• பாது­காப்பு/ சாரதி 12-11-2017

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் Heavy Vehicle Drivers 40 வய­திற்கு மேற்­பட்டோர் தேவை. தகுந்த சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145.

  *******************************************************

  வத்­த­ளையில் Light Vehicle, Three-–wheel Drivers தேவை. வத்­த­ளையில் தங்­கி­யுள்ள தகு­தி­யான ஆண்கள் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 075 5133595. 

  *******************************************************

  New Mayura Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக, இல. 69 Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo 13 க்கு சமுகம் கொடுக்­கவும். கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை ஆகிய இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091, 071 4358545, 077 3888703, 0774540536, 076 8290043.

  *******************************************************

  கொழும்பில் உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் டிரைவர் தேவை. கொழும்பு வீதி­களில் வாகனம் ஓடி முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 39,000/=. 075 4918984.

  *******************************************************

  லொறி மற்றும் கார் சார­திகள் தேவை. 45 வய­துக்குக் குறைந்த அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. நிரந்­தர வேலை­யுண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்­ளவும். காலை 10 a.m. to 5 p.m. Tel. 071 7605457. 

  *******************************************************

  Driving. 071 9000903. துறை­முகம், விமான நிலையம், உல்­லாச பிர­யா­ணிகள், வேலை­யாட்கள், போக்­கு­வ­ரத்து, மென்­ரக, கன­ரக சாரதி, சாரதி உத­வி­யா­ளர்கள் நாடு பூரா­கவும் உள்ள அனைத்து பிர­தே­சங்­களில் இருந்தும் தேவை. அனைத்து வச­தி­க­ளு­டனும் 52,000/= இற்கு உயர் சம்­பளம். 077 0089214. 

  *******************************************************

  Container 071 5696000. Container Drivers, Helpers, கொழும்பு துறை­மு­கத்­திற்கு தேவை. ஏற்ற, இறக்க வேலை இல்லை. 6 மாதங்­களின் பின்னர் சார­தி­யாகும் வாய்ப்பு. 45,000/=– 55,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 1168804. 

  *******************************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (JSO/ ISO) 18– 60 வரை­யான ஆண்/ பெண் தேவை. அம்­பாறை/ பொத்­துவில்/ களு­வாஞ்­சிக்­குடி, கல்­முனை, மட்­டக்­க­ளப்பு, ஏறாவூர், வாழைச்­சேனை, திருக்­கோவில், கிண்­ணியா ஆகிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்­புகள். 077 2430091. 

  *******************************************************

  கொழும்பில் Car/ D Cab ஓட்­டக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள 50– 60 வய­திற்­குட்­பட்ட சாரதி தேவை. மாதம் 30,000/=. Tel. 072 7356478. 

  *******************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் (Cab Services) ஒன்­றிற்கு Threewheel Drivers தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். 077 9120242.

  *******************************************************

  டீசல் திரீவில், பஜாஜ் வீல் ஓடு­வ­தற்கு , தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடிய சாரதி தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. கொழும்பு. 076 6624483.

  *******************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வான் டிரைவர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 076 7275846. 

  *******************************************************

  Driver (Auto Luxury Jeep) குறைந்­தது 3 வரு­டங்கள் அனு­ப­வமும் 30 வய­திற்கு மேற்­பட்­ட­வ­ரா­கவும் இருக்க வேண்டும். சாப்­பாட்­டுடன் 25,000/= அல்­லது சாப்­பாடு இல்­லாமல் 34,000/= சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கியும் வேலை செய்­யலாம். மாத விடு­முறை 4 நாட்கள். 562/9, Lower Bagatale Road, Colombo 3. Tel. 077 2642787, 077 0818028. 

  *******************************************************

  சாரதி தேவை. குடிப்­ப­ழக்­க­மில்­லாத 50 – 60 வய­துக்­கி­டைப்­பட்­ட­வ­ராக இருத்தல் அவ­சியம். கொட்­டாஞ்­சேனை பகு­தி­யி­லி­ருந்து நக­ரப்­ப­கு­தியில் 6.30 am – 12.30 pm (6 மணித்­தி­யாலம்) வரை ஓட்­டுதல் வேண்டும். 071 2327774.

  *******************************************************

  077 7785480. நீர்­கொ­ழும்பு வைபவ உப­க­ரண வியா­பா­ரத்­திற்கு 45 வய­திற்கு குறைந்த வேலை­செய்­யக்­கூ­டிய, அனு­ப­வ­முள்ள  கன­ரக வாகன சார­திகள். சம்­பளம் 30,000/= + OT, உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 

  *******************************************************

  கொழும்பு களு­போ­வி­ளையை சேர்ந்த வீடு ஒன்­றுக்கு கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட கார் சாரதி தேவை. காலை  7.30 am – 7.00 pm வேலை. மதியம் உணவு வழங்­கப்­படும். சம்­பளம் 28,000/=. தொடர்­பு­கொள்ள: 077 3214213.

  *******************************************************

  கார், வேன், மோட்டார் சைக்கிள் ஓட்ட முடி­யு­மான டிரைவர் உடன் தேவை. தெஹி­வளை வியா­பார இயக்­கு­ந­ருடன் வேலை செய்ய சான்­றி­த­ழுடன் வரவும். 072 7000023.

  *******************************************************

  இரத்­தி­ன­பு­ரியில் மோட்டார் சைக்கிள் உடைய Delivery Boy தேவை. Tel. 076 8961398, 076 8260497. 

  *******************************************************

  கொழும்பு வீட்­டுக்கு 55 வய­துக்கு கீழ்ப்­பட்ட, அனு­பவம் வாய்ந்த, ஜீப், கார், த்ரிவீலர் ஓட்­டக்­கூ­டிய டிரைவர் உடன் தேவை. உணவும், தங்­கு­மி­டமும், நல்ல சம்­ப­ளமும் தரப்­படும். 076 6787667.

  *******************************************************

  சார­திகள் தேவை. சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மரக்­கறி ரொட்டி, ரோல்ஸ் தயா­ரிக்க தெரிந்­த­வர்­களும் தேவை. நாள் ஒன்­றுக்கு 1500/=. 072 2142132, 011 2784157.

  *******************************************************

  ஜா – எல நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள கன­ரக வாகன சாரதி தேவை. சம்­பளம் 35,000/=. பொருட்கள் ஏற்ற, இறக்க உதவ வேண்டும். ஞாயிறு, பௌர்­ணமி விடு­முறை. காலை, பகல் உணவு இல­வசம். 071 4736611.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஆலை ஒன்­றுக்கு முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் தூர பிர­தே­சங்­களில் தேவை. சம்­பளம் 21,000/= முதல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 7808216.

  *******************************************************

  கண்­டியில் இருக்கும் நிறு­வ­னத்­திற்கு (Marketing) மார்க்­கட்டிங் செய்­வ­தற்கு Driver ஒரு­வரும், Heavy Vehicle Sales க்கு ஒரு­வரும் தேவை. Sales Rep சம்­பளம் நேரில் பேசிக்­கொள்­ளப்­படும். தொடர்பு: 077 6210020, 077 3422775. 

  *******************************************************

  25 வய­திற்கு குறைந்த, சகல வாகன சார­திகள் அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு உணவு, தங்­கு­மி­டத்­துடன் கூடிய சம்­பளம். நேர்­மு­கப்­ப­ரீட்சை நவம்பர் 13/ 14 திக­தி­களில் காலை 9.00 லிருந்து பகல் 1 மணி வரை. சாலிய பதின், இல. 182, கண்டி வீதி, இம்­புல்­கொட. (கொழும்பு, கண்டி வீதியில் 14 வது கட்டை அருகில்) 

  *******************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Heavy Vehicle, Light Vehicle ஓட்­டு­வ­தற்கு இரண்டு சார­திகள்  தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Call: 075 9216313 / 077 7216313 / 077 5448197 

  *******************************************************

  குடும்­பத்­துடன் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய காவ­லாளி தேவை. சிலா­பத்­தி­லுள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு நேர்­மை­யாக வேலை­செய்­யக்­கூ­டிய இரண்டு அல்­லது மூன்று அங்­கத்­தர்­வர்­களை கொண்ட குடும்பம் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் தங்­கு­மி­ட­வ­ச­தியும் செய்து தரப்­படும். விலாசம்: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. மேல­திக தக­வல்­க­ளுக்கு 011 2421668 / 0770591221

  *******************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்-­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60 சம்­பளம். OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்-­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  *******************************************************

  வேன் மற்றும் சிறி­ய­ரக லொறி ஓடக்­கூ­டிய Heavy Vehicle Licence உள்ள Driver தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும்: 077 8563300.

  *******************************************************

  கொட்­டி­கா­வத்­தையில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. 077 7573950.

  ********************************************************

  2017-11-13 16:35:36

  பாது­காப்பு/ சாரதி 12-11-2017