• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 05-11-2017

  பிர­பல கல்­வி­ய­கத்­திற்கு English Lecturer, Computer Lecturer, (Front Office Staffs & Marketing Staff Female) பகுதி நேரம், முழு­நேர வேலை வாய்ப்­புக்கள். Email: colomboapplication@gmail.com. 203, Layards Broadway, Colombo–14. 077 7633282.

  ****************************************************

  கொழும்பு 10 மாளி­கா­வத்­தையில் அமைந்­துள்ள முச்­சக்­க­ர­வண்டி அலு­வ­ல­கத்­துக்கு டேடா என்ட்ரி ஒப­ரேடர்ஸ் தேவைப்­ப­டு­கின்­றனர். (Data Entry Operators) உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். விபரம்: 011 4740128, 076 5536057.

  ****************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் புத்­த­க­சா­லைக்கு Temporary Computer Operator ஆண்கள் தேவை. (6 மாதம்) தொடர்­புக்கு: 077 6125145.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Work Shop ஒன்­றிற்கு Trainee Female Bill Clerks இருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். கிழமை நாட்­களில். 077 7722796, 011 7207910. 

  ****************************************************

  டொபி, சொக்லட், கண்­ணாடி போத்தல் (Glass Bottle) மற்றும் கையுறை உற்­பத்தித் துறையில் சிறந்து விளங்கும் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் (ஆண்/ பெண்) இரு­பா­லாரும் உட­ன­டி­யாக தேவை. வயது (18– 40) சம்­பளம் 30,000/= க்கு மேல். நஸ்மின் 071 4353430, 071 4353427. 

  ****************************************************

  அச்­ச­கத்தில் லிகிதர் வேலை செய்­வ­தற்கு பெண்­பிள்­ளைகள் தேவை. அழ­கான கையெ­ழுத்­துடன் (MS Office) தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வேலை நேரம் காலை 8.00 மணி முதல் 5.30 மணி வரை நேரில் வரவும் அல்­லது விண்­ணப்­பிக்­கவும். ஓட்டோ அச்­சகம், 122, சென்ரல் வீதி, கொழும்பு 12. E–mail: auto_printer@sltnet.lk தொ.பே.077 7485097.

  ****************************************************

  Assistant Accountant தேவை. CIMA/ACCA/ICASL பகு­தி­ய­ளவில்/ முழு­மை­யான தேர்ச்சி பெற்ற அதற்கு இணை­யான கல்வித் தகை­மை­யு­டைய 25 – 35 வய­திற்­குட்-­பட்ட கணனி, Quick Books அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் வாசிக்க, சர­ள-­மாக பேசக்­கூ­டிய இத்­து­றையில் 2- – 3 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் விண்-­ணப்­பிக்­கலாம். தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை தபால் மூலம்–Email மூலம் அனுப்­பி­வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd 104/ 11, Grandpass Road, Colombo 14. Email: goodvalue@eswaran.com. TP: 077 1087965/ 011 2435842.

  ****************************************************

  சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் Excel Vision (Pvt) Ltd. உயர் சம்­ப­ளத்­து­வடன் நிரந்­தர தொழில் (பிரிவு பொறுப்பு/ மேற்­பார்வை) O/L சித்­தி­ய­டைந்த அல்­லது (A/L) தோற்­றிய 28 வய­துக்குக் குறைந்த உங்­க­ளுக்கு 38,400/= சம்­ப­ளத்­துடன் EPF, ETF தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். வரு­டாந்த வெளி­நாட்டு சுற்­றுலா, பதவி உயர்வு உள்­ளிட்ட ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வுகள் பல. (தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விசே­ட­மா­னது.) தொடர்­புக்­ளுக்கு: 072 7272707, 071 0378764.

  ****************************************************

  இலங்­கையில் தனியார் துறை­களில் தொழில் புரி­வ­தற்­கான இளைஞர்/ யுவ­தி­க­ளுக்கு அரி­யதோர் வாய்ப்­புகள். O/L அல்­லது A/L கற்­ற­வர்­களா? எமது நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. (சுப்­ப­வைசர், எக்­க­வுண்டன்ட், கணனி பதி­வாளர், வர­வேற்­பாளர், தொலை­பேசி இயக்­குனர், சேல்ஸ்மேன், கெசியர்) போன்ற பிரி­வு­க­ளுக்கு 18 – 25 வரை­யா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொழி­லுக்­கேற்ப ஊதியம். 25,000/=– 35,000/= வரை. 077 1142273. 

  ****************************************************

  O/L அல்­லது A/L கற்ற 18 – 25 வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் சக்யா உள்­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­திற்கு எழு­து­வி­னைஞர் (Clerk) தொலை­பேசி இயக்­குனர் போன்ற பிரி­வு­க­ளுக்கு வெற்­றி­டங்கள். சம்­பளம் 17,000/=– 20,000/= மேல் தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். தேவை­யான பிர­தே­சங்கள்: (கண்டி, வவு­னியா, பதுளை, பண்­டா­ர­வளை, மரு­தானை, தெஹி­வளை, நுவ­ரெ­லியா) தொடர்­பு­க­ளுக்கு: 077 7999159, 077 2400597. 

  ****************************************************

  தனியார் காரி­யா­ல­யத்­திற்கு ஆண்/ பெண் 18– 30 வய­தா­ன­வர்கள் அலு­வ­லக வேலை­க­ளுக்கு மாத்­திரம் தேவை. சம்­பளம் 17,500/= 3 மாதத்­திற்கு பிறகு சம்­பளம் உயர்வு. (சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது). 077 4849815, 076 8956188 .

  ****************************************************

  நாடு பூரா­க­வு­முள்ள எமது Asia Group நிறு­வ­னத்­திற்கு முகா­மை­யாளர், உதவி முகா­மை­யாளர் துறை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. முன்­ன­னு­பவம் தேவை­யில்லை. O/L – A/L பரீட்­சையில் தோற்­றியோர்  இன்றே அழை­யுங்கள். அல்­லது உங்கள் விப­ரங்­களை SMS செய்­யுங்கள். 076 7890987, 071 5157995. 

  ****************************************************

  அட்­டனில் இயங்­கி­வ­ரு­கின்ற இலத்­தி­ர­னியல் கடை ஒன்­றிற்கு கையெ­ழுத்து வடி­வாக எழு­தக்­கூ­டிய Accounts துறையில் ஓர­ளவு தேர்ச்­சி­யுள்ள ஆண், பெண் இரு­பா­லாரும் உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 066602.

  ****************************************************

  Optimo International நிறு­வ­னத்­திற்கு கேகாலை, எட்­டி­யாந்­தோட்டை, ஹட்டன், பதுளை, நாவ­லப்­பிட்டி, அவிஸ்­சா­வளை போன்ற பிர­தே­சங்­களில் புதிய கிளை­க­ளுக்கு O/L அல்­லது A/L தோற்­றிய 17 – 30 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்) 076 8972925, 071 3867629, 036 2235907.

  ****************************************************

  சர்­வ­தேச தரத்­தி­லான நிறு­வ­னங்­க­ளு­டனும் நாட்டின் முன்­னணி தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து செயற்­படும் MNC (Pvt) Ltd நிறு­வ­ன­மா­னது தனது புதிய கிளை­க­ளுக்­கான HR, IT, Supervisor, Asm, Manager, Sales Executives, Accounts Staffs ஆகிய வெற்­றி­டங்­க­ளுக்கு இலங்­கையின் எப்­பா­கத்­தி­லி­ருந்தும் O/L, A/L தகை­மை­யு­டைய 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 25,000/= – 60,000/= வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். Human Resources Department.  076 4350876, 071 0950750.

  ****************************************************

  Accounts Clerk, AAT/ Part Qualified Accountant, Production Co–ordinators, BSc, Food and Nutrition, Computer Literature, Clerks, Office Assistants with M/ Bike License apply with CV Two reference: Asian Chemical & Foods (Pvt) Ltd. 48/11A, Suvisuddharama Road, Colombo 6. Phone No: (011) 2081273, 2081274. Fax: (011) 2081106. Email: chemfood@sltnet.lk, achemfood@gmail.com 

  ****************************************************

  Accounts Executive/ Assistants (Colombo) A/L சித்­தி­ய­டைந்த AAT/ CMA கற்றுக் கொண்டு இருக்­கின்­ற­வர்கள், 1 or 2 வருட Audit/ Accounts மற்றும் QB Experience உடை­ய­வர்கள் 35 வய­திற்­கு­ட­பட்­ட­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கலாம். Lead Partners, 420, 3 rd Floor, Elvitigala Mawatha, Narahenpitiya, Colombo 5. hrleadca@gmail.com 071 2365555. prabagarey@gmail.com 

  ****************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. Accounting, Data Entry Call Center, HR உட்­பட உத­வி­யா­ளர்கள் தேவை. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 076 6301034, 011 2556202. jmracademy@gmail.com #3, W.A. Silva Mawatha, Colombo 6.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் கல்வி நிறு­வ­னத்­திற்கு நிர்­வாக, அலு­வ­லக உத­வி­யா­ளர்கள்  தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 45 வய­திற்கு உட்­பட்டோர் தொடர்பு கொள்­ளவும். Royal Academy, 12, Sangamitha Mawatha, Colombo – 13. 077 4107525.

  ****************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Graphic Designers, Accounts Assistant, Office Assistant, Receptionist  தேவை. (Female Only) School Leavers Welcome. Tel: 0777761346. 

  ****************************************************

  கிரபிக் டிசைனர் இருவர் தேவை. வத்­த­ளைக்கு. வார நாட்­களில் காலை 8 முதல் 2 மணி வரை மற்றும் 2 மணி முதல் இரவு 8 மணி வரை சனி அல்­லது ஞாயிறு முழு நாளும். ஆரம்ப சம்­பளம் 16,000/= இற்கு மேல். (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) மற்றும் கொமிஷன் 12,000/= இற்கு மேல். 072 8826868.

  ****************************************************

  Corel Draw/ Illustrator/ Photoshop தெரிந்த அனு­ப­வ­முள்ள கிரபிக் டிசைனர் உடன் தேவை. (ஆண், பெண்) உயர் சம்­ப­ளத்­துடன். வெலி­சற தொடர்பு: 077 7759735. 

  ****************************************************

  O/L மற்றும் A/L படித்­து­விட்டு வேலை தேடு­ப­வர்­க­ளுக்கு GMI கம்­ப­னியில் உட­னடி வேலை­வாய்ப்பு. அனு­பவம் தேவை­யில்லை. தங்­கு­மிடம் மற்றும் இதர சலு­கைகள் இல­வசம். நிரந்­தர வேலை­வாய்ப்பு. வாய்ப்பை தவ­ற­விட வேண்டாம். ஆரம்­பத்தில் 19,500/= – 25,000/= பின் 56,000/= ற்கு மேல் வரு­மானம். Call me: 077 8866429, 071 9250233.

  ****************************************************

  அரிய வாய்ப்பு! முன்­னணி நிறு­வ­னத்தின் வெள்­ள­வத்தைக் கிளைக்­கான அலு­வ­லகம் மற்றும் வெளிக்­கள உத்­தி­யோ­கர்த்­தர்­க­ளுக்­கான பதவி வெற்­றி­டங்கள், இஸ்­லா­மிய பிரி­வி­னர்­க­ளுக்­கு­மான வெற்­றி­டங்கள் கோரப்­ப­டு­கின்­றன. கல்வித் தகைமை O/L, A/L  077 4493625.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல ஊடக நிறு­வ­ன­மொன்­றிக்கு Type setting, Indesign, Photoshop, illustrator அனு­ப­வ­முள்ள பக்க வடி­வ­மைப்­பாளர் தேவை. 077 7484225 என்ற தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்.

  ****************************************************

  எமது காரி­யா­ல­யத்தில் தேநீர்  தயார் செய்யும் அனு­ப­வ­முள்ள Office Boy தேவை. தங்­கு­மிட வசதி  வழங்­கப்­படும். மற்றும் Sales Boy & Girls, வேலை­யாட்கள் உடன் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். இல.137, மாளி­கா­வத்தை வீதி, கொழும்பு–-10 என்ற  முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கவும்.  Phone: 011 2440018.

  ****************************************************

  கொழும்பு 12 இல் பிர­பல்­ய­மான ‘Safety Items’ விற்­பனை நிறு­வ­னத்­திற்கு (கொழும்பில் வசிப்­பவர்) அனு­ப­வ­முள்ள துடிப்­பான “Cashier’’ Female  (வய­தெல்லை 18—25) உட­ன­டி­யாக  தேவை.  தொழில் நேரம் 9 a.m.– -6 p.m. முழு­வி­ப­ரங்­க­ளுக்கு: 071 4806442.

  ****************************************************

  Office Administrator தேவை. பெண் வயது 18 – 35 வரை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். இடம் P.G. Martin Wonderword Majestic City Bambalapitiya. தொடர்பு: 077 8303688, 077 8474880. 

  ****************************************************

  Customer Care தேவை. பெண் வயது 18 – 37 வரை கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். இடம் Majestic City பம்­ப­லப்­பிட்டி P.G .Martin Wonderworld தொடர்­பு­க­ளுக்கு: 077 8303688, 077 8474880.

  ****************************************************

  Customer Care தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. வயது 18 – 45. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். இடம் KZONL கட்­டு­பெத்தை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8303688, 077 8474880.

  ****************************************************

  மேர்­கன்டைல் இண்­டஸ்­டி­ரியல் செக்­கி­யு­ரிட்டி சேர்விஸ், 3A, ஜய­வர்­தன மாவத்தை, தெஹி­வ­ளை­யி­லுள்ள ஸ்தாப­னத்­திற்கு தமது பாது­கா­வ­லா­ளர்­கள்­வேலை செய்யும் இடங்­க­ளுக்குச் சென்று மேற்­பார்வை செய்­வ­தற்கு (Visiting Officer) ஒரு­வரும், பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தர்­களும் உட­ன­டி­யாகத் தேவை. 011 2735411, 071 4109436. 

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு Accounts Clerk தேவை. கொழும்பில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். T.P: 077 6003333, 077 7577541.   

  ****************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales, Drivers, Peon, Labourers பிரபல நிறு­வ­னங்­களில் போடப்படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing  வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OTயுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் : கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு-­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 9235349.

  ****************************************************

  எழு­து­வி­னைஞர் சிறிய அலு­வ­லகம் ஒன்­றிக்கு சிங்­களம் பேசத் தெரிந்த ஆங்­கில சாதா­ரண அறி­வு­கொண்ட க.பொ.த. (சா/த) சித்­தி­பெற்ற 40 வய­திற்கு குறைந்த பெண் ஒருவர் தங்கி வேலை செய்ய தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். ரத்­ம­லானை 077 7870720/ 011 5818350.

  ****************************************************

  நாடு முழு­வதும் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள MNC கம்­ப­னியின் ஏரா­ள­மான வேலை வாய்ப்­புக்கள் (ஆண்,பெண் இரு­பா­லாரும்) உங்கள் தகைமை O/L மட்­டுமா? அல்­லது A/L வரை­யுமா?அனு­ப­வத்­துடன் நிரந்­தர வேலை­வாய்ப்பு உங்கள் நக­ரங்­களில் உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம் இல­வசம். ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். மாதாந்த வரு­மானம் 25,500/= – 75,000/= மேல் உழைக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 9889986.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காரி­யா­ல­யத்தில் வேலை செய்ய Manager (ஆண், பெண் வயது 25–50) Computer, Type setting, Designing தெரிந்த பெண்கள் உடன் தேவை. மொழி அறிவு அவ­சியம். 077 3900161.

  ****************************************************

  கொழும்பில் இயங்கும் முன்­னணி Travels கம்­ப­னிக்கு Sales Officer தேவை. ஆண், பெண்கள் ஆங்­கிலம் பேசக்­கூ­டி­ய­வர்கள் உங்கள் விண்­ணப்­பங்­களை அனுப்­பி­வைக்­கவும். C. Nimalasri No. 297, காலி வீதி, கொழும்பு – 03. Email: pgmartin@sltnet.lk Mobile: 0777 684522.

  ****************************************************

  நுவ­ரெ­லி­யாவில் உள்ள (Audit firm) ஒடிற் காரி­யா­ல­யத்­திற்கு AL முடித்த பயி­லு­னர்கள் (Accounts Trainees) தேவை. நக­ரத்தின் அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொ டர்பு: 052 2223986, 077 9172832. (Experience உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்).

  ****************************************************

  2017-11-06 16:42:26

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 05-11-2017