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். சம்பளம் (20,000/= – 50,000/=). தொடர்புக-ளுக்கு: Call: Kamal. 077 8284674/ 011 4324298. Wellawatte.
****************************************************
வெள்ளவத்தையில் உள்ள Super Market ஒன்றுக்கு Cashier தேவை. (ஆண்/பெண்). தொடர்புக்கு: 076 6908990. 18/3, Dr.E.A.Cooray Mawatha, Colombo 06.
****************************************************
தெஹிவளையில் அமைந்திருக்கும் கடையொன்றிற்கு வேலையாட்கள் தேவை. கடை பராமரிப்பாளர்கள், உதவியாளர்கள். 077 9120242.
****************************************************
Communication ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. Majestic City, Colombo 04. தொடர்பு: 075 5576576, 077 7210010.
****************************************************
2017-11-13 16:39:27
பொதுவான வேலைவாய்ப்பு I 12-11-2017