• பாது­காப்பு / சாரதி - 29-10-2017

  HYBRID  வாகனம் செலுத்­தக்­கூ­டிய சாரதி தேவை. வயது 50 க்கும் 60 க்கும் இடைப்­பட்­ட­வ­ரா­கவும்,  நல்ல பழக்கம் உடை­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். கொழும்பு முகத்­து­வாரம் பகு­தியில் வசிப்­பவர் வேண்டும். தொடர்பு :– 2522754.

  *******************************************************

  கொழும்பு 11இல் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யத்­திற்கு பரிச்­ச­ய­மு­டைய சாரதி (Drivers) தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் மற்றும் மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. ஞாயிறு மற்றும் போயா  விடு­முறை உண்டு. வேலை­நாட்­களில் நேரில் வரவும். 263, Sea Street, Colombo 11.

  *******************************************************

  களனி, பெத்­தி­யா­கொட, பிய­கம வீதி­யி­லுள்ள Tiles Stores க்கு Driver (Heavy Vehicle) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். நீண்ட தூரத்துப் பய­ணங்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 071 6800531.

  *******************************************************

  கொழும்பு கிராண்ட்பாஸ் புத்­தக களஞ்­சி­ய­சா­லைக்கு Heavy Vehicle Drivers தேவை. தகுந்த சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு :– 077 6125145.

  *******************************************************

  கார் சாரதி தேவை. இல. 51 –B, 1 ஆம் குறுக்­குத்­தெரு, கொழும்பு –11.

  ******************************************************

  தொழில் தேடு­ப­வர்­களா? உங்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்கள். 18 – 40 வய­தான ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் தொழிற்­சாலை/பாட­சாலை/வங்கி/சந்தைத் தொகுதி போன்ற தனியார் துறை­க­ளுக்கு JSO/LSO பிரி­வு­க­ளுக்கு ஆட்­சேர்ப்பு. தொழி­லுக்­கேற்ப 25,000/=– 30,000/= வரை­யான ஊதியம். உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2430091. 

  *******************************************************

  எமது தனியார் துறை­களில் மற்றும் பாட­சாலை, வங்கி, சுப்­ப­மார்கட், தொழிற்­சா­லை­களில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் JSO, ISO போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆட்­சேர்ப்பு. 18 – 45 வரை­யான இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொழி­லுக்­கேற்ப 25,000/= – 38,000/= வரை சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2595838.

  *******************************************************

  கட­வத்­தையில் Office, வீடு இரண்­டிற்கும் வாகன சாரதி தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Call: 077 3527080/ 077 5554718.   

   *******************************************************

  நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ருக்கு சாரதி தேவை. 30– 50 வய­துக்­கி­டையில். 3 வருட அனு­பவம் உள்ள அவ­ச­ரத்­தின்­போது தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 077 4057263, 0777 222000.  

  *******************************************************

  Printing வேலை பழ­கக்­கூ­டிய வான் சாரதி தேவை. Jasmine Printers 107, 1ம்மாடி காலி வீதி, வெள்­ள­வத்தை. 0777309261.

  *******************************************************

  Samuel Industries Pvt Ltd. நிறு­வ­னத்­திற்கு Budy Lorry Driver தேவை. சம்­பளம்+ பகல் உணவு+ தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். தொடர்பு 35/56 Sri Gunananda  Mawatha, Colombo – 13. T/P 0777354054.

  *******************************************************

  கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள வீட்­டிற்கு 55 வய­திற்கு மேற்­பட்ட சாரதி ஒருவர் தேவை. 077 7760996. இல.48/2, கிரு­லப்­பன அவன்யு, கிரு­லப்­பன. கொழும்பு – 05.

  *******************************************************

  நிறு­வ­னத்­திற்கு காவல் வேலைக்கு குடிப்­ப­ழக்­க­மற்ற நடுத்­தர வய­தி­லான ஊழியர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு 0766660609.

  *******************************************************

  எமது வீட்டில் (மாத்­த­றையில்) தங்கி வேலை செய்ய அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 0766660609.

  *******************************************************

  தல­வத்­து­கொடை வேலைத்­தளம் ஒன்றில் தங்கி வேலை செய்ய டிரக்டர் டிரைவர், உத­வி­யாட்கள் (இரண்டு வேலையும் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பப்­படும்) தேவை. சம்­பளம் சராதி 2000/=. உத­விக்கு பிரிப்­புக்கு ஏற்ப சம்­பளம். தொடர்பு: 0778333908.

  *******************************************************

  பன்­றிப்­பண்ணை ஒன்றில் தங்கி வேலை செய்ய டிரைவர் மற்றும் வேலை­யாட்கள் தேவை. 0718369900.

  *******************************************************

  எமது பிலி­யந்­தலை சுப்பர் மார்க்­கட்­டுக்கு ஹோட்­ட­லுக்கு ஆடை நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (JSO) பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் (LSO) தேவை. உணவு தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 35,000/= மேல­திக கொடுப்­ப­னவு OT யுடன் விசேட கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். தொ.பே. 0710701213, 0710701019.

  *******************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60 சம்­பளம். OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  *******************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சார­திகள் (ELF வாகன) தேவை. நேரில் வரவும். (தங்­கு­மிட வச­தி­யுண்டு) இல. 05, குவாரி விதி, கொழும்பு –12. Tel:0774070157.

  *******************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50 சம்­பளம். OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 9235349.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் ஆடை சந்­தைப்­ப­டுத்தல் நிறு­வ­ன­மொன்­றிற்கு அனு­ப­வ­மிக்க வாகன ஓட்­டு­னர்கள் தேவை. (வேன், கார்) கவர்ச்­சி­க­ர­மான ஊதியம், தங்கும் இட­வ­சதி. தொடர்­பு­க­ளுக்­காக : 011 2710281/076 4716072.

  ******************************************************

  Pickme இல் பதிவு செய்­யப்­பட்ட வாக­னத்தை (Car) ஓட்­டு­வ­தற்கு Driver தேவை. கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் + கமிஷன் வழங்­கப்­படும். தொடர்பு: 0753436360/ 0775464989.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய கன­ரக சாரதி தேவை. சிறந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். No. 8A, 40வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06 (Arpico அருகில்) 0768260497 / 0766908978.

  *******************************************************

  எமது கம்­பனி, வீட்டில் தங்கி வேலை செய்ய (40– 57) சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் 35.000/= அனு­ப­வ­முள்ள சாரதி விரும்­பத்­தக்­கது.147/A, கிங்ஸி Road,  பொரளை. 071 7777733.  

  *******************************************************

  ஹட்­டனில் உள்ள கல்வி நிறு­வன காரொன்­றினை ஓட்­டு­வ­தற்கு தற்­கா­லி­க­மாக அல்­லது நிரந்­த­ர­மாக கார் சாரதி தேவை. மாத சம்­பளம் 18000 ரூபாய். தேவை­யெனில் தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 071 6643311.

  ******************************************************

  கொழும்பு பாதை­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள சாரதி Cab Service க்கு தேவை. அழை­யுங்கள் 076 7204794.

  *******************************************************

  071 9000903. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஊழி­யர்கள், விமா­னப்­ப­ணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக சகல சார­திகள் தேவை. 58000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Tips. 077 0089214.

  *******************************************************

  071 5696000. Harbour Container Drivers/Helpers Wanted. துறை­முக கண்­டெய்­னர்­க­ளுக்கு சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 65000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம் 077 1168804.

  *******************************************************

  071 1078731 கொழும்பு துறை­முக பாது­காப்புப் பிரிவில் வேலைக்கு VO, SO, JSO உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு/தங்­கு­மிடம்/சீருடை இல­வசம். 071 0790427.

  *******************************************************

  KDH வேன் ஓட்­டு­வ­தற்கு கொழும்பில் ஓடக்­கூ­டிய நன்கு அனு­ப­வ­முள்ள சாரதி (Driver) தேவை. மாத­சம்­ப­ளத்­துடன் OT, தங்­கு­மிட வச­தியும் உண்டு. 0774620441.

  *******************************************************

  டீசல் வீல் ஓடு­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய சாரதி ஒருவர் தேவை. இடம் கல்­கிசை. 0777 568349/ 072 5699093. 

  *******************************************************

  களஞ்­சி­ய­சாலை பொறுப்­பாளர் (Stores/ Record Keeper) தேவை. களஞ்­சி­ய­சாலைப் பொறுப்பு மற்றும் தரவு பாது­காப்பு செயற்­பா­டு­களில் 5 வருட அனு­ப­வ­மு­டைய நேர்­மை­யா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள். 50 – 60 க்கு இடைப்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 545 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. Email: realcommestate@gmail.com.

  *******************************************************

  நுகே­கொடை கொஹு­வ­லையில் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு சிறிய லொறி மற்றும் கன­ரக வாகனம் செலுத்தக் கூடிய வாகன சாரதி தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க: 077 7775659, 071 9761800.

  *******************************************************

  சகல வாகன சார­திகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கூடிய சம்­பளம். 077 7620786. 

  *******************************************************

  கொழும்பு வீதி­களில் சற்று பரிச்­ச­ய­முள்ள முச்­சக்­க­ர­வண்டி, கார், மோட்டார் சைக்கிள் சாரதி தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 072 2692333. 

  *******************************************************

  2017-10-30 16:59:33

  பாது­காப்பு / சாரதி - 29-10-2017