• பொது­வான வேலை­வாய்ப்பு I 29-10-2017

  நாள், கிழமை, மாத சம்­பளம் வழங்­கப்­படும். எமது உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் 18 – 45 வரை­யான ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் தொழில் வாய்ப்­புகள். லேபல், பெக்கிங், QC மற்றும் சுப்­ப­வை­சர்கள் போன்ற பிரி­வு­களில் உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொ-ழில் அடிப்­ப­டையில் 40,000/= வரை சம்­பளம். (தமிழ், முஸ்லிம், மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது). 077 1142273. 

  **********************************************************

  வத்­தளை பிர­தான வீதியில் இயங்கும் வியா­பார நிலை­யத்­திற்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வ­முள்ள கணக்­காளர் தேவை. தொடர்பு: 077 2474774, 077 7804575.

  **********************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்பு தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 37,500/= + Incentive. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 071 3489084, 078 2995265.

  **********************************************************

  பெட்­டாவில் அமைந்­துள்ள Shop ஒன்­றிற்கு Lights பொருத்­து­வ­தற்கு இலக்­ரீ­சியன் தேவை. நேரில் வரவும். 51 B, 1ஆம் குறுக்­குத்­தெரு, கொழும்பு 11.

  **********************************************************

  கொழும்பு மீன் வியா­பார ஸ்தாப­னத்­திற்கு தொழில் கை உதவி ஆட்கள், பஸ், லொறி சாரதி (மீன் Cooler) தேவை. தங்கும் வசதி, சாப்­பாடு வசதி செய்து தரப்­படும். கொழும்பு பிர­தேசம் இல்­லாமல் வேறு இடம் உகந்­தது. தொடர்பு: 076 7268960, 077 8651430.

  **********************************************************

  No – 82, New Chetty Street, Colombo – 13 இல் S.R.J Company க்கு Sales Girls, Office Staff, Cashier, Machine Operator தேவை. O/L, A/L படித்த அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­ற­வர்கள் தேவை. 077 2789509. 

  **********************************************************

  தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பெக்கிங், QC போன்ற பிரி­வு­க­ளுக்கு 18 – 45 வரை­யான ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. தொழி­லுக்­கேற்ப 30,000/= வரை ஊதியம். உணவு, தங்­கு­மிடம் வச­திகள் உண்டு. (குரு­ணாகல், மாத்­தளை, ஹட்டன், இரத்­தி­ன­புரி, ஹொரண, கண்டி, மாத்­தறை, கொழும்பு) ஆகிய பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8430179.

  **********************************************************

  கொழும்பு 15 மற்றும் வத்­த­ளையில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற தொடர்­மாடி மனை வேலை­க­ளுக்கு கட்­டட வேலை (மேசன் பாஸ்மார், பெயின்டிங்) மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 6866665, 077 6867455.

  **********************************************************

  ஆமர் வீதியில் அமைந்­துள்ள பிர­பல Hardware Shop ஒன்­றிற்கு வேலை­யாட்கள் (Labours) தேவை. ஊதியம், தங்­கு­மிட வசதி பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 4781835. 

  **********************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விசேட கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ், கொலன்­னாவ. 072 0740306.

  **********************************************************

  வாழ்க்­கையின் முன்­னேற்­றத்­திற்கு எம்­முடன் இணை­யுங்கள். பல பிரி­வு­க­ளிலும் வேலை­வாய்ப்­புகள். தொழிற்­சா­லைகள், ஹோட்டல், விமான நிலையம், துறை­முகம் போன்ற துறை­களில் 18– 50 வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் (லேபல்/ பெக்கிங்/ குக்/ பாமன்/ வெயிட்டர்/ கிச்சன் ஹெல்பர்/ பெக்கிங்/ லொன்றி/ பெயின்ட்டர்/ ஹெல்பர் ) போன்ற பிரி­வு­க­ளுக்கு. உணவு/ தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் 35,000/= சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8430179. 

  **********************************************************

  இலங்­கையில் பல பாகங்­க­ளிலும் தொழில் வாய்ப்­புகள். (கொழும்பு, கண்டி, பேலி­ய­கொட, வத்­தளை, ஹொரண, பிய­கம, கொட்­டாவ, ராஜ­கி­ரிய, கடு­வெல, கட­வத்தை, ஹட்டன், பதுளை, நுவ­ரெ­லியா) போன்ற பிர­தே­சங்­களில் 18–50 வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு. உணவு/ தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் 30,000/= வரை ஊதியம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2430091.

  **********************************************************

  களனி, பெத்­தி­யா­கொ­டை­யி­லுள்ள Tiles Stores க்கு O/L படித்த வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். O/T Payment கிடைக்­க­பெறும். தங்­கு­மி­ட­வ­ச­தி­யுண்டு. 071 6800531.

  **********************************************************

  இரத்­ம­லானை/ ஹொரணை பிர­தே­சத்தில் இயங்கும் பிர­பல ஆடைக் கைத் தொழிற்­சா­லைக்கு ஆண்/பெண் தேவை. வய­தெல்லை 18–32, மாதாந்தம் 40,000/= உணவு/ தங்­கு­மிடம் குறைந்த விலையில். 071 3955369/ 076 5863149.

  **********************************************************

  Elastic Webbing Tape தயா­ரிக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு ஆண்கள் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 18,000/=. வரவு கொடுப்­ப­னவு 2000/=. வேலை நேரம் காலை 9.00– மாலை 5.30, சனிக்­கி­ழமை – மதியம் 1.30 மணி வரைக்கும். மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளாக OT, தங்­கு­மிட வசதி, மூன்று நேர உணவும் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு நேரில் வரவும். 196, செட்­டியார் தெரு, கொழும்பு–11. Tel. 011 2433762.

  **********************************************************

  Elastic Webbing Tape தயா­ரிக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு பெண் பிள்­ளைகள் தேவை. சம்­பளம் 13,000/=. வரவு கொடுப்­ப­னவு 2000/=. வேலை நேரம் காலை 9.00–மாலை 5.30, சனிக்­கி­ழ­மை–­ம­தியம் 1.30 மணி வரைக்கும். மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளாக OT, காலை, மதியம் உணவும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு நேரில் வரவும். 196, செட்­டியார் தெரு, கொழும்பு–11. Tel. 011 2433762.

  **********************************************************

  கொழும்பில் தொடர்­மாடி கட்­டட நிர்­மா­ணிப்புப் பணி­களில் மின் இணைப்பு வேலை தெரிந்த மின் இணைப்­பா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும் தங்­கு­மிடம், மேல­திக நேரக்­கொ­டுப்­ப­னவு உண்டு. 077 1697776.

  **********************************************************

  சில்­லறைக் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி உண்டு. இல. 9, ஹில் வீதி, தெஹி­வளை. TP: 077 6969405/ 071 0939316.

  **********************************************************

  நாள் சம்­பளம் 1100/=. பியகம், கொட்­டாவ (கையுறை) தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 45 வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாத வரு­மானம் 30,000/= மேல். (சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு : 077 7999159/077 5978037.

  **********************************************************

  நாள் சம்­பளம் 1000/=, 1100/=, 1250/=, 1300/= வரை­யான சம்­பளம். (ஜேம்,  கோடியல், பிஸ்கட், தேயிலை, டொபி, சொசேஜஸ், சொக்லட், சீஸ், PVC, சோயா, நூடில்ஸ், பப்­படம், டிப்­பிடிப்) போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல்/பெக்கிங் செய்­வ­தற்கு 18 – 50 வரை­யான ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு, தங்­கு­மிடம் அமைத்து தரப்­படும். தொழி­லுக்கு ஏற்ப 35,000/= மேல் ஊதியம். தொடர்­பு­க­ளுக்கு : 077 2595838.

  **********************************************************

  077 2595838. எமது தொழிற்­சா­லை­களில் லேபல்/பெக்கிங் செய்­வ­தற்கு. 18 – 50 வரை­யான ஆண்/பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. உற்­பத்திப் பிரி­வு­க­ளுக்கு மாத்­திரம். தேவை­யான பிர­தே­சங்கள் (ஹொரண, கொழும்பு, கட­வத்தை, கடு­வெல, கண்டி, பிய­கம, பிலி­யந்­தல, கொட்­டாவ, இரா­ஜ­கி­ரிய, களனி, சப்­பு­கஸ்­கந்தை, ராகம). 077 2400597.

  **********************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்­டுப்­பணிப் பெண்கள் (8 – 5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 50,000/=). தொடர்­பு­க­ளுக்கு: M. Kamal 077 8284674/011 4386800. R.Vijaya Service, Colombo 6.

  **********************************************************

  கொழும்பில் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. சார­திகள், Gardeners, Painters, Couples, Room boy, Cleaners, Hotel வேலை­யாட்கள், Mesons, கோழிப் பண்ணை, தென்­னந்­தோட்டம் இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புக்கள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000 – 25,000). 071 0444416/ 072 3577667/ 011 2982424. Mr. Bala.  

  **********************************************************

  பெயின்ட் வேலைக்கு ஆட்கள் தேவை. மற்றும் பொட்டி பாஸ், மேசன் பாஸ்மார் தேவை. Contact No: 071 8299925/077 4518290/072 9358882.

  **********************************************************

  O/L, A/L செய்த நீங்கள் இன்னும் வேலை தேடு­கி­றீர்­களா? மாற்­றத்­துடன் கூடிய கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/ Paking/ Counting/ Cashier, Cleaning Supervisor/ Security ஆகிய பிரி­வு­க­ளுக்கு 18– 45 வய­தான ஆண்/ பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்­பளம் (35,000 – 48,000). உணவு, தங்­கு­மி­ட­வ­சதி உடன் சகல கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 076 5688513. 

  **********************************************************

  எமது பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளான ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லெட், பால்மா, யோகட், சொசேஜஸ், கீல்ஸ் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆண்/ பெண், தம்­ப­திகள் விண்­ணப்­பிக்­கலாம். (17– 6-0) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1200/=–  1600/=– 1800/=– 2000/=– 2300/=– 2800/= நாள், கிழமை, மாதச் சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம்.  OT, DOT 200/=. Tel. 077 2455472, 075 9511514, 076 6404276. 

  **********************************************************

  ஏமாந்­தது போதும். நம்­பிக்­கையின் சான்­றிதழ் நம்­மிடம். நாடெங்­கிலும் இயங்­கி­வரும் எமது நிறு­வ­னங்­க­ளுக்கு உங்கள் உண்­மை­யான பங்­க­ளிப்பு. 8 மணித்­தி­யா­லத்­திற்கு 1300/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். OT 1 Hour 200/=. வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. ஆண்கள் (18– 50) Tel. 076 5511514, 075 8610442, 077 3131511. 

  **********************************************************

  நாடெங்­கிலும் வளர்ந்து வரும் பிர­சித்தி பெற்ற ஐஸ்­கிரீம், பிஸ்கட், சொக்லெட், டொபி போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு (17– 60) வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாதச் சம்­ப­ளத்­துடன், நாள் ஒன்­றுக்கு 1500/= தொடக்கம் OT, DOT 1 Hour 100 மாதம் 50,000/= க்கு மேல் கூடிய, லேபல், பெக்கிங் பகு­தி­களில் வேலை­வாய்ப்பு. வரும் நாளி­லேயே ஏற்­றுக்­கொள்­ளப்­படும். முதலில் வரும் 80 பேருக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (மொழி அவ­சி­ய­மில்லை) 076 4672336, 075 9455472. 

  **********************************************************

  நுகே­கொ­டையில் உட­ன­டி­யாக வேலைக்கு ஆள் தேவை. 06 மாத குழந்­தையும் 3 ½ வயது மக­ளையும் பார்ப்­ப­தற்கு 40 – 50 வய­திற்குள் பெண் ஒருவர் தேவை. நாள் சம்­பளம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 077 3142406/077 7761311.

  **********************************************************

  Machine Minder (Davidson) தேவை. முழு நேரம் அல்­லது பகுதி நேரம். Jasmine Printers 107, 1 ஆம் மாடி, காலி வீதி, வெள்­ள­வத்தை. 0777 309261. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் வய­தான ஒரு­வ­ருக்கு, கூட இருந்து உத­வு­வ­தற்கும் வீட்டு வேலை­க­ளுக்கு உத­வு­வ­தற்கும் சமீ­பத்தில் வசிக்கும் ஒருவர் தேவை. அழைக்­கவும். 0777 344882. 

  **********************************************************

  தெஹி­வ­ளையில் கட்­டு­மான வேலை Office ஒன்­றுக்கு போக்­கு­வ­ரத்து வேலைக்­காக நன்­றாக சிங்­களம் கதைக்க, பேசத்­தெ­ரிந்த 55 வய­துக்குக் கீழ்ப்­பட்ட முஸ்லிம் ஆண் ஒருவர் தேவை. தூர உள்­ள­வர்கள் விரும்­பப்­ப­ட­மாட்­டாது. 0777 722205.

  **********************************************************

  பெண்­க­ளுக்­கான நல்ல சம்­ப­ளத்­துடன் சிறந்த தொழில்­வாய்ப்பு. வயது 18– 38. P.G. Martin Wonder World, Majestic City, Bambalapitiya. தொடர்­பு­க­ளுக்கு: 077 8303688, 077 8474880. 

  **********************************************************

  ஐஸ்­கிரிம், பிஸ்கட், சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி­யிடல் பிரி­வுக்கு முதல் நாளே தொழில். 18 – 60 ஆண்/பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1800/= – 2400/=. 12 – 24 மணித்­தி­யாலம் விருப்­ப­மான வேலைகள். 075 9715255/076 5715255.

  **********************************************************

  எமது நிறு­வ­னங்­க­ளான பிஸ்கட், நூடில்ஸ், ஐஸ்­கிரிம், சொசேஜஸ், சொக்லட், டொபி, PVC பழங்கள் போன்ற இடத்தில் வேலை­வாய்ப்பு. 18 – 60 வரை. லேபல், பொதி­யிடல், உத­வி­யாளர் தேவை. ஆண்/பெண் நாள், மாத, கிழமை சம்­பளம் 1300/=, 1500/=, 2000/=, 2400/=. தங்­கு­மிடம், உணவு இல­வசம். உடன் தொடர்பு கொள்­ளவும்.077 6849737. 

  **********************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளான ஐஸ்­கிரிம், பிஸ்கட், டொபி, யோகட், பால்மா, ஜேம், சொசேஜஸ், காட்போட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல், பொதி­யிடல், உற்­பத்தி 17 – 60 வரை­யான ஆண்/பெண் தம்­ப­திகள், குழு­வாக நாள், கிழமை, மாத­சம்­பளம் 1500/=, 2400/=, 2800/=, 3000/=. OT – 100/= D/OT 200/= மாதம் 75000/= மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 5715255/071 1475324.

  **********************************************************

  விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். கேட்­டரிங்/கிளீனிங்/கார்கோ 45000/= ற்கு கூடிய சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 50 க்கு இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக அழைக்­கவும். 076 8390218/076 7091602.

  **********************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். அத்­துடன் நாள் சம்­பளம் 1600/=. நாள் சம்­பளம், கிழமை சம்­பளம், மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஐஸ்­கிரிம், பிஸ்கட், யோகட், சொசேஜஸ், பவர்­சப்ளை வர்­ணப்­பூச்சி தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண்/பெண் (17 – 60) வய­துக்கு உட்­பட்­ட­வர்கள். O/L, A/L முடித்­த­வர்கள் வருகை தரலாம். 076 5715235/ 077 0535197.

  **********************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை (சொக்லட், டொபி, ஐஸ்­கிரிம், ஜேம், பிஸ்கட்) 17 – 60 வயது வரை. ஆண்/பெண், தம்­ப­திகள், நண்­பர்கள் குழு­வா­கவும் வருகை தரலாம். நாள் ஒன்­றுக்கு 1200 – 2300 வரை. மாத சம்­பளம் 35000/= – 45000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். தங்­கு­மிடம், உணவு இல­வசம். வருகை தரும் நாட்­க­ளிலே வேலை­வாய்ப்பு. O/L முடித்­த­வர்­களும் தொடர்­பு­கொள்க. 075 9977259/077 5977259.

  **********************************************************

  A/L பரீட்சை முடித்த மாண­வர்­க­ளுக்கும் ஒரு வாய்ப்பு. இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மி­ட­வ­சதி. லேபல், பொதி­யிடல், Tag போன்ற வேலைகள். நாள், கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 2000/=. ஞாயிறு, விடு­முறை நாட்­களில் 3000/=. நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 076 4634365/075 8610442.

  **********************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற இடங்­க­ளான தெமட்­ட­கொட, பஸ்­யால, வத்­தளை, மாதம்பே, நிட்­டம்­புவ, ஏகல, பாணந்­துறை, சீதுவ, யக்­கல போன்ற கம்­ப­னி­களில் வேலை வாய்ப்பு உண்டு. நாள் சம்­பளம் 1600/=. கிழமை சம்­பளம், மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். தொடர்ந்து வேலை செய்தால் 5000/= போனஸ் மேல­தி­க­மாக வழங்­கப்­படும். வயது 17 – 60 ஆண், பெண். பெக்கிங், லேபல் பிரி­வு­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 9455472/076 9829256.

  **********************************************************

  1200/=, 1400/=, 2000/=, 2400/=, 2800/= (நாள் சம்­பளம்). டொபி, சொக்லட், பிஸ்கட், ஜேம், சொசேஜஸ் நிறு­வ­னங்­களில் பொதி, லேபல் பிரி­வு­க­ளுக்கு 17 – 60 ஆண்/பெண். நாளாந்த மற்றும் வாராந்த சம்­பளம் (விரும்­பிய பிர­காரம்) நண்­பர்கள், குழுக்கள் ஒரே நிறு­வ­னங்­க­ளுக்கு. A/L பரீட்சை முடித்­த­வர்கள் வருகை தரலாம். 077 3131511/075 3131511.

  **********************************************************

  இலங்­கையில் பிர­தான இடங்­க­ளான வத்­தளை, தெமட்­ட­கொட, மீரி­கம, கடு­வெல, பாணந்­துறை, நிட்­டம்­புவ, பஸ்­யால, கட்­டு­நா­யக்க போன்ற இடங்­களில் வேலை வாய்ப்பு. லேபல், பொதி­யிடல் உத­வி­யாளர். 18 – 60 வரை. சம்­பளம் 1300/=, 1500/=, 1800/=, 2400/=. உடன் தொடர்பு கொள்­ளவும். 076 7815753.

  **********************************************************

  ஆண்/ பெண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. தெஹி­வளை, ஆமர் வீதி, டவுன் ஹோல், கொழும்பு 5 மற்றும் பிட்­ட­கோட்டே பகு­தி­களில். 011 4915944, 077 6280273, 0777 724453. 

  **********************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் கோயி­லுக்கு நிர்­வாகத் திற­மை­யுள்ள மற்றும் அனு­ப­வ­முள்ள Manager or கணக்­குப்­பிள்ளை தேவை. தங்கி வேலை செய்ய. இல­வ­ச­மாக வீடு தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 072 4905853, 077 9785542. 

  **********************************************************

  கொழும்பில் வாகனம் கழுவும் நிறு­வனம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள 45 வய­துக்குக் குறைந்த கொழும்பில் வசிக்கும் ஆண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. காலை 8.00  முதல் 5 வரை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்கும் வசதி உண்டு. உடன் தொடர்பு கொள்­ளவும். 071 2737721. 

  **********************************************************

  கொழும்பில் இரும்பு கூரை வேலைக்கு வெல்டிங் ஆட்கள் Labourer தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 6268827. 

  **********************************************************

  Tools Company ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. 1) ஆண் (Male) கூலி வேலை Labourers வேலைக்கும் 2) பெண் (Female) General Clerk G.C.E. O/L– A/L Qualification Basic Computer (Skill) (MS Word/ MS Excel) அனு­பவம் உள்­ள­வர்­களும் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்­கங்கள்: 2445080, 4346547. காலை 10.00 a.m. மாலை 5.00 p.m. வரை. No. 231, Old Moor Street, Colombo 12.

  **********************************************************

  புறக்­கோட்டை Keyzer வீதி­யி­லுள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் தரப்­படும். முன் அனு­பவம் உள்­ள­வர்­களும் இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 072 7994902. 

  **********************************************************

  English with Computer Knowledge (உடைய பெண் ஒருவர் வெளி­நாட்டு முகவர் நிலை­யத்­திற்கு அலு­வ­ல­க­வே­லைக்கு தேவை. AM Enterprises No. 87/1, Maligakanda Road, Maradana, Colombo 10. Tel. 077 9028489.

  **********************************************************

  காகோ நிறு­வ­னத்­திற்கு களஞ்­சிய பிரி­வுக்கு, ஆண்கள் நாள் ஒன்­றுக்கு 12 மணித்­தி­யாலம் 2700/=. பொதி செய்யும் பிரி­வுக்கு பெண்கள் மாதம் 35000/=. பகல், இரவு இரண்டு வேலை நேரம். 077 5016436/077 4572917.

  **********************************************************

  தச்­சன்மார், ஸ்ப்ரே பாஸ், அலு­மி­னியம் வேலை­யாட்கள் மற்றும் அனைத்து உத­வி­யா­ளர்கள் (பயிற்சி பெறு­ப­வர்கள்) தேவை. நாளாந்த கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம், ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு. வத்­தளை. ஒமக்ரோ நிறு­வனம். 077 1762203.

  **********************************************************

  வத்­தளை எல­கந்த வீதி 228, பருப்பு வேலை தளத்­திற்கு கூலி வேலை­யாட்கள் தேவை. சாரதி மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 077 3508446/070 2978680.

  **********************************************************

  வாக­னங்­களை திருத்­தஞ்­செய்யும் நிலை­ய­மொன்­றுக்கு ஆண் பயி­லு­நர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். சாப்­பாடு மற்றும் தங்­கு­மிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 4448444/071 3521155.

  **********************************************************

  எமது உற்­சவப் பொருட்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு கெனபி ஹட், பொருத்­தக்­கூ­டிய (பயிற்­சி­யுள்ள– அற்ற) ஊழி­யர்கள் உடன் தேவை. 1400/=. OT மணித்­தி­யா­லத்­திற்கு 200/=. Tel. 077 4407943, 0112 540300. 335/1, மோதரை வீதி, கொழும்பு 15.

  **********************************************************

  நீர்­கொ­ழும்பு, கல்­கிசை உயர்­த­ரத்­தி­லான குழந்­தை­களின் தைத்த ஆடை காட்­சி­ய­றைக்கு விற்­பனை உத­வி­யாளர், சுத்­தப்­ப­டுத்­து­னர்கள், களஞ்­சிய உத­வி­யா­ளர்கள் தேவை. உடன் இணைத்துக் கொள்­ளப்­படும். வயது (18 முதல் 55 வரை) (உணவு, தங்­கு­மிடம்/ வசதி உண்டு) 077 2235333. 

  **********************************************************

  தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள மிளகு ஆலைக்கு பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1302588 அச்­சல, 077 3687516. 

  **********************************************************

  தோட்­டத்தில் மண்­வெட்டி வேலை செய்ய, சுத்­தப்­ப­டுத்த ஆண்  55–60 வய­துக்கு இடைப்­பட்ட சுறு­சு­றுப்­பான சோம்பல் அற்ற, அடை­யாள அட்டை அவ­சியம். நாளாந்த சம்­பளம் வாரத்­திற்கு 2/3 நாள் தொடர்பு கொள்­ளவும். 071 0128742. 

  **********************************************************

  50,000/= சம்­ப­ளத்­திற்கு மொத்த/ சில்­லறை வியா­பா­ரத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சுஹந்த டிரேடர்ஸ் இல. 12, எம்­புல்­தெ­னிய, நுகே­கொடை. 072 4377696. 

  **********************************************************

  கிரு­லப்­பனை, வர்த்­தக நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2512682, 071 8992975. 

  **********************************************************

  இல­வ­ச­மாக சாரதி பயிற்சி, சாரதி அனு­ம­திப்­பத்­திரம் பெற்றுக் கொடுத்தல். பயிற்­சியின் பின் தொழில். நீர்­கொ­ழும்பு. அழைக்­கவும்: 077 9938666. 

  **********************************************************

  மஹ­ர­க­மையில் விடு­தி­யொன்­றுக்கு 18– 30 வய­துக்கு இடைப்­பட்ட (Room boy) பயிற்­சி­யுள்ள அல்­லது பயிற்­சி­யற்ற சிங்­களம் பேசக்­கூ­டிய ஆண் ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 25,000/= தங்­கு­மிட வச­தி­யுடன் பொலிஸ் அறிக்கை மற்றும் கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் தொடர்பு கொள்­ளவும். 071 2332288. 

  **********************************************************

  கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள மருத்­துவ சேவை மையத்­திற்கு அனு­ப­வ­முள்ள தாதி­யர்கள், சிங்­களம், ஆங்­கிலம் சர­ள­மாகப் பேசத் தெரிந்த Receptionist தேவை. அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. Contact: 077 3307028, 077 2328696. 

  **********************************************************

  சீன நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் Helpers தேவை. 8.00 a.m.– 12.00 p.m. வரை. சம்­பளம் 1500/=. OT ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு 175/=. நாளாந்த சம்­பளம். 076 4644028, 071 3460947. 

  **********************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல ஸ்தாப­னத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. ஆண்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு : 077 7849207. No. 89, Wolfendal Street Colombo – 13.

  **********************************************************

  வேலை­யாட்கள் தேவை. ரிகர்ஸ், தச்சன், மேசன் உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். 075 7174484/075 7458508.

  **********************************************************

  ராகம வாகனம் கழுவும் நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் (கழு­வு­ப­வர்கள்) தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 011 2954032/077 5928163.

  **********************************************************

  எல­கந்த வத்­த­ளையில் அமைந்­துள்ள கண்­ணாடி தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி தரப்­படும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123/011 2939390/077 3121283.

  **********************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள பிர­பல்­ய­மான (Computer/CCTV Camera Sales and after Sales service) நிறு­வனம் ஒன்­றிற்கு Training Technician and Sales man, Sales girls உட­ன­டி­யாக தேவை. ஆரம்ப சம்­பளம் 15000/= – 18000/= மற்றும் விசேட கொடுப்­ப­ன­வுகள் உண்டு. தொடர்பு : 077 7220775.

  **********************************************************

  சர்­வ­தேச தரத்­தி­லான நிறு­வ­னங்­க­ளு­டனும் நாட்டின் முன்­னனி தொலை­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து செயற்­படும் MNC (Pvt) Ltd நிறு­வ­ன­மா­னது தனது புதிய கிளை­க­ளுக்­கான HR, IT, Supervisor, ASM, Manager, Sales Executives, Accunts Staffs ஆகிய வெற்­றி­டங்­க­ளுக்கு இலங்­கையின் எப்­பா­கத்­தி­லி­ருந்தும் O/L, A/L தகை­மை­யு­டைய 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 25000 – 60000 வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். Human Resources Department. 076 4350876/071 0950750.

  **********************************************************

  இறக்­கு­மதி செய்யும் விநி­யோக நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான அமை­தி­யான, துடிப்­பான உத­வி­யாட்கள் (ஆண்கள்) Delivery Boys/Helpers நம்­ப­க­ர­மான நல்ல முறையில் வேலை செய்­வ­தற்கு உடன் தேவை. விருப்பம் என்றால் தங்­கு­மிடம் வசதி செய்­யப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும் சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். மற்றும் வரும்­போது உங்­க­ளு­டைய நற்­சான்­றிதழ், சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் நேரில் வரவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு : எம்.கே. என்டர் பிரைஸஸ் 68B, சென்றல் ரோட் கொழும்பு – 12. தொ.பே 2396027/077 7353098.

  **********************************************************

  011 2981403/071 7178769 ஹாட்­வெயார் ஒன்­றுக்கு பொருட்கள் ஏற்ற/இறக்க கூடி­ய­வர்கள் தேவை. உயர் சம்­பளம். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். 

  **********************************************************

  நீர்­கொ­ழும்பு தொழிற்­சா­லைக்கு ஊழி­யர்கள் தேவை. பெண்கள் சம்­பளம் 18000/=, ஆண் சம்­பளம் 21000/=. உணவு, தங்­கு­மிடம் வசதி இல­வசம். 30 வய­துக்கு குறைந்­த­வர்கள் மாத்­திரம். 077 7643909/ 076 7643909.

  **********************************************************

  வைக்­கால, வாகன சேவை நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். 077 5905105.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு பொதி செய்ய உத­வி­யாட்கள் தேவை. இல.07, சால்ஸ் வீதி, தெஹி­வளை. 077 7118732.

  **********************************************************

  தற்­போது ஆண்­க­ளுக்கு இலங்கை முழு­வதும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புக்கள். டிரைவர்ஸ், ரூம் போய்ஸ், கார்­டினர்ஸ், நோயாளி பரா­ம­ரிப்­பாளர், குக், அப்பு, Couples மற்றும் Labourers. (காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இவ் அனை­வ­ருக்கும் 30,000/= – 40,000/= வரை பெற்றுக் கொள்­ளலாம். நீங்கள் விரும்­பிய பிர­தே­சத்தில் வேலை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். கொழும்பு – 0115299148, கண்டி – 0815636012, நீர்­கொ­ழும்பு – 0315678052,  மேல­திக விப­ரங்­க­ளுக்கு Mr.Fayas – 0754278746.

  **********************************************************

  1) Secretary – Rs. 40,000, 2). Coordinator – Rs. 30,000, 3) House Maid – Rs. 25,000. Reputed HR Consulting Company in Colombo 5. Contact: 0773434394/ 0117388791/792.

  **********************************************************

  திற­மை­யாக வேலை செய்­யக்­கூ­டிய மேசன் தேவை. நாள் கூலி 2,750/=. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. கூலி ஆள் தேவை. நாள் கூலி 2,000 /= சிங்­களம் தெரிந்­தி­ருக்­க­வேண்டும். வஜிர ஹவுஸில் தொடர்ச்­சி­யாக வேலை செய்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்­னேற்­றுங்கள். வஜிர ஹவுஸ், R.A.De Mel Mawatha, 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி 0710122814.

  **********************************************************

  2017-10-30 17:04:22

  பொது­வான வேலை­வாய்ப்பு I 29-10-2017