• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 12-11-2017

  Computer Operator & Clerk (Female– Trainee) தேவை. 1) கம்­பி­யூட்டர் அனு­பவம், மும்­மொழி, கையெ­ழுத்து விண்­ணப்பம். 2) Office Peon & Office Boy Male. F85, People’s Park, Colombo 11. transraj@yahoo.com 

  *********************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள Hardware Shop இற்கு A/L சித்­தி­யெய்­திய Staff தேவை. மாதச் சம்­பளம் 25,000/= பாட­சாலைக் கல்­வியை முடித்­த­வர்­களும் ஆரோக்­கி­ய­மான, சுறு­சு­றுப்­பான, ஓய்­வூ­தியம் பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 072 7356478. 

  *********************************************************

  கொழும்பு 15 இல் இயங்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு (Accounts Assistant– Female) தேவை. கலவித் தகைமை A/L Commerce, working experienced விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 725957. 

  *********************************************************

  கொழும்பு 12 இல் Office ஒன்­றுக்கு Staff தேவை. மாதம் 20,000/=. தங்­கு­மிட வசதி இலலை. தமிழ் இந்­து­வாக இருக்க வேண்டும். ஆண்கள் வயது 18– 25. தொடர்­புக்கு: 077 3662606. 

  *********************************************************

  Ihsaan Traders, இல. 135, பண்­டா­ர­நா­யக்க மாவத்தை, கொழும்பு 12. Hardware நிறு­வ­னத்­திற்கு கணனி அனு­ப­வ­மு­டைய Accounts Clerk உட­னடி தேவை. தொடர்­புக்கு: 077 2261378. 

  *********************************************************

  தனியார் காரி­யா­ல­யத்­திற்கு ஆண்/பெண் 18–50 வய­தா­ன­வர்கள் அலு­வ­லக வேலைக்கு மாத்­திரம் தேவை. சம்­பளம்17,500/= 03 மாதத்­திற்கு பிறகு சம்­பள உயர்வு (சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) 077 4849815 , 076 8956188.

  *********************************************************

  இந்­திய CSS கம்­பி­யூட்டர் கல்வி நிறு­வ­னத்தின் கொழும்பு கிளையில் கம்­பி­யூட்டர் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்ற விரும்­பு­ ப­வர்கள் (Female) தமது சான்­றி­தழ்­க­ளுடன்,  செவ்­வாய்­கி­ழ­மை­களில்  காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78– 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு 13. Tel. 075 5123111

  *********************************************************

  Ja–ella இல் இயங்­கி­வரும் பிர­பல ஆணி தொழிற்­சா­லைக்கு. Staff வேலைக்கு அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்ற ஆண்கள் தேவை. தேவைப்­படின் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­பு­க­ளுக்கு 071 5324580. Fax 011 2472025.

  *********************************************************

  Colombo 12 இல் இயங்கி வரும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு ஓர­ளவு கணனி மற்றும் ஆங்­கிலம் தெரிந்த பெண் Office Asst. தேவை. தகு­திற்­கேற்ப சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­பு­க­ளுக்கு 071 5324580. Fax: 011 2472025.

  *********************************************************

  45,000/= மேல் சம்­பா­திக்­கக்­கூ­டிய பிர­பல முன்­னணி வாகன காப்­பு­றுதி நிறு­வ­னத்­திற்கு (கொழும்பு கிளை) வேலை­வாய்ப்­புகள் உண்டு. (Assistant Sales Manager, Marketing Executive) தகைமை: G.C.E. சாதா­ரண தரம் (O/L) சித்தி முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. Salary (Negotiable) + Allowance + Vehicle Maintenance அத்­துடன் Car or Bike வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: R. Ganesh 077 8861855. 

  ********************************************************

  18–35 வய­துக்­குட்­பட்ட பெண் Computer Clerk தேவை. Star Link. 165, Panchikawatte  Road, Maradana, Colombo.10 Tel. 0725959579, 075 0124533.

  *********************************************************

  வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் களஞ்­சி­ய­சாலை அலு­வ­ல­கத்­திற்கு கண­னி­ய­றி­வுள்ள உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 4376164 , 070 3362104.

  *********************************************************

  கொழும்பு 11 இல் அமைந்­துள்ள சில்­லறை, மொத்த வியா­பாரம் செய்யும் நிறு­வ­ன­மொன்­றுக்கு Accounting Clerk தேவை. தகை­மைகள்: க.பொ.த. உயர்­தர வர்த்­தகப் பிரிவில் சித்­தி­ய­டைந்­த­வர்கள், கணனி அறிவு மற்றும் MS Office Package தெரிந்­த­வர்கள். வய­தெல்லை19–30 (பெண்கள் விரும்­பத்­தக்­கது) விண்­ணப்­பிக்க விரும்­புவோர் தங்­க­ளது விண்­ணப்­பங்­களை amimanagment@gmail.com எனும் E–mail முக­வ­ரிக்கு அனுப்­பவும். மேலும் விப­ரங்­க­ளுக்கு: T.P: 011 5232783.

  *********************************************************

  புத்­தகக் கடை வேலைக்கு ஆட்கள் தேவை. 30 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம், கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாத வரு­மானம்  25,000/=ற்கு மேல். Sealine, 53, Maliban Street, Colombo–11. 075 0123313.

  *********************************************************

  அலு­வ­லக வேலைக்கு உத­விக்கு இளம் ஆண்­பிள்­ளைகள் தேவை. கல்­கிசை. தங்­கு­மிடம் மற்றும் உணவு வச­தி­க­ளுடன். 011 4380094.

  *********************************************************

  இலங்­கையில் இயங்­கி­வரும் பிர­சித்­தி­பெற்ற நிதி நிறு­வனம் ஒன்­றிற்கு (Fixed Deposit, Leasing Loan, Life,  General Insurance, Credit Card) விற்­பனை (Marketing) செய்­யக்­கூ­டிய நிதி ஆலோ­ச­கர்கள் (Financial Planner) கொழும்பு கிளைக்கு தேவை. அனு­பவம்/ அனு­ப­வ­மில்­லாத ஆண்கள், பெண்கள் அனை­வரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 0777 192864, 076 9674621. 

  *********************************************************

  கல்­முனை, நிந்­தவூர் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­னத்­திற்கு ஆங்­கிலம் மற்றும் கொம்­பி­யூட்டர் அறி­வுள்ள ஆண், பெண்கள் வேலைக்குத் தேவை. 077 3656237.

  *********************************************************

  Accounts Assistant, Assistant Accountant, Want for Leading Company in Colombo – 06. Address: 8A, 40th Lane, Inner Rajasinghe Road, Colombo – 06 (Near Arpico). Interview Hours – Monday Friday 9 – 10 am) 076 6908987. 

  *********************************************************

  Administrative Assistant Trainee (பெண்) மட்­டக்­க­ளப்பில் தேவை. 18 – 25 வய­திற்­குட்­பட்ட A/L தகை­மை­யுள்ள மட்­டக்­க­ளப்பில் வசிக்­கின்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். Salary – 13,000/=. தொடர்­பு­கொள்­ளவும்: 077 6072009.

  *********************************************************

  (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்) Excel Vision (Pvt) Ltd உயர் சம்­ப­ளத்­துடன் நிரந்­தர தொழில் (பிரிவு பொறுப்­பாளர், வேலை பரி­சோ­தகர்) O/L சித்­தி­ய­டைந்த, (A/L) தோற்­றிய, 28 வய­துக்கு குறைந்த உங்­க­ளுக்கு 38,400/= சம்­ப­ளத்­துடன் EPF, ETF, உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். வரு­டாந்த வெளி­நாட்டு சுற்­றுலா, விரை­வாக பதவி உயர்வு உள்­ளிட்ட ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வுகள் பல. (தங்கி வேலை செய்­யக்­கூ­டி­யவர்  விஷே­ட­மா­னது) அழைக்­கவும்: 072 7272707, 071 0378764.

  *********************************************************

  நீங்கள் உயர்­த­ரத்­தி­லான தொழில் தேடு­கின்­றீர்­களா? இதோ சிறந்­த­வாய்ப்பு. நாட­ளா­விய ரீதியில் வியா­பித்­துள்ள எமது நிறு­வ­னத்தில் Supervisor, Training Manager, HR. IT, Accounting, Reception போன்ற அனைத்து பிரி­வு­க­ளிலும் வெற்­றி­டத்­திற்கு 30 வய­துக்கு குறைந்த இளைஞர், யுவ­திகள் பயிற்­று­வித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். ETF/EPF சுகா­தார காப்­பு­று­தி­யுடன் ரூ. 75,000 இற்கு மேல் வரு­மானம். நாட்டின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் விண்­ணப்­பிக்க முடியும். வெற்­றிடம் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளதால் இன்றே அழைக்­கவும். 071 3505837/078 2976280/ 078 5135029/075 5351257.

  *********************************************************

  Trainee Typesetter பெண் உடன் தேவை. Multimedia, No. 8/1/7, Bristol Street, Colombo 01. Tel : 011 2347283/077 7791064.

  *********************************************************

  Multi International நிறு­வனம் 2018 ஆம் ஆண்­டிற்­கான புதிய வர்த்­தகப் பிரிவு மற்றும் புதிய கிளை­க­ளுக்கு பல்­வேறு துறை­களில் உள்ள வேலை­வாய்ப்­புக்கு விண்­ணப்பம் கோரு­கின்­றது. கல்­வித்­த­கைமை O/L, A/L வயது (18 – 28). உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம் இல­வசம். தேவைக்கு ஏற்ப பயிற்­சியின் போது (18,000/= – 21,000/=) பயிற்­சியின் பின் மாதம் 68,000/= இற்கு மேல். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 076 9889986/ 075 2024636.

  *********************************************************

  சர்­வ­தேச நிறு­வ­னங்­களில் ஒன்­றான கென­டியன் நிறு­வ­ன­மான எங்கள் Innovage நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000ற்கு மேற்­பட்டோர் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்­களும் O/L , A/L தோற்­றிய (16 – 35) வய­திற்­கி­டைப்­பட்­டவர் ஆயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்சி காலம் 3 – 6 மாத காலமும், பயிற்­சி­யின்­போது 18000/= மும் பயிற்­சியின் பின் 65000/= மும் வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சியின் போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும்: 077 5668953 , 075 5475688.

  *********************************************************

  வத்­தளை, ஏகித்­தையில் அமைந்­துள்ள SR Motors Bike Service க்கு Cashier (காசாளர்) பெண் ஒருவர் தேவை. வயது 20 to 35. தொடர்­பு­கொள்­ளவும். 077 7792953, 077 7064634. srbikeservices@gmail.com.

  *********************************************************

  தகு­திகள் O/L, A/L கல்­வித்­த­கைமை உடை­ய­வர்­க­ளுக்கு உலக நாடு­களில் உள்ள எமது நிறு­வ­னங்­க­ளுக்கும் மற்றும் புதிய கிளை­க­ளுக்­கு­மான வெற்­றி­டங்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றன. Office Staff, Supervisor, Assistant Manager, New Manager கூடிய காரி­யா­லய வேலை­க­ளுக்கும் வாய்ப்­புகள் உண்டு. மற்றும் பயிற்சி பெற்­ற­வர்கள்/ பெறா­த­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். உணவு மற்றும் தங்­கு­மிடம் வச­திகள் இல­வசம். பயிற்­சியின் பிறகு 60,000/= சம்­ப­ளத்­துடன் ETF/EPF, Insurance செய்து தரப்­படும். அவ­சர தேவை. (தொடர்பு கொள்­ளவும்). 036—5713714, 071—1960582, 075—2257422.

  *********************************************************

  A Company Based in wellawatte has Vacancies for Customer Care Executives. Please Contact: 077 3515302.  

  *********************************************************

  45,000/= மேல் சம்­பா­திக்­கக்­கூ­டிய பிர­பல முன்­னணி வாகன காப்­பு­றுதி நிறு­வ­னத்­திற்கு (கொழும்புக் கிளை) வேலை வாய்ப்­புக்கள் உண்டு. (Assistant Sales Manager, Marketing Executive)  தகைமை  G.C.E சாதா­ரண தரம் (O/L) சித்தி. முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது.  Salary (Negotiable) + Allowance + Vehicle Maintenance  அத்­துடன்  Car  or Bike வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : R.Ganesh : 077 8861855.

  *********************************************************

  கொழும்பு 03 இல் அமைந்­துள்ள தனியார் CCTV கமரா நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள Manager தேவை. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். அழை­யுங்கள் 077 8981898.

  *********************************************************

  அர­சாங்­கத்தில் பதிவு செய்­யப்­பட்ட எமது நிறு­வ­னத்தின் அனைத்து பிரி­வு­க­ளுக்கும் வெற்­றிடம் நிரப்­புதல் இம்­மாதம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. நீங்கள் O/L, A/L தோற்­றிய 18 – 28 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உங்­க­ளுக்கு சிறந்த வாய்ப்பு. அடிப்­படை சம்­பளம் 26,000/= முதல் 38,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் உள்­ளிட்ட அனைத்து வச­தி­களும் இல­வசம். (சிங்­களம் ஓர­ளவு பேசக்­கூ­டி­ய­வர்கள்) 071 5962421.

  *********************************************************

  தல­வாக்­க­லையில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள எமது கிளை நிறு­வ­னத்­திற்கு Receptionist  மற்றும் கணனி ஆசி­ரி­யர்கள் (பெண்கள்) தேவை. தொடர்பு: Hill College. No.60. 2nd Floor, M.R.Town, Hatton. Tel – 071 6693311.

  *********************************************************

  முன்­னணி வகிக்கும் கம்­பெ­னியின் கொழும்பு 13 கிளையில் வெற்­றி­டங்கள் உள்­ளன. G.C.E (A/L) இல் சித்­தி­ய­டைந்த இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தகை­மை­யுள்­ள­வர்கள் தமது பெய­ரையும், தொலை­பேசி இலக்­கத்­தையும் பின்­வரும் தொலை­பேசி இலக்­கத்­திற்கு SMS இல் அனுப்­பவும். தொலை­பேசி இலக்கம் 076 5001075.

  *********************************************************

  Sb Travels and Tours (Pvt) Ltd க்கு 2 வருட அனு­பவம் உள்ள ஆட்கள் தேவை. (Ticketing Staff, Visa Consultant System must be know, Sabre and Galileo), மாத சம்­பளம் 20,000/= – 30,000/=. தொடர்பு 077 1083481. அனு­பவம் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும்.

  *********************************************************

  Immidiate Vacancies – * Graphic Designer 02, * Video Editor 02, * Marketing Executive 02, * Office boy 02, (Accommodation free) Contact for more details: 075 9946730.

  *********************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண், பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L.  சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 9235349.

  *********************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing, Drivers, Peon, பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  *********************************************************

  கொழும்பு 10 இல் அமைந்­துள்ள எமது வியா­பார நிலை­யத்­துக்கு காரி­யா­லய வேலை செய்­யக்­கூ­டிய பெண்­பிள்ளை தேவை. சிங்­களம், ஆங்­கிலம் கட்­டா­ய­மாக எழுத, வாசிக்கத் தெரிந்­தி­ருக்க வேண்டும். Computer வேலையும் கட்­டாயம் தேவை. நேரில் தொடர்­பு­கொள்­ளவும். இல.33, பஞ்­சி­கா­வத்தை வீதி, கொழும்பு – 10. 072 3601789, 011 2340700, 011 5641369.

  *********************************************************

  வெலி­சர, நீர்­கொ­ழும்பு வீதியில் அலு­வ­ல­கத்­திற்கு இரவு நேர வேலைக்கு கணக்கு பார்க்க பயிற்­சி­யுள்ள, பயிற்சி பெறக்­கூ­டிய பெண்கள், ஆண்கள் இரு­பா­லாரும் மற்றும் ஓய்­வுப்­பெற்­ற­வர்­களும் தேவை. தங்­கு­மிட, பாது­காப்பு உண்டு. சம்­பளம் 40,000/=. 0777742360, 0777671416.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­யதோர் கிளைக்­கான விண்­ணப்பம். இஸ்­லா­மிய, தமிழ் சமூ­கத்­தி­ன­ருக்கு முன்­னு­ரிமை. G.C.E O/L கணிதம் உட்­பட 06 பாடங்­களில் சித்தி. Call & SMS: 077 2882809.

  *********************************************************

  Colombo – 06 இல் வேலைக்கு ஆட்கள் தேவை. (18– 50) இடைப்­பட்ட O/L தகை­மை­யு­டைய ஆண், பெண் வர­வேற்­பாளர், கணக்­காளர், விற்­பனை பிர­தி­நிதி போன்றோர். சம்­பளம் ( 15,000/= – 25,000/=) No – 389 ½, Galle Road, Colombo – 06. Tel: 077 3347332.  

  *********************************************************

  எங்­களால் உங்­க­ளுக்கு… எல்­லாத்­து­றைகள் சம்­பந்­த­மா­கவும் இல­வச பயிற்சி, உயர் வரு­மா­னத்­துடன் குறைந்த கால பதவி உயர்வு. அத்­துடன் இல­வச வெளி­நாட்டு சுற்­றுப்­ப­யணம். உடனே தொடர்­பு­கொள்­ளவும். கொழும்பு சுற்­றுப்­பு­றத்தில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வய­தெல்லை (20 – 50). கல்­வித்­த­கைமை A/L சித்தி. T.P. 077 8404728, 071 9971089. 

  *********************************************************

  இலங்­கையில் சர்­வ­தேச நிறு­வ­ன­மான  DMI  நிறு­வ­னத்தில் புதி­தாக  திறந்­துள்ள கிளை­க­ளுக்கு எல்லா பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் 18—35 வய­துக்கு இடைப்­பட்டோர் வெகு விரை­வாக  முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். பயிற்சி காலத்­தின்­போது 18,000/= வும் பின்னர் 65,800/= க்கு அதி­க­மாக வரு­மானம். பயிற்­சியில் உணவு, மருத்­துவ மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். நீங்­களும் O/L, A/L  தோற்­றிய  35 வய­திற்கு குறைந்­த­வ­ராயின் இன்றே அழைக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: Kogila– 077 0874517, Chandru –077  0868589, 024 5618561.

  *********************************************************

  2017-11-13 16:29:51

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 12-11-2017