• வீடு காணி விற்­ப­னைக்­கு - 05-11-2017

  கொலன்­னா­வயில் இல் வீடு விற்­ப­னைக்கு. காமினி ரோட் 7 Perch காணியில் வீடு. Vijaya Road பிர­தான பாதையில் அரு­கா­மையில் 2 வாகனம் தரிப்­பிடம், 3 Room, 2 மல­ச­ல­கூடம் Asbestos Sheet கூரை/ Drainage line வெள்­ளநீர் வராத அமை­தி­யான இடம். விலை 14 Million (Negotiable) Contact No: 071 4769117.

  *****************************************************

  வெல்­லம்­பிட்­டிய, கொகி­ல­வத்­தயில் புத்தம் புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 3.5 பேர்ச்சஸ், இரு படுக்­கை­ய­றைகள், வாகன தரிப்­பி­ட­வ­சதி, 20 அடி அக­ல­மான பாதை என்­பன கொண்­டது. 1 ஆம் மாடி கொன்­கிரிட் சிலப் போடப்­பட்­டது. கொகி­ல­வத்த பள்­ளிக்கு மிக அரு­கா­மையில் அமைந்­துள்­ளது. விலை 53 இலட்சம். 077 0559651.

  *****************************************************

  சகல வச­தி­க­ளுடன் இரண்டு அறை, பெரிய சாலை, கிச்சன் வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு. 3.5 பேர்ச்சஸ். இட வச­தி­க­ளுடன் பாக்கிங் வச­தியும் உண்டு. 23/6, ஸ்ரீ கல்­யாணி கங்­கா­ராம மாவத்த, மட்­டக்­குளி, கொழும்பு 15. Tel. 075 5630896, 072 5280129.

  *****************************************************

  7 Perch Land for sale in Kotahena with 30 ft Road. தொடர்பு: 15/102, Sri Gunananda Mawatha, Colombo.13. TP: 077 7354054.

  *****************************************************

  வெல்­லம்­பிட்டி லன்­சி­யா­வத்­தையில் 6 பேர்ச், 2 மாடி வீடு, 4 B/Rooms, 2 W/Rooms, 2 கார் Park. இன்னும் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 80 இலட்சம். T.P. 077 7034253.

  *****************************************************

  4 வீடுகள் கொண்ட வியா­பார கட்­டிடம் விற்­ப­னைக்­குண்டு. வெல்­லம்­பிட்­டிய, மெகொட கொலன்­னாவை. 077 2262221. மாதம் 75,000/=. வரு­மானம் உண்டு.

  *****************************************************

  ஆமர் வீதியில் சகல வச­தி­க­ளையும் கொண்ட 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. மேலும் 2 மாடி நிர்­மா­ணிக்­கலாம். 011 4905203/077 5330831.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 37 வது ஒழுங்­கையில் அமைந்­துள்ள 51, Blue Mat Tower தொடர்­மா­டியில் உள்ள 3 Bedrooms, 2 Toilets, Kitchen, Hall உள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை19 Million. 077 6629902/011 2763107. சனி, ஞாயிறு நாட்­களில் தொடர்­பு­கொண்டு வீட்டை பார்­வை­யி­டலாம். Deed, கார் தரிப்­பிடம் உண்டு.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area, 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212.

  *****************************************************

  களு­போ­வில ஆஸ்­பத்­திரி வீதியில் 10 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. (3rd Block from Main Road) Perch Price 4 Million. 076 8066525.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 12.5 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு :– 077 7047046.

  *****************************************************

  கல்­கி­சையில் 7 பேர்ச் காணி­யுடன்  பழைய வீடு விற்­ப­னைக்­குண்டு.1 பேர்ச் 3 மில்­லியன். Land Side, Serious Buyers only. தொடர்பு :– 077 3188375.

  *****************************************************

  கடு­வலை, வெளி­விட்ட, 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. பேர்ச் 9. கொழும்­பிற்கு 15 Km தூரம், 4 அறைகள், கார் பார்க் வச­தி­யுடன் கூடிய வீடு. 077 6882291.

  *****************************************************

  கொழும்பு –14,  Rush Broadway Apartment இல்  3 அறைகள், சமை­ய­லறை,  Car Parking உடன்  Semi Luxury வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 0696888, 077 8392525.

  *****************************************************

  முந்தல் நகர், மத்தி மெயின் வீதியில் வீடு, கடை கட்­டு­வ­தற்கு உகந்த தென்­னங்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு :– 071 7903168 / 076 3598466.

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தள சாந்தி ரோட்டில் 20.02P இல் 2 வீடு­களை உள்­ள­டக்­கிய 06 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 02 சமை­ய­ல­றைகள், சேர்வன்ட் பாத்ரூம், இரண்டு அறை­களைக் கொண்ட  அனெக்­சுடன்  04 பேர்ச்­சஸில் 12 அடி­யினைக் கொண்ட தனி நடை­பா­தை­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு :– 077 9599188, 077 3755628.

  *****************************************************

  கொழும்பு 14, கிரேண்ட்பாஸ் வீதியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு Tel : 075 7445633.

  *****************************************************

  வத்­தளை, மாபோல பிர­தான வீதிக்கு 200m அரு­கா­மையில் 4p வீடு, 3 படுக்கை அறைகள், வர­வேற்­பறை வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. பார்க்கிங் வசதி இல்லை. விலை 42 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். ஜெய­ரூபா 077 4334544, 077 1874908.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3  அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு:  077 3749489.

  *****************************************************

  ஜயந்த வீர­சே­கர மாவத்தை N.H.S (பிர­தீபா மாவத்தை) கொழும்பு 10. மாடி வீடு விற்­ப­னைக்கு. 011 2432115/071 6222115.

  *****************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் வத்­தளை, எண்­டே­ர­முல்­லையில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 075 5030551. 

  *****************************************************

  Ratmalana Pirivena Road 18.3 Perches land with upstair house (2980 sqft) for immediate Sale. 5 Rooms, 4 Toilets, Boundary wall, Large Garden, Suitable for Commercial or Residential Purpose. 20 ft access Road. Clear deeds. 077 3082970. 

  *****************************************************

  Wattala, Hendala, Kerawalapitiya Six Bedrooms Brand new house for Sale. 076 7933871, 076 3800195, 072 9779757. 

  *****************************************************

  Mattakuliy Central Road 20 Perches வீடும் 33 Perches காணியும் Dehiwela 3, 3 ½ Perches வீடு­களும் 35 Perches காணியும் கல்­கிசை, Dematagoda, Wellampitiya, Ratnapura வீடு/ காணி­களும் விற்­ப­னைக்கு. Deen 077 8892150. 

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை வீதிக்கு அரு­கா­மையில் குடா­எ­தன்ட வீதியில் 4 பேர்ச்சர்ஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 13 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 5447011. 

  *****************************************************

  அளுத்­மா­வத்­தையில் 4 பேர்ச் கொண்ட முற்­றாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 45 இலட்சம். 075 4667720. 

  *****************************************************

  திஸ்­ஸ­ம­ஹ­ராமை கிரிந்த வீதியில் யால தேசிய வனாந்­திர பூங்­கா­வுக்கு நுழைவு வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள விடு­முறை விடு­திக்கு, வாடி வீட்­டுக்கு, வசிப்­ப­தற்கு உகந்த தூய 20 பேர்ச்சஸ் காணித் துண்­டுகள் 2 விற்­ப­னைக்கு. 071 8059478.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு கிம்­பு­லா­பிட்­டிய 246 வீதியில் 3 அறைகள் கொண்ட புதிய வீடு, வயல் வெளியும் பேர்ச்சஸ் 90, 30 இலட்சம் பணத்­திற்கு அல்­லது வாகன மாற்­றீ­டுக்கு. 071 4246390.

  *****************************************************

  வத்­தளை ஹெந்­தளை 3 அறைகள் மற்றும் 2 குளி­ய­லறை, 2 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வச­தி­யு­ட­னான குளி­ரூட்­டப்­பட்ட புதிய பெறு­ம­தி­மிக்க வீடு விற்­ப­னைக்கு. 077 8770107, 077 2682148.

  *****************************************************

  வவு­னியா மகா­றம்­பைக்­கு­ளத்தில் சகல வச­தி­யுடன் கூடிய வீட்­டுடன் 4 ஏக்கர் தென்­னங்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 4024427.

  *****************************************************

  வத்­தளை எவ­ரி­வத்த வீதியில் 12P, 07P, நாயக்­க­கந்­தையில் 06 P வெற்­றுக்­காணி மற்றும் கெர­வ­லப்­பிட்­டியில் 08 P, 3 Bedrooms வீடு அத்­துடன் நாயக்­க­கந்­தையில் 07 P இல் வீடும் (60 Lakhs) சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9726877. 

  *****************************************************

  Ratmalana Pirivena Road 3 Bedrooms house (Master Bedroom with A/C) on 8.74 Perches, for immediate sale. Highly residential area. Clear Deeds. 077 3082970. 

  *****************************************************

  யாழ்ப்­பாணம் A9 வீதி மிரு­சு­விலில் 10 ஏக்கர் (160 பரப்பு) காணி முழு­மை­யாக or பகு­தி­க­ளாக பிரித்து உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. சுத்தி கம்பி வேலி அமைக்­கப்­பட்ட மூன்று பக்கம் பாதை கொண்­டது. மிரு­சுவில் புகை­யி­ரத நிலை­யத்­திற்கு மிக அண்­மையில் தென்­னந்­தோட்டம், எரி­பொருள் நிரப்பு நிலையம், முதியோர் இல்லம், விடுதி போன்­ற­வற்­றிற்கு மிகச் சிறந்த இடம். தூய உறுதி.  0777 682734, 077 3991585.

  *****************************************************

  கண்டி, கிங்ஸ்வுட் கல்­லூ­ரிக்கு அருகில் பேரா­தெ­னிய வீதியில், 30 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் 35 இலட்சம். புதிய மக்கள் வங்­கிக்கு அருகில். 077 7783114.

  *****************************************************

  வீடு/காணி விற்­ப­னைக்கு. கல்­கிசை Templers வீதிக்கு முன்னால் Major Gunarathna Mawatha யில் 11 Perches காணி விற்­ப­னைக்கு. Tel:  076 4892998, 011 2732867.

  *****************************************************

  யாழ்ப்­பாணம், நல்லூர் வடக்கு, கல்­வி­யங்­காடு, சிங்­க­ராயர் ஒழுங்­கையில் 7 பரப்பு காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. நான்கு புறமும் சுற்று மதி­லுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்­டது. தொடர்பு: 078 9622666.

  *****************************************************

  வத்­தளை (பல­கல) இல் ஸ்லெப் போடப்­பட்­டுள்ள மின்­சா­ரத்­து­ட­னான கட்­டடம் விற்­ப­னைக்கு. 85 இலட்சம். 10 பேர்ச்சஸ். ஹெந்­தளை சந்­தியில் இருந்து 4 km. 076 8260017.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு, தெமங் சந்தி, மிரிஸ்­வத்­தையில் ஒரு ஏக்கர் காணியில் கட்­டப்­படும் புதிய இரண்டு மாடி வீடு மற்றும் கோழி பண்ணை விற்­ப­னைக்கு. விலை 22,000,000/=. 077 4700133. 

  *****************************************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சே­னையில் பர­மா­னந்த விகார மாவத்தை சந்­தியின் முன் இருக்கும் இல.108/A, இலக்­க­மு­டைய 3 பேர்ச்­சஸில் 5 அறைகள் உடைய 3 மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 83 இலட்சம். தொ.கொ. 077 9003961.

  *****************************************************

  கொழும்பு – 14,  10 பேர்ச்சஸ் பழைய வீட்­டுடன் ஒரு பேர்ச்சஸ் 30 இலட்சம் கண்டி வீதிக்கும்  நீர்­கொ­ழும்பு வீதிக்கும் 3 நிமிடம். தூய உறுதி. 071 1827002.

  *****************************************************

  மாத்­தளை மல்­வத்தை வீதியில் 5 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 9887568.

  *****************************************************

  Colombo – 7, Horton Place இல் 10 P, 4 Bedroom, 3 Floor, 2 Car Park 3800 Sqft வீடு விற்­ப­னைக்கு. Rs 15 Crores Negotiable. No Brokers. Contact: 071 4801883.

  *****************************************************

  யாழ்ப்­பாணம் கச்­சேரி நல்லூர் வீதி இல.79 குறோசெற் வீதி சந்­தியில் சுற்­றி­வர முட்­கம்பி இடப்­பட்ட 2 ½ பரப்பு வெறும் காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 8163018.

  *****************************************************

  Mount  Lavinia, Templates அபாட்­மென்டில்  முதலாம் மாடியில் fully Tilled வீடு  விற்­ப­னைக்கு. 2 படுக்­கை­ய­றைகள் , 1 Bathroom, Living Pantry, 1 A/C Room, Hot Water, Washing area, Car Parking வச­தி­களைக் கொண்­டது. Deed உண்டு. Galle Road இருந்து 200 m. விலை 9.5 மில்­லியன். உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 7370393 / 077 7292800.

  *****************************************************

  கொட்­டக்­கலை ஜெயராஜ் Mawatha, பன்­சல அருகில் 8.18P காணித்­துண்டு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். தொடர்பு: 072 8480056.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பிர­தான இடத்தில் வீடு விற்­ப­னைக்கு. வியா­பாரம் அல்­லது வீட்­டிற்கு உகந்த இடம். 7.1 பேர்ச்சஸ். மூன்று மாடி கட்­டடம். 30 அடி ரோட்டை முகப்­பாக கொண்­டது. காலி வீதிக்கு அருகில். விலை 78 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 7271137.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Apartment விற்­ப­னைக்­குண்டு. 3 அறை, 2 குளி­ய­லறை அத்­துடன்  2 அறை Apartment உம் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீடு, காணி விற்­றுத்­த­ரப்­படும். 077 4129395.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, W.A Silva  மாவத்­தையில் 7 P காணியும் கல்­கிசை Templers  Road இல் (காலி வீதிக்கு அரு­கா­மையில்) 8.5 P காணியும் விற்­ப­னைக்கு உண்டு. Highly Residential areas. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7320827.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 10 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. Ground Floor 3 Bedroom, 1 Floor 4 rooms, இரண்டு வாகன நிறுத்தும் வசதி. 95 Million. தெஹி­வளை கௌடான ரோட்டில் 5 பேர்ச்சஸ் வீடு 85 இலட்சம். தரகர் வேண்டாம்.  077 7666812.

  *****************************************************

  வத்­த­ளையில் கெதல்ல ஹோல்­டிங்ஸின் பிர­மாண்­ட­மான வீட்டுத் திட்டம் வத்­தளை Old Negombo Road க்கு 300 M தூரத்தில் குடா ஏதண்ட வீதியில் St. Anthony’s College Grounds அருகில்  6 பேர்ச் காணி­யுடன் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட பிர­மாண்­ட­மான 2 மாடி வீடு. 24 மணித்­தி­யால Security மிகவும் அழ­கான அமை­தி­யான சுற்­றாடல் உங்கள் விருப்­பத்­திற்கு வீட்டை  வாஸ்து முறையில் நிர்­மா­ணித்து தரப்­படும். வங்­கிக்­கடன் வசதி பெற்றுத் தரப்­படும். 3 மாதத்தில் குடி­யே­றலாம். முற்­கட்­டணம் 30 இலட்­சத்­துக்கு மேல். Kedella Holding (Pvt) Ltd. Kedella Villa. 072 4400500. 

  *****************************************************

  வத்­தளை, லைசியம் பாட­சா­லைக்கு அருகில் 10 P இல் அழ­கிய இரண்டு மாடி வீடு 19 M. கெனல் வீதியில் 10 P பழைய வீடு 14 m கர்­தினல் குரே மாவத்­தையில் 8 P இல் 3 B/R வீடு 9.5 m அல்விஸ் டவுனில் 15.5 P இல் இரண்டு பழைய வீடுகள் 16 m எடம்­பொ­ல­வத்தை வீதியில் 10.8 P இல் பழைய வீடு 12 m. பள்­ளி­யா­வத்தை, காமெல் வீதியில் 18.5 P காணியில் வீடும் 22 P காணியும் மொத்­த­மாக 25 m மாபோ­லயில் 3.9 P இல் 3 B/R வீடு 4.2 m விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 4p காணியில் 2 மாடி­வீடு, பாத்­தியா மாவத்­தையில் 6p இல் இரண்டு மாடி சொகுசு வீடு, 2 B/R பழைய தொடர்­மாடி வீடு, 3 B/R கொண்ட புதிய தொடர்­மாடி வீடு­களும் 34 p, 29 p, 14 p, 23 p காணி­களும் இரத்­ம­லா­னையில் 13 ½ P காணியில் 2 B/R வீடும்  விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­கவும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  *****************************************************

  வத்­தளை, சந்­தி­யி­லி­ருந்து 200 m தூரத்தில் 17 ½ Perches வெற்­றுக்­காணி சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3642413. 

  *****************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 75L, 1.70L, 90L,185L, 225L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­புக்கு: 077 7588983, 072 9153234.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, வந்­த­ரா­று­மூலை பலாச்­சோ­லையில் பயன்­தரும் தென்னை, மா மரங்­க­ளுடன் 22 ஏக்­கரும் 156 பேர்ச்சஸ் கொண்ட உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 5857182.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு பொதுச்­சந்­தையை அண்­மித்த மூர் ஸ்ட்ரீட்டில் வீட்­டுடன் கூடிய சிறிய உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 8094960.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு மயி­லம்­பா­வெளி ஜனா­தி­பதி வீதியில் 5 ஏக்கர் காணி வீடு கட்­டப்­பட்டு கிணறும் உள்ள காணியும் மேல்­மாடித் தெருவில் 19 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்­குண்டு. 077 1034825/078 3684208.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு பெரிய குளத்தில் 5 ஏக்கர் 8.9 பேர்ச்சஸ் ஒரு போகம் விவ­சாயம் செய்யும் வயற்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு 077 6419880.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றேசா வீதியில் 100 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 3347024.

  *****************************************************

  திரு­கோ­ண­மலை Karnica Real Estate இல் Town, உவர்­மலை (Orr’s hill), அன்­பு­வ­ழி­புரம், 3ம் கட்டை, நிலா­வெளி, சாம்பல் தீவில் வீடு, காணிகள் உடன் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கு­வ­தற்கும் உண்டு. 075 2559992/071 3352230.

  *****************************************************

  மாத்­தளை, களு­தா­வளை காளிக்­கோ­யி­லுக்கு பின் பகு­தியில் (ஐயப்பன் கோயி­லுக்கு மிக அருகில்) 10 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 075 5610950.

  *****************************************************

  வத்­தளை அடாமி (Atamie) பாட­சா­லைக்கு அருகில் 5 P காணியில் இரண்டு மாடி­வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 077 9865433.

  *****************************************************

  மட்­டக்­குளி, பார்ம் வீதியில் மூன்று மாடி­வீடு விற்­ப­னைக்­குண்டு. 390 Lak. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2.5 காணியில் பழை­ய­வீடு, 8.5p, 10p, 12p, 24p, 36p காணி-­களும், வீடு­களும், தொடர்­மாடி வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 0772205739.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர எல்­லைக்­குட்­பட்ட சின்ன ஊரணி, கொக்­குவில் ஊரணி பிர­தான வீதியில்  26.5 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6252658.

  *****************************************************

  Kohuwela, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. (with Annex), 4 படுக்கை அறைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650 sqft, 7.5 P, 35 Million Suraj 076 3819000, 011 7210210. 

  *****************************************************

  களனி- திப்­பிட்­டி­கொட வீதி 388/1,வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 படுக்­கை­ய­றைகள், 1 உணவு, அறை,  சுற்று மதில் என்­ப­வற்­றுடன் சகல வச­தி­களும் கொண்­டது. 90 இலட்சம். 072 2997989, 076 9762266.

  *****************************************************

  சொய்­சா­புர வீட­மைப்பில் 3 ஆம் மாடியில் வீடொன்று  விற்­ப­னைக்கு. காலி வீதிக்கு 100 மீற்றர் வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. 37 இலட்சம்  தொடர்பு. 076 6185865.

  *****************************************************

  IDH Kolonnawa இல் 13 P 4 அறைகள் Fully Tiled, Ratmalana 8 ½ P 3 அறைகள் Fully Tiled வீடு விற்­ப­னைக்கு. 077 3256173, 077 7621698. 

  *****************************************************

  New Chetty Street, Colombo 13 இல் அமைந்­துள்ள 123 Golden Residency இல் ஐந்­தா­வது மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 Bathroom, Servants Rooms, Air Condition சகல வச­தி­களும் கொண்ட Luxury Apartment விற்­ப­னைக்கு. 077 3361888.

  *****************************************************

  Colombo 02 இல் Vauxhall Lane இல் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1.5 பேர்ச் (P). தொடர்பு: 077 2679456. Sunday Evening பார்­வை­யிட முடியும். 

  *****************************************************

  Mt.Lavinia Junction இற்கும் மிக அரு­கா­மையில் 5 அறை­க­ளுடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. Two Separate Entrance. இரண்டு வீடு­க­ளா­கவும் பாவிக்­கலாம். Office, Business Premises ஆகவும் பாவிக்­கலாம். 071 8387360, 071 7553494.   

  *****************************************************

  வத்­தளை மாபோல பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. 69 இலட்சம். 076 6619891. No Brokers. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 9 பேர்ச்சஸ் வீடு, பம்­ப­லப்­பிட்­டியில் 6.5 பேர்ச்சஸ் வீடு, கொள்­ளுப்­பிட்­டியில் 9.3 பேர்ச்சஸ் வீடு மற்றும் கொழும்பு 3, 4, 5, 6 தெஹி­வளை, இரத்­ம­லா­னையில் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க. Nohman 077 1765376. தரகர் வேண்டாம். 

  *****************************************************

  கொக்­குவில் பொற்­பதி வீதியில் மருத்­துவ பீடத்­திற்கு அண்­மையில் 5 பரப்பு காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேலும் ஒரு வீடு கட்­டு­வ­தற்கு போது­மான இட­வ­ச­தி­யுண்டு. Contact: Sara 077 7252200.

  *****************************************************

  7.6 பேர்ச்சில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, பெரிய ஹோல், சேர்வன்ட் பாத்ரூம், Parking வச­தி­யுடன் நல்ல நிலையில் கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. வின்சர் பார்க், களு­போ­விலை, தெஹி­வளை. Tel: 077 4074350. 

  *****************************************************

  தெஹி­வளை களு­போ­விலை நவீன Luxury வீடு 61 பேர்ச்சில் 4 படுக்­கை­யறை, 4 குளி­ய­ல­றை­யுடன் விற்­ப­னைக்கு. Apartment கட்­டு­வ­தற்கு உகந்த இடம். 077 9475225.  

  *****************************************************

  வெள்­ள­வத்தை 36th Lane இல் 4  அறை­களும், 3 குளி­ய­ல­றை­க­ளையும் உடைய (1400 Sqfeet) Luxury Apartment விற்­ப­னைக்­குண்டு. விலை 25 Million. (பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்) தொடர்­புக்கு: 071 8428407. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லான, கிரு­லப்­பனை, Kalubowila ஆகிய பகு­தியில் Apartments வீடு, காணி 3 Perches முதல் 50 Perches வரை Commercial Building விற்­ப­னைக்­குண்டு. 071 8450524, 077 7753354.  

  *****************************************************

  Wellawatte 1, 2, 3 & 4 Bedrooms Apartment for sale. Ready to Occupy by December 2018. 077 1486666,  011 2362672.  

  *****************************************************

  Mt.Lavinia 03 and 04 Bedrooms Apartment for sale. Ready to Occupy by December 2017. 077 1486666, 011 2362672.

  *****************************************************

  Mount Lavinia Hena Road, 11 Perches and 12 Perches Land for sale. 076 5433483.

  *****************************************************

  Colombo – 06, Moors Road, 4th floor 3 BR 10 years Old Apartment for sale. 071 2841221.

  *****************************************************

  தெஹி­வளை அனி மாவத்­தையில் Apartment இல் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­கொள்க: 076 4891614.

  *****************************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் 4 அறைகள், 2 குளி­ய­லறை மற்றும் A/C வச­தி­யுடன் 1110 Sqft வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்பு: 077 9881146. 

  *****************************************************

  கொட்­ட­க­லையில் புதி­தாக  நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருக்கும் 11 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. ஹட்டன், நுவ­ரெ­லியா பிர­தான வீதி­யி­லி­ருந்து 500m தூரத்தில் உள்­ளது. மேல­திக  விப­ரங்­க­ளுக்கு 076 7467210.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் தூய உறு­தி­யுடன் 2 அறை Apartment  வீடு உட­னடி விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் வேண்டாம். Contact No: 077 1681277.

  *****************************************************

  கொழும்பு 09, தெமட்­ட­கொட, பேஸ்லைன் வீதிக்கு மிக அரு­கா­மையில் 31.4 பேர்ச்சஸ் காணி  பழ­மை­யான வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 20 அடி பாதை,  முகப்­பாக 85 அடி கொண்­டது. 14.4—16 பேர்ச்­சஸ்­க­ளா­கவும் பிரிக்­கலாம். 077 7004923.

  *****************************************************

  இரண்டு பேர்ச்சஸ் காணியில் இரண்டு மாடி  கொண்ட வீடு தெமட்­ட­கொ­டயில் (59 இலட்சம்) ஆறு பேர்ச்சஸ் காணி கொலன்­னாவை. (3350000), ஏழு  பேர்ச்சஸ் காணி களு­போ­வி­லை­யிலும் (126 இலட்சம்)  மற்றும் மூன்று பிரி­வு­களைக் கொண்ட மூன்று மாடி வீடு (47 மில்­லியன்) விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 4200234, 076 9103169.

  *****************************************************

  கட­வத்த, கிரில்­ல­வ­லையில் அமைந்­துள்ள 11.5 பேர்ச் சகல வச­திகள் கொண்ட காணி விற்­ப­னைக்கு. விலை 35 இலட்சம். 071 7578185.

  *****************************************************

  வத்­தளை, என்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்­கி­டையில் சகல வச­திகள் கொண்ட குடி­யி­ருப்பு காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. பேர்ச் ஒன்று 250,000 இலிந்து இலகு தவணை  கொடுப்­ப­ன­வுகள், வங்கிக்  கடன்  வச­தி­களும்  உண்டு. 077 2675000, 077 0193111.

  *****************************************************

  வவு­னியா மகா இறம்­பைக்­குளம், பிர­தான வீதியில் சகல வச­தி­க­ளுடன் வீட்­டுடன் பயன்­த­ரக்­கூ­டிய மரங்­க­ளுடன் நான்கு  பரப்பு உறுதி காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கட்கு: 077 9559069.

  *****************************************************

  மாலபே, ஜோதி­பால  மாவத்தை, 7 ஆவது  அவ­னி­யுவில் 30 பேர்ச்சஸ் தனி­யான அல்­லது 10 பேர்ச் சதுர தொகு­தி­க­ளாக காணி விற்­ப­னைக்­குண்டு. நன்கு புகழ்­பெற்ற மதிக்­கத்­தக்க இடம். பேர்ச் 7.1 இலட்சம். 076 6420436, 078 5768316.

  *****************************************************

  மோதர, வத்­தளை, பேலி­ய­கொட, வெள்­ள­வத்தை ஆகிய இடங்­களில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P. 077  9875959.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2200 Sqft 4 Bedroom Luxury Apartment உடன் விற்­ப­னைக்கு with Deed. 43 Million Duplex & Apartment. Negotiable. 077 2221849.  

  *****************************************************

  யாழ் மாவட்டம் கோப்­பாயில் 43 பரப்பு விவ­சாயம் செய்யும் காணி விற்­ப­னைக்கு. Organic Certified well Electric Power Supply. தொடர்பு: Hanan 0019735395537. 5 -– 9 pm.  

  *****************************************************

  Dehiwela பிர­தே­சத்தில் Kedella Holdings இன் பிர­மாண்­ட­மான வீட­மைப்பு திட்டம். Dehiwela Anderson Road இல் Kalubowila Road க்கு 100m தூரத்தில் 6 Perch காணி­யுடன் 5 படுக்­கை­ய­றைகள் கொண்ட பிர­மாண்ட வீடு நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது. 4 மாதங்­களில் குடி­பு­கலாம். வங்கிக் கடன் வசதி உண்டு. ஆரம்ப கொடுப்­ப­னவு 60 இலட்சம். மாதாந்தக் கட்­டணம் 2 இலட்சம். (12 வருட வங்கி கடன் திட்டம்) Kedella Holdings Kedella Villa. 072 4400500. 

  *****************************************************

  களு­போ­வில, தெஹி­வ­ளையில் 3 தட்டு நல்ல வீட்­டுடன் 14.5 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் 40 மில்­லியன். தரகர் பணம் இல்லை. விலை பேசலாம். 077 3434005.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில்  Aruthusa / Perera/ Francis வீதி­களில் தெஹி­வ­ளையில் Peter's வீதி மற்றும் பம்­ப­லப்­பிட்­டியில் Buchanan வீதியில் Kentower Apartment நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. விற்­ப­னைக்கு. Kentower. 076 5900004.

  *****************************************************

  2017-11-06 17:01:28

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 05-11-2017