• பொது வேலைவாய்ப்பு I -05-11-2017

  077 8430179 தமிழ், முஸ்லிம், இளைஞர் யுவ­தி­க­ளுக்கு கொழும்பை அண்­மித்த பகு­தி­களில் பெக்கிங், லேபல், மெசின் இயக்­குனர், மெசின் எல்பர், டெலி­வரி, ஏற்­று­மதி, இறக்­கு­மதி பிரி­வு­க­ளுக்கு சகல துறை­க­ளுக்கும் 18 – 50 வேலை செய்­யக்­கூ­டிய அனை­வரும் தொடர்பு கொள்க. உணவு/ தங்­கு­மிடம் உண்டு. இன்றே வாருங்கள். (நாள், கிழமை, மாதச் சம்­ப­ளமும் உண்டு) No. 435, Fountain plaza, Maradana. 077 8430179.

  ****************************************************

  18 – 25 வய­து­டைய ஆண், பெண் வேலை­யாட்கள் வரக்­கா­பொல தண்­ணோ­விட்­டவில் பொதி செய்யும் (Packing) நிறு­வ­னத்­திற்கு தேவை. கூடிய சம்­பளம், தங்­கு­மிட வசதி, சாப்­பாடு, மருத்­துவ வசதி வழங்­கப்­படும். வெளி மாவட்­டத்­தவர் தொடர்பு கொள்­ளவும். 077 1781133.

  ****************************************************

  தொழில் வாய்ப்­புகள் அற்ற உங்­க­ளுக்கு எமது தொழிற்­சா­லை­க­ளான ஜேம், கோடியல், பிஸ்கட், பால்மா, டொபி, சீஸ், பல­ச­ரக்கு, வாசனைத் திர­வியம், கேக், சொக்லட், சொசேஜஸ் போன்ற உற்­பத்தி  நிறு­வ­னங்­க­ளுக்கு  18 – 50 வரை­யான ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவை. (லேபல், பெக்கிங்) செய்­வ­தற்கு மாத்­திரம்  உ/த தொழில் அடிப்­ப­டையில்  அமைத்து தரப்­படும். 51,000/=. தொடக்கம் தொழி­லுக்­கேற்ப ஊதியம். (தம்­ப­தியர் / குழுக்கள்/ நண்பர்/ தனி­நபர்) வரும் நாளில் தொழில் வாய்ப்­புகள். 077 1142273.

  ****************************************************

  கொழும்பு பிரபல புத்தகசாலைக்கு Cashier  வேலை செய்யக்கூடிய 35 வயதிற்குட்பட்ட கொழும்பில் தங்கி யுள்ள ஆண்கள் தொடர்புகொள்ளவும். 077 6125145

  ****************************************************

  பிய­கம, (கையுறை) தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 45 வரை­யான ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் தொழில் வாய்ப்­புகள் நாள் சம்­பளம் 1100/=. உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. 077 7999159, 077 5978037.

  ****************************************************

  நாள் சம்­பளம் 1000/=, 1200/=, 1350/= வரை மாத / கிழமை. சம்­ப­ளமும் உண்டு. உற்­பத்தி பிரி­வு­க­ளான (பிஸ்கட், பால்மா, சீஸ், சொக்லட், டிப்­பிடிப், பப்­படம், ஜேம், சோயா, டொபி, ஜெலி, பல­ச­ரக்கு) போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல் / பெக்கிங்/ மெசின் எல்பர் போன்ற பிரி­வு­க­ளுக்கு 18 – 50 வரை­யான ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு, தங்­கு­மிடம் அமைத்து கொடுக்­கப்­படும். தொழி­லுக்­கேற்ப 40,000/= வரை­யான ஊதியம். (நண்பர், குழுக்கள், தம்­ப­தியர் சகிதம் வரும் நாளிலே தொழில் வாய்ப்­புகள்) 077 2430091.

  ****************************************************

  கொழும்பில் உள்ள கட்­டிட நிர்­மா­ணப்­ப­ணிக்கு மேசன்மார் தேவை. 077 8503997.

  ****************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் தனியார் பிரி­வு­க­ளுக்­கான தொழில் வாய்ப்­புகள் 18 – 45 வரை­யான ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும். கேட்­டரின், லொன்றி, கிளீனர், பெக்கிங் போன்ற பிரி­வு­க­ளுக்கு வெற்­றி­டங்கள்.  உணவு / தங்­கு­மிடம் அமைத்து தரப்­படும். தொழி­லுக்­கேற்ப 28,000/=– 35,000/= வரை­யான ஊதியம். (சிங்­களம் சாதா­ர­ண­மாக பேசக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது.) 077 2595838.

  ****************************************************

  நாள் சம்­பளம் 1000/=, 1100/=, 1250/=, 1350/=, 1400/= உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கின், Qc போன்ற பிரி­வு­களில் 18 – 50 வரை­யான ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு/ தங்­கு­மிடம் தொழி­லுக்­கேற்ப (ஹொரண, பிய­கம, கொட்­டாவ, களனி, சப்­பு­கஸ்­கந்தை, மஹ­ர­கம, பிலி­யந்­தல, கட­வத்தை, கடு­வெல,  இரா­ஜ­கி­ரிய, நார­ஹென்­பிட, கண்டி, ஹட்டன்) 077 2595838.

  ****************************************************

  கொழும்பு மீன் வியா­பார ஸ்தானத்­திற்கு தொழில் கை உதவி ஆட்கள், பஸ், லொறி (மீன் Cooler) சாரதி தேவை. தங்கும் வசதி, சாப்­பாடு வசதி செய்து தரப்­படும். கொழும்பு பிர­தேசம் இல்­லாமல் வேறு இடம் உகந்­தது. தொடர்பு: 076 7268960, 077 8651430.

  ****************************************************

  A/ C செய்த சில்­லறை கடைக்கு வேலை ஆட்கள் தேவை. உணவு, இருப்­பிடம் இல­வசம். விசேட சலு­கை­யுடன் ஆறு நாட்­க­ளுக்கு விடு­முறை கொடுக்­கப்­படும். தர்­சன, பேஸ்­லயின் வீதி, கொழும்பு 09. T.P: 072 6595353

  ****************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Hardware Shop ஒன்­றிற்கு கணிதம், தமிழ் உடன் O/L சித்­தி­யெய்­திய வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் – 15,000/=. 072 7356478.

  ****************************************************

  பெட்­டாவில் அமைந்­துள்ள Shop ஒன்­றிற்கு Lights பொருத்­து­வ­தற்கு இலக்­ரீ­சியன் தேவை. நேரில் வரவும். 51 B, 1 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.

  ****************************************************

  சர்­வ­தேச நிறு­வ­னங்­களில் ஒன்­றான கென­டியன் நிறு­வ­ன­மான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000ற்கு மேற்­பட்டோர் வெகு­வி­ரை­வாக  முகா­மைத்­துவ  பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்­களும் O/L , A/L தோற்­றிய (16 – 35) வய­திற்­கி­டைப்­பட்­டவர் ஆயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்றுக் கொள்­ளவும். பயிற்சி காலம் 3– 6 மாத காலமும் பயிற்­சி­யின்­போது 18000/= மும் பயிற்­சியின் பின் 65000/= மும் வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சியின் போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும்: 077 5668953 , 075 5475688.

  ****************************************************

  நூடில்ஸ் தொழிற்­சா­லைக்கு வேலை ஆட்கள் தேவை. சாப்­பாடு, இருப்­பிடம் இல­வசம். சென். வெல்­லம்­பிட்­டிய. T.P: 077 4490462.  

  ****************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்­டுப்­பணிப் பெண்கள் (8 – 5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 50,000/=). தொடர்­பு­க-­ளுக்கு: Call: Kamal. 077 8284674/ 011 4324298. Wellawatte. 

  ****************************************************

  கோழிக் கடைக்கு பணி­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. ஹோமா­கம T.P: 077 5831755.

  ****************************************************

  O/L– A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/ Peking/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security ஆகிய பிரி­வு­க­ளுக்கு 18– 45 வய­தான ஆண்/ பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்­பளம். (35,000/=– 48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சகல கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். 076 5688513. 

  ****************************************************

  அநுர இலக்ட்­ரோனிக் இல. 88 1/12, முதலாம் குறுக்கு தெரு கொழும்பு.11                                         தொ.பேசி: 077 7316114 , 011 2388984. இலக்ட்­ரோனிக் கடை­யொன்­றுக்கு வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். பெண்கள் விரும்­பத்­தக்­கது.

  ****************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட், ஆடைத் தொழிற்­சா­லை­களில் வயது 17– 40 வரை. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. மாதச் சம்­பளம் 40,000/= வரை. வரும் நாளி­லேயே வேலையில் சேர்க்­கப்­ப­டு­வீர்கள். கல்வித் தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். நாங்கள் மேலே குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். எந்த பிர­தே­சத்தில் இருந்தும் தொடர்பு கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். முன் அனு­பவம் தேவை­யில்லை. 076 4284317. 

  ****************************************************

  கொழும்பில் இயங்கும் கட்­டட நிர்­மா­ணிப்பு கம்­பனி ஒன்­றிற்கு மின் இணைப்­பா­ளர்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. 077 1697776. 

  ****************************************************

  கிராண்ட்பாஸ் (Colombo –14) இல் உள்ள Mobile and Electronics Phone கடைக்கு  வேலைக்கு ஆட்கள் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7250055.  

  ****************************************************

  பைபர் கிளாஸ் வேலை­யாட்கள், உத­வி­யாட்கள் தேவை. 47/7, தொட்­டு­பல மாவத்தை, காகொட ரோட், சுவ­ர­பொல,  பிலி­யந்­தலை. 071 8693990, 011 2618087.

  ****************************************************

  பண்­டா­ர­வ­ளையில் அமைந்­துள்ள  எமது விநி­யோக  ஸ்தாப­னத்­திற்கு உட­ன­டி­யாக  Driver, Accountant, Store Keeper, Computer Operator தேவை. வய­தெல்லை 18–35   ஆண், பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். காலை 7.00 மணி – மாலை 5.00 மணி வரை அழைப்­பினை ஏற்­ப­டுத்­தவும். (இந்த பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 0703640004.

  ****************************************************

  புத்­தளம் மாவட்­டத்தில் நண்டு, கட­லட்டை வளர்ப்புப் பண்­ணைக்கு வேலை­யாட்கள் அவ­சி­யப்­ப­டு­கின்­றனர். மலை­ய­கத்­த­வர்கள் மிகவும் விரும்­பப்­ப­டுவர். 077 0340375, 077 0358630.

  ****************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் மருத்­து­வ­ம­னையில் பணி­யாற்ற பெண் மருத்­துவ உத­வி­யா­ளர்கள் தேவை. முன் அனு­பவம் தேவை­யில்லை. சரா­சரி ஆங்­கில அறி­வுடன் 11 ஆம் வகுப்­பு­வரை படித்­த­வர்கள் சுய­வி­பரக் கோவை­யுடன் தங்கள் தொலை­பேசி இலக்கம் குறிப்­பிட்டு விண்­ணப்­பிக்­கவும். 125/1, 16 th Lane, Off College Street, Colombo 13.

  ****************************************************

  பொருட்­களை ஏற்றி இறக்­கு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. நாள் சம்­பளம் 1000/= + OT (உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும்) சாரா இன்­டர்­நெ­ஷனல், இல. 96, புதிய சோனக வீதி, கொழும்பு 12. 076 8229992. 

  ****************************************************

  வயது 18– 20 க்கு உட்­பட்ட பையன் ஒருவர் Office வேலைக்கும் சின்ன கையு­தவி வேலைக்கும் தேவை. கொச்­சிக்­கடை, ஆட்­டுப்­பட்டி, கொட்­டாஞ்­சேனை, முகத்­து­வா­ரத்தில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. காலையில் வந்து பின்­னேரம் செல்­லுதல் வேண்டும். தந்தை/ பொறுப்­பா­னவர் உறுதி செய்தல் அவ­சியம். 0777 368640. 

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள புத்­தக தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண்கள்/ பெண்கள் வேலைக்குத் தேவை. மேலும் (Offset Machine) SORK அல்­லது SORD Machine அனு­ப­வ­மிக்க Minder தேவை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. மதிய நேர உணவு வழங்­கப்­படும். மேலும் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக தொடர்­புக்கு: 075 7976190. 

  ****************************************************

  82/A, New Chetty Street Colombo –13 இல் இருக்கும் Cosmetic and Fancy Shop ற்கு Sales Girl, Cashier Machine Operator, Office in Charge. O/L, A/L படித்த பெண்கள் தேவை. Age:18–25. Salary 15000/= to 20000/=. Only Ladies. 077 2789509.

  ****************************************************

  கொழும்பில்  பிர­பல நிறு­வ­னத்­திற்கு Electrician (மின்­சா­ர­வி­ய­லாளர்) உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.  தொடர்பு: 077 3052774, 077 1070691

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வளர்ந்து வரும்  நவீன Restaurant க்கு சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய  இரு ஆண்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் தங்­கு­மிட வச­தியும் உணவும் குறிப்­பாக நல்ல தொழிற்­ப­யிற்­சியும் வழங்­கப்­படும்.  வயது எல்லை 23. மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. அண்­மையில் பாட­சாலை முடித்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Motor Bike Licence உடை­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். 077 7004581.  

  ****************************************************

  கொழும்பு 14 இல் உள்ள அச்­ச­கத்­திற்கு உத­வி­யா­ளர்கள் Accounts Clerk தேவை. தொடர்­புக்கு: 072 5243435. 

  ****************************************************

  புறக்­கோட்டை கொழும்பு 13 இல் இருக்கும். எமது வர்த்­தக ஸ்தாப­னத்­துக்கு Salesman, Accounts Clerk தேவை. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். T.P: 011 2424137.

  ****************************************************

  கொழும்பு–10, மாளி­கா­வத்­தை­யி­லுள்ள பாமசி ஒன்­றுக்கு  பெண் பாமசி Assistant தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வய­தெல்லை 18–25. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3181211.

  ****************************************************

  Wanted Male Store Keeper for a Polythene Factory. (Age Between 24–45) Salary negotiable. Tel: 077 3763434. E–mail: akshayam@sltnet.lk.  

  ****************************************************

  மஹ­ர­கமை நிறு­வ­னத்­திற்கு மெகெனிக்/ டின்­கரிங்/ பெயின்ட் கலை­ஞர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 071 8115049, 075 740992, 011 2843365. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்) 

  ****************************************************

  நைமா கிரைண்டிங் மில்ஸ் 174B, ஜயந்த வீர­சே­கர மாவத்தை, கொழும்பு 10. மிளகாய் ஆலைக்கு அனு­ப­வ­முள்ள பாஸ் ஒருவர் மற்றும் பெக்கிங் செய்யும் கடையில் வேலை செய்ய பெண்கள் தேவை. உடன் வரவும். 072 7204048. 

  ****************************************************

  நிறு­வ­னத்தில் தங்கி வேலை செய்ய விருப்­ப­மா­ன­வர்கள் தேவை. முச்­சக்­க­ர­வண்டி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள அல்­லது மிளகாய் அரைக்க  அனு­பவம் உள்­ள­வர்கள் விசே­ட­மாகும். உணவு,  தங்­கு­மிடம்  இல­வசம். சம்­பளம் 22000/= முதல். 18–50 வய­துக்கு இடையில். 076 7808216.

  ****************************************************

  1200/=, 1400/=, 2000/=, 2400/=, 2800/= (நாள், சம்­பளம்) டொபி, சொக்லட், பிஸ்கட், ஜேம், சொசேஜஸ் நிறு­வ­னங்­களில் (பொதி, லேபல்) பிரி­வு­க­ளுக்கு 17–60 ஆண்/பெண் நாளாந்த மற்றும்  வாராந்த  சம்­பளம் (விரும்­பிய பிர­காரம்)  நண்­பர்கள், குழுக்கள்  ஒரே நிறு­வ­னங்­க­ளுக்கு. A/L பரீட்சை  முடித்­த­வர்கள் வருகை தரலாம். 077 7999159, 071 6999991.

  ****************************************************

  KORD Machine/பைன்டிங்/ சிலின்டர் ஆகி­ய­வற்றில் சிறந்த  அனு­ப­வ­மு­டை­ய­வர்கள் தேவை.  மேல­திக வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. CVயுடன்  நேரில் வரவும். நேரம் 8.00 am to 5.00 pm)  தொடர்பு: 63/5, Sri Wickrama Mawatha, Wattala. Tel: 011 2981928, 077 3457110, 078 7201578.

  ****************************************************

  கொழும்பில் உள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு 25 வய­திற்கு உட்­பட்ட வெல்டிங் வேலை  தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8672633.

  ****************************************************

  நாள் சம்­பளம் 1100/= கிழமை சம்­ப­ளமும்  உண்டு.  வத்­தளை, கந்­தானை பிர­தே­சத்தில் உள்ள தொழிற்­சா­லை­களில் 18–40 வய­தான  ஆண்கள் தேவை. உ/த வழங்­கப்­படும். 077 7999159, 071 6999991. (எவ்­வித கட்­ட­ணமும்  அற­வி­டப்­ப­ட­மாட்­டாது).

  ****************************************************

  இரத்­ம­லானை விமான நிலை­யத்­திற்கு (கிளீனர்) சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் 18-–50 வரை­யான  ஆண்/ பெண்  இரு­பா­லாரும் தேவை. 12 மணித்­தி­யால வேலை. நாள் ஒன்­றுக்கு 850/= சம்­பளம்  உ/த வழங்­கப்­படும். 077 8430179, 077 2400597

  ****************************************************

  எமது பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளான (ஐஸ்­கீரிம், பிஸ்கட், சொக்லட், பால்மா, யோகட், சொசேஜஸ், கீல்ஸ் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆண்/ பெண், தம்­ப­திகள் விண்­ணப்­பிக்­கலாம். 17--–60 உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1200/=,1600/=,1800/=2000/=, 2300/=, 2800/= நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். OT, D/OT 200/=. 077 7999159, 071 6999991.

  ****************************************************

  காசு கட்டி ஏமா­றா­தீர்கள். முழு­வதும் இல­வச  வேலை­வாய்ப்­புகள். கிழமை, மாத சம்­பளம் 1000/=, 1500/= மாதம் 35,000/=– 70,000/= ஊதியம் (பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், சோயா, சொக்லட், PVC) தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங், QC,  மெசின் ஹெல்பர், Drivers, Fork lift, Operators  பிரி­வு­க­ளுக்கு 18–45 வரை­யி­லான ஆண்/பெண் தேவை. உ/த அமைத்து தரப்­படும். (ஹொரண, வத்­தளை, களனி, சப்­பு­கஸ்­கந்தை, கட­வத்தை, கடு­வெல, ஜா—எல, பேலி­ய­கொட, கட்­டு­நா­யக்க பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7999159, 071 6999991.

  ****************************************************

  தெமட்­ட­கொ­டையில்  அமைந்­துள்ள சுப்­பர்­மார்க்கட்  ஒன்­றுக்கு  பயிற்­சி­யுள்ள/ அற்ற ஊழி­யர்கள் (ஆண்/பெண்) தேவை. மேல­திக  தக­வல்­க­ளுக்கு: 077 3449719.

  ****************************************************

  077 7999159 காசு கட்டி ஏமா­றா­தீர்கள்.  முழு­வதும்  இல­வசம். கொழும்பில் பிர­சித்தி பெற்ற தொழிற்­சா­லை­களில் (பிஸ்கட், பால்மா,  நூடில்ஸ், சோயா, டொபி, யோகட், ஜேம்) வயது 18–45  வரை  ஆண்/பெண் இரு­பா­லாரும்  தேவை. இல­கு­வான  வேலை­வாய்ப்பு மாதச் சம்­பளம் 35, 000/=– 45,000/= வரை. OT.150–D 225/= வரை. வரும் நாளி­லேயே வேலையில் சேர்க்­கப்­ப­டு­வீர்கள். போலி­யான சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம்.  077 7999159, 071 6999991.

  ****************************************************

  கொழும்பில் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள-­மான வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. சார­திகள், Gardeners, Painters, Couples, Room boy, Cleaners, Hotel வேலை­யாட்கள், Measons, கோழிப்­பண்ணை, தென்­னந்-­தோட்டம் இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புக்கள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000 – 25,000). 071 0444416/ 072 3577667/ 011 2982424. Mr. Bala.

  ****************************************************

  அட்­டனில் அமைந்­துள்ள டயர் கடை, பெண் பாத­ணிகள் செய்­யக்­கூ­டிய தொழிற்­சா­லைக்கு 35 – 40 வய­திற்­குட்­பட்ட, மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்­சிப்­பெற்ற, கணனி அறி­வு­டைய டயர் தொடர்­பான அனு­ப­வ­முள்ள மேற்­பார்­வை­யாளர், டயர் கடையில் வேலை செய்து அனு­ப­வ­முள்ள, டயர் பொருத்­து­வ­தற்கும் மாற்­று­வ­தற்கும் உத­வி­யாளர், பெண் பாதணி Top and Bottom செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 077 7519176.

  ****************************************************

  வடக்கு, கிழக்கு மத்­திய, ஊவா 17 – 60. சம்­பளம் 44,000/= பொதி­யிடல், சாரதி, J.C.B விமான நிலையம், Data Entry, Room boy, முகா­மை­யாளர், காசாளர், களஞ்­சியம். 077 8499331, 075 2864958. No.8 Hatton.  

  ****************************************************

  KORD Machine மைண்டர் தேவை. முழு­நேர அடிப்­படை அல்­லது பகுதி நேர அடிப்­ப­டையில் வேலை செய்­யலாம். 071 2431686.

  ****************************************************

  கொழும்பில் உள்ள இரும்பு வேல்டிங் வேலைத் தளத்­திற்கு இரும்பு படிகள், மேடை, கேட் போன்­ற­வைகள் செய்­வதில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. 077 3441663.

  ****************************************************

  கொழும்பு 13 இல் பிர­சித்­திப்­பெற்ற லெமி­னேடிங் (அச்­சகம்) நிறு­வ­னத்­துக்கு ஆண் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 25,000/=. EPF, ETF, OT மற்றும் வேறு கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. தங்கும் இடம் ஏற்­பாடு செய்­யப்­படும். 077 7767288, 077 5751765.

  ****************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18– 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­ப­ளம மாதம் 80,000/= விற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura 3/827 C, பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு 15. Tel. 011 3021370, 072 6544020, 075 8256472. 

  ****************************************************

  யாழ்ப்­பாணம், பருத்­தித்­து­றையில் உள்ள தங்­கு­மிட விடு­திக்கு (Tulip Guest) Room boy தேவை. தங்கி இருந்து வேலை செய்­பவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1632330. 

  ****************************************************

  பத்­த­ர­முல்­லையில் கரு­வாட்டு கடையை நடத்திச் செல்ல O/L சித்­தி­ய­டைந்த 20– 50 வய­துக்கு இடைப்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 25,000/=. 077 3614744. 

  ****************************************************

  உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் சம்­பளம் 1300/= OT, தங்­கு­மிடம் வசதி/ மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. கந்­த­வளை அயன் நீர்­கொ­ழும்பில் இருந்து 251, கட்­டான, தெல்கஸ் சந்தி, கொன்­கொ­ட­முல்ல. 077 5700902. 

  ****************************************************

  கொழும்பு சுற்று வட்­டா­ரத்தில் வேலைக்கு மேசன் பாஸ்மார் மற்றும் பெயின்ட் பாஸ்மார் தேவை. (டார்கட் முறைக்கு செலுத்­தப்­படும்) வார சம்­பளம். 077 5855953. 

  ****************************************************

  New Mayura Security சேவை காரி­யா­ல­யத்­திற்கு பெண் Accountant தேவை. தகைமை A/L English அவ­சியம். இல. 69, A.G. Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo 13 சமுகம் கொடுக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 071 8738471, 075 4245913. 

  ****************************************************

  Peoples Park இல் அமைந்­துள்ள Stationery Shop ஒன்றில் Bill போடு­வ­தற்கு பெண் பிள்­ளைகள் தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை 20– 30 சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 5181104, 077 4908565, 011 2396386. 

  ****************************************************

  ஆயுர்­வேத துறையில் (மசாஜ்) அனு­பவம் மிக்­க­வர்­க­ளுடன் உங்­க­ளது எதிர்­கா­லத்--­தினை வள­மாக்­கிட சந்­தர்ப்பம். இல 23, பொரளை குறுக்கு வீதி, பொரளை, கொழும்பு. 075 0960617, 011 4848565.

  ****************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel: 077 1606566, 078 3285940.

  ****************************************************

  தம்­புள்ளை கலுன்­தேவ விடு­முறை விடு­தி­யு­ட­னான 10 ஏக்­கரில் அமை­தி­யான சூழலில் பயிர்­செய்கை மேற்­கொள்ள, பயிர்ச்­செய்கை தொடர்பில் ஆர்­வ­முள்ள, அக்­க­றை­யுள்ள ஆண் ஒருவர் உடன் தேவை. தங்­கு­மிடம், உணவு, உயர் சம்­பளம். 076 4695729.

  ****************************************************

  நாட்டின் பல பிர­தான நிறு­வ­னங்­க­ளுக்கு ஊழி­யர்கள் ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வசதி உண்டு. சம்­பளம் 45,000/=. வார சம்­பளம், மாத சம்­பளம் பெற முடியும். (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்) 011 4283894, 077 0190265, 072 2762686.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள ஆயுர்­வேத Clinic ஒன்­றிற்கு பகுதி நேர வேலைக்கு கொழும்பு பகு­திக்­குட்­பட்ட முஸ்லிம் பெண் பணி­யாளர் தேவை. வயது 30– 40 தொடர்­புக்கு: 077 5634112. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள புடைவைக் கடைக்கு பெண் பிள்­ளைகள் மற்றும் தையலும் கை வேலை செய்­யக்­கூ­டிய பெண் பிள்­ளை­களும் உட­ன­டி­யாக தேவை. தொலை­பேசி: 011 2360732. 

  ****************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் பணி­பு­ரிய வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. (சம்­பளம் 20,000/=– 25,000/= வரை) (075 4539427, 075 6777409)

  ****************************************************

  இப்­போது நீங்கள் வேலை­யில்­லாமல் இருக்­கின்­றீர்­களா? இதோ எம்­மிடம் வேலை­வாய்ப்­புகள் உண்டு. சமையல், கிளீனிங், சாரதி தோட்ட வேலை நம்­பிக்­கை­யுடன் வேலை­வாய்ப்­பு­களை பெற்றுக் கொள்­ளலாம். (075 6795957, 072 2737469)

  ****************************************************

  மேசன் ஒரு­வரும் கூலி ஆள் ஒரு­வரும் கொன்­கிரீட், புலொக் கல் கட்­டு­மாணம் கட்ட தேவை. புலொக்கல் ஒன்­றுக்கு 33/=, 36/=, கேபள் சுவர் கட்ட 47/=, 50/=, திற­மை­யான மேசன் வேண்டும். கூடு­மான விலை தரப்­படும். நாள் செலவு தரப்­படும். செய்த வேலைக்கு 7 நாளில் தீர்க்­கப்­படும். (மாதத்­துக்கு 2 ½ இலட்சம் சம்­பா­திக்­கலாம்) சிங்­களம் தெரிந்­தி­ருக்க வேண்டும். நேர்­மை­யாக வேலை செய்து இலட்­சா­தி­ப­தி­யா­கலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் Pharmacy ஒன்­றிற்கு காசாளர் (Cashier), Sales Person உட­ன­டி­யாக தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 6037918. 

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஊறணி எரி­பொருள் நிலை­யத்­துக்கு பம் இயக்­குனர் வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். 065 2222218, 077 3049182. 

  ****************************************************

  காலி வீதி, வெள்­ள­வத்தை, சில்­லறைக் கடைக்கு வேலைக்கு ஆள் தேவை. உணவு, தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும். 077 6283992. 

  ****************************************************

  மாவ­னெல்லை, மாவெல பகு­தியில் தோட்­ட­மொன்றில் வேலை செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. தனி­யா­கவோ/ குடும்­ப­மா­கவோ இருக்க வசதி உண்டு. 072 4689638.

  ****************************************************

  கிராண்ட்­பா­ஸி­லுள்ள பிர­பல்­ய­மான  மொத்த சில்­லறை பல­ச­ரக்கு விற்­பனை நிலை­யத்­திற்கு பில் கிளாக் (Bill Clerk), விற்­ப­னை­யாளர்  உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கி­றார்கள். முச்­சக்­கர வண்டி ஓட்­டு­னர்கள்  விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். 077 6066305.

  ****************************************************

  கல்­கிசை, சென். மேரிஸ் வீதியில், இல 45 எனும் இடத்தில் உள்ள களஞ்­சி­ய­சா­லைக்கு  நெல், அரிசி, சீனி மற்றும் மா போன்­ற­வை­களை களஞ்­சிய சாலைக்கு ஏற்­று­வ­தற்கும் இறக்­கு­வ­தற்கும் 55 வய­திற்கு குறைந்த பணி­யா­ளர்கள் (நாட்­டாமை) அவ­ச­ர­மாக தேவை. அழை­யுங்கள்: 077 7483107.

  ****************************************************

  தோட்ட வேலையாள் உடன் தேவை. தொம்பே பிர­தே­சத்தில் அமைந்­துள்ள ரபர் தோட்­டத்தில்  பால் சேக­ரிப்­ப­தற்கும் ஏனைய வேலை செய்­வ­தற்கும் அனு­பவம் உள்ள  40 வய­திற்கு மேற்­பட்ட வேலையாள் அல்­லது குடும்பம் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய உடன் தேவை.  சாதா­ரண சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வச­தியும் உண்டு.  அழை­யுங்கள்: 077 7604455.

  ****************************************************

  இலங்­கையில் முன்­ன­ணியில் இருக்கும் மின் பொறி­யியல் நிறு­வனம் ஒன்­றுக்கு  பயிற்­சி­யுள்­ள­வர்கள்/பயிற்­சி­யில்­லா­த­வர்கள்  வெல்டிங்/ இலக்­ரிஷன் உத­வி­யா­ளர்கள் தேவை. கல்வி சான்­றி­தழ்கள் அவ­சி­ய­மில்லை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 076 8221025 (Arnol), 077 7777899.

  ****************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள பிளாஸ்டிக் தொழிற்­சா­லையில் Machine Operator , பெக்கிங் ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. வய­தெல்லை 18 – 35. ஆண்­க­ளுக்கு  தங்­கு­மிட வச­தி­யுண்டு. Oliamulla Wattala. தொடர்பு: 077 7877606.

  ****************************************************

  வயரிங், ப்ளம்பிங், பெயின்டிங், மேசன் ஆகிய வேலைகள் செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்­ளவர் தேவை. தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். 0724689638.

  ****************************************************

  K.O.R.S. ஹைடல்பேர்க் சிலிண்டர், கிளடிங் மெஷின்­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள இயக்­கு­னர்கள் தேவை. சேம­லாப நிதியம்/ மேல­திக நேர கொடுப்­ப­ன­வுடன் கூடிய சம்­பளம். வெலி­சர 0777 759735. 

  ****************************************************

  2017-11-06 16:52:34

  பொது வேலைவாய்ப்பு I -05-11-2017