• கல்வி -28-02-2016

  வெள்ளவத்தையில் Spoken English, Spoken Sinhala அடிப்படை அலகிலிருந்து பூரண தமிழ் விளக்கத்துடன் மிகக் குறுகிய காலத்தில் தனியாக இல்லத்த ரசிகள், வேலைக்கு செல்வோர் போன் றோருக்கு கற்பிக்கப்படுகிறது. 0777 254627. 

  ***************************************************

  Individual Chemistry Class English, Tamil, Sinhala London Sri Lankan O/L– A/L Calculation, General Inorganic, Physical Industrial Modern Rapid approach. Wellawatte. 0772 333081. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள் அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, 309, 2/1, Galle Road, Colombo 06 Tel: 0115245718, 0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd floor)

  ***************************************************

  Grade 6 தொடக்கம் A/L வரையான English/Tamil Medium (Edexcel/Cambridge/ National syllabus) வகுப்புக்கள் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் பட்டதாரி ஆசிரியர்களினால் கொட்டா ஞ்சேனையில் கற்பிக்கப்படுகின்றன. சிறந்த பெறுபேறுகளுக்கு உத்தரவாதம் ISS Academy, 78 3/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 0722000333. www.kotahena.com

  ***************************************************

  மாபோல வத்தளையில் English Classes தரம் 1– 10 (Local Syllabus) மற்றும் Cambridge Syllabus Gr. 1– 7 (English, Maths, Science) கற்பிக்கப்படும். 076 6568112. 

  ***************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 

  ***************************************************

  வீட்டிற்கு வந்து தமிழ் மொழி மூலம் டியூசன் சொல்லிக் கொடுக்கப்படும். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 6 ஆம் ஆண்டு தொடக்கம் G.C.E. (O/L) வரைக்கும் கணிதம், விஞ்ஞா னம், ஆங்கிலம் (வெள்ளவத்தை, தெஹி வளை) M.I. Inamul Hassan (Jaffna) Royalist Colombo 7. Tel. 075 5268665. 

  ***************************************************

  பல வருடங்களாக மாணவர்களின் பேரன்பைப் பெற்ற திருமதி ஜோர்ஜ் வழங்கும் இணையம் மூலமான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள் குறுகிய காலம். எந்நேரமும் பயிலலாம். கட்டணம் 1 hr 1500/= மட்டுமே. தொடர்புக்கு: gshanthi@ymail.com 077 4649017. 

  ***************************************************

  தரம் 6, 7, 8, 9, 10 & O/L வகுப்பு மாணவ ர்களுக்கான கணித பாடம் உங்கள் வீடுகளுக்கு வந்து பல வருடம் அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்க ப்படும். கொட்டாஞ்சேனை, மட்டக்குளி பகுதிகளில் தொடர்பு கொள்ளவும். ஆங்கில மொழி மூலமும் கற்பிக்கப்படும். (Local/ London) தொடர்புகளுக்கு: 0777 749526, 0722 185902. 

  ***************************************************

  காத்தான்குடியின் தலைசிறந்த ஆங்கிலக் கல்வி நிறுவனமான யுனிக் கொலேஜ் இம்முறை தங்குமிட வசதியுடன் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் குர்ஆன், ஹிப்ளு வகுப்புகளுடன் கூடிய தீனிய்யத்தான கல்வியும் வழங்கப்படும். 077 2945268, 077 0591330. 

  ***************************************************

  AAT தமிழ் மொழி மூலம்! Accounting Assistant, Analyst, Accountant பரீட்சை க்கான அனைத்து பாடங்களுக்குமான வகுப்புக்கள் 13 th Feb. முதல் ஆரம்பமாகி நடைபெறுகின்றன. Valakam Institute (தமிழ்ச்சங்க கட்டடம்) Rudra Mawatha, Colombo 6. 011 3150268, 0777 382108. 

  ***************************************************

  A/L Combined Maths (English/ Tamil) வினைத்திறனான வகையில் வடிவமைக்கப்பட்ட (Theory, Revision, Past Paper) வகுப்புக்கள் BSc, PGDE, MSc ஆசிரியரினால் ஒவ்வொரு பாடத்திலும் 100 ற்கு குறையாத வினாக்களுடன் கற்பிக்கப்படுகின்றது. 075 0472533. 

  ***************************************************

  Spoken English, Dip in English IELTS Life Skills A1, B1 வகுப்புக்கள் வெள்ளவத்தையில் O/L– A/L கற்றவர்களுக்கும் உயர் கல்வி கற்பவர்களுக்கும் வெளிநாடு செல்வோ ருக்கும் Basic English இல் இருந்து எழுத, வாசிக்க, பேச்சு பயிற்சியுடன் சிறு குழுக்களாக கற்பிக்கப்படும். Valakam Institute (தமிழ்ச்சங்க கட்டடம்) Rudra Mawatha, Colombo 6. 0777 382108, 011 3150268.

  ***************************************************

  கல்கிசையில் ஆங்கில வகுப்புக்கள் நடத்தும் சிவநேசன் தற்போது வெள்ள வத்தையிலும் British Spoken English (2000/=), IELTS, KET– A1 & A2, PET– B1 & B2 (3000/=), O/L– A/L English Classes (1500/=). இச் சலுகை 15/03/2016 வரை மட்டுமே. S. Sivanesan 527, 3 rd Floor, Galle Road, Wellawatte. 071 5317742, 076 7815199. 

  ***************************************************

  ஆண்டு 4– 9 வரையுள்ள மாணவர்க ளுக்கு தமிழ்ப் பாடமும், புதிய பாடத் திட்டத்திற்கமைய 10– 11 வரையுள்ள மாணவர்களுக்கு தமிழ் மொழியும், தமிழ் இலக்கியநயம் பாடமும் கற்பித்துக் கொடுக்கப்படும். நேரத்தினை பேசித் தீர்மானிக்கலாம். 071 8496977, 011 2559320. 

  ***************************************************

  Chemistry இலங்கையின் முதற்தர பட்டதாரி ஆசிரியரால் கொழும்பு, மாவனல்லை, புத்தளத்தில் Revision Theory வகுப்புக்கள் ஆரம்பமாகிவிட்டன. Science Hall (வெள்ளவத்தை)  X–  Finder (மாவனல்லை) SEC (புத்தளம்) 077 2696820. 

  ***************************************************

  பாடசாலை மாணவர்கள் ஆங்கிலத்தில் அதி சிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவாதத்துடன் மாலை, சனி, ஞாயிறு வகுப்புக்கள் மாதம் 500/= Dr. Thinesh Wellawatte. 076 6998906. 

  ***************************************************

  Grade 10, G.C.E O/L, G.C.E. A/L வகுப்புகளுக்கு கொழும்பு முன்னணி ஆசிரியரினால் வணிகக் கல்வி, கணக்கீடு (Business Accounting) பாடம் Tamil & English Medium கற்கும் மாண வர்களுக்கு உங்கள் வீடு வந்து கற்பி த்துத் தரப்படும். தொடர்புக்கு: 077 8024374. 

  ***************************************************

  A/L கணிதம், பௌதிகவியல் பாடங்கள் A சித்தியடையக்கூடிய வகையில் பொறியியலாளரினால் நேர்த்தியான முறையில் கற்பிக்கப்படும். தொடர்புக ளுக்கு: கோகுலன் (BSc Eng. (Hons) University of Moratuwa 077 5149210. 

  ***************************************************

  புதிய கல்வியாண்டில் புதிய பாடத்தி ற்கமைய பின்வரும் பாடங்கள் உங்கள் வீடு வந்து கற்றுத் தரப்படும். பாடத்தில் குறைவான புள்ளிகளை எடுக்கும் மாணவர்களின் திறமைச் சித்திக்கு ஆசிரியர்கள் களமமைத்துக் கொடுப்பர். 6– O/L தமிழ் மொழியும் இலக்கியமும் விஞ்ஞானம், கணிதம், வரலாறு, புவியியல், குடியுரிமைக் கல்வி, சுகாதாரம், இந்து சமயம், ஆங்கிலம், வணிகமும் கணக்கீடும் தமிழ் இலக்கிய நயம் A/L, G.A.Q., B.A. உள்ளிட்ட பாடங்கள். Tel. 077 2246482. 

  ***************************************************

  கர்நாடக சங்கீத பாடம் முறையாக இசைக் கலைமாமணி பட்டம் பெற்றவரால் கற்றுக் கொடுக்கப்படும். தொலைபேசி எண்: 072 8340655. கொட்டாஞ்சேனை.

  ***************************************************

  Grade 9, 10, 11, A/L மாணவர்களுக்கான English, ICT (Edexcel, Cambridge, Local) பாடங்கள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சை களில் சிறப்புத் தேர்ச்சி பெறும்படியாக கற்பிக்கப்படும். 077 4450314 Colombo and Close to Colombo. 

  ***************************************************

  Maths, Science, English, English Literature London/ Local Grade 6 to O/L, Spoken English அனுபவமிக்க ஆசிரியர்களினால் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 5339484, 075 7279290. 

  ***************************************************

  Maths & Science (Gr–9, 10, 11) பரீட்சை நுணுக்கங்களுடன் How to Score 80+++ in Maths & Science subjects...!!! Home Visits. 075 7279290.

  ***************************************************

  IELTS Life Skills. வெள்ளவத்தையில் பூரண தமிழ் விளக்கத்துடனும் பேச்சுப்ப யிற்சியுடனும் பயமின்றி நேர்முகப் பரீட்சையினை முகம் கொடுக்க பயிற்சி யளிக்கப்படும். (தனியறை வகுப்பு / சிறு குழு) 0777 254627.

  ***************************************************

  கொழும்பில் தமிழ் மொழி மூலம் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் அனுபவமுள்ள பல்கலைக்கழக மாண வனால் வீடு வந்து கற்பித்துக் கொடு க்கப்படும். 077 4688064.

  ***************************************************

  Economics and Accounting Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) (Local and London) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

  ***************************************************

  Maths, Further Maths,  Statistics Classes for O/L, A/S and A/L (Edexcel and Cambridge) 100% ‘A’ Grade assured. Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083.

  ***************************************************

  Home Visit: Mathematics (Individual/ Group) Cambridge/ Edexcel/ IGCSE/ Local/ Coremaths, Mechanics, Further maths, G.C.E. (A/L), 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium (BSc Eng. 8 years UK experience) 076 8967645. 

  ***************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L– A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விசேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visaவுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவு ரையாளர் T. Thanendran 0777 686713, 011 2363060. Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  ***************************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ***************************************************

  France, Canada நாடுகளுக்குச் செல்பவ ர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவ னத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். Internati onal School. 1– O/L வரையுள்ள மாண வர்களுக்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

   ***************************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L–A/L எடுத்த மாண வர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்க விருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ***************************************************

  English Literature (New Syllabus) Eng. Language இலங்கையின் முதல் தர பாடசாலை ஒன்றின் ஆசிரியர் Gr.9,10,11 (தெஹிவளை, வெள்ளவத்தை பகுதி களில் வசிப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்க) 14 ஆண்டு கால கற்பித்தல் அனுபவமிக்கவர் 077 9451435.

  ***************************************************

  2017ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு வீட்டிற்கு வந்து வினாத்தாள்களை செய்வித்து கற்பிப்பதற்கு G.C.E O/L or G.C.E. A/L தகைமையுடைய ஆசிரியர் தேவை. Dr.B.Anandkumar 077 3627055.

  ***************************************************

  வெள்ளவத்தையில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளுக்கு தரம் 1 – 11 வரையான மாணவர்களுக்கு வகுப்பு க்கள் விசேட O/L சிங்கள Revision Paper Classes (Link) தொடர்பு 077 8099898.

  ***************************************************

  A/L Physics Model Papers விடைகளுடன் அனுப்பப்படும். Physics, Chemistry, Com – Maths கொழும்பிலும் இலங்கையின் எப்பகுதிக்கும் வந்து குழு வகுப்புகள் கற்பிக்கப்படும். Grade 6 – 11 Maths, Science (Tamil & English Medium) வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில். V.P. Kesan. 071 5442627, 076 7458321.

  ***************************************************

  Grade 6 to O/L Maths, A/L Physics (Tamil and English Medium) Local, London Syllabus தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும். Tel. 077 9604341. 

  ***************************************************

  Chemistry Short term Project for 2016, 2017 & 2018 Local & London Edexcel & Cambridge A/L Lecturer K. Vishnu Just 6 months இல் முழுப்பாட விதானமும் ‘Brain Gym’ முறையில் கற்பிக்கப்பட்டு பாட முடிவில் 20 years Pass paper செய்து விடப்படும். பிரத்தியேக வகுப்புக்கள் மட்டும் வெள்ளவத்தை, தெஹிவளை, கொட்டாஞ்சேனை, வத்தளை, மோதரை, மட்டக்குளிய. தொடர்புக்கு: 077 8034843. 

  ***************************************************

  பகவத் கீதை வகுப்புக்கள் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் வாரந்தோறும் செவ்வா ய்க்கிழமைகளில் மாலை 6.00 மணிக்கு பகவத் கீதை வகுப்பு நடை பெறுகின்றது. இவ் வகுப்பில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள். 01/03/2016 செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் ஆலய த்துக்கு வருகை தந்து பதிவு செய்து கொ ள்ளவும். தொடர்புகளுக்கு: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம், 188, புதுச்செட்டித் தெரு, கொழும்பு 13. தொலைபேசி: 011 2433325, 077 2288186. 

  ***************************************************

  அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் கொட்டா ஞ்சேனை, வெள்ளவத்தையில் (6– O/L) மாணவர்களுக்கு கணிதம், ICT (Local/ UK) Syllabus (தமிழ்/ English) மொழியில் வீடுகளுக்கு வந்து கற்பிக்க ப்படும். 077 3626882. 

  ***************************************************

  ICT (A/L, O/L) GIT, Computer Science (O/L, A/L) Cambridge/ Edexcel Computer தரம் 1 – 9 வகுப்புகள் with practical, Ms Office, Tally சகல Computer பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. CCIT வத்தளை. Contract: 011 2931813, 071 4849767.

  ***************************************************

  10ஆம் 11 ஆம் ஆண்டு மாணவர்களின் அரபு, இஸ்லாம், வரலாறு, ஆங்கிலம், சிங்களம்  பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமும்  A/L மாணவ ர்களிற்கான  ஆங்கிலம், அரபு, இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், பொருளியல், அரசியல், விஞ்ஞானம், ஆகிய பாடங்கள் அனுபவமிக்க ஆசிரியர்களால் கற்பிக்க ப்படு கின்றன. தொடர்புகளிற்கு.  0777882671    0774692196.

  ***************************************************

  Montessori Teacher Training/ Beauty Culture/ Bridal Dressing/ Cake Orders முற்றிலும் பெண்களுக்கான வகு ப்புக்கள். குழுவாகவும் தனியாகவும் மேலும் Computer Studies/ Hardware/Software Eng./Graphic Design/Spoken English கற்பிக்கப்படும். Sky Line, No.53B, E.A.Cooray Mawatha, Colombo 06. 0114575043/0773347332.

  ***************************************************

  தரம் 1 முதல் 6 வரை சகல பாடங்க ளுக்குமான தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் மற்றும் தரம் 6-– 11 வரையில்  ஆங்கில  பாட வகுப்பு க்களும் பிரபல்யமான அரச  தேசிய  பாடசாலை ஆசிரியையால் வெள்ள வத்தையில் நடாத்தப்படும். தொடர்பு MRS.AAISHA, 0778151124

  ***************************************************

  2015 O/L மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு O/L பெறுபேற்றுடன் பட்ட ப்படிப்பு மலேசியா / சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சர்வதேச தரம் உள்ள கலாசாலைகளில் மேலதிக தொடர்புக ளுக்கு. (O/L உடன் பட்டப்படிப்பு) York Lanka International (Pvt) Ltd. 011 2444244, 077 5687777. www.yorklanka.edu.lk

  ***************************************************

  A/L, O/L (Accounting, Economics, Business), 2016, 2017, 2018 (Theory, Model & Pass Paper) CA, AAT வகுப்புகள் மருதானை, பம்பலப்பிட்டியில் 7 வருட அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியரினால் ஆரம்பிக்கப்படுவதுடன், குழுவாகேவா, தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 077 6764414.

  ***************************************************

  2016-02-29 12:56:34

  கல்வி -28-02-2016