• சமையல் / பரா­ம­ரிப்பு 05-11-2017

  தனி­மையில் ஆரோக்­கி­ய­மாக இருக்கும் அம்­மா­விற்கு சமைத்து வீட்டை சுத்தம் செய்ய மிகவும் நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/=. கொழும்பு. 011 2718915/072 2761000.

  *****************************************************

  011 2730162/075 2994001. உடன் தேவை. கணவன், மனைவி வெளி­நாட்டில் தொழில் புரி­வ­தனால் தங்கள் 20 வயது அடங்­கிய மக­ளுக்கு சமைத்து கொடுத்து அவ­ருக்கு துணை­யாக இருப்­ப­தற்கு மிகவும் பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு.

  *****************************************************

  கொழும்பில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. (மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு) தனி­ய­றை­யுடன். சம்­பளம் 30,000/= – 35,000/= வரை வழங்­கப்­படும். உடன் தொடர்பு 077 7717787.

  *****************************************************

  நாங்கள் இரு­வரும் விமான ஓட்­டு­ந­ராக பணி­பு­ரி­வ­தனால், வீட்டை சுத்தம் செய்து சமையல் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் தேவை. கொழும்பு. சம்­பளம் 30,000/=. 077 7880615.

  *****************************************************

  பிர­பல தொழி­ல­தி­ப­ராக கட­மை­யாற்றும் எனது அம்­மாவை பார்த்­துக்­கொள்­வ­தற்கு நற்­குணம் கொண்ட (20 – 45) வயது தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 26,000/= – 29,000/= வழங்­கலாம். தொடர்பு : 011 4324298/076 6300261.

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் பிர­பல தொழி­ல­தி­ப­ராக வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (20 – 60) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/= வழங்­கலாம். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய Driver தேவை. தொடர்பு : 011 4386800.

  *****************************************************

  நானும், எனது மனை­வியும் வேலைக்கு செல்­வதால் சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய நம்­பிக்­கை­யான, பொறுப்­பான தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (20 – 50) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/= – 29,000/= வழங்­கப்­படும். தொடர்பு: 077 8285673/077 7987729.

  *****************************************************

  கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் வட­கி­ழக்கு தமிழ் குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய (20 – 45) வயது மலை­யகப் பணிப்பெண் தேவை. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. சம்­பளம் 25,000/= – 30,000/= வழங்­கலாம். தொடர்பு : 077 7817793/011 4386781.

  *****************************************************

  Bambalapitiy யில் சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய ஒரு பணிப்­பெண்ணும், 3 ½ வயது குழந்­தையை பார்ப்­ப­தற்கும் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய இரு பணிப்­பெண்கள் தேவை. சம்­பளம் 25,000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் TV யும் உள்­ளது. 077 8284674 / 072 9607548. Auto Driver தேவை. வயது (18 – 25)

  *****************************************************

  கொழும்புப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பிர­பல செல்­வந்தர் ஒரு­வரின் வீட்டைப் பரா­ம­ரித்து சமையல், Cleaning வேலை­களை செய்­யக்­கூ­டிய வெளி­நாட்டு அனு­பவம் மிக்க வீட்டுப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது (25 – 60). சம்­பளம் (22,000/= – 27,000/=) வரை. 071 4337762, 072 7901796. 

  *****************************************************

  கொழும்பில் சமையல் கிளீனிங் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. தோட்ட வேலைக்கு தம்­ப­தி­யினர், ஆண்கள், கடை வேலைக்கு பையன்கள். சம்­பளம் 25,000/=. அழைத்து வரு­வோ­ருக்கு 3000/= தரப்­படும். 011 2982424, 077 0711644. 

  *****************************************************

  ABC Agency, Wattala நீங்கள் வெளி­நாடு சென்று கஷ்­டப்­ப­டு­வதை விட உள்­நாட்­டி-­லேயே உங்கள் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ற உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்-­சலும் இன்றி சமையல் Cleaning, Baby Sitters மேலும் உங்கள் அனு­ப­வத்­திற்கு ஏற்ற சக­ல­வி­த­மான வேலை­வாய்ப்­புக்­களும் பெற்­றுக்­கொள்ள முடியும். வயது (20 – 60). 077 1711915, 075 5162047, 011 2982424. ராஜன்.

  *****************************************************

  வீட்டு வேலை மற்றும் சமைக்­கக்­கூ­டிய தங்கி, தோட்­டத்தை பார்த்­துக்­கொள்ள ஆண் அல்­லது பெண் ஒருவர் தேவை. (சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள்) 0112 240959. 

  *****************************************************

  AAA தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பெண் தேவை. 45 வய­துக்குக் குறைந்த கிரு­லப்­ப­னையில் சமைக்க மற்றும் சுத்­தப்­ப­டுத்த. 077 3062062.

  *****************************************************

  ஜா– எல பங்­க­ளா­விற்கு வீட்டு வேலைக்கு 55 வய­துக்குக் குறைந்த பெண் தேவை. நாய்கள் உண்டு. 077 8956272. 

  *****************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்­றிற்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்குத் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 9226687. 

  *****************************************************

  47 வய­திற்­குட்­பட்ட முஸ்லிம் பணிப்பெண் ஒருவர் முஸ்லிம் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும் சுத்தம் செய்­வ­தற்கும் களனி பகு­தியில் நாள் வேலைக்கு தேவை. 076 3487083, 077 2287000. 

  *****************************************************

  அட்டன் டிக்­கோ­யாவில் இயங்கி வரு­கின்ற பிர­பல விருந்­தினர் விடு­திக்கு (கொட்­டேஜஸ்) அனைத்­து­வித உணவு வகை­களும் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் (Cook) ஒருவர் உடன் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 1091930, 077 6956520, 071 0386288, 051 2223607. 

  *****************************************************

  நாய்­களை பார்த்­துக்­கொள்ள, சிங்­களம் சற்று பேசக்­கூ­டிய மிரு­கங்­க­ளுக்கு அன்பு செலுத்தும் ஒருவர் தேவை. அழைக்­கவும். 077 3926784. 

  *****************************************************

  கண்­டியில் வசிக்கும் நான் Degree க்காக லண்டன் செல்ல இருப்­பதால் எனது மனைவி, குழந்­தை­யுடன் தனி­மைக்கு இருக்க நம்­பிக்­கை­யான தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 26,000/= – 30,000/=. தொடர்பு: 081 5635228, 077 6425380.

  *****************************************************

  நாங்கள் விடு­மு­றையை கழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா செல்ல இருப்­பதால்; பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்கும் எனது மக­ளிற்கு சமைத்துக் கொடுப்­ப­தற்கு வட­கி­ழக்கைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. விடு­முறை காலத்தின் பின்னர் ஒரு மாதச் சம்­பளம் பரி­சாக வழங்­கப்­படும். 011 5288913, 075 9601435.

  *****************************************************

  சுவிட்­சர்­லாந்தில் இருந்து 8 மாத­கால விடு­மு­றையில் வந்­தி­ருக்கும் வைத்­தி­ய­ரா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25 – 50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன்­தேவை. சம்­பளம் 28,000/= – 33,000/=. சேவைக்­காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 4236395/ 072 7944586.

  *****************************************************

  இந்­தி­யாவைப் பிறப்­பி­ட­மா­கவும், இலங்­கையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட உலக புகழ்­பெற்ற மாண்­பு­மிகு ஜோதிடர் அவர்­களின் வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும் சுத்தம் செய்­வ­தற்கும் இரண்டு தமிழ்ப் பெண்கள் தேவை. 28,000/= – 32,000/=. தனி அறை வச­திகள் உண்டு. 011 5232913, 077 8144627.

  *****************************************************

  ஓய்­வூ­தியம் பெற்று லண்­டனில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் தாதி­ய­ரான என்­னுடன் தனி­மையில் இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 18 – 60. சம்­பளம் 25,000/= – 28,000/=. மேல­திக உத­வி­களும் செய்துத் தரப்­படும். 011 5234281, 075 9601438.

  *****************************************************

  மௌல­வி­யான நான் கனடா பிர­தே­சத்தில் வசிப்­பதால் இலங்­கையில் உள்ள எனது 06 வயது மகளின் வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. இஸ்­லா­மி­யர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 28,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148, 075 4278746. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் ராகம வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்டு வேலை­களை செய்து கொண்டு இருப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/=. வயது எல்லை 25 – 60. தங்­கு­மிடம், மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். 031 5677914, 076 9111821.

  *****************************************************

  எங்­க­ளது குடும்­பத்தில் எல்­லோரும் லண்­டனில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் தனி­யாக இருக்கும் எங்­க­ளது அம்­மாவை பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 30 – 60. சம்­பளம் 30,000/=. தனி­ய­றையும் மேல­திக வச­தி­களும் செய்து தரப்­படும். 031 4938025, 075 9600233.  

  *****************************************************

  எனது கணவர் வெளி­நாட்டில் இருப்­ப­தனால் கட்­டு­நா­யக்­காவில் உள்ள எங்­க­ளது வீட்டில் என்­னு­டனும் எனது மக­ளு­டனும் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 25 – 60. மாதாந்த சம்­பளம் 30,000/= – 35,000/= தனி­ய­றை­யுடன் மேல­திக வச­திகள் வழங்­கப்­படும். 031 5678052, 076 8336203.

  *****************************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­ப­தனால் எங்­க­ளுக்கு சமையல் செய்­வ­தற்கு தமிழ்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 28,000/= – 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

    *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வீடு ஒன்­றுக்கு சமையல், கிளீனிங் வேலைகள் செய்­வ­தற்கு 45 வய­திற்­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும். 077 7664970.

  *****************************************************

  இரு­பது பேருக்கு சமைப்­ப­தற்கு ஆள் தேவை. Restaurant க்கு Short eats செய்­வ­தற்கு ஆள் தேவை. உத­வி­யா­ளர்கள் கொடுக்­கப்­படும் தங்­கு­மிட வச­தி­யுள்­ளது. சம்­பளம் கொடுக்­கப்­படும். No. 52, தர்­ம­ராம வீதி, வெள்­ள­வத்தை. 011 2552565/077 7213641. ஆரிவ்.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22 – 45. சம்­பளம் 35,000 – 48,000/=. நேரடி வீடு. 075 2856335.

  *****************************************************

  வத்­த­ளையில் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. வய­தெல்லை 25 – 45. தொடர்பு: 011 2939048/ 072 2229977.

  *****************************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராக கட­மை­பு­ரியும் எனக்கு எனது தாயின் தனி­மைக்கு ஒருவர் தேவை. வயது 20 – 60. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு: 081 5707078, 071 7445829.

  *****************************************************

  கொழும்பு – 05, வீட்டில் தங்கி வேலை செய்­வ­தற்கு ஒரு பெண் வயது 20 – 40 இடையில் தேவை. தொடர்பு: 077 2492446.

  *****************************************************

  கொழும்பு பங்­களா ஒன்றில் துப்­பு­ரவு வேலை, உணவு சமைக்க மற்றும் சிறிய நாய்க்­குட்­டிகள் மூன்றை பரா­ம­ரிக்க அத்­துடன் இரண்டு குழந்­தைகள் பரா­ம­ரிக்­கவும் வேறு வேறாக சிங்­களம் தெரிந்த பெண்கள் தேவை. 2/3 மாதங்­க­ளுக்கு ஒரு முறை விடு­முறை. சம்­பளம் 25,000/= இலி­ருந்து. 076 8800003.

  *****************************************************

  கொழும்பு பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் நிரந்­த­ர­மாக தங்கி வேலை செய்­வ­தற்கு  வீட்­டுப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 077 6630613, 077 9037098.

  *****************************************************

  கொழும்பில்  உள்ள வீடொன்றில்  வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண் தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  *****************************************************

  வெளி­நாட்டு தம்­ப­தி­யி­ன­ருக்கு சிங்­கள உணவு சமைக்­கக்­கூ­டிய (32-–50) தங்­கி­யி­ருந்து வேலை செய்ய  பணிப்பெண் ஒருவர் தேவை.  சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கலாம். 147/A, கிங்ஸி ரோட், பொரல்லை. 071 7777733.

  *****************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் அம்­மாவை கவ­னிக்க, தங்கி நின்று வேலை செய்­யக்-­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது எல்லை (35–55 ) 077 0299167/072 0700831.

  *****************************************************

  கொழும்பில் உள்ள தமிழ் குடும்பம் ஒன்­றிற்கு சமையல் வேலைக்கு 45 வய­திற்கு மேற்­பட்ட மலை­யகத் தமிழ்ப் பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் தரப்­படும். 075 4918984.

  *****************************************************

  மால­பேயில் உள்ள வீடொன்­றிற்கு வீட்டைச்  சுத்­தப்­ப­டுத்­தவும் உடை­களைக்  கழுவி  அயன் செய்­யவும் 30–40 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண் ஒருவர் தேவை. மற்றும்  ஹொர­ணையில் உள்ள வீடொன்றில்  நாய்கள்  மற்றும் பூனை­களை  பரா­ம­ரிக்க,  செல்லப் பிரா­ணிகள் மீது  அன்பு கொண்ட 30–45 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண் ஒரு­வரும் தேவை.  அழைக்க: 077 7585998, 071 2734505.

  *****************************************************

  அனைத்து  வச­தி­களும் கொண்ட வீடொன்­றுக்கு வீட்­டுப்­ப­ணியாள் தேவை.  கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் 25000க்கு மேல்.  நீர்­கொ­ழும்பு. அழைக்க: 077 4368132, 077 1883678. 

  *****************************************************

  களு­போ­வில சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமைக்க, சுத்­தப்­ப­டுத்த 45 வய­திற்­குட்­பட்ட பெண் தேவை. 072 4552982, 011 2764076.

  *****************************************************

  வீட்­டு­வேலை. மூவர் உள்ள எமது வீட்டில் சமையல் வேலைக்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000 – 27,000. இரத்­ம­லானை. 077 4346810, 011 5818350.

  *****************************************************

  கொழும்பு வீட்டில் தங்கி சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. 25,000.  முற்­பணம் 5000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள், தம்­ப­தி­யி­னர்கள், கடைக்கு பையன்கள். 077 2444817. ஏஜன்சி. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள வீட்­டி ற்கு 35 வய­திற்­குற்­பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 20,000/= – 25,000/= வழங்­கப்­படும். 071 3385769, 077 2663867.

  *****************************************************

  வர­வேற்பு மண்­டபம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்) 071 4867645.

  *****************************************************

  076 5510000 வத்­தளை பிர­தே­சத்தில் வீட்டில் தங்கி சமையல் வேலைகள், துப்­பு­ரவு வேலைகள் செய்­வ­தற்கு பிற பொறுப்­புகள் இல்­லாத 30 – 50 வய­துக்­கி­டைப்­பட்ட ஆரோக்­கி­ய­மான பெண் ஒருவர் தேவை.

  *****************************************************

  2017-11-06 16:46:15

  சமையல் / பரா­ம­ரிப்பு 05-11-2017