• தையல்/அழ­குக்­கலை - 12-11-2017

    Colombo Kotahena இல் அமைந்­துள்ள தையல் நிலை­யத்­திற்கு Juki Fatlock, Over Lock மெசின் அனு­ப­வ­முள்­ள­வர்­களும் Underwear, Skiny, Leyarcutting தெரிந்த ஒரு­வரும் உட­ன­டி­யாக தேவை. அத்­தோடு இவை­ய­னைத்தும் தெரிந்த மேற்­பார்வை செய்­யக்­கூ­டிய ஒரு­வரும் தேவை. சம்­பளம் 25,000/= மேல். தேவை ஏற்­படின் தங்­கு­மிட வசதி செய்­து­கொ­டுக்­கப்­படும். T.P : 077 1741010.

    *******************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் இயங்கி வரும் தையல் நிலை­யத்­துக்கு பெண்கள் தேவை. திற­மைக்கு ஏற்ற நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஜுகி நன்­றாக தைக்கத் தெரிந்­த­வர்கள், உத­வி­யா­ளர்கள் நன்­றாக அயன் செய்­யக்­கூ­டி­ய­வர்கள். 076 6754114/076 7762247/011 4285848.

    *******************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு Hair Dresser, Beautician, Receptionist தேவை. அனு­பவம் உள்ள பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். Tel No : 077 7408443.

    *******************************************************

    புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தெஹி­வ­ளையில் இயங்கி வரும் Garment ஒன்­றிற்கு நன்­றாக தைக்கத் தெரிந்த பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை. மற்றும் கைவே­லைகள் செய்­யக்­கூ­டிய பெண்­களும் தேவை. தொடர்பு – 077 3437278/076 9825090.

    *******************************************************

    அல­வ­து­கொ­டையில் (கண்டி) அமைந்­துள்ள முன்­னணி ஆண்கள் டீ ஷர்ட் ஆடைத் தொழிற்­சா­லைக்கு நிட் பெப்ரிக் அனு­ப­வ­முள்ள திற­மை­யான வெட்டும் பிரிவு பிர­தான ( Cutting Incharge) மற்றும் வடி­வ­மைப்­பாளர் (Pattern Maker) தேவை. உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து உண்டு. 077 5188584/ 0777 692571. 

    *******************************************************

    கல்­கிசை  முடி, தாடி வெட்ட  அனு­ப­வ­முள்ள 35 வய­துக்கு  குறை­வான  சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் தேவை. சம்­பளம் 60,000/=  முதல்    தங்­கு­மிடம் உண்டு. 071 5647832/071 0474545.

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் தையல் கடைக்கு சாரி பிளவுஸ், சல்வார் தைப்­ப­வர்கள் தேவை. தொடர்பு:  077 9321324, 011 2058788. No–63, வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha.

    *******************************************************

    வத்­த­ளையில் கேட்டன் மற்றும் குஷன் தையல் தெரிந்­த­வர்கள் தொடர்புக் கொள்­ளலாம். மாத சம்­பளம் ஆகவோ, ஒப்­பந்த முறை­யிலோ சேவை­யாற்­றலாம். தொடர்பு: 071 1810581.

    *******************************************************

    வெள்­ள­வத்­தையில் தையற்­கடை ஒன்­றிற்கு வெட்டித் தரப்­படும் ஆடை­களை தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். உடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு: 011 2055915, 077 4749120.

    *******************************************************

    கொழும்பு – 13, கொட்­டாஞ்­சே­னையில் இயங்­கி­வரும் தையல் நிலை­யத்­திற்கு (சாரி பிளவுஸ், சல்வார்) தைக்­கத்­தெ­ரிந்த ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். வேலை நேரம்: 9.00 a.m -–- 6.30 p.m. தொடர்­பு­க­ளுக்கு: 071 5665323.

    *******************************************************

    2017-11-13 16:34:18

    தையல்/அழ­குக்­கலை - 12-11-2017

logo