• ஹோட்டல் & பேக்­கரி -05-11-2017

    077 1142273 A தரத்­தி­லான நட்­சத்­திர ஹோட்டல் துறை­களில் 18–40 வரை­யான ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள் ரூம் போய், குக், கிச்சன் ஹெல்பர், பாமன், வெயிட்டர், கிளீனர், குக் ஹெல்பர் போன்ற பிரி­வு­க­ளுக்கு வெற்­றி­டங்கள் சம்­பளம் தொழில் அடிப்­ப­டையில் 25,000/=–30,000/= வரை. (நுவ­ரெ­லியா, மாத்­தளை, பூண்­டு­லோயா, கினி­கத்­தேனை, மகி­யங்­கனை, கண்டி, பதுளை பண்­டா­ர­வளை மற்றும் கொழும்பு) 077 1142273, 077 2400597.

    ****************************************************

    இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சைனீஸ் ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு சைனீஸ் குக் மற்றும் கொத்து  பாஸ் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 3313310.

    ****************************************************

    யாழ்ப்­பா­ணத்தில் உள்ள உண­வகம் ஒன்­றிற்கு Kothu Rotty, Rice வேலை செய்­ய­கூ­டி­ய­வர்கள் தேவை. சம்­பளம் 1500/= –2000/= வரை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. Contact: 077 3970285.

    ****************************************************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள  Waiter, Trainee Waiters, ஜூஸ் மேக்கர்ஸ், கிச்சன் ஹெல்பர் மற்றும்  டிலி­வ­ரிக்கு  ஆட்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு, நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 7808121, 011 7445445.

    ****************************************************

    வேலைக்கு ஆட்கள் தேவை. கொத்து பாஸ், ரைஸ் பாஸ், கிச்சன் ஹெல்பர்  உட­ன­டி­யாக  தேவை. 077 2356969, 077 7494909.

    ****************************************************

    கொழும்பு 07 இல் அமைந்­துள்ள பிர­பல தனியார்  Restaurant க்கு  Steward  மற்றும் Cleaning  வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை.  உணவு  மற்றும்  Transport வழங்­கப்­படும். நல்ல சம்­பளம். மேல­திக அனு­பவம் ஏதும் இருந்தால் அதற்கு ஏற்ப சம்­பளம்  வழங்­கப்­படும். கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 9613085.

    ****************************************************

    நார­ஹேன்­பிட்டி பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தில் ஹோட்­ட­லுக்கு ரொட்டி, சோடிஸ் வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 6599512, 077 0122971. 

    ****************************************************

    கொட்­டாவ பிர­தே­சத்தில் ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு கொத்து, ரைஸ் பாஸ்மார் தேவை. உத­வி­யா­ளர்கள் தேவை. 077 6466361. 

    ****************************************************

    ரைஸ் அன்ட் கொத்து பாஸ் ஒருவர் உடன் தேவை. தொடர்­புக்கு: 077 3589320. (பிலி­யந்­தலை நக­ருக்கு உள்ளே அமைந்­துள்­ளது.)

    ****************************************************

    பாணந்­து­றையில் உள்ள பேக்­கரி ஒன்­றிற்கு பாஸ்மார், உத­வி­யாளர் தேவை. 0777 120223, 072 9292356. 

    ****************************************************

    ஜா–எ­லையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­படும் ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள பழச்­சாறு தயா­ரிக்க ஜூஸ் மேக்கர் ஒருவர் தேவை. 0777 299156, 077 1371030. 

    ****************************************************

    071 2854854. கொழும்பு 15 இல் அமைந்­துள்ள சைனிஸ் ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு ரைஸ் அன்ட் கறி மற்றும் சைனிஸ் பாஸ் நாள் ஒன்­றுக்கு 1500/=, கொத்து பாஸ் 1800/=, பார்சல் சுற்­று­ப­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் 1200/=. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 

    ****************************************************

    சைவ கோக்­கிமார் (தோசை, வடை, இடி­யப்பம், பிட்டு, பூரி, ஏனை­யவை) அப்பம், கொத்து கோக்கி, கிச்சன் ஹெல்பர், புட் கவுன்டர் ஹெல்பர், ஆண்/ பெண் ஹெல்பர்ஸ் பயிற்­சி­யுள்ள/ பயிற்சி பெற 071 4313053. பத்­த­ர­முல்ல.

    ****************************************************

    பன்­னிப்­பிட்­டியில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஹோட்­ட­லுக்கு ரொட்டி வேலை தெரிந்த ஒருவர் தேவை. 077 8585064. 

    ****************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள இயந்­தி­ரசார் பேக்­க­ரிக்கு பேஸ்ட்ரி மற்றும் சிறிய உணவு வகைகள் தயா­ரிக்க அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ்மார் தேவை. பட்டர் கேக், ஸ்பொன்ஞ் உள்­ளிட்ட கேக் வகை தயா­ரிக்க அனு­ப­வ­முள்ள கேக் பேக்கர் ஒருவர் தேவை. 077 1371030, 0777 299156. 

    ****************************************************

    பேஸ்ட்ரி மற்றும் ப்ருட் ஜூஸ் தயா­ரிக்க பயிற்­சி­யுள்ள, அற்ற ஊழி­யர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உயர் சம்­பளம். 071 5999487. 

    ****************************************************

    வடை, கொத்து, ரைஸ், வெயிட்டர் எமது கடைக்கு வேலைக்கு தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். இடம்: ராகம தொடர்­பு­க­ளுக்கு: 076 8614214. 

    ****************************************************

    கொழும்பு – 03 இல் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு சகல வித­மான வேலை­க­ளுக்கும் வேலை­யாட்கள் தேவை. 0777183810, 077 3238555.

    ****************************************************

    நீர்­கொ­ழும்பில் உள்ள சிறிய Hotel க்கு வெளி­நாட்டு உள்­நாட்­ட­வர்­க­ளுக்­கான உணவு வகைகள் தயா­ரிக்க தெரிந்த அனு­பவம் உள்ள ஆண், பெண் ஊழி­யர்கள் தேவை. தொடர்பு: 071 6825991. நீர்­கொ­ழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 

    ****************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள இந்­தியன் ரெஸ்­டுரண்ட் ஒன்­றுக்கு தோசை, வடை போடக்­கூ­டிய அனு­பவம் உள்ள சமை­யற்­காரர் ஒருவர் தேவை. T.P: 077 3506945.

    ****************************************************

    எமது ஹோட்­ட­லுக்கு பராட்டா, கொத்து தயா­ரிப்­பா­ளர்கள் தேவை. (சம்­பளம் 2000/= – 2200/=) Rice/ Curry  மற்றும் Chinese சமை­ய­லா­ளர்கள், பரி­மா­று­ப­வர்கள், கையு­த­வி­யா­ளர்கள் சேர்த்­து­கொள்­ளப்­ப­டுவர். அனு­பவம் தேவை­யில்லை. (உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.) இல 47, 42 ஆம் ஒழுங்கை, கொழும்பு – 06. 071 1399885.

    ****************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள Indian Restaurant ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள Waiter ஒருவர் தேவை. ஓர­ளவு ஆங்­கிலம் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். T.P. 077 3506945. 

    ****************************************************

    வத்­த­ளையில் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள சைனீஸ் சமை­யற்­காரர் மற்றும் அனு­ப­வ­முள்ள உத­வி­யாட்கள் தேவை. 0777 299156. ரைஸ் அன்ட் கறி ஒரு­வரும் தேவை. (40 வய­துக்குக் குறைவு) 077 1371030.

    ****************************************************

    கள­னி­யி­லுள்ள எமது ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள உணவு பரி­மா­று­ப­வர்கள் வெயிட்­டர்மார், சமை­ய­லறை உத­வி­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 0070388. 

    ****************************************************

    உளுந்­து­வடை, சிறிய வகை உளுந்து வடை தயா­ரிக்­கக்­கூ­டிய கோக்­கிமார் தேவை. சம்­பளம் 1500/= இலி­ருந்து. தங்­கு­மிடம், உணவு இல­வசம். Tel. 072 2347838. 

    ****************************************************

    குரு­ணாகல்: பிரஷ் அன்ட் ஹொட் நிறு­வ­னத்­துக்கு பேக்­கரி பாஸ்மார் உடன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 2353823. 

    ****************************************************

    அனு­ப­வ­முள்ள, கொத்­து­பாஸ்மார், உத­வி­யாட்கள், வெயிட்­டர்மார் தேவை. சம்­பளம்  2000/= மேல். (ஆண், பெண்) 078 6794215, 078 5251209.

    ****************************************************

    புதி­தாக திறக்­கப்­பட்ட ஹோட்­ட­லுக்கு அப்பம், கொத்து, ரைஸ் அன்ட் கறி, சோடீஸ் பாஸ்மார் (1,500/=) முச்­சக்­க­ர­வண்­டியில் சூன் பாண் விற்­பனை செய்ய சார­திமார் (கமிஷன் அடிப்­ப­டையில்) மற்றும் பேக்­கறி பாஸ் (1,500/=) தேவை. 077 8034882.

    ****************************************************

    மொரட்­டுவ, கட­வத்தை பகு­தி­க­ளி­லுள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு சைனீஸ் குக், சம்­பளம் 60,000/= வரை. சமை­ய­லறை உத­வியாள், கெஷியர், ஸ்டோர்ஸ் அசிஸ்டென்ட் 40,000/= வரை. அனு­ப­வ­முள்ள இள­வ­ய­தினர் தேவை. 5 நாள் விடு­முறை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 2264959, 077 2527991, 072 7364954.

    ****************************************************

    ஜா – எல முன்­னணி ஹோட்­ட­லுக்கு திற­மை­யான ரொட்­டிபாஸ் 1,800/= – 2,600/=, சமை­ய­லறை உத­வியாள் 1,000/= உடன் தேவை. சகல வச­தி­க­ளுடன். 077 9532035, 071 7578966.

    ****************************************************

    திற­மை­யான அப்பம், சோர்ட்டீஸ், கொத்து பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். 077 9996268, 072 6209190.

    ****************************************************

    071 7846408 திற­மை­யான அனு­பவம் உள்ள ரைஸ் அன்ட் கறி பிர­தான சமை­யல்­கா­ரர்கள் தேவை. மற்றும் சமை­ய­லறை உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் 75,000/= மேல். பாணந்­துறை.

    ****************************************************

    கொழும்பு 03 இல் அமைந்­துள்ள சுற்­றுலா விடு­திக்கு வேலை­யாட்கள் உடன் தேவை. தொடர்பு: 077 7756255, 077 6296177.

    ****************************************************

    அப்பம், கொத்து, சோட்டீஸ், ரைஸ், தோசை, வடை சகல வேலை­களும் தெரிந்த பாஸ்மார் தேவை. கட­வத்தை. 071 8847832, 077 2217269.

    ****************************************************

    குரு­நாகல் ஹோட்டல் ஒன்­றுக்கு வெயிட்­டர்மார், டீ மேக்கர் தேவை. தொடர்பு: 071 4860355, 037 2348981.

     ****************************************************

    இனிப்பு உண­வுகள் உட்­பட்ட சகல வகை உணவு வேலைகள் தெரிந்த பேக்­கரி பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நல்ல சம்­பளம். 077 5048549.

    ****************************************************

    மஸ்­கெ­லியா, நோர்டன் பிரிட்ஜில் நன்கு ஸ்தாபிக்­கப்­பட்ட ரிசோர்ட் இற்கு வெயிட்டர்ஸ், வீட்டுப் பரா­ம­ரிப்­பா­ளர்கள், குக், தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பா­ளர்கள், தேயிலை பறிப்­ப­வர்கள் உட­ன­டி­யாக தேவை. விண்­ணப்­ப­தா­ரர்கள் அனை­வரும் ஹோட்­டலில் எல்லா பிர­தே­சங்­க­ளிலும் வேலை செய்ய நெகிழ்­வா­ன­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உள்ளூர் பகு­தியில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 070 2735701.

    ****************************************************

    கொழும்பு – 12 இல் Hotel ஒன்­றிற்கு Chinese Cook,ரொட்டி Maker தேவை. 077 7732536.

    ****************************************************

    82/A, Abdul Hameed Street, Colombo Hotel ஒன்­றிற்கு Helper, கிச்சன் Helper உட­ன­டி-­யாகத் தேவை. Part time job available. Call : 071 6440440.

    ****************************************************

    களனி ரெஸ்ட்­டூரண்ட் ஒன்றில் சமை­யற்­கா­ரர்கள், கையு­த­வி­யாட்கள், துப்­பு­ர­வா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு.  நல்ல சம்­பளம். 011 2993193, 077 4238631.

    ****************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள  உண­வ­க­மொன்­றிற்கு  ஆண்/ பெண் கெஷி­யர்மார் தேவை.  ஆண்­க­ளுக்கு தங்­கு­மி­ட­வ­சதி உண்டு.  உணவு இல­வசம். நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்­காக திங்கள் காலை 10 மணி­யி­லி­ருந்து 57/A, ரொஸ்மிட்  பிளேஸ், கொழும்பு—07.  முக­வ­ரிக்கு  வரவும். தொடர்பு: 011 5221221, 077 3522205. விண்­ணப்­பங்கள் அனுப்ப: shafnas@marine.lk. 

    ****************************************************

    மாகொல ஹோட்டல் ஒன்­றுக்கு முச்­சக்­க­ர­வண்டி சார­திகள், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள், ரொட்டி பாஸ்­மார்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 071 2931621.

    ****************************************************

    கொழும்பு 06 இல் உள்ள ஹோட்­ட­லுக்கு சுத்­தி­ரி­க­ரிப்­பா­ளர்கள் (Cleaners) தேவை. முன்­ன­னு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அழைக்க 077 3434631.

    ****************************************************

    சிறிய கடைக்கு வடை, தோசை போன்­றவை போடக் கூடி­ய­வர்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு வச­திகள் தரப்­பட மாட்­டாது. 072 2322957.

    ****************************************************

    Hotel இற்கு பார்சல் பென்­ரி­யிற்கு வெயிட்­டர்கள் உட­ன­டி­யாக தேவை. கொழும்பு. 072 0648384.

    ****************************************************

    உண­வகம் ஒன்­றுக்கு ரொட்டி பாஸ், கையு­த­வி­யாட்கள், சோட்டீட்ஸ் கவுண்­டர்­க­ளுக்கு பயி­லு­னர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 072 7836837.

    ****************************************************

    கண்டி, குண்­ட­சா­லையில் இல் அமைந்­துள்ள Luxury Boutique Hotel  இற்கு பின்­வரும் வேலை­யாட்கள் உடன் தேவை. Resident Manager, Executive Chef, Sous Chef (5 வருட அனு­பவம்)  Front Desk Executive ( பெண்- கணனி அறிவு, ஆங்­கிலம் அவ­சியம். மற்றும் வேறு அந்­நிய மொழிகள் தெரிந்­தி­ருத்தல்  நன்று) குறைந்­தது 3–5 வருட அனு­பவம் இருத்தல் வேண்டும். தங்­கு­மிடம் தரப்­படும்.  Email: info@airavatare sorts.com. Mobile: 077 7830852.

    ****************************************************

    களனி நக­ருக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள பிர­பல சிறிய ஹோட்டல் ஒன்­றுக்கு திற­மை­யான சைனிஸ் ரைஸ் பாஸ் ஒருவர் மற்றும் கொத்து, அப்பம் வேலைகள் தெரிந்த ரொட்டி பாஸ் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். ரொட்டி பாஸ் ஒரு­வ­ருக்கு 2200/=, சைனிஸ் பாஸ் ஒரு­வ­ருக்கு 1800/=, தூர பிர­தே­சத்­தவர் பெரிதும் விரும்­பப்­ப­டுவர். 077 6544351.

    ****************************************************

    2017-11-06 16:44:42

    ஹோட்டல் & பேக்­கரி -05-11-2017