• சேவை - 28-02-2016

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Dish TV, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite Antennaக்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்­த­வாறே உட­னடி Recharge மலி­வான விலையில் செய்து கொள்­ளலாம். உட­னடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்­பு­க­ளிற்கு அழை­யுங்கள். ABBI TECH SYSTEMS – 077 9000857, 011 2591133, 077 1977131.

  **************************************************

  வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  **************************************************

  SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்­ட­கா­ல­மாக சேவையை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்தில் உங்­க­ளது வீடு­க­ளுக்கு எல்­லா­வ-­கை­யான வேலை­யாட்­க­ளையும் இல­குவில் பெற்­றுக்­கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணி­யா­ளர்கள், Couples இவ் அனை­வ­ரையும் 10 மாத­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். மற்றும் House Moving எங்­க­ளது வாகன வச­தி­யுடன் உங்கள் வீட்டுத் தள­பா­டங்­க­ளையும் பொறுப்­பாக அகற்­றித்­த­ரப்­படும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள எங்கள் முதியோர் இல்­லத்தில் உங்­க­ளது அன்­பிற்­கு­ரிய முதி­யோரை அன்­பு­டனும் ஆத­ர­வு­டனும் அர­வ­ணைப்­பு­டனும் வைத்­தியர், தாதியர் சேவை­யுடன் பரா­ம­ரிக்க தயா­ராக உள்ளோம். தொடர்­புக்கு: 076 8970707. 

  **************************************************

  Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 0777 992187.

  **************************************************

  கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு பூரா­க­வு­முள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வித­மான வேலை­யாட்­களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்­பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் வய-­தெல்லை 20 – 60, அத்­துடன் 2 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்றுக் கொள்­ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

  **************************************************


  உங்கள் வீடு­க­ளிற்கே வந்து வய­தா­ன­வர்­க­ளிற்கும் நோயா­ளர்­க­ளிற்கும் சேவை செய்ய பயிற்சி பெற்ற எமது தாதிமார் காத்­தி­ருக்­கின்­றனர். மாதாந்த, வாராந்த அடிப்­ப­டையில் வய­தா­ன­வர்­க­ளிற்­கான சக்தி முதியோர் இல்­ல­மு­முண்டு. 0777 569382.

  **************************************************

  UK, Canada, Swiss, இந்­தியா போன்ற நாடு­க­ளுக்கு Online இல் விசா விண்­ணப்­பங்கள் நிரப்­பவும் நிரா­க­ரித்த கால­தா­ம­த­மா­கிய விசாக்­களை மீள் விண்­ணப்­பிக்­கவும். சட்­டப்­ப­டி­யான ஆலோ­ச­னைக்கும் Lotus வெள்­ள­வத்தை. 0777 285364, 2058365. 

  **************************************************

  Architectural Design படி குறைந்த விலையில் ஒரு அழ­கான வீட்டைக் கட்­டு­வ­தற்கு பழைய கட்­ட­டங்­களை புதிய முறைப்­படி திருத்தி  நல்ல வாட­கைக்கோ அல்­லது  நல்ல விலைக்கு விற்­ப­தற்கோ  உகந்த வகையில் செய்து தரப்­படும்  மற்றும்  Surveyor Plan, Building Plan, Structural Plan B.O.Q Soil Test, B.D Designing, Interior Design, Landscaping ஆகி­ய­வற்றை செய்து கொள்­வ­தற்கு நாடுங்கள். Pearl Construction (P.v.t) Ltd. 100 A Hill Street, Dehiwela. Contact :– 077 7328165 Web: www.pearlhome.lk

  **************************************************

  Now in Negombo பிர­தே­சத்தில் சக­ல­வி­த­மான வேலை­யாட்­களை ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers.) இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் மிக இல­குவில் பெற்றுக் கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031567 7914/ 0759600233.

  **************************************************

  Kandyயின் ஆரம்­பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்­க­ளுக்கு தேவை­யான அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்­பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters. Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  **************************************************

  இப்­பொ­ழுது தெஹி­வளைப் பிர­தே­சத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது Luxury Service ஊடாக உங்­க­ளுக்கு தேவை­யான வேலை­யாட்­களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்­கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்­பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் ys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.


  **************************************************
  கொழும்பு சுற்றுவட்டாரத்தில் கட்டுமா னத்தில் மற்றும் நிறுவனங்களில் உடைந்த பொருட்கள் அகற்றப்படும். 0715815901.

  **************************************************

  2016-02-29 12:51:39

  சேவை - 28-02-2016