• பயிற்சி வகுப்பு -28-02-2016

  மர்லின் ராயனின் புதிய தையல் பயிற்சி டிப்ளோமா பாடநெறி 35 வகையான ஆடைகள், சாரி பிளவுஸ் 12, சல்வார் கமீஸ் 12, Patchwork வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நடைபெறும். Block இல்லாமல் நேரடியாக துணியில் வெட்டும் முறை. பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மார்ச் 10,12 ஆம் திகதிகளில் ஆரம்பம். தொடர்பு களுக்கு 072 4108601. 46, Station Road, Dehiwela.

  ************************************************

  Kumari Beauty Centre இனால் வழங்கப்படும் Hair & Beauty Diploma, Advance Diploma, பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course, Hair Style - 20, Facials - 50, Hair Care - 50, Skin Care - 7, Waxing - 3. Eyebrow Shaping - 2, Under Eye Treatment, Oil Massage, Bleach, Nail Art - 25, Henna - 3, Manicure, Pedicure, Perming -3, Mehandi, Rebounding, Pimple Treatment, Bridal Dressing, Saree மடித்தல், உடுத்துதல், Makeup, Face Massage, Cleanup (பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும்). முதல் பதிவு செய்யும் 05 மாணவிகளுக்கு இவையனைத்தையும் பயில 2000/= மட்டுமே. Dr (Mrs.) S. Jayakumari, Adv. Dip.in. B.T.H.D. (India) Cosmetologist (UK), 45/E, Kotahena Street, Colombo – 13. 077 - 3284820 (Ladies Only).

  ************************************************

  Nirozana Academy யினால் Beauty Culture Full Diploma Course (New Method Makeup) Saree Blouse 12, Shalwar 12, Easy Method இல் Classes நடைபெறுகின்றன. Certificate வழங்கப்படும். 0777 353763, Negombo Road, Wattala.

  ************************************************

  தெஹிவளையில் தையல் பயிற்சி சாரிபிளவுஸ் / சல்வார் 1 Day Class, அனைத்து ஆடைகளும், ஸ்மோகிங்கு ஷன், இரானியன் கட்வேர்க், மெசின் எம்ரோய்டரி, Brazillian & Ribbon. எம்ரோ ய்டரி, Sareework, Cake Icing, Bathik. வயதெல்லை இல்லை. 077 1874870, 075 5563517.

  ************************************************

  Bridal / Wedding Cakes Bridal Dressing / Dressing for any Occasion, Flower Bouquets, Wedding Sarees, Flower Girls gown for Hire. 077 6110729 Cake Structures, Pieces, Stationery, Cake for any Occasion 077 8331878. 174/5, W.A. Silva Mawatha, Wellawatte. 

  ************************************************

  புதிய பயிற்சி வகுப்புக்கள் புதிய முறைகளில் Birthday cake, Wedding cake Str, Sugar Flowers பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 076 6329662. 

  ************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 04/03/2016 முதல் ஆரம்பமாகவுள்ளது. பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுய தொழிலுக்கான ஒரு அரியவாய்ப்பு. Brilliant Institute No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo 13. Tel. 077 4131165. 

  ************************************************

  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self Grooming Level 1, Level 2 மற்றும் Cake Icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்று க்கொள்ளப்படும். No.13, Jampettah Street, Colombo 13. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 077 7408443, 011 5752618, 077 2099546.

  ************************************************

  மகளிர் தினத்தை முன்னிட்டு புதிய பயிற்சி வகுப்பு ஆரம்பம். Birthday Cake making, Rich Cake making, Sugar Flower making. முதல் 10 மாணவர்களுக்கு 7500/= மட்டுமே. இன்று முதல் அனு மதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo 13. Tel: 011 5752618, 0777 408443. 

  ************************************************

  வத்தளையில் பெண்கள், சிறுவர்களு க்கான யோகாசன பயிற்சி வகுப்பு. பிராணாயாமா மற்றும் Diet Chat வழங்கப்படும். தொடர்புகளுக்கு: Ridge Academy 071 9081243, 076 9061273. 

  ************************************************

  வத்தளையில் ஒருநாள் பயிற்சி வகு ப்பாக Bridal makeup வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும்  Diploma in Beauty Culture (Indian method), Diploma in cake making, Diploma in Tailoring & Pattern making (UK Scientific method) மற்றும் குறுகிய கால பயிற்சிகளும் நடைபெறுகின்றன. தொடர்புகளுக்கு: Ridge Academy 071 9081243, 076 9061273. 

   ************************************************

  Salon நடத்தக்கூடிய வகையில் Beauty Dip Course 20,000/= மணப்பெண்  அலங்காரம்  பயிற்சி 15000/= தையல்  Full Course  12,000/= Dip in Cake  Making 25,000/= ஒரு நாள் பயிற்சி  வகுப்புகளும்  உண்டு. பொருட்கள் இலவசம்.  அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் தரப்படும். கொட்டாஞ்சேனை 0721900594

  ************************************************

  2016-02-29 12:57:38

  பயிற்சி வகுப்பு -28-02-2016