• தையல் / அழ­குக்­கலை - 29-10-2017

    முகத்­து­வாரம், இந்துக் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் உள்ள ஒரு சிறு தையல் நிலை­யத்­திற்கு Juki Machine இல் பணி­பு­ரிய நன்கு வெட்டி தைக்­கக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 078 6014352/ 078 5655142. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.

    **************************************************************

    புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Garment ஒன்­றிற்கு Juki Machine இல் தைக்கத் தெரிந்த அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 9825090, 077 3437278. 

    **************************************************************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள நவீன அழ­குக்­கலை நிறு­வ­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Trainee & Staffs தேவை. Ladies Only. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு : 077 2886997/071 6070891.

    **************************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள Tailoring Shop க்கு Juki Machine இல் நன்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்கக் கூடி­ய­வர்­களும், உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7240677/077 7779184.

    **************************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் இயங்­கி­வரும் தையல் நிலை­யத்­திற்கு பெண்கள் தேவை. திற­மைக்கு ஏற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஜுகி மெசினில் நன்­றாக தைக்க தெரிந்­த­வர்கள், உத­வி­யா­ளர்கள், அயன் பண்ணக் கூடி­ய­வர்கள். 076 6754114/ 076 7762247/011 4285848.

    **************************************************************

    கொழும்பில் இயங்கி கொண்­டி­ருக்கும் ஆடை நிறு­வ­னத்­திற்கு சாரி பிளவுஸ், குருத்தா மற்றும் அனைத்­து­வி­த­மான ஆடை­க­ளையும் நேர்த்­தி­யாக வெட்டி தைக்­கக்­கூ­டிய ஆண்/பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 077 6426967.

    **************************************************************

    வெள்­ள­வத்­தையில் புதி­தாக பெண்கள் தையல் கடை ஆரம்­பிப்­ப­தற்கு (Tailor Shop) பெண்கள் ஆடை­களை சாரி பிளவுஸ், சல்வார் வெட்டி தைக்­கத்­தெ­ரிந்த பெண் பங்­காளர் தேவை. 076 6272300.

    **************************************************************

    Anu Beauty. Jempettah Street, Wellawatte யில் Hair Dresser, Beautician, Receptionist தேவை. அனு­பவம் உள்ள பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். Tel No: 077 7408443. 

    **************************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள சலூன் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள Beautician தேவை. (பெண்கள்) தொடர்பு 0778616546 / 0754422990.

    **************************************************************

    வெள்­ள­வத்­தையில் Ladies Tailors தேவை. அனு­ப­வ­முள்ள பெண்கள் விரும்­பத்­தக்­கது. விப­ரங்­க­ளுக்கு நேரில். தொடர்பு : 0778209882.

    **************************************************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­சித்தி பெற்ற சலூனில் வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 45,000/= தங்­கு­மிட வசதி, இரு­நேர உணவும் வழங்­கப்­படும். 0776919403 / 0772083908.

    **************************************************************

    கிரு­லப்­ப­னையில் இயங்கும் சிறிய ஆடை தொழிற்­சா­லைக்கு Juki Machine இல் (Normal double needle நோமல் டபல் நீடில்) தைக்­கக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள பெண்கள் உடன் தேவை. சம்­பளம் 25,000/= முதல் 35,000/= வரை கொடுக்­கப்­படும். தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். 077 1122278.

    **************************************************************

    வீட்­டி­லி­ருந்து T.Shirt பகுதி தைப்­ப­தற்கு ஆட்கள் தேவை. (பகு­தி­நேர வேலை) 0767790980 / 0112980988. 217 / 11 துட்­டு­கெ­முனு மாவத்தை பேலி­ய­கொட. 

    **************************************************************

    2017-10-30 16:58:06

    தையல் / அழ­குக்­கலை - 29-10-2017

logo