• பொது வேலைவாய்ப்பு II -05-11-2017

  கோழி வளர்ப்புப் பண்ணை ஒன்­றுக்கு பரா­ம­ரிப்பு மற்றும் தோட்ட வேலைக்கு காவல் குடும்­பங்கள் தேவை. தொடர்­புக்கு: 071 8888890. 

  *******************************************************

  New Start. சர்­வ­தேச Cosmetics கம்­ப­னியின் புதிய கிளை­க­ளுக்கு பாட­சா­லையை விட்டு வில­கியோர் பயிற்­சி­ய­ளித்து சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். சிங்­களம் பேசக்­கூ­டிய Girls/ Boys பயிற்சி/ தங்­கு­மிடம் இல­வசம். பயிற்­சிக்­கா­லத்தில் 24,000/=+. தொடர்­புக்கு: 077 9727389. 

  *******************************************************

  நாள் சம்­பளம், வார சம்­பளம், மாத சம்­பளம், சீன கம்­பனி ஒன்றின் பொதி­யிடல் பிரி­வுக்கு ஆண்/ பெண் தேவை. நாள் ஒன்­றுக்கு 1350/=, OT 175/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாதம் 45,000/= இலி­ருந்து. வேலை செய்ய தயாராய் வரவும். 077 5016436, 077 4572917. 

  *******************************************************

  சீன கம்­பனி ஒன்­றுக்கு 18– 60 ஆண் தேவை. காலை 8 மாலை 5 (8 மணி நேரம்) 1500/= OT 175/=. நாள் சம்­பளம். 071 3460947, 076 4644028. 

  *******************************************************

  075 3990013. பன்­னிப்­பிட்­டிய ஹாட்­வெயார் நிறு­வனம் ஒன்­றுக்கு வேலை­யாட்கள்/ வாகன உத­வி­யாட்கள் தேவை. நாள் சம்­பளம் 1500/=. OT 140/-=. தங்­கு­மிட வச­தி­யுண்டு.

  *******************************************************

  ஹோமா­கம மரக்­கறி மற்றும் பழ விற்­பனை நிலை­யத்­துக்கு வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் மற்றும் உணவு, தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 077 6228914.

  *******************************************************

  புரொய்லர் கோழிப்­பண்­ணைக்கு வேலை செய்ய குடும்பம் மற்றும் தனி நபர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/=. மேல். தொடர்பு :076 7299070.

  *******************************************************

  075 5893774. எமது வேலைத்­த­ளத்­துக்கு அனு­ப­வ­முள்ள/பயி­லுனர் வேலை ­யாட்கள் வெல்­டர்மார், மேசன் மார் தேவை. தங்­கு­மிடம் இல­வசம்.

  *******************************************************

  லொன்றி வேலை. விஜே­ரா­மையில் அமைந்­துள்ள, இயந்­தி­ரங்­களால் செயற்­படும் லொன்­றிக்கு அனு­ப­வ­முள்ள/பயி­லுனர் வேலை­யாட்கள் தேவை. 077 7533993/ 071 9933993.

  *******************************************************

  சீமெந்து மூடைகள் இரக்க உத­வி­யாட்கள் உடன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. நீர்­கொ­ழும்பு. 077 2957988/077 2957994.

  *******************************************************

  T.சேர்ட் பிரின்டிங், பெக்கிங் ஹெல் பர்ஸ் ஆண்/பெண் தேவை. 38,000/= – 40,000/=. OT, EPF, ETF. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1867323.

  *******************************************************

  மீன் கடைக்கு. சிங்­களம் பேசவும் எழு­தவும் தெரிந்த வேலை­யாட்கள் தேவை. 077 6986403.

  *******************************************************

  071 7570500. துறை­முகம், விமான நிலையம் ஒஃபீஸ் கிளீனிங் ஸ்ரீ லங்கன் கேட்­டரிங், காகோ, பிளைட் உள்ளே வேலைக்கு ஆண்/பெண் தேவை. (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்.)

  *******************************************************

  நாட்டின் முன்­னணி பொது­வேலை நிர்­மாண கம்­பனி ஒன்­றுக்கு தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். க.பொ.த (சா.தரம்) சித்­தி­பெற்று இருப்­பது மேல­திக தகை­மை­யாகும். தொடர்பு 077 3686527/ 077 2098918.

  *******************************************************

  கம்­பஹா, சன்ரே ஸ்டீல் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= மற்றும் மேல­திக  கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. T.P. 0765304533.

  *******************************************************

  பண்­டா­ர­கம  மொத்த விற்­பனை  நிலை­ய­மொன்­றுக்கு  பொருட்கள்  பொதி­யிடல், ஏற்றி இறக்க வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= – 40,000/= வரை. தகை­மைக்­கேற்ப உயர் சம்­பளம்.  அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. 076 3482105.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பில் ஷொப் ஒன்றில்  மற்றும்  விழா மண்­ட­ப­மொன்றில் தங்கி வேலை  செய்ய  சிங்­களம் கதை க்­கக்­கூ­டிய  வேலை­யாட்கள் தேவை. 072 7030494.

  *******************************************************

  071 3843661, 0718721032  ஹோமா­க­மயில் மரத்தூள் வெளி­நாட்­டுக்கு ஏற்­று­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு  வேலை­யாட்கள்  தேவை. 30,000/=க்கு  மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

  *******************************************************

  வத்­த­ளையில்  அமைந்­துள்ள எமது துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு பயிற்சி பெற்ற / பயிற்சி பெறாத ஆண்/ பெண் ஊழி­யர்கள் மற்றும்  தையல்  இயந்­திர இயக்­கு­னர்கள்  உட­ன­டி­யாக  தேவை.  ஒரு வேலை  முறைக்கு  1,000/= ஊதியம் வழங்­கப்­படும். மாதாந்தம் 30,000/= க்கு மேற்­பட்ட சம்­பளம், உணவு மற்றும்  இல­வசம். தங்­கு­மி­ட­வ­சதி சான்­றி­தழ்­க­ளுடன்  நேரில் வரவும்.  இல. 18, வெளி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல. 077 7387791.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் இயங்கும் கொமி­னி­கே­ச­னுக்கு Girl ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 2150250.

  ******************************************************

  கால்­நடை பண்­ணை­யொன்­றுக்கு வேலை செய்ய குடும்பம் ஒன்று தேவை. குடும்­பத்­துக்­கான சம்­பளம் மாதாந்தம் 45,000/= தங்கி வேலை செய்தல் வேண்டும். அடை­யாள அட்­டை­யுடன் வரவும்.– ஹங்­வெல்ல. 077 5403607– நிரோ­ஷினி, 072 5298708.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பல­காரம் செய்யும் இடத்­திற்கு பல­காரம் செய்ய, பல­காரம் செய்­ப­வர்­க­ளுக்கு கையு­தவி செய்ய தமிழ் பெண் வேலை ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி இல்லை. சம்­பளம் ஒரு நாளுக்கு 1100/= தொடர்­பு­க­ளுக்கு: 075 4918984.

  *******************************************************

  ஹோமா­க­மையில் உள்ள உற்­பத்தி நிறு­வனம் ஒன்­றிக்கு தயா­ரிப்பு மற்றும் முடி­வு­றுத்தல் பகு­திக்கு 18–35 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண்/பெண் பொது உத­வி­யா­ளர்கள் தேவை. முன்­ன­னு­பவம் தேவை­யில்லை. ஒரு மாதத்­திற்கு 35,000/= க்கு மேல் உழைக்­கலாம். அனைத்து நன்­மை­களும் உண்டு. அழைக்க: 077 8869803. E–mail: apljobs12@gmail.com

  *******************************************************

  ஹட்டன், பதுளை பிர­தே­சங்­களில் இருந்து தொழிற்­சாலை ஒன்றில் வேலை செய்ய ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். மற்றும் விநி­யோக வேலை­களில் இய­லுமை உள்­ள­வர்கள் அழைக்­கலாம். 076 9404844/071 7625894.

  *******************************************************

  வீட்டு வேலைக்கு அனு­ப­வ­முள்ள பெண் ஒரு­வரும் தென்­னந்­தோட்­டத்தில் வேலை செய்ய அனு­ப­வ­முள்ள ஆண் ஒரு­வரும் குடும்­ப­மாக தேவை. சகல வச­தி­களும் உண்டு. கிராம சேவகர் கடிதம் அவ­சியம் (குரு­நாகல்) இரவு 7.00 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். 0372264651.

  *******************************************************

  விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­பட உள்­ளனர். கேட்ரிங், கிளினிங், கார்கோ 45,000/= இற்கு கூடிய சம்­பளம், உணவு தங்­கு­மிடம் இல­வசம். வயது  18 – 50 வரை. அல்­லது இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218, 076 7091602.

  *******************************************************

  விமான நிலையம் மஞ்சி பிஸ்கட், பழச்­சாறு, இறைச்சி பத­னிடல், போத்­தல்கள் தயா­ரித்தல் போன்ற எமது பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­துடன் உணவு மற்றும் தங்­கு­மிடம் குறைந்த விலையில்/ இனா­மாக வழங்­கப்­படும். நாளாந்தம் 1000/= – 1600/=,  மாதாந்தம் 35,000/= – 50,000/= வரை சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­துடன் மேல­திக நேரக் கொடுப்­ப­னவு + நாளாந்த பதி­வேடு கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். எந்­த­வி­த­மான அள­வீ­டு­களும் இன்றி முற்று முழு­தாக இல­வ­ச­மாக தொழில்­வாய்ப்­புகள் கொடுக்­கப்­படும். மேல­திக தகவல்: 077 8181513, 075 9181513.

  *******************************************************

  இல­வ­ச­மான உணவு, தங்­கு­மிட வசதி லேபல், பொதி­யிடல் TOG போன்ற வேலைகள் நாள், கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 2000/=. ஞாயிறு, விடு­முறை நாட்­களில் 3000/=.  நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 076  8834771, 075 9977259.

  *******************************************************

  இக்­கால கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=, 5000/= கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமாற வேண்டாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லைட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல் நாளே தொழில். (18– 60) ஆண்/ பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1800/= – 2400/= வரை. 12 – 24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 077 4943502, 071 1475325.  

  *******************************************************

  2000/= 3000/= காசு கட்டி ஏமா­றா­தீர்கள். நாள், கிழமை, மாத சம்­பளம் மிக பிர­சித்­தி-­பெற்ற தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் பிரி­வு­களில் வத்­தளை, தொட்­ட-­லங்க, மரு­தானை, ஏக்­கல, வெல்­லம்­பிட்டி, நிட்­டம்­புவ, மீரி­கம, சவர்க்­காரம், பிஸ்கட், கம், ஜேம், தேங்காய், பால்மா,  சொசேஜஸ் (16 – 60) ஆண்/ பெண் நண்-­பர்கள், தம்­ப­தி­யினர் வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. தொழிலைப் பொறுத்து உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 6404276, 075 9511514, 077 6363156.

  *******************************************************

  நாடெங்­கிலும் வளர்ந்து வரும் பிர­சித்தி பெற்ற ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லட், டொபி போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு (17 – 60) வரை­யான ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாதச் சம்­ப­ளத்­துடன் நாள் ஒன்­றுக்கு 1500 தொடக்கம் OT, D. OT 1 hour 100/= மாதம் 50,000/= க்கு மேல் கூடிய, லேபல், பெக்கிங் பகு­தி­களில் வேலை­வாய்ப்பு. வரும் நாளி­லேயே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். முதலில் வரும் 80 பேருக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (மொழி அவ­சி­ய­மில்லை) 077 5511514, 077 3131511.

  *******************************************************

  பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு சொக்லட், டொபி, பிஸ்கட், ஜேம், ஐஸ்­கிரீம், பால்மா (17 – 60) வயது வரை ஆண்/ பெண், தம்­ப­திகள், நண்­பர்கள், குழு­வா­கவும் வருகை தரலாம். நாள் ஒன்­றுக்கு 1300/= – 2300/= வரை. மாத சம்­பளம் 35,000/= – 45,000/= வரை பெற்றுக் கொள்ள முடியும். தங்­கு­மிடம், உணவு இல­வசம். வருகை தரும் நாளிலே வேலை­வாய்ப்பு. 077 5977259, 075 8610442. 

  *******************************************************

  2000 /= – 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்டும் தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று. மாதம் சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்-­துக்­கொண்டு இருக்க தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/= ஆண் / பெண் வயது (17 – 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்க: 076 5715255, 075 5915255.

  *******************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும்.  நாள் சம்­பளம் 1600/= நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்லை, வர்­ண-­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் (17– 60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472, 076 5451851.

  *******************************************************

  எமது பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளான ஐஸ்­கிரீம், பிஸ்கட், செசேஜஸ், டொபி, சொக்லட், கார்ட்போட், பால்மா, ஜேம்  போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல், பொதி­யிடல் உற்­பத்தி 17 – 60 வரை­யான ஆண்/ பெண், தம்­ப­திகள் குழு-­வாக வரலாம். நாள், கிழமை, மாத சம்­பளம் 2400/=,1500/=,  2800/=, 3000/= OT – 100/=, D/OT –  200/= மாதம் 75,000/= மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  0765587807/ 0759587807.

  *******************************************************

  1200/=, 1400/=, 2000/=, 2400/=, 2800/= நாள் சம்­பளம். டொபி, பிஸ்கட், சொக்லட், யோகட், சொசேஜஸ் போன்ற நிறு­வ­னங்­களில் லேபல், பெக்கிங் பிரி­வு­களில் வந்த நாளி­லேயே வேலை­வாய்ப்பு. (17 – 60) வரை. ஆண்/பெண். விரும்­பிய பிர­காரம் நிறு­வ­னங்­க­ளுக்கு. 076 9829256 / 075 9455472.

  *******************************************************

  011 4875579. காசு கட்டி ஏமா­றா­தீர்கள். இல­வச வேலை­வாய்ப்­புகள். கொழும்பில் பிர­சித்தி பெற்ற தொழிற்­சா­லை­களில் (பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், சோயா, ஐஸ்-­கிரிம், பிஸ்கட், டொபி, யோகட், பால்மா, ஜேம்) வயது 18 – 45 வரை. ஆண்/பெண். மாதச்­சம்­பளம் 35000/= – 45000/= OT 150/= – D/ OT 225/= வரும் நாளி­லேயே வேலை. கல்­வி­த­கை­மைகள் அவ­சி­ய­மில்லை. உணவு, தங்­கு­மிடம் அமைத்துத் தரப்-­படும். முன் அனு­பவம் தேவை­யில்லை. 077 0232130, 071 7070566, 072 7847868, 075 6393652. AYODYA Human Resources Partner, Kandy Road, Kadawaththa

   *******************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற இடங்­க­ளான தெமட்­ட­கொட, பஸ்­யால, வத்­தளை, மாதம்பே, நிட்­டம்­புவ, ஏக்­கல, பாணந்­துறை, சீதுவ, யக்­கல போன்ற கம்­ப­னி­களில் வேலை வாய்ப்பு. நாள் சம்­பளம் 1600/=. கிழமை சம்­பளம், மாத சம்­பளம் பெற்றுக் கொள்-­ளலாம். தொடர்ந்து வேலை செய்தால் 5000/= போனஸ் மேல­தி­க­மாக வழங்­கப்-­படும். வயது 17 – 60 ஆண், பெண். பெக்கிங், லேபல் பிரி­வு­க­ளுக்கு உணவு, தங்­கு-­மிடம் இல­வசம். 076 9829265 / 075 3131511.

  *******************************************************

  ஆயுர்­வேத வைத்­திய நிலை­ய­மொன்­றுக்கு 18 – 40 வய­துக்­கி­டைப்­பட்ட அனு­ப­வ­முள்ள பயி­லுனர் பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. Full Time/ Part Time சம்­பளம் மாதாந்தம் 150,000/= + கமிஷன். உணவு, பாது­காப்­பான தங்­கு­மிடம் இல­வசம். வாசனா ஸ்பா, 556/2/1/1, மரைன் டிரைவ், கொள்­ளுப்­பிட்டி. 071 3115544.  

  *******************************************************

  091 7214499. தெற்கு பிர­தே­சத்தில் காலி தெவி­நு­வர புரா­ண­வெல்­லயில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு 25 – 40 வய­துக்­கி­டைப்­பட்ட அனு­ப­வ­முள்ள சுப்­பர்­வை­சர்மார் (ஆண்கள்) உடன் தேவை. காலி – 077 5087857 / 077 8790494. புரா­ண­வெல்ல – 077 9423415.  

  *******************************************************

  077 7561087 மாபோலையில் அமைந்துள்ள ஐஸ் தொழிற்சா­லைக்கு 25 – 35 வய-­துக்கு இடைப்­பட்ட வேலை மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. ஆகக் குறைந்த சம்-­பளம் 35,000/=. நேர்முகப் பரீட்சைக்கு (திங்கள் – வெள்ளி காலை 8 – 5 வரை) இல.38, ஸ்டேசன் வீதி, வத்­தளை. முக­வரிக்கு வரவும். manjula.fernando@lankaice.com.

  *******************************************************

  077 7561087 வத்­தளை மற்றும் நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆகக் குறைந்த சம்­பளம் 40,000/= தங்­கு­மிட வசதி உண்டு. வத்­தளை – 011 2931419 / நீர்­கொ­ழும்பு – 031 7213665.

  *******************************************************

  மாதாந்தம் 40,000/= க்கு மேல் உழைக்க அரி­ய­தொரு சந்­தர்ப்பம். உங்கள் மோட்டர் சைக்கிள் அனு­மதிப் பத்­திரம் இருக்­கு­மாயின் தொடர்பு கொள்க. 077 2620141, 011 5960695.

  *******************************************************

  அப்­பார்ட்மென்ட் (Apartment) ஒன்­றுக்கு சுத்தம் செய்ய 50 வய­துக்கு கீழ்­பட்ட ஒருவர் தேவை. தெஹி­வளை. தொ.பே.இல: 076 3624384.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Communication & Phone Shop இல் வேலை பார்ப்­ப­தற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7794324.

  *******************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18 --– 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ் , ஷு. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0528891.

  *******************************************************

  புதி­தாக ஆரம்­ப­மாக உள்ள எமது 12 கிளை­க­ளுக்கு பயி­லு­னர்கள் 36 பேர் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். சம்­பளம் 28,230/= இலி­ருந்து ETF, EPF உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம் உட்­பட சகல வச­தி­களும் உண்டு. மூன்று மாத பயிற்சி வழங்­கப்­பட்டு உங்கள் பிர­தே­சத்தில் உள்ள எமது கிளையில் நிரந்­தர தொழில். மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 070 3445359/ 076 6975566. (சிங்­களம் கதைக்­க­கூ­டி­ய­வர்கள்).

   *******************************************************

  011 5821750/ 071 7132703 அக்­காவும் தங்­கையும் உள்ள இரு வீடு­க­ளுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் மற்றும் குழந்தை பரா­ம­ரிப்­பாளர் ஒருவர் தேவை.

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள விற்­பனை முன்­னணி நிறு­வ­ன­மொன்றில் வேலைக்­கான வெற்­றி­டங்­க­ளுண்டு. திற­மையும் தன்­னம்­பிக்­கையும் உள்­ள­வர்­க­ளுக்கு 75,000/= முதல் 150,000/= வரை வழங்­கப்­படும். தகைமை GCE (O/L) வய­தெல்லை 20–35. Tel. 071 1402202.

  *******************************************************

  எமது பிர­சித்தி பெற்ற இடங்­க­ளான தெமட்­ட­கொட, பஸ்­யால, வத்­தளை, மாதம்பே, நிட்­டம்­புவ, ஏகல, பாணந்­துறை , சீதுவ, யக்­கல போன்ற கம்­ப­னி­களில் வேலை­வாய்ப்பு உண்டு. நாள் சம்­பளம்1600/=. கிழமை சம்­பளம், மாதச் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்ந்து வேலை செய்தால் 5000/= போனஸ் மேல­தி­க­மாக வழங்­கப்­படும். வயது17–60 ஆண்,பெண் பெக்கிங் லேபல் பிரி­வு­க­ளுக்கு உணவு,தங்­கு­மிடம் இல­வசம். 075 9455472/ 076 9829256. 

  *******************************************************

  அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற காசாளர் (Cashier), Clerk, விற்­ப­னை­யாளர் (Sales Person), வாகன ஓட்­டுனர் (Drivers) ஆண்கள் (18–30 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள்) பெண்கள் (18–22 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள்) மேல­திக தகை­மைகள் கணனி அனு­பவம் மற்றும் வாகன அனு­ம­திப்­பத்­திரம். உங்கள் சுய­வி­பரக் கோவை (Bio–Data) உடன் நேரில் 06,07,08,09 ஆம் திக­தி­களில் பகல் 2.00– மாலை 6.00 மணிக்குள் நேரில் வரவும். விப­ரங்­க­ளுக்கு: No. 233, Main Street, Colombo 11. 075 8308183.

  *******************************************************

  மரு­தா­னையில் உள்ள Communication ஒன்­றிற்கு தேர்ச்சி பெற்ற/ பெறாத பெண்கள் தேவை. மாதச்­சம்­பளம் 20,000/= முதல். தொடர்பு: 071 7575343. 

  *******************************************************

  கண்டி, பல்­லே­கல கைத்­தொ­ழிற்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு மெஷின் ஒப்­ப­ரேட்டர் மற்றும் பெண் வேலை­யாட்கள் தேவை. 3 மாத பயிற்சி வழங்­கப்­படும். திற­மை­யா­ளர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2516733, 164, New Moor Street, Colombo – 12.

  *******************************************************

  2017-11-06 16:54:34

  பொது வேலைவாய்ப்பு II -05-11-2017