• பாது­காப்பு / சாரதி - 05-11-2017

  077 2430091 எமது பல கிளைக் காரி­யா­ல­யங்­களைக் கொண்ட எமது நிறு­வ­னத்தின் மூலம் பாட­சாலை/ ஹோட்டல் / வங்கி / தொழிற்­சா­லைகள்/ சுப்பர் மார்க்கட் / தனியார் நிறு­வ­னங்­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் JSO, ISO, VO, OIC போன்ற பிரி­வு­களில் தொழில் புரி­வ­தற்கு 18 – 45 வரை­யான ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு/ தங்­கு­மிடம் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம். பிரி­விற்கு ஏற்ப 25,000/= – 38,000/= வரை. (தமிழ், முஸ்லிம், மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது.) 077 2595838.

  *************************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் Heavy Vehicle Drivers 40 வய­திற்கு மேற்­பட்டோர் தேவை. தகுந்த சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145.

  *************************************************************

  077 8430179. 18 – 60 வய­து­டை­ய­வர்கள் தேவை. கொழும்பில் சகல பாகங்­க­ளிலும் செக்­கி­யூ­ரிட்டி (பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தர்கள்) தேவை. சம்­பளம் 40,000/=– 50,000/= ற்கு மேல். உணவு/ தங்­கு­மிடம் உண்டு. உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: 077 8430179.

  *************************************************************

  மட்­டக்­க­ளப்பு, திருக்­கோவில், கிண்­ணியா, திரு­கோ­ண­மலை, அம்­பாறை, மூதூர், வாழைச்­சேனை, பொத்­துவில் போன்ற பிர­தே­சங்­களில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் JSO  பிரி­வுக்கு 18 – 50 வரை­யான ஆண்கள் தேவை.தொழி­லுக்­கேற்ப 18,000/=– 30,000/= வரை­யான ஊதியம். 077 2430091.

  *************************************************************

  077 2595838. துறை­மு­கத்தில் தனியார் பிரி­வு­க­ளுக்கு 20 / 40 அடி கன்­டேனர் சார­திகள் மற்றும் சாரதி உத­வி­யா­ளர்­களும் தேவை.18 – 50 வரை­யா­ன­வர்கள் அனைத்து பிர­தே­சத்­த­வர்­களும் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். சார­தி­க­ளுக்கு 50,000/= வரை­யான சம்­பளம். உத­வி­யா­ளர்­க­ளுக்கு 35,000/= சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம் வச­திகள் அமைத்துத் தரப்­படும். 077 2400597/ 077 2430091.

  *************************************************************

  கார் சாரதி தேவை. இல : 51 – B, 1 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு –11.

  *************************************************************

  Driver ஒருவர் தேவை. சாப்­பாடு,  தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 25,000/=. வயது 18 – 25. 077 7634022, 076 3101043.

  *************************************************************

  ஜா–எல பிர­தான நிறு­வ­னத்­திற்கு வாகன சார­தியும், உத­வி­யா­ளர்­களும் தேவை. மற்றும் பார வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (சம்­பளம் பேசித் தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம்) தொடர்­பு­க­ளுக்கு : 077 4263727 / 077 7394487.

  *************************************************************

  எங்கள் நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 4288736.  ஓரியண்ட் கோல்ட் ப்ளஸ் 507/ 1, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அவென்யு, கிராண்ட்பாஸ்.

  *************************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு கன­ரக சாரதி (Heavy Vehicle Driver) உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 8285253. கொழும்பில் உள்ள பிர­பல உண­வ­கத்­திற்கு Delivery Boys உட­ன­டி­யாகத் தேவை. பத்­த­ர­முல்ல, வத்­தளை, இரண்டு கிளை­க­ளுக்கும் அவ­ச­ர­மாகத் தேவை. தகுந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிடம், கமிஷன்  வழங்­கப்­படும். தொடர்பு:–  077 2377928. கொழும்பில் உள்ள எமது நிறு­வ­னத்­திற்கு Stores Helpers (ஸ்டோர்ஸ் ஹெல்பர்ஸ்) உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7671724. 

  *************************************************************

  வத்­த­ளையில் Leyland Six wheel Lorry இல் Driver வேலை செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தியும் தகுந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 3558809.

  *************************************************************

  கொழும்பில் பிர­பல Meter Taxi Three Wheeler செலுத்த அனு­ப­வ­முள்ள சார­திகள் உடன் தேவை. சாப்­பாடு இல­வசம். சம்­பளம் 30,000/= க்கு மேல். தொடர்பு 076 6674848.

  *************************************************************

  காவ­லாளி குடும்பம் தேவை. சிலா­பத்­தி­லுள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு வேலை செய்­யக்­கூ­டிய இரண்டு, மூன்று அங்­கத்­த­வர்­களைக் கொண்ட குடும்பம் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் தங்­கு­மிட வச­தி­யுடன் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு விலாசம்: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. Tel. 077 0591221.

  *************************************************************

  மஹ­ர­கமை நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள திற­மை­யான பூம்ட்ரெக் சார­திகள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 011 2843365/ 071 8115049/ 075 7408992. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்).

  *************************************************************

  28 வய­துக்கு குறை­வான, இல­கு­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள தமிழ் இளைஞர் தேவை. சிங்­களம் பேசக் கூடி­ய­வர்கள். 077 8102020.

  *************************************************************

  லொறி சார­திகள் தேவை. காகி­தாதி பொருட்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு வத்­தளை சுற்று வட்­டா­ரத்தில் வசிக்கும் 45 வய­துக்கு குறைந்த 4 வருட அனு­பவம் உள்ள லொறி வண்டி சார­திகள் தேவை. நிரந்­தர வேலைக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்­கவும் 077 4251737. (8 மணி முதல் 5 மணி வரை)

  *************************************************************

  போக்­கு­வ­ரத்து சேவைக்கு நாடு பூராவும் கன­ரக வாகன சாரதி 65,000/= மென்­ரக சாரதி 45,000/=, Helpers 40,000/=, உண­வுக்கு 5000/=. மாதத்தில் 6 நாள் விடு­முறை. தொடர்­புக்கு: 076 9257535, 071 3460947. 

  *************************************************************

  வத்­த­ளையில் Light Vehicle, Three-wheel Drivers தேவை. வத்­த­ளையில் தங்­கி­யுள்ள தகு­தி­யான ஆண்கள் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 075 5133595. 

  *************************************************************

  New Mayara Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக இல. 69 Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo – 13 க்கு சமுகம் கொடுக்­கவும். கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091, 071 4358545, 077 3888703, 0774540536, 076 8290043.

  *************************************************************

  கொழும்பு – 13 இல் அமைந்­துள்ள மருந்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு சாரதி தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 5946040.

  *************************************************************

  லொறி டிரைவர் (Driver) ஒருவர் தேவை. சம்­பளம் 50,000/= தொடக்கம் 80,000/= வரை. தங்­கு­மிடம் இல­வசம். தெஹி­வ­ளையில். 077 3672227 உத­வி­யாளர் ஒருவர் தேவை. 

  *************************************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­களில் கட­மையில் ஈடு­படும் உங்­க­ளுக்கு இல­வச ஆயுள் காப்­பு­றுதி, மருத்­துவ கொடுப்­ப­னவு போன்ற சலு­கை­களும் வழங்­கப்­படும். 076 6301034, 011 2556202. #3, W.A.Silva Mawatha, Colombo – 06.

  *************************************************************

  கன­ரக சார­திகள் தேவை. நிரந்­தர வேலை. 077 7913338/076 7482599.

  *************************************************************

  தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு இர­வு­நேர பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தேவை. 30 – 40 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு – 070 3680702.

  *************************************************************

  கொழும்பில் உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் ட்ரைவர் தேவை. கொழும்பு வீதி­களில் வாகனம் ஓடி முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 39,000/=. 075 4918984.

  *************************************************************

  தெஹி­வ­ளையில் Van ஓட்­டக்­கூ­டிய Hire/Cabs இற்கு சாரதி ஒருவர் தேவை. அடிப்­படைச் சம்­பளம் + கொமிசன் வழங்­கப்­படும். 077 2663867.

  *************************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்-­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60 சம்­பளம். OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்-­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்-­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  *************************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50 சம்­பளம். OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க-­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  *************************************************************

  கன­ரக வாகனம், ஜீப் போன்ற வாக­னங்கள் ஓட்­டக்­கூ­டிய நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள சார­திகள் அலு­வ­லகம், வீட்டு வேலைக்கு தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 5929979, 077 5928204. 

  *************************************************************

  2017-11-06 16:48:29

  பாது­காப்பு / சாரதி - 05-11-2017