• சமையல்/ பரா­ம­ரிப்பு 12-11-2017

    மலே­சி­யாவில் இருந்து 6 மாத கால விடு­மு­றையில் வந்­தி­ருக்கும் தம்­ப­தி­யி­ன­ருக்கு (இருவர் மட்டும்) தங்கி வேலை செய்­யக்­கூ­டிய தமிழ்ப் பணிப்பெண் தேவை. (நல்ல சம்­பளம் வழங்­கப்­படும்) கொழும்பு. 075 2994001, 072 2761000. 

    *********************************************************

    அர­சாங்க தொழில்­பு­ரிந்து ஓய்­வு­பெற்ற ஆரோக்­கி­ய­மாக இருக்கும் வய­தான தம்­ப­தி­யி­ன­ருக்கு சமையல் மற்றும் சுத்தம் செய்ய பொறுப்­பான ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் தேவை. தனி­ய­றை­யுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 3300159. 

    *********************************************************

    மத்­திய கொழும்பு தொடர்­மாடி வீட்­டிற்கு 45 வய­துக்கு மேற்­பட்ட தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண் தேவை. தொடர்பு: 072 8390116, 078 9119484.

    *********************************************************

    எனது கணவர் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வ­தனால் நானும் எனது 13 வயது மகள் மட்டும் இருக்கும் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. (No. 39, Mount Lavinia) சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/=– 35,000/= வழங்­கப்­படும். 077 3622149, 011 2718925. 

    *********************************************************

    கொழும்பு  வெள்­ள­வத்­தையில் வயோ­திபப் பெண்ணைப் பரா­ம­ரிப்­ப­தற்கு பெண் ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி, உணவு மற்றும் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 8221280, 077 4490872. 

    *******************************************************              

    கொழும்பில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22– 45. சம்­பளம் 35,000/=– 48,000/=. Tel. 075 2856335. நேரடி வீடு.

    *********************************************************

    வத்­த­ளை­யி­லுள்ள வீட்­டிற்கு 25 – 40 வய­திற்­குட்­பட்ட சமையல் மற்றும் வீட்டு வேலைகள் அனைத்தும் செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 18,000/=. Tel. 077 4433917. 

    *********************************************************

    வத்­த­ளையில் 4 பேர் உள்ள வீட்டில் தங்­கி­வேலை செய்யும் தனி­யான பொறுப்­பற்ற  40 – 60 வய­துக்கு இடைப்­பட்ட பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 011 2930539.

    *********************************************************

    ஜா – எல  பங்­க­ளா­விற்கு தங்கி வேலை செய்ய, நாய்­க­ளுக்கு ஆத­ர­வான 50 வய­திற்கு குறைந்த பெண் தேவை. 077 8956272.

    *********************************************************

    எனது கணவர் வெளி­நாட்டில் இருப்­பதால் கட்­டு­நா­யக்­காவில் உள்ள எங்­க­ளது வீட்டில் என்­னு­டனும்  எனது மக­ளு­டனும் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 25 – 60 வரை. மாதாந்த சம்­பளம் 30,000/= – 35,000/= வரை வழங்­கப்­படும். தனி­ய­றை­யுடன் மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 031 5678052, 076 8336203.

    *********************************************************

    எங்­க­ளது குடும்­பத்தில் எல்­லோரும் லண்­டனில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் தனி­யாக இருக்கும்  எங்­க­ளது அம்­மாவை பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 30 – 60 வரை. சம்­பளம் 30,000/=. வழங்­கப்­ப­டு­வ­துடன்  தனி­ய­றையும் மேல­திக வச­தி­களும் செய்துத் தரப்­படும். தொடர்­புக்கு – 031 4938025, 075 9600233.

    *********************************************************

    நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் இரு­வரும்  ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக  பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்டு வேலை­களை செய்­து­கொண்டு  இருப்­ப­தற்கு  பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/=  வழங்­கப்­படும். வயது எல்லை 25 – 60 வரை. தங்­கு­மிடம், மேல­திக வச­திகள்  வழங்­கப்­படும். தொடர்­புக்கு – 031 5677914, 076 9111821.

    *********************************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராக கட­மை­பு­ரியும் எனக்கு எனது தாயின் தனி­மைக்கு ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/=– 30,000/=. தொடர்பு: 081 5707078, 071 7445829.

    *********************************************************

    கண்­டியில் வசிக்கும் நான்  Degree க்காக லண்டன் செல்ல இருப்­பதால் எனது மனைவி, குழந்­தை­யுடன் தனி­மைக்கு இருக்க, நம்­பிக்­கை­யான தமிழ்ப் பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 26,000/=– 30,000/=. தொடர்பு: 081 5635228, 077 6425380.

    *********************************************************

    அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமையல் செய்­வ­தற்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 28,000/=, 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

    *********************************************************

    ஓய்­வூ­தியம் பெற்று லண்­டனில்  இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் தாதி­ய­ரான என்­னுடன் தனி­மையில் இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 25,000/= – 28,000/= மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 5234281, 075 9601438.

    *********************************************************

    இந்­தி­யாவை பிறப்­பி­ட­மா­கவும், இலங்­கையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட  உலக புகழ்­பெற்ற மாண்­பு­மிகு ஜோதிடர் அவர்­களின் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ­தற்கும் இரண்டு தமிழ்ப் பெண்கள் தேவை. சம்­பளம் 28,000/= – 32,000/=. தனி அறை வச­திகள் உண்டு.  011 5232913 / 077 8144627.

    *********************************************************

    மௌல­வி­யான நான் கனடா பிர­தே­சத்தில் வசிப்­பதால், இலங்­கையில் உள்ள எனது 06 வயது  மகளின் வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/= – 30,000/=. சம்­ப­ளத்­துடன் மேல­திக சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148, 075 4278746.

    *********************************************************

    நாங்கள் விடு­மு­றையை கழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா செல்ல இருப்­பதால், பல்­க­லைக்­க­ழ­கத்தில்  கல்வி கற்கும் எனது மக­ளிற்கு சமைத்துக் கொடுப்­ப­தற்கு வட­கி­ழக்கைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. விடு­முறை காலத்தின் பின்னர் ஒரு மாத சம்­பளம் பரி­சாக வழங்­கப்­படும். 011 5288913 / 075 9601435.

    *********************************************************

    சுவிட்­ஸர்­லாந்­தி­லி­ருந்து 08 மாத கால விடு­மு­றைக்கு  வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25 – 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28,000/= – 33,000/=. சேவைக்­காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395/ 072 7944586.

    *********************************************************

    கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 077 7531187.

    *********************************************************

    கொழும்பு பிர­தே­சத்தில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. (20,000/= – 25,000/=) வரை. 075 6795957 / 075 6777409.

    *********************************************************

    வீட்டில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்­பெண்கள் தேவை. நன்கு சமையல் தெரிந்­தி­ருக்க வேண்டும். 20,000/= – 25,000/= வழங்­கப்­படும். 072 2737469.

    *********************************************************

    தெஹி­வ­ளையில் வசிக்கும் சிறிய தமிழ் குடும்­பத்­தி­ன­ருக்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலை  செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. தொடர்பு : 077 3760140.

    *********************************************************

    தம்­ப­தி­யி­ன­ராக வீட்டுப் பணி­யாளர்  தேவை. கொழும்பு 05 இலி­ருக்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு கணவன், மனை­வி­யாக தங்­கி­யி­ருந்து வேலை பார்க்­கக்­கூ­டிய வீட்டுப் பணி­யா­ளர்கள் தேடப்­ப­டு­கின்­றனர். ஆண் : 40 இற்கும் 60 இற்கும் இடைப்­பட்ட வய­தி­ன­ராக  இருக்க வேண்டும். தோட்ட வேலைகள், கட்­டி­டத்தைச் சுத்­த­மாக வைத்­தி­ருத்தல்  மற்றும் பரா­ம­ரித்தல், கட்­டி­டத்தின் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை கவ­னித்­துக்­கொள்­ளுதல் ஆகி­ய­வற்றை செய்­யக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். பெண் : 40 இற்கும் 60 இற்கும்  இடைப்­பட்ட வய­தி­ன­ராக இருக்க வேண்டும். சமைத்தல் மற்றும் சுத்­தப்­ப­டுத்தல் வேலை தெரிந்­த­வ­ராக இருக்க வேண்டும். ஆங்­கிலம் அல்­லது சிங்­களம் தெரிந்­தி­ருக்க வேண்டும். 011 3150570., 011 2368902.

    *********************************************************

    கிரு­ளப்­ப­னையில் வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த மலை­யகம் (தங்கி வேலை) செய்யக் கூடிய 20 – 55 வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன்  அனைத்து வச­தி­களும் உள்­ளது. தொடர்பு  011 4324298, 077 8284674.

    *********************************************************

    3 வரு­டத்­திற்கு  கன­டா­வி­லி­ருந்து தொழில் செய்­வ­தற்­காக வந்­தி­ருக்கும் எங்­க­ளது நிறு­வன உரி­மை­யாளர் குடும்­பத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய வயது 20 – 55 பணிப்பெண்  உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= . தொடர்பு: 076 6300261, 011 4386800.

    *********************************************************

    வெள்­ள­வத்தை நாவ்லர் அடங்­கிய எங்­க­ளது குடும்­பத்­திற்கு வீட்­டினை சுத்தம் செய்து, சமைத்து கொண்­டி­ருக்க, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கி­றது. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. சம்­பளம் 27,000/= – 30,000/=. தொடர்பு: 011 4386781, 072 9607548.

    *********************************************************

    வெள்­ள­வத்­தையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளுக்கு தங்கி வேலை செய்யக் கூடிய, அன்­பான வயது (20 – 50) பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/= வழங்­கலாம்.TV யுடன்  தனி­ய­றை­யுண்டு. 077 8285673, 077 7817793.

    *********************************************************

    தெஹி­வ­ளையில் உள்ள பல­காரம் செய்யும் இடத்­திற்கு பல­காரம் செய்ய, பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு கைஉ­தவி செய்யத் தமிழ்ப்­பெண்கள் தேவை. சம்­பளம் 1100/= 075 4918984.

    *********************************************************

    வேலைக்கு பணிப்­பெண்கள் தேவை. கொழும்பு – 03 வீட்டில் தங்கி வேலை செய்ய பணிப்­பெண்கள் இருவர் தேவை. 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். நல்ல சம்­பளம், சகல வச­திகள்,  Cable TV. 011 5658349, 077 8497755. Dr.கிறில் லெவின்ஸ். இது ஏஜன்சி அல்ல. 

    *********************************************************

    வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை. வயது 20– 50 வரை. சம்­பளம் 15,000/= மாதம் தங்­கு­மிடம் வசதி கொடுக்­கப்­படும். இடம் கொழு­மபு. 0777 104011.

    *********************************************************

    வெளி­நாட்டு தம்­ப­தி­யி­ன­ருக்கு சிங்­கள உணவு, சமைக்­கக்­கூ­டிய (32 – 50), தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. 147/A, கிங்ஸி ரோட், பொரல்லை. 071 7777733.

    *********************************************************

    வீடொன்றில் வேலைக்கு தங்­கி­யி­ருக்கக் கூடிய இளம் பெண்­ணொ­ருவர் தேவை. சிங்­களம் கதைக்க கூடி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 0777 720470.

    *********************************************************

    எமது வீட்டில் வேலைக்கு பெண்­ணொ­ருவர் தேவை. சிறிய குடும்பம் சாதா­ரண சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய சமையல் மற்றும் துப்­பு­ரவு செய்­வ­தற்கு 60 வய­திற்கு குறைந்­த­வர்கள். தர­கர்கள் தேவை­யில்லை. சம்­பளம் 20,000/=. 076 7484511, 072 5307687.

    *********************************************************

    Kohuwala, Nugegoda  இல் உள்ள வீடு ஒன்­றுக்கு பணிப்பெண் தேவை. தங்­கு­மிடம், உணவு உண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 7775659 / 011 2820510 / 071 9781800.

    *********************************************************

    பத்­த­ர­முல்ல பல­வத்­தையில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­வ­தற்­காக வீட்டுப் பணிப்பெண் உடன் தேவை. வயது 30 – 45 க்கு உட்­பட்­ட­வர்கள் உடன் அழை­யுங்கள். சம்­பளம் 25,000/=. தேசிய அடை­யாள அட்­டை­யுடன் வரவும். 0777 411891, 011 2054772.

    *********************************************************

    முஸ்லிம் வீட்­டிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. ஹவ்லோக் ரோட்டில் Royal பாட­சா­லைக்கு அருகில் தங்கி வேலை செய்­வ­தற்கு ஹட்டன் பகு­தி­யி­லி­ருந்து பணிப் பெண் ஒருவர் அவ­ச­ர­மாக தேவை. மேல­திக விப­ரத்­திற்கு. T.P: 077 0375925.

    *********************************************************

    பத்­த­ர­முல்ல பகு­தியில் அமைந்­துள்ள வீட்­டிற்கு ஆண் பணி­யாளர் (Servant) தேவை. மலை­ய­கத்­தவர் மட்டும். 40 – 50 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். தர­கர்கள், ஏஜன்ட் வேண்டாம். 9 am – 6 pm வரை தொடர்­பு­கொள்­ளவும். 077 3502266, 077 3502267.

    *********************************************************

    பொர­ளையில் அமைந்­துள்ள வைத்­தி­யரின் வீட்டில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய, சமைக்க கூடிய, திரு­ம­ண­மான தம்­பதி அல்­லது ஊழி­யர்கள் (ஆண் மற்றும் பெண்) தேவை. 0777 362808.

    *********************************************************

    கொட்­டாவை சிரேஷ்ட பிர­ஜைகள் Nursing Home நிறு­வ­னத்­திற்கு ஆண் மற்றும் பெண் பரா­ம­ரிப்பு ஊழி­யர்கள் மற்றும் நன்கு உணவு சமைக்­க­கூ­டிய பெண் தேவை. நேர்­மை­யா­ன­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். சம்­பளம்  18,000/=. தங்­கு­மிடம், உணவு, வைத்­திய வசதி வழங்­கப்­படும்.  077 3355908, 072 3355006.

    *********************************************************

    புத்­தளம், வண்­ணாத்­தி­வில்­லுவில் உள்ள தென்­னங்­கா­ணியை பரா­ம­ரிக்க நம்­பிக்­கை­யான கடின உழைப்பை விரும்பும் குடும்பம் தேவை. கோழி, மாட்­டுப்­பண்­ணை­களில் அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 1637346.

    *********************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு வீட்டு வேலை செய்­வ­தற்கு குழந்­தை­களை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கும் (18 – 20) பெண் ஒருவர் தேவை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னித்து கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 8268778 / 076 7257306

    *********************************************************

    தெமட்­ட­கொ­டையில் மூன்று பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு வீட்டு வேலைகள் தெரிந்த பணிப்பெண் தேவை. வயது 18 – 35. வேலை நேரம் காலை 8.00 – மாலை 3.00. 077 7794900.

    *********************************************************

    வத்­தளை மரு­தா­னையில் அமைந்­துள்ள வீட்­டிற்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. வேலை நேரம் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283.

    *********************************************************

    071 7132722 பணிப்பெண் அல்­லது பரா­ம­ரிப்­பாளர் இரண்டு வீடு­க­ளுக்குத் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/=. அமந்தா. 011 2639578, 071 7132722.

    *********************************************************

    கொழும்பு. சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. 25,000/=. முற்­பணம் 3000 வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் கோழிப் பண்­ணைக்கு தம்­ப­தி­யி­னர்கள் 45,000/=. கடைக்கு பையன்கள். 077 2444817 ஏஜன்சி. 

    *********************************************************

    முன் அனு­ப­வ­முள்ள, வெளி­நாட்டில் பணி­பு­ரிந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. கிறிஸ்­தவ, கத்­தோ­லிக்க பெண் விரும்­பத்­தக்­கது. மாத சம்­பளம் 25,000/= ஒரு வரு­டத்தின் பின் 50,000/= வெகு­மதி வழங்­கப்­படும். நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு பின்­வரும் ஆவ­ணங்­க­ளுடன் சமுகம் தரவும். விமான கட­வுச்­சீட்டு பிரதி, வெளி­நாட்டில் பணி­பு­ரிந்­த­மைக்­கான சான்று, கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை பிரதி. 077 7313045

    *********************************************************

    2017-11-13 16:33:30

    சமையல்/ பரா­ம­ரிப்பு 12-11-2017

logo