• மணமகன் தேவை - 05-11-2017

  யாழ். இந்து விஷ்­வ­குலம், ரிஷ­ப­ராசி, கார்த்­திகை நட்­சத்­திரம், 1982 ஆம்  ஆண்டு மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பாக்­கின்­றனர். போட்டோ, ஜாத­கத்­தையும் தொலை­பேசி எண்­ணையும்  Email இற்கு அனுப்­பவும். newweddingads@gmail.com. 076 7393131.

  ***************************************************

  யாழ். இந்து வேளா­ளர்கள்: 1989 உத்­தரம் பாவம் 43. உயரம் 5’ 4” BSc in BCS Software இஞ்­சி­னியர், 1984 புனர்­பூசம் 2, பாவம் 44 உயரம் 5’ 4” PGDM BSc லண்டன் PR உண்டு. 1988 MBBS டாக்டர், 1986 Dental Surgeon, 1989 MBBS டாக்டர் சூரி செவ்வாய் உண்டு. உள்­நாடு or வெளி­நாட்டு வரன்­களை எதிர்­பார்க்­கின்­றனர். சகல தொடர்­பு­க­ளுக்கும்: thiruchelvam1964@gmail.com விவாத பொருத்­துனர் 077 6213832 புலோலி, பருத்­தி­துறை.

  ***************************************************

  பருத்­தித்­துறை, இந்து வெள்­ளாளர், 1983, மூலம் Graduate, Divorced, அழ­கான மெலி­வான பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 17090. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ***************************************************

  கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1980, அத்தம், BSc (Hons), UK Citizen, Divorced பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 23693. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

   ***************************************************

  1985 ஆம் ஆண்டு பிறந்த கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட B.Com பட்­ட­தா­ரியும் தற்­போது Senior Accountant ஆக பொறுப்­பான பத­வியில் இருக்கும் பண்­பான இந்து பெண்­ணுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­கொள்ள தொலை­பேசி இலக்­கங்கள்: 011 2333954, 011 2945764. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1982 இல் பிறந்த Software Development திரு­வா­திரை நட்­சத்­தி­ர­மு­டைய படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கும், யாழிந்து வேளாளர் 1991 இல் பிறந்த சதயம் 4 ஆம் பாதம் உடைய G.C.E. A/L விஞ்­ஞானம் படித்த மண­ம­க­ளுக்கும், 1991 இல் பிறந்த யாழ். விஸ்­வ­கு­லத்தைச் சேர்ந்த திரு­வோணம் 4 ஆம் பாதம் உடைய மண­ம­க­ளுக்கும் உள்­நாடு, வெளி­நாடு படித்த தகு­தி­வாய்ந்த மண­ம­கன்மார் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. திரு­மண சேவை. இல. 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை. 072 3244945, 076 3525301. 

  ***************************************************

  தெல்­லிப்­பளை, இந்து வெள்­ளாளர், 1981, கேட்டை MSc, Divorced, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24752. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ***************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 30 வய­து­டைய மலை­யாள இன BSc, MSc (Science) தகை­மை­யு­டைய பெற்­றோ­ரு­டன வசிக்கும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மண­மகன் இந்­து­வா­கவும் நிரந்­தர உயர்­தொழில் புரி­ப­வ­ரா­கவும் பட்­ட­தா­ரி­யா­கவும் இருந்தால் நல்­லது. ஏனைய தகை­மைகள் உள்ள தமிழ் உள்­ளங்­களும் மிகவும் விரும்­பப்­ப­டுவர். Contact Time: Mon.– Friday 7.00 p.m.– 10.00 p.m., Sat.– Sun 7.00 a.m.– 10.00 p.m.. Mobile: 077 9831654. Email: wijeyan50@gmail.com 

  ***************************************************

  1986, சிலாபம் இந்து நாடார் திரு­வா­திரை மிதுனம் O/L படித்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சீதனம் இல்லை. (மாலை 6 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும்.) 071 4012879. 

  ***************************************************

  கௌர­வ­மான முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த பெற்றோர் கணக்­கா­ள­ராகக் கட­மை­பு­ரியும் தமது 26 வயது, 5’ 2” அழ­கான மக­ளுக்கு தகு­தி­யான மார்க்­கப்­பற்­றுள்ள ஒரு துணை­வரைத் தேடு­கின்­றனர். தொடர்பு கொள்­ளவும். 038 4545296, 071 4778801. Email: malikazi92@gmail.com 

  ***************************************************

  கொழும்பைச் சேர்ந்த 37 வய­து­டைய முஸ்லிம் மண­ம­க­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகன் தேவை. 072 3978159, 071 5965091. 

  ***************************************************

  யாழ்ப்­பாணம் சைவ­வே­ளாளர், Msc, பூரட்­டாதி, மீன­ராசி, வயது 29 தற்­போது சென்­னையில் வசிக்­கின்ற மண­ம­க­ளுக்கு சைவ (Vegetarian) மண­மகன் தேவை. Email: sssvm24@yahoo.com. கைபேசி: 9444030136, Landline: 00914422260577.  

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1974 மகம், U.K Citizen, Asst Accountant மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 00442083812364.

  ***************************************************

  கொழும்பு இந்து உயர்­குலம்1982 மூலம் நட்­சத்­திரம் BCS பட்­ட­தாரி அர­சாங்க உத்­தி­யோகம் (Management Assistant) மண­ம­க­ளுக்கு நல்ல வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 4575609.

  ***************************************************

  யாழ்.இந்து  வேளாளர் 1979, திரு­வோணம்  1 ஆம் பாதம் சந்­திர லக்­கினம், மகரம் 58 பாவம், Private Company, Executive  தொழில்  புரியும். மண­ம­க­ளுக்கு   சைவ சாப்­பாடு, மண­மகன் தேவை. கொழும்பு. T.P.: 011 2737901. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் , 1984, புனர்­பூசம் 2, செவ்­வா­யில்லை. BSc Teacher. London  Citizen,  உள்­நாடு, வெளி­நாடு விரும்­பத்­தக்­கது/ திரு­கோ­ண­மலை, குரு­குலம், 1989,பூரம், இரண்டில் செவ்வாய், BA, MA Development Officer, Sri Lanka/ திரு­கோ­ண­மலை, வேளாளர் 1987, அவிட்டம் 3, இரண்டில் செவ்வாய், A/L  படித்­தவர். வெளி­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை வேளாளர், 1994, அச்­சு­வினி, செவ்­வா­யில்லை, A/L படித்­தவர், வெளி­நாடு  தேவை/ யாழிந்து  வேளாளர், 1991 மிரு­க­சீ­ரிடம் 2, இரண்டில் செவ்வாய் Engineer Sri Lanka உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1988, அத்தம், செவ்­வா­யில்லை  Doctor Sri Lanka. விரும்­பிய இடத்தில் வீடு தரப்­படும். சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, WhatsApp) 

   ***************************************************

  இந்து வேளாளர் தற்­போது U.K.இல் Software Engineer  ஆக தொழில்  புரியும் அழ­கான பட்­ட­தாரி மக­ளுக்கு 1987 பூர நட்­சத்­திரம், சிம்­ம­ராசி உயரம் 5’ 7” தகு­தி­யான  தொழில் புரியும் நல்­லொ­ழுக்கம் உடைய மண­ம­கனை உள்­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம்.  முழு­வி­பரம்  ஜாதகக் குறிப்­புடன் தொடர்பு  கொள்­ளவும். திரு­ம­ணத்தின் பின்னர் இரு­வரும்  விரும்­பினால் உள்­நாட்­டிற்கு  வந்து தொழில்  புரி­யவும் முடியும். (இரவு 8.00 மணிக்கு  பின் அழைக்­கவும்) 077 7 356946.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1989 ரோகினி 2 இல் செவ்வாய், பாவம் 13, MBBS Doctor   மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன்   தேவை. அம்­பிகை திரு­மணசேவை 69, 2/1 விகாரை லேன், கொழும்பு -6. 011 2363710, 077 3671062.

  ***************************************************

  மலை­யகம் இந்து  முக்­குலம் 1985 இல் பிறந்த கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு கல்வி, தொழில் தகைமை ஏற்ற மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 0768647385.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1988, புனர்­பூசம்,  Pharmasist, Vegetarian, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo–-06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com.

  ***************************************************

  யாழ். Christian RC வேளாளர் 1988, Coordinator, Dubai, Divorced  மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo 6. Tel. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1986, கார்த்­திகை Lawyer, Sri Lanka  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1989, கேட்டை Quantity Surveyor, Sri Lanka  மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை. 116B,  டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimoney.com.

  ***************************************************

  கொழும்பைச் சார்ந்­தவர் நியூ­சி­லாந்தில் ‘PR’ பெற்று  தொழில் புரி­கின்ற  இந்து உயர்­குலம் குடும்­பப்­பாங்­கான (Graduate) படித்த மண­ம­க­ளுக்கு உயரம் 5’2” வயது 27 மிது­ன­ராசி– திரு­வா­திரை நட்­சத்­திரம். நியூ­சி­லாந்தில் குடி­யேறி வசிக்க  விரும்­பு­கின்ற (Graduate)  பொறுப்­பு­மிக்க மண­ம­கனை (முக்­கு­லத்­தோரில்) எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: (No Brokers)  011 2521102.

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­குலம், கள்ளர், கொழும்பில் வசிக்கும் 1987 இல் அவிட்ட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த அழ­கிய சிவந்த மண­ம­க­ளுக்கு நிரந்­தர சொந்த தொழில்­பு­ரியும் அல்­லது சொந்த வியா­பாரம்  புரியும் மண­மகன் தேவை. 076 7871575.

  ***************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் 34 வய­து­டைய அழ­கான   இந்து சமய  உயர்­குலப் பெண்­ணுக்கு பெற்றோர் வரனை எதிர்­பார்க்­கின்­றனர்.  படித்த நிரந்­தர தொழில்­பு­ரியும் நல்ல பண்­பா­ன­வர்கள். 05.11.2017 ஞாயிறு பிற்­பகல் 4.00 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளலாம். தொலை­பேசி எண்: 077 7038808.

  ***************************************************

  யாழிந்து முக்­கு­லத்தோர் 1985, பூசம், IT Professional, Srilanka  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 support@realmatrimony.com.

  ***************************************************

  2017-11-06 16:37:47

  மணமகன் தேவை - 05-11-2017