• வீடு காணி விற்­ப­னைக்­கு - 29-10-2017

  Wellampitiya Market இற்கு 100m அரு­கா­மை­யி­லுள்ள 10 பேர்ச்சஸ் Fully Tiles 05 Bedrooms, 03 Halls, 02 Kitchen, 02 Bathrooms, 01 Servant Bathroom கொண்ட இரு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 3944153.

  *******************************************************

  கந்­தானை – டி மெசனட் பாட­சா­லைக்கு 2 km கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 3 km. அழ­கிய சுற்­றாடல். 10 பேர்ச் சுற்­று­மதில் 3 அறைகள் (1 A/C) சகல வச­தி­க­ளுடன் நவீன வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 85 இலட்சம். தொடர்பு: 076 3123777. (சிங்­க­ளத்தில் அழைக்­கவும்)

  *******************************************************

  எல­கந்த– (பல­கல) ஹெந்­தளை, வத்­தளை 10 பேர்ச் 2500 சதுர அடி ஸ்லெப் போடப்­பட்­டுள்­ளது. கெர­வ­லப்­பிட்டி அதி­வேக நெடுஞ்­சாலை நுழை­வுக்கு 4 KM வியா­பா­ரத்­துக்கு மிகவும் ஏற்­றது.  தொடர்பு: 076 8260017.

  *******************************************************

  மாத்­தளை, அம்­பஹா பஸ் தரிப்­பி­டத்­தி­லி­ருந்து விஹார வீதியில் 60 மீட்டர் தூரத்தில் பாதைக்கு முகப்­பாக 9 பேர்ச்சஸ் பழைய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 077 6228892.

  *******************************************************

  களனி, கொஹல்­வில தேவா­லய வீதி, வீதியில் 10 பேர்ச்சஸ் சகல வச­தி­க­ளுடன் பூர­ண­மான வீடு விற்­ப­னைக்கு.  071 1556002.

  *******************************************************

  திரு­கோ­ண­மலை நக­ருக்கு அருகில் கண்டி வீதி பிர­தான பாதைக்கு முகப்­பாக 115 பேர்ச் காணி 3000 சதுர அடி கட்­டி­டத்­துடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 076 6786589.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1.8 P Land ம், 7 ½ P, 9 P வீடு­களும் 3 BR Apartment ம்  விற்­ப­னைக்­குண்டு.  வாங்­கவும் விற்­கவும்.  071 2456301.

  *******************************************************

  தெஹி­வளை, Sea Side ல் Luxury Apartment 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் தூய  உறு­தி­யுடன் உட­னடி விற்­ப­னைக்கு உள்­ளது. 18 m தரகர்  வேண்டாம். தொடர்பு: 077 9904443/ 072 7941784.

  *******************************************************

  மாத்­தளை ராஜ வீதியில் Foodcity க்கு அரு­கா­மையில் நல்ல உறு­தி­யுடன் கூடிய வீடு கட்­டு­வ­தற்கு உகந்த 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 9680769.

  *******************************************************

  கண்டி, பல­கொல்­லையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6048048, 081 4992701, 077 1613677.

  *******************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்லை நகர்­க­ளுக்கு மத்­தியில் அனைத்து வச­தி­க­ளு­ட­னான வசிப்­பிட காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 250,000/= முதல். இலகு தவணை கொடுப்­ப­னவு மற்றும் வங்கி கடன் வச­தி­யுடன். 077 2675000, 077 0193111.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி சாந்தி தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் புதிய கல்­முனை வீதி­யி­லி­ருந்து 50M தூரத்தில் 50 பேர்ச்சஸ் காணி­யு­ட­னான இரண்டு பெரிய வர­வேற்­பறை, 4 அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் தனித்த கழி­வறை என்­ப­வற்­றுடன் புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 065 2223124, 076 8320117.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, தாண்­ட­வன்­வெளி ஏரன்ஸ் லேனில் உறுதி வெற்­றுக்­காணி 13 பேர்ச்சஸ் அவ­சர தேவைக்கு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 065 2052224. (காலை 7.30 பின் மாலை 7.30 முன்)

  *******************************************************

  அட்­டா­ளைச்­சேனை வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் (பிர­தான வீதி­யி­லி­ருந்து 200 மீற்றர்) குடி­யி­ருப்பு/ வியா­பார நிலை­யத்­திற்கு பொருத்­த­மான காணிகள் விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 076 7196274, 077 5947367.

  *******************************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸ் வீதியில், வீர­கே­ச­ரிக்கு அருகில் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 45/= மற்றும் 40/=. 072 4455333.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, எல­கந்த இல் 18, 10  பேர்ச் 1450 சதுர அடி  கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 185 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். (உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால்). 077 2220226.

  *******************************************************

  யாழ். நகரில் வைத்­தி­ய­சாலை வீதியில் கடைகள், காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. 2.10 கோடியில் இருந்து 34 கோடி வரையும், K.K.S. வீதியில் 7 கோடியில் இ-ருந்து 4 கோடி­யிலும், கஸ்­தூ­ரியார் வீதியில் 10 கோடியில் இ-ருந்து 1.5 கோடி­யிலும், ஸ்டான்லி வீதியில் 15 கோடியில் இருந்து 3 கோடி வரை­யிலும் கடை­களும், யாழ். நகரை அண்­மை­யான பகு­தியில் காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: T.P: 077 6033259.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு, காணி விற்­ப­னைக்கு உண்டு. பம்­ப­லப்­பிட்டி அமல்டா வீதியில் 13.75 P காணி­யு­ட­னான வீடு 3 மாடி 12 Room, A/C யும் அத்­த­னையும் குளியல் அறை­யுடன் 3 சமையல் அறை, 3 வர­வேற்பு மண்­டபம், 5 கார் தரிப்­பிடம் உண்டு. விலை 130 மில்­லியன். 13 கோடி – 46 ஆம் லேனில் 6.2 P காணி­யுடன் வீடு 3 மாடி, 6 அறை, 3 குளியல் அறை, 3 சமையல் அறை, 1 கார் பார்க் உடன் விற்­ப­னைக்கு. விலை 75 மில்­லியன். W.A.Silva மாவத்­தையில் 3 மாடி (தொடர்­மா­டியில்) 1190 சதுர அடி 3 அறை AC  குளியல் அறை­யுடன் நல்ல காற்­றோட்டம் வெளிச்­ச­மான வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 2.6 M. தொடர்பு T.P: 077 6033259.

  *******************************************************

  டிக்­கோயா திய­சி­ரி­கம இடத்­துடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1 ஹால், 5 அறை, கிச்சன். கிளங்கன் வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில். 072 7704653.

  *******************************************************

  வத்­தளை ஹேகித்த முருகன் கோவில் முன்­பாக வீடு விற்­ப­னைக்கு உண்டு. வங்கி கடன் பெற­மு­டியும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5171881.

  *******************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு 15. 6 Perches. 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­லறை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும்: 071 5668903, 011 4329794. Rs. 18,000,000.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் கீல்ஸ் சுப்பர் மார்க்கெட், கொமர்ஷல் வங்­கியை அண்-­மித்து 34P, புதிய லக்­சரி மாடி வீடு (New Luxury upstair House) விற்­ப­னைக்­குண்டு. 077 7932262.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 21 Perches Luxury Palace மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 A/C Room with attached Bathroom, 3 Non A/C Room, 1 சாமி­யறை, 1 சமை-­ய­லறை, 2 Big Hall, Sunset Balcony, 1 Store room, 4 Car Park சுற்று Balcony யும் மற்றும் மதி­லுடன் கூடிய வீடு. 0777 932262. 

  *******************************************************

  கிளி­நொச்சி நக­ரப்­ப­கு­தியில் உள்ள பர­விப்­பாஞ்­சானில் A 9 வீதி­யி­லி­ருந்து 100m தூரத்தில் 8 பரப்பு (80 பேர்ச்) உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. பகு­தி­யா­கவும் பிரித்து விற்­கப்­படும். தொடர்பு: 076 9197202.

  *******************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் இருந்து 600 m தூரத்தில் Liyanage வீதியில் நல்ல சுற்­றாடல் தூய உறு­தி­யுடன் 4.5 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 6302534/ 071 4449326. ஞாயிறு தினத்தில் 8: 30 am – 2: 30 pm வரை பார்­வை­யி­டலாம்.

  *******************************************************

  Bogawanthalawa, 185 ஏக்கர் Tea Estate விற்­ப­னைக்கு. வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 350 Million Suraj: 076 3819000/011 7210210.

   *******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய தயா வீதியில் 6.4 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7324639.

  *******************************************************

  Kohuwala, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு (With Annex), 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650 Sqft, 7.5 p, 35 Million  Suraj: 076 3819000/011 7210210.

  *******************************************************

  கல்­கிசை, காலி வீதி­யி­லி­ருந்து 2 நிமிட நடை தூரத்தில் உயர்­வான வதி­வி­டத்தில், 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பேன்ட்ரி கபட், பார்க்கிங் கொண்ட 7 பேர்ச்சஸ் வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை 18 மில்­லியன் பேசி தீர்­மா­னிக்­கலாம். 077 3136376.  

  *******************************************************

  Kollupitiya Alwis Place 19.1 Perch Land with House for Sale. 072 7576616.

  *******************************************************

  Wellawatte , Moors Road 10 years old 03 B.R Apartment for Sale in 4th floor. 071 2841221.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartments விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள், வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795. 

  *******************************************************

  மாவ­னெல்­லையில் நாதெ­னிய ஓவத்த வீதியில் (கொழும்பு – கண்டி வீதியில் இருந்து ½ km தூரத்தில்) 33.25 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 10 பேர்ச்சஸ் துண்­டு­க­ளா­கவும் பெற்­றுக்­கொள்ள முடியும். 072 7661500.

  *******************************************************

  வெள்­ள­வத்தை Manning Place இல் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்­ற­றை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு புதுப் பொலி­வு­டனும், உறு­தி­யு­டனும் முதல் மாடியில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 9739773.

  *******************************************************

  யாழ்ப்­பாணம் சுண்­டுக்­குழி Fletchers Lane இல் ஒன்­றரைப் பரப்பு வெற்­றுக்­காணி, எதிர்­கா­லத்தில் சிறந்த பயன்­பாட்­டுக்­கு­ரிய வகை­யிலும், விலை­யே­றக்­கூ­டிய வகை­யிலும் அமைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு : 077 9736978.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அண்­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு முடி­வுற்று உடன் புகும் நிலையில் உள்ள Semi Luxury Apartment இல் 3 அறைகள் உள்ள வீடுகள் (1200 sqft, 1345 sqft) இரண்டு விற்­ப­னைக்கு உண்டு. 077 0745599/077 7531460.

  *******************************************************

  தெஹி­வளை ஓபன் சைட்டில் (Sea View) 9 பேர்ச்­சஸில் 5 அறைகள், இரண்டு ஹோல், இரண்டு கிச்சன், 4 அட்டாச் பாத்ரூம், கார் பாக்கிங் கொண்ட புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 5 கோடி 50 இலட்சம். 077 2275597/077 2955566.

  *******************************************************

  கொழும்பு 06, பசல்ஸ் லேனில் 3 படுக்­கை­ய­றைகள் 1470 சதுர அடி­கொண்ட புத்தம் புதிய அபார்ட்மண்ட் 6 ஆம் மாடியில் விற்­ப­னைக்­குண்டு. விலை 28 மில்­லியன். 077 4423800.

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை, சங்­க­மித்த மாவத்­தையில் 2.4 பேர்ச்சில் 2 மாடி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. பார்க்கிங் இல்லை. தொடர்­பு­க­ளுக்கு: 0775394092.

  *******************************************************

  வவு­னியா, கற்­கு­ழியில் 2 பரப்பு காணியில் இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. (மாடி­வீடு) நான்கு பக்­கங்­களும் சுற்­று­ம­திலும், இரண்டு பக்க வீதி­களும் உள்­ளது. சகல வச­தியும் உண்டு. Viber, Whats App,  Messenger மூல­மான தொடர்­பு­க­ளுக்கு: 076 6618688, 0033699943077.

  *******************************************************

  வட­ம­ராட்­சியில் வீடு விற்­ப­னைக்கு. Tel: 075 0630517. தரகர் வேண்டாம். 

  *******************************************************

  Dehiwela 6P காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. 17 இலட்சம். No Brokers. 077 7328165.

  *******************************************************

  Nawala 10 P காணி Main Road 3rd Block 1P 55 Laks. Ideal for Commercial, Residence, Stores. 30 ft. Road, Container access facility யும் உண்டு. 077 7328165.

  *******************************************************

  Ratmalana பகு­தியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 12 P காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. நல்ல சூழலில் இந்த காணி அமைந்­துள்­ளது. Contact: 077 7328165.

  *******************************************************

  களு­போ­வில, தெஹி­வளை வைத்­தி­ய­சா­லையின் பின்னால் 14.5 பேர்ச்சஸ் காணி­யுடன் பெரிய வீடு விற்­ப­னைக்கு. 3 தட்­டுகள், இரண்டு வீடுகள், 4 தரிப்­பிடம். 15 வருடம் முற்­பட்­டது. 45 மில்­லியன். 077 3434005.

  *******************************************************

  புறக்­கோட்­டைக்கு அண்­மையில் 20 Rooms உடன் Hotel விற்­ப­னைக்கு. Galle Road இல் கடைகள் விற்­ப­னைக்­குண்டு. 077 7569492.

  *******************************************************

  தெஹி­வளை Seaside 25 PH, 23 PH சது­ரக்­காணி. தெஹி­வளை, களு­போ­வில Hospital வீதி 12 PH காணி, 9 PH, 7 PH புது­வீ­டு­களும், கல்­கிசை Landside 26 PH, 14 PH, 18 PH. ஹோட்டல் Road கல்­கிசை இரத்­ம­லானை மெலிபன் பக்கம் அத்­தி­டிய றோட் 40 PH வீட்­டுடன் 2 வது லேன் இரத்­ம­லானை 40PH காணி, பேரு­வளை 9 PH, 3அறை வீடு. அத்­தி­டிய 6 PH புது­வீடு 4 அறை, 2 Car Park இன்னும் பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை பகு­தி­களில் காணி, வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: ஸவாஹிர்: 077 7788621, மில்ஹான்: 077 7488465.

  *******************************************************

  Mount Lavinia 03 +04 Bed Rooms Apartments available for Sale. Ready to occupy by Dec 2017. 077 1486666, 011 2362672.

  *******************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bed Rooms Apartments for Sale. Ready to occupy by Dec 2018. 011 2362672, 077 1486666.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 15 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 1 பேர்ச் 37 இலட்சம். 27 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 40 இலட்சம். 0714840610/ 0713168067.

  *******************************************************

  பாணந்­துறை, தொட்­ட­வத்­தையில் 30 பேச்சல் காணி (6,10 P Blocks) ஆக விற்­ப­னைக்கு Perches விலை 280,000. Contact 0778783242.

  *******************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 75L, 1.70L, 90L,185L, 225L வீடு­களும் 10P,12P காணி­களும் விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­புக்கு: 077 7588983, 072 9153234.

  *******************************************************

  வத்­த­ளையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் வீடு/காணி வாங்க/விற்க, வங்கிக் கடன் பெற்­றுக்­கொள்ள உடன் தொடர்பு கொள்­ளவும். V.மணி Tel.077 3458725

  *******************************************************

  அத்­தி­டி­யவில் 3 மாடி வீடு 4 படுக்கை அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் (Roof) தோட்டம், ரிமோட் கேட், வாகன தரிப்­பிடம் மற்றும் CCTV கெமரா வச­தி­க­ளுடன் 2500 சதுர அடி­கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 22 மில்­லியன். அழைக்க 0772552888.

  *******************************************************

  வெள்­ள­வத்தை – அருத்­துசா லேனில் பெரிய பரப்­புக்­கொண்ட  4 படுக்கை அறைகள் மற்றும் 3 படுக்கை அறை கொண்ட அப்­பாட்மன்ட்ஸ் விற்­ப­னைக்கு உண்டு. (இல­கு­வான கொடும்­ப­னவு முறை) அழைக்க 0765900002.

  *******************************************************

  கொழும்பு, வவு­னி­யாவில் வீட்டில் தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. 0777779584.

  *******************************************************

  ஹுணுப்­பிட்டி (எந்­த­ர­முல்லை) நாகேன இரு­வீ­டுகள் வாட­கைக்கு or விற்­ப­னைக்கு (2 Rooms) மாளி­கா­வத்தை புதுறோட் கடை வாட­கைக்கும் மேல் மாடி ஸ்டோருக்கும். 0774080449.

  *******************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் ஹெந்­தலை வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர் 9.23 பர்ச்சஸ் சதுர காணி விற்­ப­னைக்கு. விலை 97 இலட்சம். தொடர்பு: 0714279815/ 0773737658.

  *******************************************************

  பேலி­ய­கொட Commercial area வில் காணி 6000 ச. அ. 3 வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. வீடா­கவோ. தொழிற்­சா­லை­யா­கவோ பயன்­ப­டுத்­தலாம். தையல் இயந்­திரம் எம்­ரோய்டிங் மெஷின், பிரின்டிங் உப­க­ர­ணங்கள், 25 ஊழி­யர்கள் மற்றும் மாதம் 15000 T – Shirt ஓட­ருடன் தொழிற்­சா­லை­யாக பயன்­ப­டுத்­து­ப­வ­ருக்கு கொடுக்­கப்­படும். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். 4 குடும்பம் வசிக்­கக்­கூ­டிய இடம். 0767790980 / 011 2980988. 217/11 துட்­டு­கெ­முனு மாவத்தை பேலி­ய­கொட.

  *******************************************************

  கொழும்பு 13, அல்விஸ் பிளேஸ், கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு அறைகள் கொண்ட எப்­பாட்மன்ட் விற்­ப­னைக்­குண்டு. 4ம் மாடியில் அமைந்­துள்­ளது. 077 3990895.

  *******************************************************

  Mt.Lavinia, St,Marys Road அமை­தி­யான சூழலில் மின்­சாரம், தண்ணீர் இணைப்­பு­க­ளுடன் 8.22 Perch சது­ர­மான காணி விற்­ப­னைக்­குண்டு 071 48 66193, 077 3076868.

  *******************************************************

  ராகம நக­ரத்­திற்குள் குடி­புக அல்­லது வியா­பா­ரத்­திற்கு உகந்த வீடொன்று 40 பேர்ச் விற்­ப­னைக்கு. 35 மில்­லியன். 077 5917379.

  *******************************************************

  வெள்­ள­வத்தை Rudra Mawatha, Skycity Luxury Apartment (3 Bedrooms, 3 Bathrooms – 1315 Sqft) (2 Bedrooms, 2 Bathrooms 900 Sqft) Swimming Pool, Gym Lobby area வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. 077 7728738.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 3 படுக்­கை­யறை கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. கூடிய விலைக் கோர­லுக்கு. காலி வீதிக்கும் வில்­லி­யம்ஸ்க்கும்  அருகில். 077 7422801, 077 3502280.

  *******************************************************

  பாணந்­துறை, பள்­ளி­முல்லை, கொரக்­கா­பொல பழைய கண்டி வீதிக்கு அருகில் 90 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. களஞ்­சி­ய­சாலை, தொழிற்­சாலை, வீடுகள் கட்­டு­வ­தற்கு உகந்த இடம். விலை 6 இலட்சம் ஒரு பேர்ச். 077 7308651.

  *******************************************************

  2017-10-30 17:19:24

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 29-10-2017