• வாடகைக்கு - 29-10-2017

  Wellawatte Perera Lane, IBC Road, Rajasinga Road, Vivekananda Road ஆகிய இடங்­களில் 3 Bedrooms, 2 Bedrooms, 2 Bathrooms  F/Furnished Apartments தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car parking, Wi–Fi, Sea view available. 077 1424799, 077 8833536.

  ****************************************************

  மரு­தா­னையில் சாஹிரா கல்­லூரி, பொலிஸ் நிலையம் போன்­ற­வற்­றுக்கு அரு­கா­மையில் வீடு வாட­கைக்­குண்டு. உத்­தி­யோகம் செய்­ப­வர்­க­ளுக்கும் மேற்­ப­டிப்பை மேற்­கொள்­வோ­ருக்கும் பொருத்­த­மான இடம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7142222.

  ****************************************************

  மாவத்தை மாதம்­பிட்­டிய ரோட், கொழும்பு 14 இல் 3 அறைகள் கொண்ட கீழ் தளம் குத்­த­கைக்­குண்டு. 16 இலட்சம். தொடர்­புக்கு: 077 1843843.

  ****************************************************

  5/3 Wijeyaba Mawatha Kalubowila Dehiwela விலா­சத்தில் 2 படுக்­கை­யறை, 2 பெரிய ஹோல், சமை­ய­லறை, 2 குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் வச­தி­யுள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 2966335/077 2966334.

  ****************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses Daily 3500/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 40,000/=, Daily 2,000/=. 077 5072837.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் சமை­ய­ல­றை­யுடன் A/C, TV, சகல தள­பாட வச­தி­க­ளுடன் 2 Bedrooms Apartment, யாழ்­ந­கரில் A/C, TV சகல தள­பாட வச­தி­க­ளுடன் புதிய பங்­க­ளாவும் அறை­களும் விடு­முறை மற்றும் சுப­கா­ரி­யங்­க­ளுக்கு நாள் வாட­கைக்கு. 077 8105102.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும். தொலை­பேசி இல: 077 3515248.

  ****************************************************

  கொழும்பு–9 இல் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு உண்டு. மூன்று அறைகள் மற்றும் அனைத்து வச­தி­களும் கொண்­டது. தரகர் வேண்டாம். 075 6478037/072 7805085.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை 6 ஆம் லேனில் இரு படுக்­கை­ய­றைகள் (9x8), (8x14), கழி­வறை, ஹோல், சமை­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்­குண்டு.  பார்க்கிங் இல்லை.  077 7315851.

  ****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் ஓல்ட் வைத்­தியா வீதியில் நான்கு அறைகள்,  2 பாத்றூம், ஒரு சேவன்ட் பாத்றூம்,  கார் பாக்கிங் வசதி கொண்ட நல்ல சூழலில் அமைந்த முற்­றிலும்  Tiles பதிக்­கப்­பட்ட மாடி­வீடு வாட­கைக்கு விடப்­படும். சனி, ஞாயிறு தினங்­களில் நேரில் பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு : 077 9907794/ 077 1916450.  

  ****************************************************

  25B, Sri Gunalankara Mawatha, Saranankara Road, Kalubowila என்னும் முக­வ­ரியில் அமைந்­துள்ள முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட தனி மாடி­வீடு  வாட­கைக்­குண்டு.  071 6486480.   

  ****************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் முதலாம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான  வீடு வாட­கைக்கு உண்டு. No Parking. T.P: 077 8563360, 077 5732488.

  ****************************************************

  கொழும்பு–15, மோதர வீதியில் 02 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மற்றும் 03 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7780364. 

  ****************************************************

  வத்­தளை எல­கந்த 200 மீற்றர் தூரத்தில் Prime Land (Hope) முழு­மை­யாக டைல்ஸ் பதித்த மூன்று அறை கொண்ட வீடு வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7632135, 075 9632135.

  ****************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டியில் 3 Rooms, 2 Bathroom சகல வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு : 078 3986546.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல் A/C, Non AC அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for wedding. 077 3038063.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 5981007.

  ****************************************************

  மட்­டக்­குளி, 15, சாந்த மரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/நாள்  வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு:18/3, Station Road, Colombo 06. Tel: 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  ****************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ****************************************************

  No. 40. Veverset Place, Wellawatte, Colombo 06 இல் அறை வாட­கைக்கு உண்டு. போடிங் அல்­லது தம்­ப­திக்கு பொருத்­த­மா­னது. 011 2362301.

  ****************************************************

  102/ 34, காலிங்க மாவத்தை, பொல்­ஹேன்­கொட, கொழும்பு 05. இந்த வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 2 அறைகள், ஒரு பெரிய Hall, சமை­ய­லறை, Toilet, Bathroom சக­லதும் உள்­ளன. 011 7921444, 077 0179795. தரகர் வேண்டாம். நேரில் தொடர்பு கொள்­ளவும்.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேசில் 2 அறை, ஹோல், சமை­ய­லறை, 2 கழி­வ­றை­யுடன் Semi Furnished தொடர்­மாடி உடன் வாட­கைக்கு. மாதாந்தம் கழிக்­கப்­படும். வருட முற்­பணம், மாத வாடகை 32,000/=  கௌர­வ­மான தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. 077 9218408.

  ****************************************************

  ஆமர் வீதியில் ஆண்­க­ளுக்கு போர்டிங் உண்டு. மற்றும் வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கு போர்டிங் வசதி உண்டு. 011 4905203, 077 5330831.

  ****************************************************

  Colombo 14,  நவ­கம்­புர 1, வீடு குத்­த­கைக்கு. (பத்­தைக்கு.).  3 அறைகள். 2 குளி­ய­லறை, 2 ஹோல், 3 மாடி வீடு. குத்­தகை 100,0000/=.  தொடர்பு: 077 4439197.

  ****************************************************

  கொழும்பு – 14, வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள ஸ்டோர்ஸ் இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 12 அடி உள்ள பாது­காப்­பான கேட் கொண்­டது. பார்க்கிங் உண்டு. 1100 Sqft.  வாடகை 35,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8094072.

  ****************************************************

  கல்­கிசை பொலிஸ் நிலை­யத்­துக்கு அருகில் 3 அறைகள் கொண்ட தனி வீடு,  சிறிய குடும்பம் அல்­லது மாணவர் தங்­கு­வ­தற்கு எல்லா வச­தி­களும் உடை­யது. வாடகை 20,000/=. 6 மாத முற்­பணம். தொடர்பு: 078 5690370.

  ****************************************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொட றோட்டில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள இரண்டு மாடிக் கட்­டடத் தொகுதி குத்­த­கைக்கு விடப்­ப­ட­வுள்­ளது. பார்க்கிங், குளி­ய­லறை மற்றும்  சகல வச­தி­க­ளு­டனும் 6 மாத காலத்தில் தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்கு பூர்த்தி செய்து கொடுக்­கப்­படும். Ground Floor 740 சதுர அடி, 1ST Floor 760 சதுர அடி, 2nd Floor 760 சதுர அடி. தொடர்பு கொள்­ளவும் 077 7656073.

  ****************************************************

  Wattala Road Mabola யில் Office ஒன்று வாட­கைக்­குண்டு. AC உடன் 3 Rooms, ஒரு Hall வாட­கைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Call: 075 5042987.

  ****************************************************

  வத்­த­ளையில் 2 B/R (1 ஆம் மாடி– தனி­வழி) வீடு வாட­கைக்­குண்டு. 12/7, Church Road, நாயக்­க­கந்த, ஹெந்­தளை, வத்­தளை. Rs. 20,000/=. Negotiable.  077 7344991.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் (Galle Road) 3 ஆம் மாடியில்  பெரிய Room வாட­கைக்­குண்டு. தொடர்பு: 072 7555951.

  ****************************************************

  Wellawatte Rudra Mawatha யில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், வார வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 071 8292478.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு 2 ஆம் மாடியில் வாட­கைக்­குண்டு. (No Parking) தொடர்­பு­க­ளுக்கு. 160/3, W.A. சில்வா மாவத்தை, கொழும்பு– 6. Tel. 2366430.

  ****************************************************

  Annex வாட­கைக்­குண்டு. தம்­ப­திக்கு பொருத்­த­மா­னது. நீர், மின்­சாரம் தனி­யாக உண்டு. மாத வாடகை 20,000/= 6 மாத முற்­பணம். 13 B, Gnanathilaka Road, Mount Lavinia. 077 7074195.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***************************************************

  கல்­கி­சையில் வீடு வாட­கைக்­குண்டு. 35,000/=. 3 Bed Rooms, 2 Bathrooms, Kitchen, Hall, Parking. 43/10, Huludagoda Road, Mount Lavinia. 071 3460974/- 011 2734560.

  ****************************************************

  வெள்­ள­வத்தை Harmers Avenue வில் இரண்டாம் மாடியில் அறை வாட­கைக்­குண்டு. No Lift, No Parking. Tel: 076 9911174.

  ****************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் காரி­யா­ல­யத்­திற்கு உகந்த இடம் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 4129395.

  ****************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் (3 ஆம் குறுக்குத் தெரு) 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274. 

  ****************************************************

  No. 17/1, மோத­ரையில் 1300 sqft Stores வாட­கைக்கு. தொடர்­புக்கு: 0777 732893. 

  ****************************************************

  ஆட்­டுப்­பட்டித் தெருவில் 3300 sqft Stores வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 732893. 

  ****************************************************

  கொழும்பு 15 இல் 6 அறைகள், 6 குளி­ய­ல­றைகள், 3 சமை­ய­ல­றைகள், Car Parking வச­தி­யு­ட­னான 3 மாடிகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 3441354. 

  ****************************************************

  ஆட்­டுப்­பட்டித் தெருவில் 800 sqft Stores முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 732893. 

  ****************************************************

  யாழ்ப்­பாணம், கே.கே.எஸ்ஸில் 20 Perches காணியில் ஸ்டோர் ஒன்று வாட­கைக்கு உண்டு. தேவைக்­கேற்ப வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 0777 732893. 

  ****************************************************

  Wattala, மாபோ­லையில் 3 B/R, Large Hall, Attacehd B/R, Kitchen, Pantry, Ceiling, Fully Tiled, Parking. உடன் தனி வீடு வாட­கைக்கு உண்டு. Rent 35,000/=. Tel. 077 8322438, 0777 188892. 

  ****************************************************

  ஆடம்­பர வீடுகள் வாட­கைக்கு! கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் குறு­கிய, நீண்­ட­கால அடிப்­ப­டையில் சகல தள­பா­டங்­க­ளுடன் A/C வச­தி­யுடன் வாட­கைக்கு. Elevator, Car Parking வச­தி­களும் உள்­ள­டங்கும். தொடர்­பு­கொள்ள அழை­யுங்கள்: 077 3326859, 0777 145646. 

  ****************************************************

  கண்டி, கல­ஹாவில் 3000 sqft Refuse Tea Centre, Lease க்கு உண்டு. லயிஸன்ஸ் மெஷின் வேலைக்கு ஆட்கள் உண்டு. தொடர்­புக்கு: 0777 732893. 

  ****************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்­தையில் எலி–­ஹவுஸ் பார்க்­கிற்கு அருகே 2 அறைகள், ஹோல், வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 30.000/=. தொடர்பு: 077 8038750.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு உண்டு.  Call: 076 9988181/ 077 6292666.

  ****************************************************

  கொழும்பு–14, கிராண்பாஸ் வீதி, வீர­கே­ச­ரிக்கு எதிரில் ரஹ்­மா­னியா பள்­ளி­யுடன் இணைந்த ஒரு பேர்ச்சில் அமைந்­துள்ள மொட்டை மாடி­யுடன் கூடிய 3 மாடி வீடு  வாட­கை­குண்டு. சிறிய குடும்பம் அல்­லது போர்­டர்­ஸுக்கு உகந்­தது. 077 3178805/ 011 2727082.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் சகல தள­பா­டங்கள், சமையல் உப­க­ர­ணங்கள், பூரண குளி­ரூட்டி வச­தி­க­ளுடன் 3 அறைகள், ஆடம்­பர வீடு நாள், கிழமை மாத வாட­கைக்கு வைப­வங்­க­ளுக்கு  ஏற்­றது. 077 7769533. 

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் லேனில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 படுக்கை அறைகள், சமை­ய­லறை, இரண்டு குளியல் அறை, விருந்­தினர் அறை­யுடன் வாடகை 30,000/= 01.11.2017 முதல் காலி­யா­க­வுள்­ளது. 076 9779504. 

  ****************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட 2 அறைகள், வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். வத்­தளை. 075 0408814. 

  ****************************************************

  கொழும்பு 15, மோதரை, ரஜ­மல்­வத்த வீதிக்கு அருகில் ஆண் ஒரு­வ­ருக்கு அறை வசதி உண்டு. 077 6064994, 2526866. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு (New Luxury Apartment) உண்டு. (Full A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ****************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் அடித்­த­ளத்தில் மூன்று அறைகள் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு : 075 7082379.

  ****************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் 2 Bed Rooms, 1 Large Hall, Pantry, 2 Bath Rooms, Side Balcony வாட­கைக்கு. தொடர்பு 2716172/071 8312937.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் புத்தம் புதிய Luxury Apartment வாட­கைக்கு. நான்கு அறைகள், இரண்டு Lifts, Security, Pool, Gym, Car Park. வாடகை 150,000. 072 9878200. No Brokers.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்­கண்­மையில் கோவில்கள், பாட­சா­லை­க­ளுக்கு அண்­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட மாடி­வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு : 077 4127968.

  ****************************************************

  வெள்­ள­வத்தை Manning Place இல் ஒரு அறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. T.P : 077 7341522.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் சமையல் சகல வச­தி­க­ளுடன் படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும் இரு பெண்­க­ளுக்கு ஒரு அறை, ஹோல் வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 077 5432782.

  ****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 அறை வாட­கைக்­குண்டு. வெள்­ள­வத்­தையில் அனெக்ஸ் வாட­கைக்­குண்டு. பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 077 0517752.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் 2 அறைகள் கொண்ட வீடு தொடர்­மா­டியில் சகல தள­பா­டங்­க­ளுடன் (Semy Furniture) குறு­கிய மாத வாட­கைக்­குண்டு. (Six Months). 077 5890880.

   ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் தொழில் பார்க்கும்  பெண் ஒரு­வ­ருக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. (Sharing room) தமிழ் பெண் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 0777406129.

  ****************************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் படிக்கும் / வேலை செய்யும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன், உண­வுடன் கூடிய அறை வாட­கைக்கு விடப்­படும். 0771326423.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Havelock Road பகு­தியில் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0773127550, 0772716417.

   ****************************************************

  வெள்­ள­வத்­தையில் முஸ்லிம் அல்­லாத தமிழ் ஆண் பகிர்ந்து இருப்­ப­தற்கு அறை உள்­ளது. 077 7254627.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் சகல வச­திகள் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. 0777388860, 0112055308.

  ****************************************************

  கிரு­லப்­ப­னையில் 2 படுக்­கை­யறை, 1 குளி­ய­லறை, முற்­றிலும் டைல்ஸ் பதித்த விடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. மாதம் 35,000/= ஒரு­வ­ருட முற்­பணம். 0777373330.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Room and Kitchen வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு 0770454140.

  ****************************************************

  வத்­த­ளையில் 3 அறை­க­ளுடன் கூடிய Furnished / Unfurnished வீடு Minimum 3 Months, Maximum 1 year க்கு வாடகைக் உண்டு. 076 3593597. 

  ****************************************************

  15/11, Ruban peries Mawatha Kalubowila, புதிய மாபிள் முழு­மை­யாக பதித்த 2 Rooms, 2 Bathrooms உடன் வாட­கைக்­குண்டு. வாடகை மாதம் 30,000/= . ஒரு வருட Advance தேவை. 077 0594913.

  ****************************************************

  53/B, Sri wimalasiri Siva Road, Kalubowila, Dehiwela. Rooms வாட­கைக்­குண்டு. முஸ்லிம் வீடு. சாப்­பாட்­டுடன் கொடுக்­கப்­படும். பெண்கள் மட்டும். T.Phone no: 077 0594913/ 071 6092549.

  ****************************************************

  கடை வாட­கைக்கு. 20'x10' கடை வாட­கைக்கு. சலூன், ஹோட்டல், சில்­லறைக் கடை, ஒபிஸ், ஸ்டோர்க்கு உகந்­தது. மாத வாடகை 20,000/=. யூனியன் பிளேஸ் (ஹில் ஸ்ட்ரீட்) தெஹி­வளை. மலே ரெஸ்­டூ­ரண்­டுக்கு முன் வீதி. சம்பத் 077 7802698.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அறை ஒன்று வாட­கைக்கு. படிக்கும், வேலை செய்யும்  மாண­வர்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 5507836.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் 1ம் மாடி வீடு Fully Tiled 3 படுக்­கை­ய­றைகள், (1 அறை A/C) 2 குளி­ய­லறை, சமை­ய­லறை, Pantry, வாகன தரிப்­பிடம் வாட­கைக்கு. மாத வாடகை 55,000/= (Negotiable) குடும்­பங்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 2587338.

  ****************************************************

  புதிய Luxury Apartment 4 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், Living room, சமை­ய­லறை, Pantry, Dinning Hall உடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3572162.

  ****************************************************

  கல்­கி­சையில் 1st Floor இல் 2 Bedrooms, 1 Bathroom, Pantry Kitchen, No parking. தனி மீட்டர் வச­தி­யுண்டு. வாடகை 35,000/= No Brokers. 1 Year Advance. 0714801883.

  ****************************************************

  வெள்­ள­வத்தை 42வது லேனில் வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. படிக்கும் பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. ஏனை­யோரும் தொடர்பு கொள்­ளலாம். Respectable Ladies Only. 076 9356979/071 0232997.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் ருத்ரா Mawatha ல் பெண்கள் மட்டும் வசிக்கும் வீடு ஒன்றில் தனி­கு­ளி­ய­லறை தள­பாட வச­தி­யு­டனும் சமை­ய­லறை வச­தி­யு­டனும் கூடிய அறை வாட­கைக்­குண்டு. 076 5461678/ 077 0711331.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 பெண்கள் (பணி­பு­ரியும்/படிக்கும்) தங்­கக்­கூ­டிய அறை  வாட­கைக்­குண்டு. 078 8033642.

  ****************************************************

  2017-10-30 17:13:29

  வாடகைக்கு - 29-10-2017