Widgets Magazine
 • ஹோட்டல்/ பேக்­கரி 12-11-2017

  வெயிட்டர் தேவை. அந்­தோ­னியார் மாவத்தை, கொழும்பு 13. தொடர்­புக்கு: 072 3207455. (Kumar) 

  *********************************************************

  புறக்­கோட்­டையில் பிர­பல்­ய­மான Norris Hotel இற்கு வெயிட்டர், சமையல் உத­வி­யாளர், Cool Bar ஆகிய வேலை­க­ளுக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 1737671, 077 8836850. 

  *********************************************************

  Hotel 071 1153444. ‘A Star Hotel Vacancy’ அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வேலை­யாட்­க­ளுக்கு 45,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம் Tips, Service Charge உடன். (Cook, Room boy, Steward, Bell boy, Lands keepers, Helpers) 077 6445245

  *********************************************************

  திரு­கோ­ண­ம­லையில் Kings Hotel இற்கு Rotty Maker, Waiter வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். மும்­மொ­ழிகள் தெரிந்­தி­ருப்பின் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 026 2222302/077 4155691.

  *********************************************************

  Restaurant Staff for Immediate Recruitment 1) Waiters/Waitress, 2) Kitchen Stewards, 3) Housekeeping/Cleaning Staff, 4) Assistant/Trainee Cook comm. I, ii, iii send your Bio data fars2017sl@gmail.com, call/sms 071 2745011. Post No. 353, Galle Road, Colombo 3. State Envelope “Restaurant Staff” No Accommodation.

  *********************************************************

  இல 320, ஆஸ்­பத்­திரி வீதி, களு­போ­வில, தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள எமது உண­வ­கத்­திற்கு ரொட்டி தயா­ரிப்­பாளர் தேவை. திற­மைக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். கிராம உத்­தி­யோ­கத்தர் மற்றும் தேசிய அடை­யாள அட்டை சான்­றி­தழின் பிரதி ஆகி­ய­வற்றை கொண்­டு­வ­ரவும். 076 5573438.

  *********************************************************

  கொழும்பு 03 இல் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு சகல வித­மான வேலை­க­ளுக்கு வேலை ஆட்கள் தேவை. 077 7183810/077 3238555.

  *********************************************************

  ஹோட்டல் துறை­களில் தொழில் புரி­வ­தற்கு ஓர் அறிய வாய்ப்பு. (ரூம் போய், கிச்சன் ஹெல்பர், குக், வெயிட்டர்) போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆட்­சேர்ப்பு 18 – 50 வரை­யான இரு­பா­லாரும் தேவை. உ/த இல­வசம். தொழில் அடிப்­ப­டையில் 18,000/= – 35,000/= வரை­யான ஊதியம். (நுவ­ரெ­லியா, கந்­த­பொல, பூண்­டு­லோயா, மஸ்­கெ­லியா, தல­வாக்­கலை, டய­கம மற்றும் கொழும்பு) 077 1142273.

  *********************************************************

  சைவ உண­வ­கத்­திற்கு வெயிட்டர், பார்சல், பென்ட்ரீ, சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை. 077 8179317/0713970712.

  ********************************************************

  கொழும்பு, பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள Hotel ற்கு பிரைட் ரைஸ், அப்பம், சோர்ட் ஈட்ஸ் செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. 0777 1544830.

  *********************************************************

  இயந்­திர சார் பேக்­க­ரிக்கு அனைத்து வேலை­களும் தெரிந்த (சிங்­களம் பேசக்­கூ­டிய) பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. “பெமிலி செப்” பாணந்­துறை (தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம்) 078 5116993, 078 8166313. 

  *********************************************************

  கள­னியில் ஹோட்டல் ஒன்­றுக்கு திற­மை­யான சைனீஸ் கோக்கி ரைஸ் அன்ட் கறி, சோடிஸ் தயா­ரிக்க கோக்கி ஒருவர் தேவை. உயர் சம்­பளம். 071 2421461, 077 9492984. 

  *********************************************************

  மீகொ­டையில் உள்ள பேக்­க­ரிக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ் ஒருவர் தேவை. 077 2962397. 

  *********************************************************

  பாணந்­து­றையில் ஹோட்­ட­லுக்கு அனைத்து ஊழி­யர்­களும் தேவை. (விசே­ட­மாக ரொட்டி வேலைக்கு) இல. 25, ஹொரணை வீதி, பாணந்­துறை. 077 4000210. 

  *********************************************************

  தெஹி­வ­ளையில் சைவ உண­வ­கத்­திற்கு சமை­யற்­கா­ரர்கள், வடை, இட்லி, தோசை சமைக்கத் தெரிந்த ஆண், பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு  077 1094103.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ரெஸ்­டூ­ரண்­டுக்கு பராட்டா, கொத்து போடக்­கூ­டிய  Chef ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8721652, 011 4555445.

  *********************************************************

  சைவ ஹோட்­ட­லுக்கு சமை­ய­லாளர், சமையல் உத­வி­யாளர், வெயிட்டர், இடி­யப்பம்  போட, பில் போட, அரவை, பார்சல் கட்ட, ரொட்டி போட, தோசை, பிட்டு, பூரி, சப்­பாத்தி போட ஆட்கள் தேவை. அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்க. New King Metro Hotel, No 108, Deans Road, Colombo –10. 077 1793256.

  *********************************************************

  கொழும்­பி­லுள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. வெயிட்­டர்­மார்கள், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், மரக்­கறி வெட்­டக்­கூ­டி­ய­வர்கள், டீ மேக்கர், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் எல்லா வேலைக்கும் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். எல்­லோ­ருக்கும் உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 071 9049432.

  *********************************************************

  பாணந்­துறை ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு கொத்து/சைனிஸ் பாஸ்மார்/ அனு­ப­வ­முள்ள கோக்­கிமார் (ஆண்/பெண்)/ கிச்சன் ஹெல்பர்ஸ், வெயிட்­டர்மார் (ஆண்/பெண்) தேவை. கூடிய சம்­பளம்/ தங்­கு­மிடம். 077 7004424/076 6961250.

  *********************************************************

  இரா­ஜ­கி­ரிய ஹோட்­ட­லுக்கு குக், ரைஸ், கொத்து பாஸ்மார்/பென்­றிற்கு ஆட்கள் மற்றும் சகல வேலை­க­ளுக்கும் ஆட்கள் தேவை. 076 3686314/071 5898413.

  *********************************************************

  தங்கி வேலை செய்­வ­தற்கு குரு­நாகல். அப்பம், கொத்து, ரைஸ், சோர்ட்ஈட்ஸ் வேலை தெரிந்த பாஸ்மார், வெயிட்­டர்மார், கையு­த­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. 077 3183860.

  *********************************************************

  கார்மன்ட் சிற்­றுண்­டிச்­சா­லைக்கு தங்கி வேலை செய்ய ரைஸ் என்ட் கறி குக். சம்­பளம் 50000/= – 55000/= பேக்­கரி/ரொட்டி பாஸ் ஒருவர் தேவை. 071 6901991.

  *********************************************************

  மொரட்­டுவ ஹோட்­ட­லுக்கு கோக்­கிமார் (2000/=), கொத்து, ரைஸ், அப்பம் பாஸ்மார், பார்சல், ஹெல்பர், கிளீனர், வெயிட்டர் (சம்­பளம் 1000/= – 1200/=) உட­ன­டி­யாக தேவை. 071 6649113.

  *********************************************************

  சைனீஸ் குக், சைனீஸ் ஹெல்பர், செகி­யூர்டி காட்ஸ், ஸ்டுவர்ட்ஸ், டிலி­வரி போய்ஸ், கிச்சன் ஹெல்பர்ஸ், கிளீனர்ஸ். 011 2552882, 077 1098637. காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை  தொடர்பு கொள்­ளவும்.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள A Class Restaurant ஒன்­றுக்கு கொத்து ரொட்டி போடு­வதில் மிக அனு­ப­வ­முள்ள Cook (செவ்) ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். T.P: 077 8798021.

  *********************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள பிர­தான  ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு ஸ்டுவர்ட்மார் மற்றும் கிச்சன் ஹெல்பர்ஸ் உட­ன­டி­யாக தேவை. 077 4620125, 071 4414135.

  *********************************************************

  பேக்­கரி பாஸ், சைனீஸ் குக், வெயிட்டர் (பெண் / ஆண்) துப்­பு­ரவு செய்­ப­வர்கள் தேவை. மஹ­ர­கம .  077 3783887 / 011 2843066.

  *********************************************************

  ஜா – எல, சைனீஸ் ரைஸ் என்ட் கறி உணவு செய்யத் தெரிந்த கோக்கி தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் உரிய சம்­பளம். 076 8228912, 076 6059669.

  *********************************************************

  பாணந்­துறை துசார பேக்­க­ரிக்கு பாஸ்மார் மற்றும் ரொட்டி பாஸ்மார் (சோர்ட் ஈட்ஸ்) சூன்பாண் சார­தி­களும் தேவை. 077 6704299, 077 4942495.

  *********************************************************

  அப்பம், கொத்து, சோர்ட் ஈட்ஸ், ரைஸ், தோசை, வடை சகல வேலை­களும் தெரிந்த பாஸ்மார் தேவை. கட­வத்தை. 071 8847832, 077 2217269.

  *********************************************************

  மொரட்­டுவ ரெஸ்­டூ­ரண்­டுக்கு ஸ்டுவர்ட் 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்­டவர், கிளீனர் 35 – 50 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 1123000, 076 8577793.

  *********************************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில் மாஸ்டர் , (மெசின்) ஸ்டோர்­கீப்பர் , சுப்­பர்­வைசர் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும்  விண்­ணப்­பிக்­கலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு: 071 9049432.

  *********************************************************

  கொஹு­வ­ளையில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ் ஒருவர் தேவை. சம்­பளம் 1800/=. 077 6146825. 

  *********************************************************

  நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லிற்கு வெயிட்டர், ரொட்டி மேக்கர், Kitchen Helpers, Cook (குக்) உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 076 3420169 Babu

  *********************************************************

  ரொட்டி பாஸ் ஒருவர் தேவை. தம்­பதி விஷே­ட­மா­னது. உத­வி­யாளர் (பெண்) தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். 011 4598268/072 6555546.

  *********************************************************

  பத்­த­ர­முல்­லயில் உள்ள எமது ஹோட்­ட­லுக்கு சைனீஸ் பாஸ் ஒருவர் மற்றும் கொத்து பாஸ் ஒரு­வரும் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 1500/= இற்கு மேல். திற­மைக்கு ஏற்ப. 077 2449077.

  *********************************************************

  கணே­முல்ல ஹோட்­ட­லுக்கு சமை­ய­லறை பாஸ், சைவ வேலை தெரிந்த பாஸ் ஒருவர் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 077 2138303.

  *********************************************************

  சைவ சமையல் தோசை, வடை செய்ய கூடி­ய­வர்கள், அசைவ சமையல் ரொட்டி வேலை, ரைஸ் வேலை, பார்சல் கௌன்டர், வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. 071 6847779.

  *********************************************************

  கல்­கி­சையில் மாலையில் வியா­பாரம் செய்யும் கடைக்கு தோசை, வடை, போன்டா, கறி­வ­கைகள் சமைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள ஆண் தேவைப்­ப­டு­கி­றது. மது அருந்­து­பவர் தவிர்க்­கப்­ப­டவும். வேலை நேரம் 9.00 am – 9.00 pm. தங்­கு­மி­ட­மில்லை வந்து செல்­பவர் விரும்­பத்­தக்­கது. 077 9676124.

  *********************************************************

  சைவ உண­வ­க­மொன்­றிற்கு சைவ உணவு தயா­ரிப்­பதில் நன்கு தேர்ச்­சி­பெற்ற அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் மற்றும் உத­வி­யாளர் உட­ன­டி­யாக தேவை. 077 3444147.

  *********************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள சிறிய  ஹோட்டல் ஒன்­றிற்கு  கொத்து,  பிரைட்ரைஸ் போடத் தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத்  தேவை.  வேலை நேரம் பிற்­பகல் 01.00 – நள்­ளி­ரவு 12.00 மணி வரை.  நாள் சம்­பளம் 2000/=  தொடர்பு: 071 2979797.

  *********************************************************

  நுவ­ரெ­லியா பிர­தே­சத்­தி­லுள்ள முதல்­தர Guest House ஒன்­றுக்கு உள்ளூர் உண­வான சோறு, கறி, ரொட்டி, தோசை சமைக்க அனு­ப­வ­முள்ள ஆண் தேவை. (வயது 30–35)  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1080851.

  *********************************************************

  கொழும்பில் இயங்கி வரும் Cafe/Restaurant க்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய பெண்கள் தேவை. Trainees Flexible Work Houses. Contact/ Kam: 077 2577366. SMS, What'sApp.

  *********************************************************

  Nawala யில் இயங்கி வரும் A வகுப்பைச் சேர்ந்த Restaurant க்கு ஆட்கள் தேவை. Chineese Cook, Kitchen Helper, Stewart ஆகியோர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: No. 317/1, Nawala Road, Nawala. 071 2011119, 072 9685301.

  *********************************************************

  கொழும்பில் இயங்கி வரும் உல்­லாச பய­ணிகள் தங்கும் ஹோட்­ட­லுக்கு ரூம் போய் (Room Boys) தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விப­ரங்­க­ளுக்கு இல. 46, பஞ்­சி­கா­வத்தை வீதி, கொழும்பு. 075 7601202.

  *********************************************************

  அனு­ப­வ­மிக்க (பேஸ்ட்­ரி­யுடன்) செய்­யக்­கூ­டிய பேக்­கரி பாஸ்­மார்கள் உட­ன­டி­யாகத் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம்  மற்றும் மருத்­துவ வச­தி­யுடன் கவர்ச்­சி­மிக்க  சம்­பளம்  வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். முகா­மை­யாளர், களுத்­துறை. தொ.பேசி: 077 3155754, 077 7070828.

  *********************************************************

  ஜா–எ­லயில் உள்ள சைவ ஓட்­ட­லுக்கு வடை, தோசை, பராட்டா, சோடீஸ், சமோசா போட தெரிந்­த­வரும் 18 – 22 வய­துக்கு உட்­பட்ட பெண், ஆண் கெஷி­யரும் தேவை. T.P: 071 1546569, 076 7828399.

  *********************************************************

  Restaurant Location: Bloemendhal Road, Colombo 15. Chef must have Expert Cuisines: Sri Lankan/ Indian/ Chinese/ Western. Salary: Negotiable. Call for more info: 077 7674225, 077 7413666.

  *********************************************************

  ரூம் போய் தேவை. கொழும்பு – 03 புட்டிக் ஹோட்டல் ஒன்­றுக்கு ரூம் போய் ஒருவர் தேவை: தொடர்­பு­க­ளுக்கு: 077 6296177, 0777481772.

  *********************************************************

  கொழும்பு 08, டுவரிஸ்ட் ஹோட்­ட­லுக்கு House Keeping இற்கு 19 வய­திற்கு மேற்­பட்ட ஆங்­கில அறி­வுள்ள ஆண்கள் தேவை. பொலிஸ், கிராம சேவகர் சான்­றிதழ் அவ­சியம். 077 7567388.

  *********************************************************

  2017-11-13 16:31:20

  ஹோட்டல்/ பேக்­கரி 12-11-2017