• மணமகன் தேவை - 12-11-2017

    கொழும்பு கம்­பெனி ஒன்றில் வேலை பார்க்கும் படித்த 45 வயது மண­மா­காத இந்து வேளாள பெண்­ணிற்கு வரன் தேவை. மண­மா­காத அதே இனத்தைச் சேர்ந்த மாத வரு­மா­ன­முள்ள ஒரு­வரை எதிர்­பார்க்­கின்­றது. மண­மகள் சைவ உணவு பழக்கம் உள்­ளவர். திரு­மண பொருத்தம் செய்­ப­வர்­க­ளாயின் பொருத்­து­ப­வர்­க­ளுக்கு தகுந்த எதிர்­பார்ப்­ப­தை­விட அதிக கொடுப்­ப­னவு கொடுக்­கலாம். தொடர்­பு­கொள்க: 071 4771132. 

    *****************************************************

    RC 28 வயது, 5’ 2” உயரம், தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில் பார்க்கும் A/L படித்த நல்­லொ­ழுக்­க­மு­டைய மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 075 0920306, 011 2943500. 

    *****************************************************

    ஊவா மாகாணம் இந்­திய வம்­சா­வளி தேவேந்­திர பள்ளர் குலம், 1989 டிசம்பர், அர­சாங்க வங்கி அதி­காரி, பெண்­ணிற்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொலை­பேசி: 076 7089169. 

    *****************************************************

    யாழிந்து வேளாளர் 1964, சதயம் 12 இல் செவ்வாய், 25 பாவம், Australian Citizen M.A. Govt. Job குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு Australia வில் மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062, 076 7671062. 

    *****************************************************

    யாழ். இந்து பள்ளர் இனத்தைச் சேர்ந்த 37 வய­து­டைய குடும்­பப்­பாங்­கான தமது மக­ளுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­புக்கு: 076 8418398. 

    *****************************************************

    1990 சிலாபம் விஸ்­வ­குலம், சிம்­ம­ராசி, மகம் 1 ஆம் பாதத்தில் பிறந்த ஆசி­ரிய உத­வி­யா­ள­ராக பணி­பு­ரியும் பெண்­ணுக்கு நல்ல வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 9749407. 

    *****************************************************

    கொழும்பில் வேலை செய்யும் பெண் வயது 40. நல்ல மண­ம­கனை எதிர்­பார்க்­கிறார். 41– 48 வரை இருத்தல் வேண்டும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 070 2772167. 

    *****************************************************

    மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட 1987 சிம்­ம­ராசி உத்­தரம் நட்­சத்­திரம், உயரம் 5’ 2” முக்­கு­லத்­தோரைச் சார்ந்த கொழும்பில் Software Engineer ஆக பணி­பு­ரியும் அழ­கிய பட்­ட­தாரி மக­ளுக்கு 35 வய­திற்கு உட்­பட்ட அழ­கிய பட்­ட­தாரி மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9096499. 

    *****************************************************

    உயரம் 5’ 4”, வயது 32, ரோகினி நட்­சத்­திரம், சூரியன் செவ்வாய் அமைப்­பு­டைய, இந்து வேளாள பெண்­ணுக்கு கொழும்பில் வசிக்கும் மண­மகன் தேவை. முக்­கு­லத்­த­வரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு :  076 6244675.

    *****************************************************

    கொழும்பில் வசிக்கும் 1984 இல் பிறந்த R.C மதத்தை சேர்ந்த டிவோஸ் எடுத்த Assistant Manager, Bank.  படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த தொழில் புரியும்  மண­மகன் தேவை. NO 19. Golpottha Street, Kotahena, Colombo – 13. 076 3525301, 072 3244945.

    *****************************************************

    கொழும்பில் பிறந்த நாடார் இனத்தைச் சேர்ந்த 1996  R.C மதத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு படித்த நல்ல தொழில் புரியும் நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. P.Num 072 3244945, 076 3525301.

    *****************************************************

    கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் UK இல் நிரந்­தர வதி­வி­டத்­தையும் கொண்ட இந்து, உயர்­குலம், 1973 இல் பிறந்த, விவா­க­ரத்து பெற்ற, MSc Software Engineer மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்­கி­றார்கள். UK இல் வசிப்போர்/ விவா­க­ரத்து பெற்­றோரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 0777 206198. pryrm@yahoo.com.  

    *****************************************************

    1985.06.07 திகதி பிறந்த மக­ர­ராசி, திரு­வோணம் நட்­சத்­திரம், ஆயுர்­வேத வைத்­தி­ய­ராக இருக்கும் மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட பெண்­ணுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்­கின்­றனர். 072 5699094.

    *****************************************************

    யாழிந்து குரு­குலம் 1989, உத்­தரம், Teacher, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 support@realmatrimony.com. 

    *****************************************************

    யாழிந்து கோவியர், 1990, உத்­தி­ரட்­டாதி, Technical Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900 www.realmatrimony.com

    *****************************************************

    யாழிந்து முக்­கு­லத்தோர் 1992, அனுசம், Executive Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 0777111786.  www.realmatrimony.com

    *****************************************************

    யாழிந்து வேளாளர், 1984, விசாகம், Doctor, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo –06. 011 4380900, 0777111786. support@realmatrimony.com. 

    *****************************************************

    யாழிந்து வேளாளர் 1992, பூரட்­டாதி, BSc Bio Medical Science Student, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர்.021 4923864, 071 4380900. support@realmatrimony.com. 

    *****************************************************

    7 இல் செவ்­வா­யுள்ள மணப்­பெண்கள் CIMA: 27/28/30 – BSc Engineers: 24, 25, 26, 28– Teachers: 28, 29, 31 – Doctor 36 வயது மணப்­பெண்­க­ளுக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­மண சேவை, 16/1 Alexandra Road, Wellawatte. 077 8849608/ 2599835.

    *****************************************************

    யாழிந்து வேளாளர் விசாகம், 1980 செவ்வாய் குற்­ற­மற்ற, MBBS, MD குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான, கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், UK இல் குறைந்­தது B.Sc மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428. (E–mail: saainathan.lk@gmail.com. )

    *****************************************************

    யாழிந்து வேளாளர் திரு­வா­திரை 1975 கொழும்பில் B.Sc ( Maths) Teacher மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428. (பிள்­ளைகள் அற்ற விவா­க­ரத்­தா­ன­வரும் விண்­ணப்­பிக்­கலாம்)

    *****************************************************

    Jaffna Hindu Parent seeking a well educated, Qualified. Partner for 32 years old. Daughter living in Malaysia. T.P. 0777 667134. Email: tharsh17s@gmail.com. 

    *****************************************************

    கொழும்பு, இந்து வெள்­ளாளர், 25 வய­தை­யு­டைய, படித்த, அழ­கிய மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொ.இல. 075 6123136, 075 6123136.

    *****************************************************

    வயது 31, கனடா சிட்­டிசன், கேட்டை, பாவம் 56, லக்­கி­னத்தில் செவ்வாய். கல்வித் தகைமை A/L க்கு மேல் விரும்­பத்­தக்­கது, இலங்­கையில் மண­மகன் தேவை. வேளாளர், வயது 31, கனடா சிட்­டிசன், அவிட்டம், பாவம் 42, செவ்வாய் 07 இல், பட்­ட­தாரி மண­மகன் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் தேவை/ வேளாளர், வயது  29, அத்தம், பாவம் 64, செவ்வாய் 08 இல் மிக அழ­கிய (இலங்கை) மணப்­பெண்­ணுக்கு வெளி­நாட்டில் மண­மகன் தேவை/ கோவியர், வயது 30, ரோகினி, France P.R/ கோவியர் வயது, 35 கனடா சிட்­டிசன், செவ்வாய் 7 இல், மகம்/ கோவியர், பாவம் 52, மிக அழ­கிய மண­ம­க­ளுக்கு இலங்­கையில் மண­ம­கன்மார் தேவை. rvimalam48@gmail.com 077 4066184.

    *****************************************************

    மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர் 1989,  2 இல் குற்­ற­மற்ற செவ்வாய், MA பட்­ட­தாரி, அழ­கிய மண­ம­க­ளுக்கு சீதனம் எதிர்­பார்க்­காத நற்­பண்­புள்ள மண­மகன் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. (Europe Counties) பெற்றோர். 076 4815831. 

    *****************************************************

    கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்­டவர், கௌர­வ­மான குடும்­பத்தை சேர்ந்­தவர், இந்து முக்­கு­லத்தோர், அர­சாங்க உத்­தி­யோகம், B.Sc பட்­ட­தாரி, கட­க­ராசி, பூச நட்­சத்­திரம், 1983 ஆம் ஆண்டு அதி­காலை 1.15, 26 ஆம் திகதி, உயரம் 4’ 11’’ பொருத்­த­மா­னவர் விண்­ணப்­பிக்­கவும். (படித்­த­வர்கள்) T.P No: 011 2763981, 077 1805250. 

    *****************************************************

    இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 27 வயது 5’ 7” உயரம் மெல்­லிய, அழ­கிய தோற்றம் பட்­ட­தாரி 8 இல் தோஷ­மற்ற செவ்வாய்/ சோழிய வேளாளர் 35 வயது அழ­கிய தோற்றம். திரு­ம­ண­சேவை கண்டி. 077 6960462.

    *****************************************************

    யாழிந்து வேளாளர் 1988, விசாகம் 1, இரண்டில் செவ்வாய் Doctor, Australia Citizen/ யாழிந்து வேளாள் 1988, பூரட்­டாதி 4, செவ்­வா­யில்லை Doctor, Srilanka/ திரு­கோ­ண­மலை கு-ரு­குலம் 1986, கேட்டை, செவ்­வா­யில்லை Doctor, Srilanka/ மட்­டக்­க­ளப்பு, வேளாளர் 1985, உத்­தி­ரட்­டாதி, பன்­னி­ரெண்டில் செவ்வாய், Doctor,  Srilanka/ யாழிந்து வேளாளர் 1992, ரேவதி, பன்­னி­ரெண்டில் செவ்வாய் BSc, London Citizen/ யாழிந்து வேளாளர், 1977, சதயம், செவ்­வா­யில்லை, B.Com, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1982, சித்­திரை 3, செவ்­வா­யில்லை, BSc, Teacher Sirilanka/ கண்டி இந்து அக­மு­டியார், விசாகம் 4, ஏழில் செவ்வாய், பட்­டா­தாரி, Teacher Srilanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

    *****************************************************

    மண்­டை­தீவு, இந்து, வெள்­ளாளர், 1982, அனுஷம், MSc, MBA, UK Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 23923, Thalee திரு­மண சேவை. போன்: 011 2523127, Viber: 077 8297351.

    *****************************************************

    திரு­நெல்­வேலி இந்து, வெள்­ளாளர், 1986, புனர்­பூசம், MBBS, Doctor, UK Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 22997, Thalee திரு­மண சேவை. போன்: 011 2520619, Viber: 077 8297351.

    *****************************************************

    தேவர் குலம், கொழும்பு 26 வய­து­டைய மண­ம­க­ளுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள மண­மகன் தேவை. 075 0757881 / 077 9216158

    *****************************************************

    இந்­திய வம்­சா­வளி அகம்­மு­டியர் இனம் கொழும்பில் வசிக்கும் CIMA படித்து தனியார் துறையில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் 36 வய­து­டைய மக­ளுக்கு பொருத்­த­மான வரன் தேவை. பெண்ணின் உயரம் 5’ 2”. சுய­வி­ப­ரங்கள், ஜாதகம் மற்றும் தொலை­பேசி எண்­ணுடன் விண்­ணப்­பிக்­கவும். G– 385, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

    *****************************************************

    இந்து கள்ளர் 1987 விருச்­சிக ராசி அனுஷம், நீச்சம் பெற்ற செவ்வாய் 54 கிர­க­பாவம். BSc பட்­ட­தாரி பெண்­ணுக்கு முக்­கு­லத்தில் படித்த வெளி­நாட்டு மண­மகன் தேவை. 077 6651935.

    *****************************************************

    யாழ். இந்து குரு­குலம். 1989 விசாகம் நாலாம் பாதம் விருச்­சிக ராசி, உயரம் 5' 5'' வெளி­நாட்டு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கணனித் துறையில் பட்டம் பெற்ற தற்­போது  இலங்­கையில் இருக்கும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 077 8458934.

    *****************************************************

    யாழ் இந்து வேளாளர் 1974 மகம் U.K Citizen, Asst. Accountant, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 00442083812364.

    *****************************************************

    இந்­திய வம்­சா­வளி கொழும்பு வசிப்­பிடம், இந்து உயர்­குலம், 34 வயது,  பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் சிவந்த அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­கனை கௌர­வ­மான குடும்­பத்தில் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 7941787. 

    *****************************************************

    யாழிந்து வேளாளர் 1984 அவிட்ட நட்­சத்­திரம், கும்ப ராசியில் பிறந்த உயரம் 5' 6” கொழும்பில் பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரியும் மக­ளுக்கு உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 011 2584743/ 071 6054690.

    *****************************************************

    2017-11-13 16:08:31

    மணமகன் தேவை - 12-11-2017