• பொது­வான வேலை­வாய்ப்பு II 29-10-2017

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் புடைவைக் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 0773867827.

  ********************************************************

  கண்டி, பல்­லே­கல கைத்­தொ­ழிற்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு மெஷின் ஒப்­ப­ரேட்டர் மற்றும் பெண் வேலை­யாட்கள் தேவை. 3 மாத பயிற்சி வழங்­கப்­படும். திற­மை­யா­ளர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2516733. 164, New Moor Street. Colombo – 12.

  ********************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் பால்மா, ஆடை தொழிற்­சா­லை­களில் வயது 17 – 40 வரை ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு மாத சம்­பளம் 40,000/=. வரும் நாளிலே வேலை­வாய்ப்பு. கல்வித் தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமா­ற­வேண்டாம். நாங்கள் மேலே குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். எந்த பிர­தே­சத்­திலும் இருந்தும் தொடர்பு கொள்­ளலாம். தங்­கு­மி­ட­வ­சதி, உணவு இல­வசம். முன்­ன­னு­பவம் தேவை­யில்லை. நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 0764284317.

  ********************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு-­திக்கு ஆண், பெண் தேவை. வயது  18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்-­பு­க­ளுக்கு: 077 0528891.

  ********************************************************

  பலாங்­கொட தேயிலைத் .தோட்­டத்தில் வேலை செய்­வ­தற்கு குடும்பப் பொறுப்­பற்ற தமிழ் அல்­லது சிங்­கள தம்­ப­தி­யினர் உட­ன­டி­யாகத் தேவை. 0777908220/  0775313042.

  ********************************************************

  தெமட்­ட­கொட மொத்த மற்றும் சில்­லறை கடைக்கு 20 – 25 வய­திற்­கி­டைப்­பட்ட பயிற்­சி­யற்ற ஆண் / பெண் வேலை­யாட்கள் தேவை. காலை 9 – மாலை 8. 0716151690.

  ********************************************************

  கள­னியில் சில்­லறை கடைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம். 25,000/= 0777490640.

  ********************************************************

  பத்­த­ர­முல்ல சிறிய கெஸ்ட்­ஹ­வு­சுக்கு ஆண் துப்­ப­ர­வா­ளர்கள் தேவை. பயிற்சிக் காலத்­தினுள் சம்­பளம், உணவு, தங்­கு­மி­டத்­துடன் 20,000/= தொடர்பு கொள்­ளவும்: 0777378488.

  ********************************************************

  பிர­சித்­தி­பெற்ற தொழிற்­சா­லையில் ஆண், பெண், கேக், பிஸ்கட், சொசேஜஸ் ஆகி­ய­வற்­றுக்கு சம்­பளம் 1400/= முதல் 1650/= வரை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். உங்கள் விருப்­ப­திற்­கேற்ப நாள் சம்­பளம், கிழமைச் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். 070 3332290, 0753131380, 0703332294.

  ********************************************************

  அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற Cushion வேலை தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு 22 Chruch Road Nayakakanda Wattala. 0755620795.

  ********************************************************

  1300/= முதல் 1450/= வரை. பிஸ்கட் பிலாஸ்டிக் ஆகி­ய­வற்­றுக்கு ஆண், பெண். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். வரும் நாளிலே வேலை. 0703332294 / 0753131384.

  ********************************************************

  பிர­சித்­தி­பெற்ற தொழிற்­சா­லை­களில் உட­னடி வேலை வாய்ப்பு. சம்­பளம் 1200/= முதல் 1400/= வரை. ஆண், பெண். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். வயது 17 – 50 வரை.  0774252290 / 0753131383.

  ********************************************************

  அரைக்கும் ஆலை ஒன்­றுக்கு முழு­நேர மற்றும் பகு­தி­நேர  வேலை­யாட்கள் தேவை. அத்­துடன் வீட்டில் சமையல் வேலைக்கு பெண் ஒரு­வரும் தேவை. 0718928086.

  ********************************************************

  போவத்­தையில் அமைந்­துள்ள முட்டை மற்றும் கால்­நடை பண்­ணைக்கு இரண்டு பேரும் வேலை செய்­யக்­கூ­டிய தம்­ப­திகள் தேவை. தொடர்பு: 0772597375 / 0774780527.

  ********************************************************

  எமது ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு வேலை ஆட்கள் தேவை. நேரில் வரவும். (தங்­கு­மிட வச­தி­யுண்டு) இல.05,குவாரி வீதி,கொழும்பு – 12. Tel : 077 4070157.

  ********************************************************

  கொஹி­ல­வத்தை வாகன சேர்விஸ் நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் மற்றும் வாகன இன்­டீ­ரியல் வேலைத் தெரிந்­த­வர்கள் தேவை. 071 2572309, 077 3550453.

  ********************************************************

  தச்சு பாஸ் மற்றும் ஸ்ப்ரே பாஸ் தேவை. மஹா­பாகே. 072 4999461, 011 4814501.

  ********************************************************

  மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. இரண்டு வார சம்­பளம். பாஸ்­மா­ருக்கு – 2500/=, உத­வி­யாட்­க­ளுக்கு 1700/=. 075 5737473.

  ********************************************************

  கடை­யொன்றில் வேலை செய்­வ­தற்கு  ஆண் பிள்­ளைகள் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு இல­வசம். 075 5019354. நுகே­கொடை.

  ********************************************************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் இறக்­கு­வ­தற்கு மற்றும் ஏற்­று­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். சம்­பளம் 35,000/= – 40,000/=. தகு­தியின் அடிப்­ப­டையில் கூடிய சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விசேடம். 076 3482105.

  ********************************************************

  ஆயுர்­வேத ஸ்பா ஒன்­றுக்கு 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. உயர்ந்த கொமிஷன் வழங்­கப்­படும். Omaya Spa. இல. 532, காலி வீதி, கட்­டு­பெத்த, மொரட்­டுவ. Tel : 011 4286155, 077 1314834.

  ********************************************************

  எரி­பொருள் நிரப்பு நிலைய வெற்­றிடம். பண்­டா­ர­வளை, பதுளை வீதியில் திறக்­கப்­பட்ட புதிய IOC எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு பண்­டா­ர­வளை  சுற்­று­வட்­டா­ரத்தில் பொம்­பஸ்மார் தேவை. 50 வய­துக்கு குறை­வான ஆண் மற்றும் பெண்கள் சான்­றி­தழ்­களின் முதல் பிரதி, தேசிய அடை­யாள அட்­டை­யுடன் வார நாட்­களில் மு.ப. 10.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை IOC நிரப்பு நிலையம், பதுளை வீதி, பண்­டா­ர­வளை என்ற முக­வ­ரிக்கு வரவும். தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு ரூ.22,500 க்கு மேல் சம்­பளம்.

  ********************************************************

  091 7214499. காலியில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு 25 – 40 வய­துக்கு இடைப்­பட்ட அனு­ப­வ­முள்ள மேற்­பார்­வை­யா­ளர்கள் உடன் தேவை. குறைந்­த­பட்ச சம்­பளம் 25,000/=. 077 5082857 / 077 8790494.

  ********************************************************

  நீர்­கொ­ழும்பில் எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் கட்­டா­ய­மா­னது. நாளாந்த சம்­பளம் 1400/=. 077 2556128, 077 2957996, 031 4933812.

  ********************************************************

  நீர்­கொ­ழும்பில் ஹாட்­வெயர் ஒன்றில் வேலை செய்ய ஊழி­யர்கள் தேவை.  இரவு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் கட்­டா­ய­மா­னது. 031 4933810, 077 2318178.

  ********************************************************

  முச்­சக்­க­ர­வண்டி சர்விஸ் செய்யும் நிலை­யத்­திற்கு வேலை தெரிந்த தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. மஹ­வத்த வீதி, கொழும்பு 14. Tel. 071 4545150.

  ********************************************************

  சிலாபம் அருகில் பண்ணை ஒன்­றுக்கு மிருக வளர்ப்பு, பயிர்ச்­செய்கை தொழி­லாளர் நிரு­வா­கத்­திற்கு திற­மை­யான ஊழியர் (பெண்) மற்றும் தோட்ட வேலைக்கு குடும்ப சுமை­யற்ற தொழி­லாளர் குடும்பம் தேவை. (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்) 381, நீர்­கொ­ழும்பு வீதி, பேலி­ய­கொடை. 077 7674668, 077 2222134.

  ********************************************************

  நுகே­கொடை புதிய கிளைக்கு புதி­ய­வர்கள் இணைத்­துக்­கொள்ளல். நாட்டின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் அழைக்­கவும். 077 5989176/ 011 5818425.

  ********************************************************

  077 7561087 மாபோ­லையில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு 25 – 35 வய­துக்கு இடைப்­பட்ட வேலை பரி­சோ­த­கர்கள் தேவை. குறைந்­த­பட்ச சம்­பளம் 25,000/=. நேர்­முகப் பரீட்­சைக்கு (திங்கள் – வெள்ளி  8 – 5 வரை) இல.38, புகை­யி­ரத நிலைய வீதி, வத்­தளை. முக­வ­ரிக்கு வரவும். manjula.fernando@lankaice.com.

  ********************************************************

  077 7561087 வத்­தளை மற்றும் நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. குறைந்­த­பட்ச சம்­பளம் 40,000/=. தங்­கு­மி­டத்­துடன். (வத்­தளை) 077 2931419, (நீர்­கொ­ழும்பு) 031 7213665.

  ********************************************************

  அச்­ச­கத்தில் Polar Cutter இல் வேலை செய்­யக்­கூ­டிய ஆண் தேவை. மற்றும் பைண்டிங் வேலை தெரிந்­தி­ருத்தல் விரும்­பத்­தக்­கது. சுய விப­ரத்­துடன் நேரில் வரவும். ஒட்டோ அச்­சகம் 122, சென்றல் வீதி, கொழும்பு 12. Tel. 0777 485097. 

  ********************************************************

  071 4106805 திரு­கோ­ண­மலை ஐஸ் தொழிற்­சா­லைக்கு குளி­ரூட்டி, குளிர்­சா­தனப் பெட்டி தொடர்­பான அறி­வுள்ள இயந்­திர இயக்­கு­னர்கள் மற்றும்  தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மி­டத்­துடன். 077 8444305.

  ********************************************************

  1100/= க்கு மேல் நாளாந்த உழைப்­புள்ள எமது நிறு­வ­னத்தில் வேலைக்கு , 18 – 40 வய­துக்கு இடைப்­பட்ட ஊழி­யர்கள் தேவை. மாத வரு­மானம் 38,000 க்கு மேல். உணவு மற்றும்  தங்­கு­மிடம் வழங்­கப்­படும். பணம் செலுத்தத் தேவை­யில்லை. 077 8292732.

  ********************************************************

  வயது 17 – 60, சம்­பளம் 44,000/=. ஹட்டன், கண்டி, நுவ­ரெ­லியா, மேற்­பார்வை, பொதி­யிடல், Data Entry, Room boy, கல்வி தகை­மைக்­கேற்ப தொழில். சாரதி, விமான நிலையம். 077 8499336. No.08, Hatton.

  ********************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பாதணி தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள  ஆண்கள் வேலைக்கு தேவை. விற்­பனை பிர­தி­நிதி Sales – Representative ஒரு­வரும் தேவை. வய­தெல்லை 25 தொடக்கம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு :  011 2527503, 077 7770423.

  ********************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு  மிக்சர் போட, கடலை பொறிக்க, முறுக்கு போட நன்கு அனு­பவம் உள்ள பாஸ் ஒருவர் தேவை. மாதச் சம்­பளம் 45,000/=. உணவு, தங்கும் வசதி வழங்­கப்­படும். தொடர்­புக்கு – 077 7483244. கொழும்பு – 15.

  ********************************************************

  Hardware  ஒன்­றிற்கு  Labour வேலைக்கு ஆள் தேவை, தங்­கு­மிட வசதி இல்லை. வயது 20 – 30. 071 5668903, 077 0568995.

  ********************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்கும் வசதி வழங்­கப்­படும். மாத சம்­பளம் 26,000/= வழங்­கப்­படும். 18 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். வெளி­மா­வட்­டத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொ.பே.இல : 011 2526087. கொழும்பு –15.

  ********************************************************

  ஆயுர்­வேத துறையில் (மசாஜ்) அனு­பவம் மிக்­க­வர்­க­ளுடன் உங்­க­ளது எதிர்­கா­லத்-­தினை வள­மாக்­கிட சந்­தர்ப்பம். இல 23, பொரளை குறுக்கு வீதி, பொரளை, கொழும்பு. 075 0960617, 011 4848565.

  ********************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel: 077 1606566, 078 3285940.

  ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள (Whole Sale) சீனிக்­க­டைக்கு (Computer Bill Clerk) தேவை. (ஆண்/ பெண்) தங்­கு­மிட வசதி உண்டு. 0722779433.

  ********************************************************

  ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள கார் Wash ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­ற­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 0775726644.

  ********************************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாண பணிக்கு மேசன்மார் தேவை. 0778503997.

  ********************************************************

  0771168788 Kattunayake Airport Vacancy. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் / ஆண் வேலை­யாட்கள் தேவை. 48,000/=ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 0753205205.

  ********************************************************

  0767075786. பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். (EPF/ ETF உடன்)  0777716351.

  ********************************************************

  0710789374 துறை­மு­கத்தில் கப்பல் பழு­து­பார்ப்­ப­தற்கு தச்சு/ வெல்டர், இலக்­ரீ­சீயன் பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 55,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு / தங்­கு­மிடம் இல­வசம். 0710790728.

  ********************************************************

  கொழும்பில் வெளி­நாட்டு நீர் விநி­யோகத் திட்ட கம்­ப­னிக்கு வேலை ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் தரப்­படும். சம்­பளம் 1700/=. மலை­யக இளை­ஞர்கள் விரும்­பத்­தக்­கது. Contact: 077 1674415 / 077 3973733.

  ********************************************************

  காசு கட்டி ஏமா­றா­தீர்கள். முழுதும் இல­வச வேலை­வாய்ப்­புகள். கிழமை, மாத சம்­பளம் 1000/= – 1500/= வரை மாதம் 35000 – 70000 வரை ஊதியம். (பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், சோயா, சொக்லட், PVC) போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங், QC, மெசின் ஹெல்பர், Drivers, Fork Lift Operators போன்ற பிரி­வு­க­ளுக்கு 18 – 45 வரை­யான ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு/தங்­கு­மிடம் அமைத்து தரப்­படும். (ஹொரண, வத்­தளை, களனி, சப்­பு­கஸ்­கந்தை, கட­வத்தை, கடு­வெல, ஜா – எல, நுவ­ரெ­லியா, பேலி­யா­கொட, ஹட்டன், கண்டி, பதுளை, கட்­டு­நா­யக்க) போன்ற பிர­தே­சங்கள். தமிழ், முஸ்லிம், மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3051630 / 077 0232130.

  ********************************************************

  011 4875579. காசு கட்டி ஏமா­றா­தீர்கள். முழு­வதும் இல­வச வேலை­வாய்ப்­புகள். கொழும்பில் பிர­சித்தி பெற்ற தொழிற்­சா­லை­களில் (பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், சோயா, ஐஸ்­கிரிம், டொபி, யோகட், ஜேம்) வயது 18 – 45 வரை. ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. மாதச்­சம்­பளம் 35000/= – 45000/= OT 150/= – D/ OT 225/= வரை. வரும் நாளி­லேயே வேலையில் சேர்க்­கப்­ப­டு­வீர்கள். கல்­வி­த­கை­மைகள் அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். நாங்கள் மேலே குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். எந்த பிர­தே­சத்தில் இருந்தும் தொடர்பு கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் அமைத்துத் தரப்­படும். முன் அனு­பவம் தேவை­யில்லை. நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 0232130/ 071 7070566. AYODYA Human Resources Partner, Kandy Road, Kodawaththa

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Communication & Phone Shop இல் வேலை பார்ப்­ப­தற்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 0777794324.

  ********************************************************

  கிரு­லப்­ப­னையில் இயங்கும் டயர் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள்/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் உடன் தேவை. தொடர்பு: 0771858024.

  ********************************************************

  No. 29 டாம் வீதி, கொழும்பு 12 இல் அமைந்­துள்ள மொத்த, சில்­லறை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு Salesman, Accounts Clerk தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. T.P No: 2321628.

  ********************************************************

  Dehiwela இல் அமைந்­துள்ள Communication & Phone Shop. வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் + தங்­கு­மிட வச­தி­யுண்டு. (ஆண்கள் மட்டும்)077 6672847.

  ********************************************************

  கொழும்பில் மருத்­து­வரின் வீட்டில் சிறு வேலைகள் தங்­கி­யி­ருந்து செய்­வ­தற்கு 35 – 50 வய­திற்குள் பெண் ஒரு­வரும், ஆயுள்­வேத நிலை­யத்­திற்கு மசாஜ் தெரபிஸ்ட் வேலைக்கு 20 – 35 வய­திற்குள் பெண்­களும் அவ­ச­ர­மாகத் தேவை. மாதாந்தம் எழு­ப­தா­யிரம் உழைக்­கலாம். அவ­சரம் தேவை. 0753914499.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள மலர் Hostel க்கு அனைத்து வேலை­களும் செய்யும் ஒருவர் தேவை. 077 7423532/077 7999361.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வாகன சேர்விஸ் (Service) செய்யும் நிலை­ய­மொன்­றிற்கு வாகனம் கழு­வு­வ­தற்கும் வாக­னத்தை சேர்விஸ் (Service) செய்­வ­தற்கும் வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் 30,000/= + மேல­திக கொடுப்­ப­ன­வுகள் + கொமி­ஷ­னுடன் சேர்த்து மாத வரு­மா­ன­மாக 50,000/= வரை பெறலாம். தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். அழை­யுங்கள்: 077 7508890/077 7820355.

  ********************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Hardware Shop ஒன்­றிற்கு கணிதம், தமிழ் உடன் O/L சித்­தி­யெய்­திய வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 15,000/=. 0727356478.

  ********************************************************

  ஸ்டோர் கீப்பர் (ஆண்), கணக்­காளர் (பெண்) Salesgirls, வீட்டுச் சாரதி கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். ஏனைய வச­தி­க­ளுடன் வேலைத்­தளம் கொழும்பு. (Main Street, Kelaniya) 0777347454, 076 6225431. Email: almasz1979@gmail.com

  ********************************************************

  முன்­ன­ணியில் திகழும் தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு பொது உத­வி­யா­ளர்கள் (General Helpers) உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை 20 – 30 தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 0117322719 / 0117322713.

  ********************************************************

  எமது காரி­யா­ல­யத்தில் தேநீர் தயார் செய்யும் அனு­ப­வ­முள்ள Office Boy தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். மற்றும் Sales Boys & Girls, வேலை­யாட்கள் உடன் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். இல. 137, மாளி­கா­வத்தை வீதி, கொழும்பு 10. என்ற முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கவும். Phone: 011 2440018.

  ********************************************************

  அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற காசாளர் (Cashier), Clerk, விற்­ப­னை­யாளர் (Sales Person), வாகன ஒட்­டுனர் (Drivers) ஆண்கள் (118 – 30 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள்) பெண்கள் (18 – 22 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள்) மேல­திக தகை­மைகள் கணனி அனு­பவம் மற்றும் வாகன அனு­ம­திப்­பத்­திரம். உங்கள் சுய­வி­ப­ரக்­கோவை  (Bio – Data) உடன் நேரில் 30, 31, 01, 02 ஆம் திக­தி­களில் பகல் 2.00 – மாலை 6.00 மணிக்குள் நேரில் வரவும். விப­ரங்­க­ளுக்கு: No 233, Main Street Colombo 11. 075 8308183.

  ********************************************************

  கொழும்பில்  Hardware Tools கடைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. மாத சம்­பளம் 27,500/= தொடர்­பு­க­ளுக்கு: 0722120346.

  ********************************************************

  கொழும்பு 04இல் முன்­னணி சலூன் ஒன்­றுக்கு திற­மை­யுள்ள ஆண் சிகை அலங்­க­ரிப்­பாளர், பெண் அழ­கியல் கலைஞர், அழ­கியல் பயி­லு­நர்கள் தேவை. தொலை­பேசி: 077 9026735. 

  ********************************************************

  Colombo – 06 இல் வேலை ஆண், பெண் (18 வயது முதல் 45) வரை­யா­ன­வர்கள் தேவை. வர­வேற்­பாளர், காவ­லாளி, துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிப்போர், விற்­பனைப் பிர­தி­நிதி போன்றோர் தேவை. No: 389– ½, Galle Road, Colombo – 06. Tel: 077 3347332. 

  ********************************************************

  கொழும்பு – 06, பாமன்­க­டையில் நிர்­மா­ணிக்­கப்­படும் அடுக்கு மாடித்­தொ­ட­ருக்கு கீழ் குறிப்­பிட்­டுள்ள வேலை­யாட்கள் தேவை. Store Keeper– களஞ்­சிய பொறுப்­பாளர், Asst. Accountant– உதவி கணக்­காளர், Watcher– பார்­வை­யாளர், Labours– தொழி­லா­ளர்கள். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும் 011 4063685, 011 4325739, 011 7431431. முக­வரி இல: 89, பாமன்­கடை வீதி, கொழும்பு – 06. 

  ********************************************************

  எமது இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள மரக்­கறி விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 25,000/= லிருந்து. இல.292, ஒபே­சே­க­ர­புர வீதி, இரா­ஜ­கி­ரிய. TP. 072 3513246. 

  ********************************************************

  நேர்­மை­யாக வேலை செய்­யக்­கூ­டிய மரக்­கறி ரொட்டி, ரோல்ஸ் செய்யத் தெரிந்­த­வர்கள் மற்றும் முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் தேவை. சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1,500/=. 072 2842132, 075 2341097. (பத்­த­ர­முல்லை) 

  ********************************************************

  வேலைக்கு தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 077 8270802. அழ­கிய கைப்­பணிப் பொருட்கள் செய்யும் நிறு­வ­னத்­திற்கு. சிங்­க­ளத்தில் கதைக்­கவும். (Call Sinhala)  

  ********************************************************

  50 – 60 வய­துக்­கி­டைப்­பட்ட நல்ல அனு­பவம் உள்ள வாகன சாரதி தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க: 077 2915015, 071 8163377.

  ********************************************************

  2017-10-30 17:06:54

  பொது­வான வேலை­வாய்ப்பு II 29-10-2017