• வீடு காணி விற்­ப­னைக்­கு - 29-10-2017

  உடன் விற்­ப­னைக்கு. யாழ். ரக்கா ரோட்டில் ரக்கா ஒழுங்­கையில் 3 பரப்பு, காணியும் மேல் மாடி வீடும் வீட்­டுத்­த­ள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்கு. கிளி­நொச்சி திரு­நகர் தெற்கு மஞ்­சுளா பேக்­க­ரிக்கு அருகில் 4 பரப்பு காணியும் புதிய வீடும் விற்­ப­னைக்கு. யாழ். தெல்­லிப்­பழை துர்க்கை அம்மன் கோவி­லுக்கு முன்­பாக 9 1/2 பரப்பு காணி விற்­ப­னைக்கு. தொடர்­புகள் : 076 4734160

  *******************************************************

  யாழ். முக­மாலை A9 வீதியில் 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1918213 (தர­கர்­களும் அழைக்­கலாம்)

  *******************************************************

  7 Perch Land for sale in Kotahena with 30 ft Road. தொடர்பு: 15/102, Sri Gunananda Mawatha Colombo. 13 TP: 077 7354054.

  *******************************************************

  யாழ்ப்­பாணம் நல்லூர் கோவி­லிற்கு 3 நிமிட வாகன தூரத்தில் 8 பரப்பில் அமைந்­துள்ள இரு வீடு­களும் கராச்சும் கொண்ட விசா­ல­மான காணி ஒன்று விற்­ப­னைக்­குண்டு. இதை 4 அல்­லது 6 வீடு­க­ளாக்­கக்­கூ­டிய Project க்கும் அல்­லது வியா­பார ஸ்தல­மா­கவும் or Ware House ஆகவும் பாவ­னைப்­ப­டுத்­தலாம். உறுதி உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். விலாசம்: 235, பருத்­தித்­துறை வீதி, ஆனைப்­பந்தி, யாழ்ப்­பாணம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1719896.

  *******************************************************

  வத்­தளை நகர் மத்­தியில் மதிப்­பு­மிக்க இடத்தில் 6 ½ Perch–9 Perch காணிகள். நீர்­கொ­ழும்பு வீதிக்கு 40 மீட்டர் தூரம். Bank Loan பெற­மு­டியும். தரகர் வேண்டாம். 077 7249431.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு இது­வரை குடி­போ­காத Luxury மாடி வீடுகள் நாயக்­க­கந்­தையில் 3 Bedroom, 2 Bathroom மற்றும் 6 ½ Perchல் 3 Bedroom Fully Tiled. வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 077 3759044.

  *******************************************************

  ஜா–எல மினு­வாங்­கொட வீதியில் அமை­தி­யான சூழலில் 40 Perches காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. Clear Deeds. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 6800531.

  *******************************************************

  வவு­னியா A–9 Road இல் 160 Perches காணி சுற்­று­ம­தி­லுடன் விற்­ப­னைக்­குண்டு. வர்த்­த­கத்­திற்கு மிகவும் உகந்­தது. எல்லா வளங்­களும் உள்­ளது. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 6800531.

  *******************************************************

  6.1 Perch மூன்று மாடி  கட்­ட­டத்­தி­னு­டைய காணி 270, செட்­டியார் தெரு, கொழும்பு 11 இல் விற்­ப­னைக்­குண்டு.விலை 95,000,000/= இலட்சம் ரூபாய். தொடர்பு கொள்ள  வேண்­டிய தொலை­பேசி இலக்கம் 077 6830591.

  *******************************************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சேனை வீதி, இல.110 / 5, கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­களும் கொண்ட மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 4394231, 071 8063578.

  *******************************************************

  வத்­த­ளையில் எல­கந்த நக­ருக்கு 300 மீட்டர் தூரத்தில் கொழும்­புக்கு 15 நிமிடம் மூன்று பஸ் பாதைகள், சகல சுற்றுச் சூழ­லுடன் 46 P காணி விற்­ப­னைக்கு. பகு­தி­க­ளாக 4 ½ இலட்­சத்­தி­லி­ருந்து. 077 6025851.

  *******************************************************

  Hunupitiya Parakkrama Mawatha யில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 Rooms, 3 Bathrooms, Mini Van Parking. தொடர்பு:  072 0641032, 077 8373020. வீட்டின் பெறு­மதி 75 லட்சம். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம்.

  *******************************************************

  கொழும்பு 6, வெள்­ள­வத்தை பிரெட்­ரிகா (Fredrika) வீதியில் உள்ள தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பணி­யாளர் கழி­வறை மற்றும் சகல வச­தி­களும் உண்டு. தொடர்­பு­கொள்க: 071 8175089.

  *******************************************************

  வெல்­லம்­பிட்டி லன்­சி­யா­வத்­தையில் 6 பேர்ச், 2 மாடி வீடு, 4 B / Rooms, 2 W/ Rooms, 2  கார் Park. இன்னும் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 80 இலட்சம். T.P. 077 7034253.

  *******************************************************

  Cardinal/  Cooray Mawatha, Hendala, Wattala இல் உள்ள 10 பேர்ச்சஸ், 5 பேர்ச்சஸ் சுற்­றுப்­புற வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. 077 6328280.

  *******************************************************

  நாவ­லப்­பிட்டி நக­ர­ச­பைக்கு உட்­பட்ட அம்­ப­க­முவ வீதியில் 28 பேர்ச்சஸ் வீடும் காணியும், வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்­குள்­ளன. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 7860093.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை நாயக்­க­கந்தை மாட்­டா­கொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area, 2 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212.

  *******************************************************

  தெஹி­வளை சர­ணங்­க­ர­வீ­திக்கு அரு­கா­மையில் சிறீ­வி­ம­ல­சிறி வீதியில் முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட விசா­ல­மான இரண்டு படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­ல­றையும் கொண்ட தரை­வீடும் அதே­போன்ற வச­திகள் கொண்ட முத­லா­வது மாடியும், இரண்டாம் மாடி விசா­ல­மான வர­வேற்­பறை, படுக்­கை­யறை, குளி­ய­லறை, சமை­ய­லறை, Balcony யும் கொண்ட மூன்­றிற்கும் தனித்­தனி Water Meter, Electricity Meter உம் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: 077 1404859. பார்­வை­யிடும் நேரம் 10.00 a.m. – 4.00 p.m.

  *******************************************************

  கௌடா­னவில் 9.2 Perch வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 18 இலட்சம். Negotiable. தரகர் வேண்டாம். 077 3188375.

  *******************************************************

  தெஹி­வளை தொடர்­மாடி, 4th Floor, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் No Lift விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7422801.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேன் தொடர்­மா­டியில் 900 சதுர அடி வீடு தூய உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) தொடர்பு: 076 7844515. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Apartment 02 அறைகள் 900 Sqft 3 Bedrooms, 2 Bathrooms, 1100 sqft, 1900 sqft 4 Bedrooms, 2 Bathrooms உட­னடி விற்­ப­னைக்கு. உங்கள் வீடு­களும் விற்றுத் தரப்­படும். 077 4129395. 

  *******************************************************

  ஜெம்­பட்டா வீதியில் அந்­தோ­னியார் கோவி­லுக்கு அரு­கா­மையில் Tiles பதித்த இரண்டு அறைகள் மற்றும் Hall, Kitchen இரண்டு Bathrooms வச­தி­யுடன் இரண்டு தட்டு வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள: 077 1105136.

  *******************************************************

  உல்­லாச ஹோட்டல் அமைப்­ப­தற்கு உகந்த இடம் 40 P உடன் விற்­ப­னைக்கு உண்டு. நாவ­லடி பீச் ஹோட்­ட­லுக்கு அரு­கா­மையில் மண்­முனை வடக்கு வெள்­ளா­வெலி காணி­யி­லி­ருந்து கட­லோரம் தெரியும் தூரத்தில். 077 7128277 தமிழ், 076 9953683 சிங்­களம்.

  *******************************************************

  கொழும்பு 15 இல் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட முற்­றாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 4 பேர்ச்சஸ் இரு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. பார்க்கிங் வசதி கொண்­டது. 076 9122556.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு புதிய எல்லை வீதியில் 10 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. கடை கட்­டு­வ­தற்கு உகந்­தது. 077 8038160.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி (விநா­யகர் வித்­தி­யா­லய அருகில்) பாட­சாலை வீதியில் 50 பேர்ச் காணி­யுடன், சகல வச­தி­களும் கொண்ட நான்கு படுக்கை அறை­க­ளுடன் உள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. காணியை நேரில் பார்த்து விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.075 5508513, 077 4242358.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி இரா­ம­கி­ருஷ்ண மிசன் பின்­பு­ற­மாக பரம்­பரை குடி­யி­ருப்பு தோட்­டக்­காணி 6 துண்­டு­க­ளாக பிரித்து விற்­கப்­ப­டு­கி­றது. ஒரு துண்டு 20 பேர்ச். விலை 15 இலட்சம். இரண்டு துண்­டுகள் உள்­ளன. உறுதி, தாய் உறுதி, இன்கம் றிசிட் சட்­டப்­படி சகல ஆவ­ணங்­களும் உள்­ளன. காய்க்கும் மா, பலா, தென்­னைகள், அடி பைப்பு, கரன்ட் வேறு பிர­யோ­ச­னங்­களும் உள்­ளன. நேரில் பார்­வை­யிட்டு விலையை தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புகள் கல்­லடி. தொலை­பேசி: 077 3081100. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்கு உட்­பட்ட கருவ வேப்­பங்­கே­ணியில் 20 பேர்ச் உறு­திக்­கா­ணியில் சகல வச­தி­க­ளுடன் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9964566, 077 9964277.

  *******************************************************

  வத்­தளை, மாபாகே, நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிக அண்­மையில் அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு பிர­வே­சிக்கும் தூரத்தில் 28 Perches விசா­ல­மான வீடும் மற்­று­மொரு 6 Perches மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7540339.

  *******************************************************

  கிரு­லப்­பனை, பல­பொ­குன வீதி, பிர­தான வீதிக்கு முகப்­பாக 2.75 பர்ச்சஸ் இரண்டு மாடி­வீடு ( 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை) விற்­ப­னைக்­குண்டு. 2 வாகனம் நிறுத்த முடியும். 071 5277386/077 3185004.

  *******************************************************

  4 வீடுகள் கொண்ட வியா­பார கட்­டிடம் விற்­ப­னைக்­குண்டு. வெல்­லம்­பி­டிய, மெகொட கொலன்­னாவை. 077 2262221. மாதம் 75,000/=. வரு­மானம் உண்டு.

  *******************************************************

  கொழும்பு 15 அளுத்­மா­வத்த 328/2 என்ற அர­சாங்க வரி உறுதி கொண்ட 4 அறைகள் கொண்ட 07 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள வீடு 55 இலட்சம். அதிக விலை கோர­லுக்கு.077 7829189/011 2524555. (காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை)

  *******************************************************

  எல­கந்த Prime Land இல் 7.8 சதுர அடியை உடைய காணியில் 2 படுக்­கை­ய­றைகள், சமை­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு கட்டித் தரப்­படும். 076 4099451.

  *******************************************************

  பேரா­தெ­னிய, பெனி­தெ­னி­யவில் (பெறு­ம­தி­மிக்க) பெறு­மதி வாய்ந்த, 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 40 Laks  உண்டு. 077 9049310.

   *******************************************************

  வத்­தளை, ஹேகித்த வீதியில், கவர்னர் பார்க், முதலாம் லேனில் பெரிய கார்டன் உடன் கூடிய புத்தம் புதிய 4 அல­கு­க­ளா­லான, 8 பேர்ச்சஸ் கொண்ட 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. ஒவ்­வொரு அலகும் தனித்­த­னியே இணைந்த குளி­ய­ல­றை­யு­ட­னான படுக்­கை­யறை, கழி­வறை, சமை­ய­லறை, ஹோல் என்­ப­ன­வற்றைக் கொண்­டது. தொடர்­புக்கு: 075 0129226.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு மண்­முனை தாழங்­குடா வீதியில் 98 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6047186, 075 4295884.

  *******************************************************

  வத்­தளை, பள்­ளி­ய­வத்தை Churchக்கு அண்­மையில் 5 perch சது­ர­காணி விற்­ப­னைக்கு. Bus Stand க்கு 50 Mtr. 6/= லட்சம். per Perch. 071 4376161.

  *******************************************************

  தெஹி­வளை, டி.அல்விஸ் பிளேஸில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் தர­மான Blue Ocean Apartment இல் 2 படுக்கை அறைகள், 1100 Sqft 1st Floor, Luxury Apartment விற்­ப­னைக்­குண்டு. நிர்­மாண வேலைகள் November 2017 இல் முடி­வ­டை­ய­வுள்­ளது. விலை 18.5 Million. 077 0255559/075 7403660.

  *******************************************************

  மரு­தானை போபஸ் லேனில் 1.2 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 6.5M. 077 3110171.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 ½ Perch காணியில் 03 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7732893.

  *******************************************************

  Colombo 15, Mattakkuliya, upstair House, 5 Bedrooms, Large Garage, 30 Feet Road, 10.6 Perch Rs.14,500,000/=. 071 8579677/011 2540034.

  *******************************************************

  அம்மன் கோவில் வீதி இல.291/01 அமைந்­துள்ள வீட்­டுடன் கூடிய 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு. 077 2724464.

  *******************************************************

  Kandy, Heerassagala 15 P. Flat Land Facing Hanthana Mountains. Clear Deed. NBRO. 475000 P/P. 077 3653261.

  *******************************************************

  3/1146 கதி­ரான பாம்ரோட் மட்­டக்­குளி, கொழும்பு – 15 இல் அமைந்­துள்ள 3 மாடி­க-ளைக் கொண்ட 3 வீடுகள் வாகன தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. 0779174572 / 0112527367.

  *******************************************************

  இரத்­ம­லா­னையில் 1200 சதுர அடி கொண்ட கீழ் மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தரை  முழு­வதும் பீங்கான் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. ஒரு மாஸ்டர் படுக்­கை­யறை(A/C), 1  படுக்­கை­யறை (A/C), 1  படுக்­கை­யறை (Non A/C), டைனிங் ஹோல் (A/C), கிரனைட் டொப் உட­னான லக்­சரி பேன்ரி கபட், 1 இணைந்த குளி­ய­லறை, 1 பொது குளி­ய­லறை, இம்­போர்டட் குளி­ய­லறை பொருத்­து­தல்­க­ளு­ட­னா­னது, சுடுநீர் வசதி, 1 சேர்வன்ட் பாத்ரூம், Ceiling fan, Head Tank, ஒரு வாக­னத்­திற்­கான தரிப்­பிட வசதி போன்­ற­வற்றை கொண்­டது. விலை 16 ½ மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7781858/077 4132915. 

  *******************************************************

  கொழும்பு –10, மரு­தானை, 1 ஆம் பிரிவு இல: 26/L மற்றும் 26/B  இலக்­கங்­க­ளை­யு­டைய 02 காணி­க­ளு­டான வீடுகள் விற்­பனை க்குண்டு. 077 7538855.

  *******************************************************

  இல: 27, கெத்­தா­ராம மாவத்தை, கிராண்ட்பாஸ், கொழும்பு–14 இல் 3 மாடி லக்­சரி வீடு தள­பா­டத்­து­டனோ/ இல்­லா­மலோ விற்­ப­னைக்­குண்டு. இணைந்த குளி­ய­ல­றை­க­ளு­ட­னான, 5 படுக்­கை­ய­றைகள் (A/C), 2 கார் பார்க்கிங், 2 சேர்வன்ட் கழி­வறை கொண்­டது.  077 7538855.

  *******************************************************

  பிலி­யந்­தல, கல்­கிசை 255, சுவ­ர­பொலா மெயின் வீதிக்கு அருகில் 20 பேர்ச்சஸ் 3 மாடி. கட்­டிடம், வீடும் 9 அறைகள் உள்­ள­டங்­கி­யது. அவ­ச­ர­மாக விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: 075 4836029 / 078 9378214.

  *******************************************************

  Wattala, Elakanda Cannal வீதியில் றோட் முகப்பு 110’ அடி கொண்ட 180 Perch நீள் சதுர காணிகள் மூன்று Block விற்­ப­னைக்­குண்டு. From Colombo to 8 Km. No Brokers. தொடர்பு இலக்கம்: 071 1202866/ 077 0561763.

  *******************************************************

  இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. பேலி­ய­கொட புட்­சிட்டி  அருகில் 4 அறைகள், 2 பாத்ரூம், பார்க்கிங் உண்டு. விலை 80/=. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 7757917.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை – எல வீதியில் 260 பஸ் வீதிக்கு முகப்­பாக 16.5 பேர்ச்சஸ் கடை அறை­யுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 18 இலட்சம்.   0764751544.  

   *******************************************************

  வத்­தளை, தெலங்­க­பாத்த 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு.  55 இலட்சம். 

  0915715035 / 076 7002370. 

  *******************************************************

  மோதரை பொலிஸ் சந்தி இலக்கம் 660, அளுத்­மா­வத்தை வீதிக்கு முகப்­பாக 15 பேர்ச்சஸ் காணி இரண்டு வீடு­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 077 7461275/ 0764359354.

  *******************************************************

  கெர­வ­லப்­பிட்டி சமகி மாவத்­தையில் 03 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 55 இலட்சம்.  0769854225 / 0775550675.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு கிம்­பு­லா­பிட்­டிய  246 வீதியில் 3 அறைகள் கொண்ட புதிய வீடு,வயல் வெளி 90 பேர்ச்சஸ் 30 இலட்சம் பணத்­திற்கு அல்­லது வாகன மாற்­றிற்கு. 0714246390.

  *******************************************************

  இரத்­ம­லா­னையில் வீடு விற்­ப­னைக்கு. 13 ½ P 15 Million. வெள்­ள­வத்­தையில் 38P, 13 ½ P, 27 P காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. SL. Estates 077 9588536 (Muralitharan), 077 7569492 (Suganthan), 077 8313891 (Suman).

  *******************************************************

  கல்­கிசை, Templers  வீதியில், காலி வீதிக்கு 200 Meter  தூரத்தில், 2 படுக்­கை­யறை (1 Room A/C) Hot water,  Fully Tiled, வாகனத் தரிப்­பிடம், புதிய வீடு 1 ஆம் மாடியில் உறு­தி­யுடன் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. Owner வெளி­நாடு செல்­ல­வுள்ளார். 9.6 Million. தொடர்பு: 077 7370393, 077 7292800.

  *******************************************************

  51.5 பர்ச்சஸ் (Perches) சிறப்­பான இடம் விற்­ப­னைக்கு உண்டு. கல்­வான சந்­தியில் அமைந்­துள்ள இந்த இடம் கொழும்­பி­லி­ருந்து 7 km  தூரம். அவி­சா­வளை கொழும்பு பிர­தான வீதி முகம் பார்த்து அமைந்­துள்­ளது. மத்­திய வகுப்பு குடி­யி­ருப்பு தொகுதி அல்­லது திரு­மண மண்­டபம் அல்­லது களஞ்­சி­ய­சா­லைக்கு  மிகவும் பொருத்­த­மா­னது. மூன்று பேஸ் மின்­சாரம், குழாய் நீர், ஒரு தொழிற்­சாலை, காரி­யா­லயம், தொழி­லா­ளர்கள் தங்கும் வச­தி­க­ளுடன் உள்­ளன. நிலம் பெறு­மதி மாத்­திரம் எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. தொடர்பு கொள்­ளவும். 076 3237799 – அன்வர்.

  *******************************************************

  இரத்­ம­லானை (Ratmalana) 6 பேர்ச் காணி, ஒரு தனி Annex  வீட்­டுடன்  விற்­ப­னைக்கு. காலி வீதி, வங்­கிகள், Super Market  அரு­கா­மையில். மெலிபன் (Maliban) சந்­தியில். Raja Mawatha, Ratmalana. 077 9808087.

  *******************************************************

  Dehiwela, இனி­சியம் Road இல் புத்தம் புதிய தனி வீடு, 4 Bedrooms, 4  attach Bathrooms, 1 Servant Room + Bathroom தூய உறு­தி­யுடன் COC உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. 1 Unit. No Broker. 077 4626511.

  *******************************************************

  Dehiwela, 3 storey Building, only ground floor House with 2 Bedrooms for sale.

  *******************************************************

  55,000,000/=. Immediate Sale. No. 02, Sudharshana Road, Hill Street, Dehiwela. Contact : 077 8488 027.

  *******************************************************

  Boralesgamuwa, Rattanapitiya 25 Perch Land for immediate Sale with Water supply & Electricity. Contact 077 7884511.

  *******************************************************

  Mount Lavinia 2 1/2 perch வீடு 50 இலட்சம், 3 perch மாடி வீடு 80 இலட்சம், 6 1/2 perch வீடு 140 இலட்சம், 6 1/4 perch வீடு 110 இலட்சம், Hena Road 12 perch மாடி வீடு 450 இலட்சம், Fair Line Road 5 perch வீடு 200 இலட்சம், Hill Street 14 perch கட்­டிடம் 840 இலட்சம், Grandpass NAGALAGAM STREET 2 1/2 perch கடை/வீடு 65 இலட்சம், Kattankudy Rahim Nana, 077 7771925/ 077 8888028.

  *******************************************************

  மட்­டக்­குளி, பார்ம் வீதியில் மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 325L மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்--­ளுங்கள். 077 2205739.

  *******************************************************

  வத்­தளை, லைசியம் பாட­சா­லைக்கு அருகில் 10p காணியில் அழ­கிய இரண்டு மாடி வீடு 19 m, கெனல் வீதியில் கீல்ஸ் வீட்­டுத்­திட்­டத்தில் 10p இல் பழைய வீடு14m, பல­க­ல­வீ­தியில் 8p இல் 3 படுக்கை அறை வீடு 9.5m. மேலும் வீடுகள், காணிகள் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 0772205739.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2.5 காணியில் பழை­ய­வீடு, 8.5p, 10p, 12p, 24p, 36p காணி-­களும், வீடு­களும், தொடர்­மாடி வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 0772205739.

  *******************************************************

  யாழ்ப்­பாணம் மானிப்பாய் வீதியில் கடை­க­ளுடன் கூடிய 55 p காணி விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 4p காணியில் 2 மாடி­வீடு, பாத்­தியா மாவத்­தையில் 6p இல் இரண்டு மாடி சொகுசு வீடு, 2 B/R பழைய தொடர்­மாடி வீடு, 3 B/R கொண்ட புதிய தொடர்­மாடி வீடு­களும் 34 p, 29 p, 14 p, 23 p காணி­களும் இரத்­ம­லா­னையில் 13 ½ P காணியில் 2 B/R வீடும்  விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­கவும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 0772205739.

  *******************************************************

  தெகி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 7 ½ பேர்ச், 6 பேர்ச் வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. 4 மாடி கட்­டிடம் கட்­டக்­கூ­டிய வச­தி­க­ளுண்டு. 077 0517752.

  *******************************************************

  பத்­த­ர­முல்லை இரா­ஜ­கி­ரிய பிர­தான பஸ் பாதைக்கு முகப்­பாக செத்­சி­றி­பாய எதிரில் உள்ள 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 8.5 Million. தரகர் தேவை­யில்லை. 077 7772364.

  *******************************************************

  கந்­தானை நகரம் அண்­மையில் பேர்ச்சஸ் 8 முழு­மை­யாக பூர்த்தி செய்த இரண்டு அறை வீடு மேல் மாடி முழு­மை­யாக பூர்த்தி செய்­யாத அனெக்ஸ் விற்­ப­னைக்­குண்டு. 64 லட்சம். 077 6063089.

  *******************************************************

  2017-10-30 17:19:01

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 29-10-2017