• மணமகள் தேவை - 12-11-2017

  யாழிந்து வேளாளர், 1974, திரு­வா­திரை (மிதுனம்) லண்­டனில் வசிக்கும்  UK Citizen B.Eng, and MBA படித்த உயர் பதவி வகிக்­கின்ற விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு  077 6726115. Email : sachchiravi@gmail.com.

  **************************************************

  இந்து தமிழ், கொழும்பு விவா­க­ரத்­தான 40 வயது உடைய ஆதி திரா­விடர் செவ்வாய் குற்­ற­முள்ள படித்த கும்­ப­ராசி உடைய மண­ம­க­னிற்கு தொழில் புரியும் மண­மகள் தேவை. ஜாதகம், போட்டோ, பெற்றோர் குடும்ப விப­ரங்­க­ளோடு உடன் விண்­ணப்­பிக்­கவும். G – 384, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  மலை­யகம், இந்து கள்ளர், 1978, 2 இல் செவ்வாய் 28 பாவம் M.A, M. Ed ஆசி­ரியர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு –06. 011 2363710, 077 3671062, 076 7671062.

  **************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 39 வயது நிரம்­பிய திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மான 36,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30 – 36 வய­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 0050067.

  **************************************************

  யாழ். உயர் வேளாளர், இந்து சமயம், வயது 47, உயரம் 6” அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­தர 27 வருட வதி­வி­டத்தைக் கொண்ட சொந்த தொழில் செய்யும் (Self employed – Security & Risk Management) மண­ம­க­னுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் ஓர­ளவு  படித்த அழ­கிய, நல்ல பண்பும், நற்­கு­ண­மு­மு­டைய 35 – 42 வய­து­டைய பொருத்­த­மான மண­ம­களை இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கிறார். மண­மகன் முன்பு திரு­ம­ண­மாகி மனைவி இறந்து 6 வய­து­டைய பெண் பிள்ளை உள்­ளது. திரு­ம­ண­மாகி விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் (No Kids) தொடர்பு கொள்­ளலாம். T.P :– 0061 419485987. Email :– securepr@yahoo.com.au or maxonvanra@yahoo.com.

  **************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வெள்­ளாளர், 1982 திரு­வோணம், உயரம் 5’ 5” சர்­வ­தேசக் கம்­ப­னியில் உயர் பதவி வகிக்கும் எமது மக­னுக்கு  நல்ல குடும்­பத்து அழ­கிய மண­மகள் தேவை. 077 4485775.

  **************************************************

  முஸ்லிம், வயது 28, உயரம் 5’4” சொந்தத் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. பிள்­ளை­க­ளற்ற, மார்க்­கப்­பற்­றுள்ள விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் ஆத­ரிக்­கப்­ப­டுவர். 077 5150694. Email :– ismiya.1954@gmail.com.

  **************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வயது 33, உயரம் 6 அடி. லண்­டனில் இருக்கும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 4832255.

  **************************************************

  இந்து முக்­கு­லத்தோர் 1984 ஆம் ஆண்டு December 14 ஆம் திகதி பிறந்த உயரம் 5’ 7” அர­சாங்க பாட­சாலை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றும் பட்­ட­தாரி (BBM) மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய 24 – 29 வய­துக்கு உட்­பட்ட Teacher அல்­லது வேறு ஏதும் உயர் தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு 077 9886055.

  **************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1987/04/26 ரேவதி நட்­சத்­திரம் 1 மாதத்தில் விவா­க­ரத்து (Divorced) பெற்று தற்­போது HR Manager ஆக Oman இல் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 4391773/011 2581963.

  **************************************************

  எங்­க­ளிடம் இந்து, கத்­தோ­லிக்க, உள்­நாடு, வெளி­நாடு யாழ், கொழும்பு, மலை­யகம் மண­ம­கன்மார் உண்டு. கொழும்பைச் சேர்ந்த 1984, நட்­சத்­திரம் கார்த்­திகை 1 ஆம் பாதம் கொழும்பில் சொந்த தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கும், கொழும்பில் வசிக்கும் 1984 இல் நட்­சத்­திரம், திரு­வா­திரை 2 லண்­டனில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கும் உள்­நாடு அல்­லது வெளி­நாடு P.R உள்ள அல்­லது இல்­லாத படித்த அழ­கிய மண­ம­கள்­மாரை எதிர்­பார்க்­கிறோம். சீதனம் எதிர்­பார்க்­க­மாட்­டாது. மண­ம­க­ளுக்கு பதிவு இல­வசம். 072 3244945/076 3525301.

  **************************************************

  Malay Parents seeking a Malay or Moors Partner age 29– 30 educated fair, tall for Son has come on vacation. Contact after 10 a.m. 077 6502878, 075 5046201. 

  **************************************************

  முஸ்லிம் கொழும்பு 40 வய­துக்குள் மதிக்­கத்­தக்க, மார்க்க, பக்­தி­யுள்ள, எடுப்­பான தோற்­றத்­தை­யு­டைய எவ்­விதத் தீய பழக்­கங்­க­ளு­மற்ற ஷரீ­அத்­திற்­குட்­பட்ட தகுந்த கார­ணங்­க­ளுடன் மனை­வியைப் பிரிந்து வாழும 55 வயது வியா­பா­ரிக்கு சன்­மார்க்க பக்­தி­யு­டைய நல்­ல­ழ­கான மண­மகள் தேவை. 070 2303975, 011 2074446. re.almuslim@yahoo.com 

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து 30 வயது சதய நட்­சத்­திரம் பொறி­யி­ய­லாளர் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. 076 8816925. 

  **************************************************

  இந்து வேளாளர், தற்­போது Dubai யில் Co–ordinator ஆக வேலை செய்யும் 30 வயது அழ­கிய நற்­பண்­புள்ள மக­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். (மட்­டக்­க­ளப்பு விரும்­பத்­தக்­கது) தர­கர்­களைத் தவிர்க்­கவும். 076 4454304.

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1985, கார்த்­திகை, Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo- – 06. 0114380900, 077 7111786. support@realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1980, திரு­வோணம், Business, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 0777111786. www.realmatrimony.com

  **************************************************

  யாழ் Christian RC முத­லியார் 1987, Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. www.realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1984, பூரட்­டாதி, Engineer, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1990, மகம், Stragetic Management, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900 / 077 7111786 support@realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூரட்­டாதி, Technical Officer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com

  **************************************************

  இந்து மதம் 1985.11.03 பிறந்த கொழும்பில் வசிக்கும் தீய பழக்கம் எதுவும் இல்­லாத சொந்த தொழில் செய்யும் அழ­கான மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 0770746794.

  **************************************************

  Jaffna Hindu, Parent Seeking a well, educated Qualified, bride for 43 years old US Citizen Widower, without Children. T.P: 0777667134. Email: tharsh17s@gmail.com. 

  **************************************************

  கௌர­வ­மான முக்­கு­லோத்தோர் இனத்தைச் சேர்ந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­னுக்கு 5, 6 வயது வித்­தி­யா­ச­மு­டைய, குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­ளுக்கு  சகோ­தர, சகோ­த­ரிகள் உள்ள குடும்பம்  விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி 071 2191780, 076 6151298, 011 3179722.

  **************************************************

  1983, மலை­யகம் இந்து நாயுடு, கடகம், ஆயி­லியம், லக்ணம் மீனம், 5’ 5”, வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மாலை 7 மணிக்குப் பிறகு தொடர்­பு­கொள்­ளவும். 077 3646369.

  **************************************************

  மலை­யகம், இந்து, நடுத்­தர குடும்பம், வயது 34, 5’5” உயரம், திரு­வோணம் நட்­சத்­திரம், தற்­பொ­ழுது கட்­டாரில் பணி­பு­ரியும் சிவந்த  மண­ம­க­னுக்கு குடும்­பப்­பாங்­கான அழ­கிய  மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6337488.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி, கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட பெற்றோர் தமது டாக்டர் மக­னுக்கு (34), 28 – 29 வய­துக்­கி­டைப்­பட்ட பொருத்­த­மான தொழில் புரியும்  குடும்­பப்­பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு:  077 3143940.

  **************************************************

  யாழ்ப்­பாணம், உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த, 5’ 11” உய­ர­மு­டைய கேட்டை நட்­சத்­தி­ரமும், 52 பாவமும்  மாத்­தறை பல்­க­லைக்­க­ழக BSc பட்டம் பெற்­ற­வரும் வெளி­நாட்டு தன்­னார்வ தொண்டர் நிறு­வ­னத்தில் மாவட்ட இணைப்­பா­ள­ராக தொழில் செய்­ப­வர்க்கு மெல்­லிய, சிவந்த, அழ­கான பெண்ணை பெற்றோர் தேடு­கின்­றனர். பெண் UK பிர­ஜா­உ­ரிமை உடை­ய­வ­ராக இருக்க வேண்டும். தொடர்பு: 077 4153348.

  **************************************************

  யாழ், கிறிஸ்­ரியன் லண்டன் சிட்­டிசன், 36 வய­து­டைய எவ்­வித தீய பழக்­கங்­களும் அற்ற நற்­கு­ண­மு­டைய மண­ம­க­னுக்கு நற்­கு­ண­மு­டைய மண­மகள் தேவை. மண­மகள் அண்­மையில் எடுத்தப் புகைப்­ப­டமும் தொலை­பேசி இலக்­கத்­தையும் கீழ்க்­காணும் Email address இற்கு அனுப்­பவும். மண­மகள் ஸ்பொன்சர் பண்ணி எடுக்­கப்­ப­டுவார். Email:  princefrancis86@yahoo.com.

  **************************************************

  வயது 27  I.T Computer, அவிட்டம் 1, வேளாளர், வயது 27  I.T CIMA,  ரேவதி, கோவியர் இலங்­கை­யி­லுள்ள மண­ம­கன்­மா­ருக்கு வெளி­நாட்டில் மணப்­பெண்கள் தேவை. வயது 29, மிரு­க­சீ­ரிடம், ஜேர்­மனி PR (இல்லை) கோவியர், வெளி­நாட்டில் மணப்பெண் தேவை. வயது 29  ஆயி­லியம் France PR 12 இல் செவ்வாய் வேளாளர், வயது 27 ஆயி­லியம் France Nationality, கிர­க­பாவம் 40, வயது 33 லண்டன் Engineer, மூலம், பாவம் 42, கோவியர். வயது 32, கனடா, சதயம், பாவம் 20, கோவியர். rvimalam48@gmail.com. 001 6477181542/ 077 4066184.

  **************************************************

  மாவ­னல்­லையில் சார­தி­யாக தொழில்­பு­ரியும் இந்து அழ­கிய மண­ம­க­னுக்கு பெற்றோர் படித்த, அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். ரோகினி நட்­சத்­திர, இட­ப­ராசி. 04–06–1989 இல் பிறந்­தவர்.  தொடர்­புக்கு 076 5435101, 071 2729928.

  **************************************************

  வயது 40, சட்­டத்­த­ரணி, செவ்வாய் 07, ரோகிணி, லண்டன். வயது 31, கணக்­காளர், ஆயி­லியம்,  செவ்வாய் 07 இல் Work in Bank. வயது 34, லண்டன், Self Business, பூசம், செவ்வாய் 07 இல். வயது 33, ரேவதி U.S.A, செவ்வாய்  07இல் Sale Assistant. வயது 36, லண்டன், மூலம், பாவம் 37, இன்­ஜி­னியர். வயது 36, லண்டன், கேட்டை Self Business. வயது 30, கார்த்­திகை, கனடா, Self Business. வயது 34, சுவாதி, கனடா, செவ்வாய் 12 இல் பாவம் 46. வயது 34, மூலம், லண்டன், பாவம் 32, Work in  Company. அனை­வரும் வேளாளர் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மணப்பெண் தேவை. rvimalam48@gmail.com 077 4066184. இலங்கை.

  **************************************************

  வயது 25, R.C வங்­கியில் வேலை. இலங்­கையில் மண­மகள் தேவை. வயது 31, சித்­திரை, பாவம் 40, வேளாளர் கனடா, Vegetarian. வயது 36, இன்­ஜி­னியர், கார்த்­திகை பாவம் 23, கோவியர், இலங்கை. வயது 36, இன்­ஜி­னியர், வேளாளர், லண்டன், அச்­சு­வினி வேளாளர் பாவம் 23. அனை­வ­ருக்கும் இலங்­கையில் மணப்பெண் தேவை. 077 4066184, 001 6477181542. (Viber) rvimalam48@gmail.com விமலம் திரு­மண சேவை.

  **************************************************

  இந்து மதத்தை சேர்ந்த, மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட நன்கு படித்த மக­னுக்கு நற்­பண்­புகள் கொண்ட  ஆசி­ரியர், மண­ம­களை தாயார் தேடு­கின்றார். சீதனம் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 1670813, 075 6926263.

  **************************************************

  கேகாலை  மாவட்­டத்தில் தமிழ் 38 வயது விவா­க­ரத்­தான ஒப்­பந்த வேலை செய்யும் எனக்கு குண­ந­ல­மிக்க துணை­வியை தேடு­கின்றேன். 077 6092667, 036 5612334.

  **************************************************

  திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர் 1985, பரணி, ஏழில் செவ்வாய் Doctor, Sri lanka,  வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1987, அச்­சு­வினி, செவ்­வா­யில்லை  Network Engineer Singapore/ யாழிந்து வேளாளர் 1974, திரு­வா­திரை, லக்­கினச் செவ்வாய் BSc, MBA, Manager London Citizen/ யாழிந்து  கோவியர்,1987, ரேவதி, பன்­னி­ரெண்டில் செவ்வாய், France Citizen/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1988 அத்தம் செவ்­வா­யில்லை. France Citizen/ மட்­டக்­க­ளப்பு. இந்து விஸ்­வ­குலம், 1986 ரோகினி. ஏழில் செவ்வாய் BSc Development Officer, Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1980 உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை. Australia Citizen/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, Imo)

  **************************************************

  சாவ­கச்­சேரி, இந்து, வெள்­ளாளர், 1985, திரு­வா­திரை, BSc, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile–24678, thaalee  திரு­ம­ண­சேவை. போன் – 011 2520619, Viber– 077 8297351.

  **************************************************

  வண்­ணார்­பண்ணை, இந்து வெள்­ளாளர், 1981 திரு­வா­திரை, BSc Engineer, Australia Citizen  மாப்­பிள்­ளைக்கு  பெண்­தேவை. Profile–24938, thaalee  திரு­ம­ண­சேவை. போன் – 011 2523127, Viber– 077 8297351.

  **************************************************

  நல்லூர், இந்து, வெள்­ளாளர், 1976, அஸ்­வினி,  MSc Australia Citizen, Divorced  மாப்­பிள்­ளைக்கு  பெண் தேவை. Profile–24963, thaalee  திரு­ம­ண­சேவை. போன் – 011 2520619, Viber– 077 8297351.

  **************************************************

  வட்­டுக்­கோட்டை, Roman Catholic,  வெள்­ளாளர், 1983, Chartered Accountant, Australia Citizen, Divorced  மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile–24770, thaalee  திரு­ம­ண­சேவை. போன் – 011 2523127. Viber– 077 8297351.

  **************************************************

  நாயன்­மார்­கட்டு, இந்து, வெள்­ளாளர், 1985 அஸ்­வினி, Masters in Professional Accounting, Australia Citizen  மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile–25092, thaalee  திரு­ம­ண­சேவை. போன் – 011 2523127, Viber– 077 8297351.

  **************************************************

  பருத்­தித்­துறை, இந்து, வெள்­ளாளர், 1982, மிரு­க­சீ­ரிடம் O/L, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile–24423, thaalee திரு­ம­ண­சேவை. போன் – 011 2523127. Viber– 077 8297351.

   **************************************************

  யாழ் இந்து வேளாளர் 42 வய­து­டைய சிவந்த அழ­கிய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 071 1310123.

  **************************************************

  யாழ்ப்­பாண சைவ வெள்­ளாள 27 வயது பொறி­யி­ய­லா­ள­ருக்கு செவ்வாய் தோஷ­மில்­லாத 23 வய­துக்கு குறை­வான சைவ­போ­ச­னை­யான படித்த அல்­லது தொழில்­பார்க்கும் மண­மகள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 8132244/2591462.

  **************************************************

  யாழ் இந்து வேளாளர் 1990 Engineer, 1989 Engineer, 1984 BSc Computer, 1984 BSc Accountant, 1980 Accountant London PR holders, 1981 MSc France Citizen, 1979 Newzland, 1980 Accountant Canada இவர்­க­ளைப்­போன்று எம்­மிடம் பதிவில் இருக்கும் பல­த­ரப்­பட்ட உள்­நாட்டு வெளி­நாட்டு மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. Multitop Matrimony 27 Bosswel palce Colombo 6. Tel. 077 9879249/011 3641591.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர் 1979.09.27 பிறந்த, கடக ராசி மண­ம­க­னுக்கு UK PR உள்ள BA, Business Management MCSC பட்­டப்­ப­டிப்பை முடித்­தவர். கௌர­வ­மான குடும்­பத்தில் பிறந்த படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். nadeeshsmith@hotmail.com. 077 7328634/011 2508288.  

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் 1990 இல் பிறந்த வங்­கியில் தொழில் புரியும் ACCA Banking Diploma செய்த, 6’ உயரம், நல்ல தோற்­ற­மு­டைய, வெள்­ளாளர் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு அவர் தகு­திக்கும் தோற்­றத்­திற்கும் ஏற்ற உள்­நாட்டு/ வெளி­நாட்டு தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 077 9522103.

  **************************************************

  1981 இல் பிறந்த, தமிழ் கிறிஸ்­தவர் British PR உடைய, BA & MBA, UK Qualified மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய 30 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. வெளி­நாட்டில் குடி­யேற விருப்­ப­மு­டை­ய­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். சிங்­கள கிறிஸ்­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 071 4525454. Email: dthanarajah@yahoo.com 

  **************************************************

  நீர்­கொ­ழும்பு, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தாரம் இழந்த 3 வயது குழந்­தையின் தந்தை 34 வயது மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு: 077 5197550, 075 8794343.

  **************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னத்தில் Audit Manager ஆக பணி­பு­ரியும் Chartered Accountant இந்­திய வம்­சா­வளி 1984.10.18 பூசம் 12.58 pm பூச நட்­சத்­திரம், கடக ராசியும், உயரம் 5’ 3” உடைய மண­ம­க­னுக்கு 22 – 30 வய­திற்­குட்­பட்ட ஆங்­கில அறி­வு­டைய அழ­கிய குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 070 3665153. Email: kandylogi@gmail.com 

  **************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 5’ 5” உயரம் இங்­கி­லாந்து குடி­யு­ரிமை, இலங்கை உ/தர கல்­வித்­த­கைமை. நல்ல தொழில், நல்ல மத்­திய தர வகுப்பு குடும்பம். மென்­மை­யான சுபாவம் 28–35 வய­திற்கு இடைப்­பட்ட எந்த நாட்டைச் சேர்ந்­த­வ­ரா­யினும் இங்­கி­லாந்தில் வாழக்­கூ­டிய பெண் தேவை. ஜாதகப் பொருத்தம் கட்­டாயம். குடும்பப் பின்­ன­ணியும் ஒத்­த­தாக வேண்டும். தொடர்பு: போன்/வைபர்: 00447477878080.

  **************************************************

  2017-11-13 16:10:22

  மணமகள் தேவை - 12-11-2017