• விற்­ப­னை­க்கு -29-10-2017

    கொழும்பு, பொர­ளையில் உள்ள, Bombay Sweets / Grams  கடைக்கு Sales Girls / Boys தேவை. சம்­பளம் கொமிசன் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். 25,000/= முதல் திற­மைக்­கேற்ப 35,000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. தங்­கு­மிட வச­தி­யில்லை. வய­தெல்லை 18 – 35 வரை. தயவு செய்து தமிழர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு : 072 6023226, 077 7101114.

    ***********************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள  முன்­னணி புத்­தக நிறு­வ­னத்­திற்கு விற்­பனை ஊழியர் (பெண்) தேவை. அடிப்­படை சம்­பளம் 18,000/=. வருகைக் கொடுப்­ப­னவு 2000/=. ருபுரு ஸ்டேச­னரி L.G. 180 / 14 , பீப்பல்ஸ் பார்க் கட்­டிடம், கொழும்பு 11. 077 3305791 / 2320139.

    ***********************************************************

    கொழும்ப –04 இல் உள்ள சில்­லறைக் கடைக்கு சில்­ல­றைக்­கடை வேலை தெரிந்த 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளைஞ.ர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

    ***********************************************************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­மதிப் பத்­தி­ர­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். இல.52, தர்­மா­ராம வீதி, வெள்­ள­வத்தை. 011 2552565, 077 0427633.

    ***********************************************************

    இலங்­கையின் முன்­னணி நிறு­வ­ன­மான அஸோ­ஸியேட் மோட்­டார்வேஸ் தனியார் நிறு­வ­னத்­தினால் உயர்­தொ­ழில்­நுட்­பத்­துடன் தயா­ரிக்­கப்­பட்டு நாடு முழு­வதும் விநி­யோ­கிக்­கப்­படும் நம்­ப­க­மான,தரம் வாய்ந்த முச்­சக்­க­ர­வண்டி மற்றும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் டயர்­க­ளுக்­கான விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. விநி­யோ­கஸ்­தர்கள் தேவைப்­படும் இடங்கள் : வட­மா­காணம் (வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், யாழ்ப்­பாணம்), கிழக்கு மாகாணம் (அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை) 077 0478264.

    ***********************************************************

    Amal Gram Stores க்கு உட­ன­டி­யாக Sales man தேவை. சம்­பளம் 32,000/= மற்றும் தங்­கு­மிடம் செய்து தரப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 070 3369166. தொடர்பு கொள்­ளவும்.

    ***********************************************************

    கந்­தா­னையில் உள்ள வியா­பார ஸ்தாப­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற விற்­பனை உத்­தி­யோ­கத்­தர்கள் (Sales Assistants)  தேவை. தொடர்­புக்கு – 011 2247329/ 011 4990896. நேரம் :– 10.30 a.m to 7.30 p.m.

    ***********************************************************

    செட்­டியார் தெருவில் இயங்கி வரும் நகை கடைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Sales man or  Sales Girls தேவை.நற்­சான்று பத்­தி­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். T.P 077 2225122.

    ***********************************************************

    மாத்­தறை நகை கடைக்கு Selesman தேவை. தொடர்­புக்கு: 077 6402641.

    ***********************************************************

    கொள்­ளு­பிட்­டியில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு (Textile Shop) Sales Girls தேவை. சம்­பளம் Basic 30,000/=. 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள். தேவைப்­படின் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். Tristar. T.P: 077 3308626, 011 2370300.

    ***********************************************************

    காகி­தா­திகள் விநி­யோ­கிப்­ப­தற்கு மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்கள் வேலைக்குத் தேவை. 077 8183181.

    ***********************************************************

    மோஸ்­கிவின் வர்த்­தக நாமத்­தி­லான நுளம்­புகள் துரத்தும் “ஸ்ப்ரே மற்றும் லோஷன்” நாட­ளா­விய ரீதியில் விநி­யோ­கிக்க “வேன் சேல்ஸ்மன்” தேவை. 15% கழிவு, 60 நாள் கடன் வசதி. வங்கி பிணை. இன்றே அழைக்­கவும். Svin Care (Pvt) Ltd. 076 6688398.

    ***********************************************************

    கொழும்பு 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Sales ஆட்கள் உடன் தேவை. நல்ல சம்­பளம், தங்­கு­மி­ட­முண்டு. 077 7749006.

    ***********************************************************

    தங்­க­நகை விற்­பனை நிலை­யத்­திற்கு சேல்ஸ்­மன்மார் 5 வருடம் அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. 35,000/= க்கு மேல் சம்­பளம். மேலும் கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுடன் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 076 6660609.

    ***********************************************************

    Pettah 3rd Cross Street புடைவைக் கடைக்கு வேலை ஆட்கள் தேவை. (Salesman) ஆண்கள் மட்டும். வேலை நேரம் 8.45 am – 7.00 pm. வயது 18 – 35. கொழும்பை அண்­மித்­த­வர்கள் மட்டும். தங்­கு­மிடம்  இல்லை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Basic Salary 25,000/= + 5000 – 30,000/=. 077 3506806.

    ***********************************************************

    பிர­ப­ல­மான கம்­பனி ஒன்­றுக்கு Sales Rep Vacancies உண்டு. சம்­பளம் (30,000 – 40,000). மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 075 2472472.  

    ***********************************************************

    பிர­சித்தி பெற்ற தனியார் நிறு­வ­னத்­திற்கு விற்­பனை முக­வர்கள், முகா­மை­யா­ளர்கள் தேவை. அடிப்­படை சம்­பளம், எரி­பொருள் ஊதியம் மற்றும் பல சலு­கைகள் தரப்­படும். தகை­மைக்­கேற்ப மோட்டார் கார் அல்­லது பைக் தரப்­படும். 0729658991/ 0114724236.

    ***********************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20 – 35 கல்வித் தகைமை க.பொ.த. உயர்­த­ரத்தில் சாதா­ரண சித்தி இருத்தல் வேண்டும். இத்­து­றையில் ஒரு வருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 25,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்கு பிறகு Incentive வழங்­கப்­படும். சுய விப­ரங்­களை எமது E.Mail : goodvalue@eswaran.com or Fax 0112448720 மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11 Grandpass Road, Colombo 14, Tel – 0773826990, 0777306562, 0112437775.

    ***********************************************************

    Ratmalana இல் அமைந்­துள்ள Phone Shop க்கு Salesman தேவை. அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call : 0777938738.

    ***********************************************************

    மாபோல கடை ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள விற்­பனை பெண் ஊழியர் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 077 7780364. 

    ***********************************************************

    Colombo – 13, Messenger வீதியில் அமைந்­துள்ள Ceramic வியா­பார ஸ்தாப­னத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் (Sales man) தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் வரலாம். Colombo இல் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வரவும் 183, Messenger Street, Colombo – 13. 

    **************************************************************

    2017-10-30 17:01:14

    விற்­ப­னை­க்கு -29-10-2017