• மணமகள் தேவை - 05-11-2017

  யாழிந்து வேளாளர், 1980, கேட்டை, BSc, MSc Engineer, சிங்­கப்பூர். ஒரு வாரத்தில் விவாகப் பதிவு ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 06. 011 2363710, 077 3671062.

  ***************************************************

  தகுந்த கார­ணத்­திற்­காக விவா­க­ரத்து பெற்ற இஸ்­லா­மிய மண­ம­க­னுக்கு (வயது 39) நல்ல, அழ­கிய 35 வய­துக்கு உட்­பட்ட மண­மகள் தேவை. சீதனம், வீடு எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது. 071 2431686.

  ***************************************************

  மலை­யகம், இந்து, சோழி வேளாளர், வயது 65. தார­மி­ழந்­தவர். பிள்­ளை­க­ளில்லை. நற்­பண்­புள்ள , சம­யப்­பற்­றுள்ள துணை தேவை. விவா­க­ரத்து பெற்­றவர், விதவைப் பெண் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்க. 077 8879090.

  ***************************************************

  1988, கொழும்பில் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கட்­டாரில் பணி­பு­ரியும் (மோட்டார் மெக்­கனிக்) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 3480265.

  ***************************************************

  கரம்பன், Roman Catholic, வெள்­ளாளர், 1972, Engineer, UK Citizen, Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 24847, thaalee திரு­ம­ண­சேவை. போன் : 011 2523127, Viber : 077 8297351.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு, இந்து வெள்­ளாளர், 1982, ரேவதி, BSc Engineering, Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 25032, thaalee திரு­ம­ண­சேவை. போன் : 011 2523127, Viber : 077 8297351.

  ***************************************************

  கல்­வி­யங்­காடு, இந்து வெள்­ளாளர், 1974, திரு­வா­திரை, B Eng, MBA, UK Citizen,  Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 24629, thaalee திரு­ம­ண­சேவை. போன் : 011 2523127, Viber : 077 8297351.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1982 இல் பிறந்த விருச்­சிகம், கேட்டை,1 ம் பாதம், BSc  படித்த மனே­ஜ­ராகத் தொழில்­பு­ரியும் படித்த மக­னுக்கும், 1986 இல் பிறந்த சுவாதி நட்­சத்­திரம் உடைய  Maintenance Engineer Supervisor (UAE) தொழில்­பு­ரியும் படித்த மண­ம­க­னுக்கும், 1980 இல் பிறந்த வெள்­ளாளர் இனத்தைச் சேர்ந்த உத்­தி­ரட்­டாதி 4 ம் பாதம் உள்ள சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கும் அழ­கிய படித்த, தொழில் உள்ள / இல்­லாத மண­ம­கள்மார் தேவை. திரு­மண சேவை. இல. 19, கல்­பொத வீதி, கொட்­டாஞ்­சேனை. 072 3244945 / 076 3525301.

  ***************************************************

  1989.04.07 ஆம் திகதி மேஷம் ராசி, அஸ்­வினி நட்­சத்­தி­ரத்தில் 2 ம் பாதம் பிறந்த, அரசு தொழில் புரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். மண­ம­க­னுக்கு செவ்வாய் இல்லை. ( வைபர் : 075 6001033), 076 7636389.

  ***************************************************

  கொழும்பைச் சேர்ந்த 34 வய­து­டைய முஸ்லிம் மண­ம­க­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. 072 3978159, 071 5965091.

  ***************************************************

  1989 சிலாப இந்து நாடார் உத்­தி­ராடம் மகரம் அரச வங்­கியில் உயர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அரச உயர் தொழில் மண­மகள் தேவை. (மாலை 6 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும்) 077 1346566. 

  ***************************************************

  நீர்­கொ­ழும்பைச் சேர்ந்த தனியார் வங்கி ஒன்றில் தொழில் புரியும் விஸ்­வ­குலம் இந்து உயரம் 5’ 9” உள்ள பொது நிற­மான 1988 இல் பிறந்த மண­ம­க­னுக்கு (ஆசி­ரியர்/ வங்­கி­யாளர்/ அரசத் தொழில்) புரியும் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 077 1100416. 

  ***************************************************

  மலை­யகம் இந்து 1977.02.14 இல் பிறந்த 5’ 3” உய­ர­மு­டைய மூலம் நட்­சத்­திரம் தனுசு ராசி 7 இல் செவ்வாய் உள்ள வியா­பாரம் செய்யும் முக்­கு­லத்தோர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7410687, 076 7839865. 

  ***************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி இந்து 1974 உயரம் 5’ 6” மண­மகன் வியா­பார நிறு­வன உரி­மை­யாளர் தீய பழக்­கங்கள் எது­வு­மற்­றவர் பெறு­ம­தி­யான சொந்த வீடு வாகன வச­தி­யு­டை­யவர் கௌர­வ­மான குடும்­பத்தில் நல்ல குண­மு­டைய படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 077 6797123. 

  ***************************************************

  கொழும்பு இந்து வயது 39, உயரம் 5’ 1” நிறு­வன உரி­மை­யாளர் மேச ராசி, அஸ்­வினி நட்­சத்­தி­ரமும் கொண்ட செவ்­வா­யுள்ள தனது மக­னிற்கு A/L வரை கற்ற மணப் பெண்ணை பெற்றோர் எதிர்­பாக்­கின்­றனர். Tel. 072 3509604. 

  ***************************************************

  Mother Tamil Father Sinhalese. (Well Qualified Architect working in UK London (PR) 5’ 9” Height Age 35. Seeking a Honest Loving. Kind Hearted Partner. Willing to Migrate After Marriage. Divorced. Widows Considered. thush35@yahoo.co.uk 

  ***************************************************

  கொழும்பு, இந்து முக்­குலம் 1985, சதயம், 5’ 4” உய­ர­மான வெளி­நாட்டில் பணி­பு­ரியும் BSc (Hons) பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 071 9170509, 071 2967581. 

  ***************************************************

  1985 இல் பிறந்த மலை­யகம் இந்து உயர்­குலம் 7 இல் குற்­ற­மற்ற செவ்­வா­யுள்ள 5’ 5” பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான மண­மகள் தேவை. 077 4205867, 077 5267771. 

  ***************************************************

  1986 இல் பிறந்த அர­சாங்க டாக்­ட­ராக பணி­பு­ரியும் கும்­ப­ராசி அவிட்ட நட்­சத்­தி­ரத்தை கொண்ட அழ­கிய சிவந்த 5’ 9” உய­ர­மு­டைய மக­னுக்கு பெற்றோர் அழ­கிய பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 4843954, 077 4292143. 

  ***************************************************

  யாழ். இந்து கௌரவ பள்ளர் இனத்தைச் சேர்ந்த 1973 ஆம் ஆண்டு பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் உயர் பத­வியில் இருக்கும் அனுஷ நட்­சத்­திரம் 7 இல் செவ்வாய் தோசம் உள்ள மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 0713048. 

  ***************************************************

  இத்­தாலி வயது 34, உயரம் 5’ 6”, 3 மாதத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு விவா­க­ரத்­தான மண­மகள் தேவை. மண­மகன் தற்­பொ­ழுது விடு­மு­றையில் நாட்டில் உள்ளார். தொடர்­புக்கு: 071 9045106. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1985, சதயம், நான்கில் செவ்வாய் Doctor, Sri Lanka/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1987, திரு­வோணம், ஏழில் செவ்வாய், Engineer, Australia Citizen/ கிளி­நொச்சி, இந்து வேளாளர் 1978, பூசம், ஏழில் செவ்வாய், Accountant, London Citizen/ நுவ­ரெ­லியா, இந்து 1984, அனுசம், செவ்­வா­யில்லை, Bank Executive/ யாழிந்து வேளாளர், 1985, அனுசம், செவ்­வா­யில்லை. Engineer Singapore/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1982 ரேவதி, லக்­கினச் செவ்வாய், Engineer, Sri Lanka, விவா­க­ரத்­தா­னவர், A/L க்கு மேல் படித்­தவர் தேவை. (வர­தட்­சணை தேவை­யில்லை) யாழிந்து வேளாளர், 1987, மகம், செவ்­வா­யில்லை, Engineer London சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056.

  ***************************************************

  வெளி­நா­டுகள்: Swiss: 32/ France 30/ UK: 27/ 29/ 32/ 33/ 37– Australia: 32/ 34/ 35 வயது வரன்­க­ளுக்கு உள்­நாட்டு/ வெளி­நாட்டு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2363870, 077 8849608.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1983 பரணி Manager Switzerland PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com.   

  ***************************************************

  யாழிந்து சைவ குருக்கள் 1985 பரணி Development Officer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com.   

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1988 திரு­வோணம் Engineer Canada மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com.   

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1991 திரு­வா­திரை IT Professional, India PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com.   

  ***************************************************

  யாழிந்து Christian RC குரு­குலம் 1985 Programme Officer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com.   

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1986 அனுசம் Sales Professional UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com.   

  ***************************************************

  கொழும்பில் வசிக்கும் 39 வயது 5’ 4” பழுப்பு நிறம் தனியார் நிறு­வனம் ஒன்றில் தொழில் புரியும் முஸ்லிம் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: Email: marriagemas786@gmail.com  

  ***************************************************

  இந்து தமிழ் கொழும்பு விவா­க­ரத்­தான 40 வயது உடைய ஆதி­தி­ரா­விடர் செவ்வாய் குற்­ற­முள்ள படித்த கும்­ப­ராசி உடைய மண­ம­க­னிற்கு தொ-ழில் புரியும் மண­மகள் தேவை. ஜாதகம், போட்டோ, பெற்றோர் குடும்ப விப­ரங்­க­ளோடு உடன் விண்­ணப்­பிக்­கவும். G – 384, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ***************************************************

  40 வயது Divorced NON R/C மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. Tel: 075 0123833.  

  ***************************************************

  கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் Dubai இல் தொழில்­பு­ரியும். வயது 33. உயரம் 5’ 9” சிவந்த அழ­கிய மக­னுக்கு Dubai செல்­லக்­கூ­டிய அழ­கிய மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். 072 5655393. mimishak1991@gmail.com   

   **************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­குலம் கள்ளர் கொழும்பில் சொந்த வீடு­டைய 1974 ம் ஆண்டு பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. செவ்வாய் 1, 7, 11 இல் உள்ள மண­ம­கள்கள் விரும்­பத்­தக்­கது. 076 7871575.

  ****************************************************

  2017-11-06 16:39:33

  மணமகள் தேவை - 05-11-2017