• தையல்/அழ­குக்­கலை - 05-11-2017

  கொழும்பில் உள்ள பிர­பல சலூன் ஒன்­றுக்கு முடி­வெட்டத் தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம், OT, மதிய உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 011 5682959.

  ***********************************************************

  முகத்­து­வாரம் இந்­துக்­கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் உள்ள சிறு தையல் நிலையம் ஒன்றில் Juki Machine இல் நன்கு வெட்டி தைக்­கக்­கூ­டிய பெண்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு 078 6014352/ 078 5655142.

  ***********************************************************

  Dehiwela Arpico இற்கு அரு­கா­மையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Indian Pattern Tailors க்கு சாரி Blouse, சல்வார், தைக்க கூடி­ய­வர்­களும் கை உத­வி­யா­ளர்­களும் தேவை. Part Time இல் வேலை செய்­ப­வர்­களும் தேவை. 077 0316215.

  ***********************************************************

  (33 – 60) பெண், ஆண் ஆங்­கிலம் அல்­லது வேறு மொழி பேசக்­கூ­டி­ய­வர்கள் சலூ­னிற்கு தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 144/A கிங்சி ரோட் பொரளை. 071 7777733.

  ***********************************************************

  நுகே­கொட, பிட்­ட­கோட்டே, தல­வத்­து­கொட நக­ரங்­க­ளி­லுள்ள  அழகுக்  கலை நிலை­யங்­க­ளுக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. 077 9938305, 071 6105071, 011 4383357, 077 9123513.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்கள் தையல்­நி­லை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள Tailors தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. விவ­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும்: 077 8209882.

  ***********************************************************

  தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள வேலைத்­த­லத்­திற்கு தையல் தெரிந்த பெண்கள் தேவை. விப­ரங்­க­ளுக்கு: 072 5882954.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Tailoring Shop க்கு Juki Machine இல் நன்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்­கக்­கூ­டி­ய­வர்­களும், உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7240677, 077 7779184. 

  ***********************************************************

  2017-11-06 16:46:52

  தையல்/அழ­குக்­கலை - 05-11-2017